ขนาดวิดีโอ: 1280 X 720853 X 480640 X 360
แสดงแผงควบคุมโปรแกรมเล่น
เล่นอัตโนมัติ
เล่นใหม่
🙏🌹🙏 Om Shri Gurubhyo Namaha. Jaya Jaya Shankara Hara Hara Shankara Maha Periyava Thiruvadigal Saranam Saranam. Appa Maha Periyava Please Bless Us All.🙏 Thank You Sir.
Jaya Jaya Sankara Hara Hara Sankara Jaya Jaya Sankara Hara Hara Sankara 🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏 Jaya Sankara Hara Hara Sankara Hara Hara Sankara
Mahaperiyava padame sharanam
ॐ
மஹா பெரியவா போற்றி
HARE hare Shankara Jaya jaya Shankara sri Kanchi Shankaracharya Maha Periava Thiruvadeea Saranam Saranam Saranam Saranam Saranam Saranam Saranam Saranam Saranam Saranam Saranam
HARE hare Shankara Jaya jaya Shankara sri Kanchi Shankaracharya Maha Periava Thiruvadeea Saranam Saranam Saranam Saranam Saranam Saranam Saranam Saranam Saranam Saranam Saranam Saranam Saranam Saranam
🙏🏿🙏🏿 namaskarams kodi
🙏🪷
உசுந்தரர் தேவாரம் - பதிகம் 7.34 - திருப்புகலூர் ( பண் : கொல்லி ) *பரவையார் பங்குனி உத்திரத் திருநாளில் செய்யும் தானதருமங்களுக்குப் பொருள் பெற எண்ணிச் சுந்தரர் திருவாரூரிலிருந்து திருப்புகலூர் சென்று தொழுதார். பின்னர் இறையருளால் உறக்கம் வரவும், கோயிலின் முன்புறம் செங்கற்களைத் தலைக்கு உயரமாக வைத்துத் துயின்றார் . துயிலெழுந்தபோது செங்கற்கள் பொன்னாகியிருந்ததைக் கண்டு இறையருளை எண்ணி வியந்து பாடியருளியது இத்திருப்பதிகம் .*சுந்தரர் தேவாரம் - பதிகம் 7.34 - திருப்புகலூர் ( பண் : கொல்லி )(தான தானன தான தானன தான தானன தானன - என்ற சந்தம்)பாடல் எண் : 1தம்மை யேபுகழ்ந் திச்சை பேசினுஞ்.. சார்கி னுந்தொண்டர் தருகிலாப்பொய்ம்மை யாளரைப் பாடா தேயெந்தை.. புகலூர் பாடுமின் புலவீர்காள்இம்மை யேதருஞ் சோறுங் கூறையும்.. ஏத்த லாம்இடர் கெடலுமாம்அம்மை யேசிவ லோகம் ஆள்வதற்.. கியாதும் ஐயுற வில்லையே.பாடல் எண் : 2மிடுக்கி லாதானை வீம னேவிறல்.. விசய னேவில்லுக் கிவனென்றுகொடுக்கி லாதானைப் பாரி யேயென்று.. கூறி னுங்கொடுப் பாரிலைபொடிக்கொள் மேனியெம் புண்ணி யன்புக.. லூரைப் பாடுமின் புலவீர்காள்அடுக்கு மேலம ருலகம் ஆள்வதற்.. கியாதும் ஐயுற வில்லையே.பாடல் எண் : 3காணி யேற்பெரி துடைய னேகற்று.. நல்ல னேசுற்றம் நன்கிளைபேணி யேவிருந் தோம்பு மேயென்று.. பேசி னுங்கொடுப் பாரிலைபூணி பூண்டுழப் புட்சி லம்புந்தண்.. புகலூர் பாடுமின் புலவீர்காள்ஆணி யாய்அம ருலகம் ஆள்வதற்.. கியாதும் ஐயுற வில்லையே.பாடல் எண் : 4நரைகள் போந்துமெய் தளர்ந்து மூத்துடல்.. நடுங்கி நிற்கும்இக் கிழவனைவரைகள் போல்திரள் தோள னேயென்று.. வாழ்த்தி னுங்கொடுப் பாரிலைபுரைவெள் ளேறுடைப் புண்ணி யன்புக.. லூரைப் பாடுமின் புலவீர்காள்அரைய னாய்அம ருலகம் ஆள்வதற்.. கியாதும் ஐயுற வில்லையே.பாடல் எண் : 5வஞ்ச நெஞ்சனை மாச ழக்கனைப்.. பாவி யைவழக் கில்லியைப்பஞ்ச துட்டனைச் சாது வேயென்று.. பாடி னுங்கொடுப் பாரிலைபொன்செய் செஞ்சடைப் புண்ணி யன்புக.. லூரைப் பாடுமின் புலவீர்காள்நெஞ்சில் நோயறுத் துஞ்சு போவதற்.. கியாதும் ஐயுற வில்லையே.பாடல் எண் : 6நலமி லாதானை நல்ல னேயென்று.. நரைத்த மாந்தனை யிளையனேகுலமி லாதானைக் குலவ னேயென்று.. கூறி னுங்கொடுப் பாரிலைபுலமெ லாம்வெறி கமழும் பூம்புக.. லூரைப் பாடுமின் புலவீர்காள்அலம ராதம ருலக மாள்வதற்.. கியாதும் ஐயுற வில்லையே.பாடல் எண் : 7நோய னைத்தடந் தோள னேயென்று.. நொய்ய மாந்தனை விழுமியதாயன் றோபுல வோர்க்கெ லாமென்று.. சாற்றி னுங்கொடுப் பாரிலைபோயு ழன்றுகண் குழியா தேயெந்தை.. புகலூர் பாடுமின் புலவீர்காள்ஆய மின்றிப்போய் அண்ட மாள்வதற்.. கியாதும் ஐயுற வில்லையே.பாடல் எண் : 8எள்வி ழுந்திடம் பார்க்கு மாகிலும்.. ஈக்கும் ஈகில னாகிலும்வள்ள லேஎங்கள் மைந்த னேயென்று.. வாழ்த்தி னுங்கொடுப் பாரிலைபுள்ளெ லாஞ்சென்று சேரும் பூம்புக.. லூரைப் பாடுமின் புலவீர்காள்அள்ளற் பட்டழுந் தாது போவதற்.. கியாதும் ஐயுற வில்லையே.பாடல் எண் : 9கற்றி லாதானைக் கற்று நல்லனே.. காம தேவனை யொக்குமேமுற்றி லாதானை முற்ற னேயென்று.. மொழியி னுங்கொடுப் பாரிலைபொத்தி லாந்தைகள் பாட்ட றாப்புக.. லூரைப் பாடுமின் புலவீர்காள்அத்த னாய்அம ருலகம் ஆள்வதற்.. கியாதும் ஐயுற வில்லையே.பாடல் எண் : 10தைய லாருக்கொர் காம னேசால.. நலவ ழகுடை ஐயனேகையு லாவிய வேல னேயென்று.. கழறி னுங்கொடுப் பாரிலைபொய்கை வாவியின் மேதி பாய்புக.. லூரைப் பாடுமின் புலவீர்காள்ஐய னாய்அம ருலகம் ஆள்வதற்.. கியாதும் ஐயுற வில்லையே.பாடல் எண் : 11செறுவி னிற்செழுங் கமலம் ஓங்குதென்.. புகலூர் மேவிய செல்வனைநறவம் பூம்பொழில் நாவ லூரன்.. வனப்பகை யப்பன் சடையன்றன்சிறுவன் வன்றொண்டன் ஊரன் பாடிய.. பாடல் பத்திவை வல்லவர்அறவ னாரடி சென்று சேர்வதற்.. கியாதும் ஐயுற வில்லையே.🙏🙏
🙏🌹🙏 Om Shri Gurubhyo Namaha. Jaya Jaya Shankara Hara Hara Shankara Maha Periyava Thiruvadigal Saranam Saranam. Appa Maha Periyava Please Bless Us All.
🙏 Thank You Sir.
Jaya Jaya Sankara Hara Hara Sankara Jaya Jaya Sankara Hara Hara Sankara 🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏 Jaya Sankara Hara Hara Sankara Hara Hara Sankara
Mahaperiyava padame sharanam
ॐ
மஹா பெரியவா போற்றி
HARE hare Shankara Jaya jaya Shankara sri Kanchi Shankaracharya Maha Periava Thiruvadeea Saranam Saranam Saranam Saranam Saranam Saranam Saranam Saranam Saranam Saranam Saranam
HARE hare Shankara Jaya jaya Shankara sri Kanchi Shankaracharya Maha Periava Thiruvadeea Saranam Saranam Saranam Saranam Saranam Saranam Saranam Saranam Saranam Saranam Saranam Saranam Saranam Saranam
🙏🏿🙏🏿 namaskarams kodi
🙏🪷
உ
சுந்தரர் தேவாரம் - பதிகம் 7.34 - திருப்புகலூர் ( பண் : கொல்லி )
*பரவையார் பங்குனி உத்திரத் திருநாளில் செய்யும் தானதருமங்களுக்குப் பொருள் பெற எண்ணிச் சுந்தரர் திருவாரூரிலிருந்து திருப்புகலூர் சென்று தொழுதார். பின்னர் இறையருளால் உறக்கம் வரவும், கோயிலின் முன்புறம் செங்கற்களைத் தலைக்கு உயரமாக வைத்துத் துயின்றார் . துயிலெழுந்தபோது செங்கற்கள் பொன்னாகியிருந்ததைக் கண்டு இறையருளை எண்ணி வியந்து பாடியருளியது இத்திருப்பதிகம் .
*
சுந்தரர் தேவாரம் - பதிகம் 7.34 - திருப்புகலூர் ( பண் : கொல்லி )
(தான தானன தான தானன தான தானன தானன - என்ற சந்தம்)
பாடல் எண் : 1
தம்மை யேபுகழ்ந் திச்சை பேசினுஞ்
.. சார்கி னுந்தொண்டர் தருகிலாப்
பொய்ம்மை யாளரைப் பாடா தேயெந்தை
.. புகலூர் பாடுமின் புலவீர்காள்
இம்மை யேதருஞ் சோறுங் கூறையும்
.. ஏத்த லாம்இடர் கெடலுமாம்
அம்மை யேசிவ லோகம் ஆள்வதற்
.. கியாதும் ஐயுற வில்லையே.
பாடல் எண் : 2
மிடுக்கி லாதானை வீம னேவிறல்
.. விசய னேவில்லுக் கிவனென்று
கொடுக்கி லாதானைப் பாரி யேயென்று
.. கூறி னுங்கொடுப் பாரிலை
பொடிக்கொள் மேனியெம் புண்ணி யன்புக
.. லூரைப் பாடுமின் புலவீர்காள்
அடுக்கு மேலம ருலகம் ஆள்வதற்
.. கியாதும் ஐயுற வில்லையே.
பாடல் எண் : 3
காணி யேற்பெரி துடைய னேகற்று
.. நல்ல னேசுற்றம் நன்கிளை
பேணி யேவிருந் தோம்பு மேயென்று
.. பேசி னுங்கொடுப் பாரிலை
பூணி பூண்டுழப் புட்சி லம்புந்தண்
.. புகலூர் பாடுமின் புலவீர்காள்
ஆணி யாய்அம ருலகம் ஆள்வதற்
.. கியாதும் ஐயுற வில்லையே.
பாடல் எண் : 4
நரைகள் போந்துமெய் தளர்ந்து மூத்துடல்
.. நடுங்கி நிற்கும்இக் கிழவனை
வரைகள் போல்திரள் தோள னேயென்று
.. வாழ்த்தி னுங்கொடுப் பாரிலை
புரைவெள் ளேறுடைப் புண்ணி யன்புக
.. லூரைப் பாடுமின் புலவீர்காள்
அரைய னாய்அம ருலகம் ஆள்வதற்
.. கியாதும் ஐயுற வில்லையே.
பாடல் எண் : 5
வஞ்ச நெஞ்சனை மாச ழக்கனைப்
.. பாவி யைவழக் கில்லியைப்
பஞ்ச துட்டனைச் சாது வேயென்று
.. பாடி னுங்கொடுப் பாரிலை
பொன்செய் செஞ்சடைப் புண்ணி யன்புக
.. லூரைப் பாடுமின் புலவீர்காள்
நெஞ்சில் நோயறுத் துஞ்சு போவதற்
.. கியாதும் ஐயுற வில்லையே.
பாடல் எண் : 6
நலமி லாதானை நல்ல னேயென்று
.. நரைத்த மாந்தனை யிளையனே
குலமி லாதானைக் குலவ னேயென்று
.. கூறி னுங்கொடுப் பாரிலை
புலமெ லாம்வெறி கமழும் பூம்புக
.. லூரைப் பாடுமின் புலவீர்காள்
அலம ராதம ருலக மாள்வதற்
.. கியாதும் ஐயுற வில்லையே.
பாடல் எண் : 7
நோய னைத்தடந் தோள னேயென்று
.. நொய்ய மாந்தனை விழுமிய
தாயன் றோபுல வோர்க்கெ லாமென்று
.. சாற்றி னுங்கொடுப் பாரிலை
போயு ழன்றுகண் குழியா தேயெந்தை
.. புகலூர் பாடுமின் புலவீர்காள்
ஆய மின்றிப்போய் அண்ட மாள்வதற்
.. கியாதும் ஐயுற வில்லையே.
பாடல் எண் : 8
எள்வி ழுந்திடம் பார்க்கு மாகிலும்
.. ஈக்கும் ஈகில னாகிலும்
வள்ள லேஎங்கள் மைந்த னேயென்று
.. வாழ்த்தி னுங்கொடுப் பாரிலை
புள்ளெ லாஞ்சென்று சேரும் பூம்புக
.. லூரைப் பாடுமின் புலவீர்காள்
அள்ளற் பட்டழுந் தாது போவதற்
.. கியாதும் ஐயுற வில்லையே.
பாடல் எண் : 9
கற்றி லாதானைக் கற்று நல்லனே
.. காம தேவனை யொக்குமே
முற்றி லாதானை முற்ற னேயென்று
.. மொழியி னுங்கொடுப் பாரிலை
பொத்தி லாந்தைகள் பாட்ட றாப்புக
.. லூரைப் பாடுமின் புலவீர்காள்
அத்த னாய்அம ருலகம் ஆள்வதற்
.. கியாதும் ஐயுற வில்லையே.
பாடல் எண் : 10
தைய லாருக்கொர் காம னேசால
.. நலவ ழகுடை ஐயனே
கையு லாவிய வேல னேயென்று
.. கழறி னுங்கொடுப் பாரிலை
பொய்கை வாவியின் மேதி பாய்புக
.. லூரைப் பாடுமின் புலவீர்காள்
ஐய னாய்அம ருலகம் ஆள்வதற்
.. கியாதும் ஐயுற வில்லையே.
பாடல் எண் : 11
செறுவி னிற்செழுங் கமலம் ஓங்குதென்
.. புகலூர் மேவிய செல்வனை
நறவம் பூம்பொழில் நாவ லூரன்
.. வனப்பகை யப்பன் சடையன்றன்
சிறுவன் வன்றொண்டன் ஊரன் பாடிய
.. பாடல் பத்திவை வல்லவர்
அறவ னாரடி சென்று சேர்வதற்
.. கியாதும் ஐயுற வில்லையே.
🙏🙏