Sollathigaram | "இந்த பாட திட்டத்துனால தான் தமிழ்நாட்டோட Engineers உலகம் எங்கையும் இருக்கான்.."

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
  • Sollathigaram | "இந்த பாட திட்டத்துனால தான் தமிழ்நாட்டோட Engineers உலகம் எங்கையும் இருக்கான்.."
    #Sollathigaram #cmmkstalin #DMK #budget2025 #bjp #News18TamilNadu #tamilnews
    09.02.24 SS
    Download our News18 Mobile App - onelink.to/des...
    SUBSCRIBE - bit.ly/News18Ta...
    🔴News18 Tamil Nadu 24/7 LIVE TV - th-cam.com/users/li...
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    • SOLLATHIGARAM FULL DEB...
    • Playlist
    • DISCO WITH KS | Discus...
    • DECODE - உள்ளும் புறமு...
    • Kalam18 | களம்18 | Ful...
    • Local18 Tamil Nadu
    • சர்வதேச செய்திகள் | In...
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Facebook (Meta) - / news18tamilnadu
    Twitter (X) - / news18tamilnadu
    Whatsapp Channel - whatsapp.com/c...
    Instagram - / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

ความคิดเห็น • 74

  • @mygame1366
    @mygame1366 2 ชั่วโมงที่ผ่านมา +1

    ஒன்றிய அரசு புறக்கணிப்போம் மாநில அரசுக்கு வலு சேர்ப்போம்

  • @ramkikumar2820
    @ramkikumar2820 5 ชั่วโมงที่ผ่านมา +6

    மூன்றாவதாக ஒரு மொழி படிப்பதால் ஒன்னும் ஆகிவிடப்போவதில்லை ...
    பெங்களுருவில் 5 மொழி பேசும் பள்ளிக்கே செல்லாத ஆட்டோ ஓட்டுநர் உள்ளனர் .. 6 மொழி பேசும் வீட்டு பணிப்பெண்கள் உள்ளனர் ... பிஜேபி / ஆர் எஸ் எஸ் எதாவது மூன்று மொழி என்றுதானே சொன்னோம் என்றால் அங்க வந்து அமரபோவது ஹிந்திதான் ... அதாவது இவனுக எந்த மாநிலத்துக்கு போனாலும் இவனுங்க சவுகர்யத்துக்கு ஹிந்தி பேச எல்லாரும் வாய தயாரா வச்சுக்கணும் .. இவனுங்க பெங்களூருல பல தலைமுறையா இருந்துகிட்டு கன்னடம் கத்துக்க சொன்னால் ஐயோ அம்மான்னு அலறுறானுங்க ...
    இன்னொரு விஷயம் எல்லா ஒன்றிய அரசு தேர்வுகளிலும் இருந்து ஹிந்தியை தூக்கி விட்டு ஆங்கிலத்தில் நடத்தினால் பெருபாலான தேர்வுகளில் தென்னிந்தியாவை சேர்ந்தவர்கள்தான் தேர்வடைவார்கள் ...
    ஹிந்தி என்ற மொழியை பிரதானப்படுத்துவதே ஒருவிதமான ஊழல் தான் ...

  • @selvaradjek3473
    @selvaradjek3473 4 ชั่วโมงที่ผ่านมา +1

    திரு பொன்ராஜ் தெளிவாக ஆதாரத்தோடு பேசுகிறார்.

  • @crazytamil2422
    @crazytamil2422 16 ชั่วโมงที่ผ่านมา +7

    Gayatri kalviyalar❌ BJP✅

  • @k.b1836
    @k.b1836 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Our education is one step a head

  • @IrfanIrfan-oi6po
    @IrfanIrfan-oi6po 12 ชั่วโมงที่ผ่านมา +5

    நாட்டு உடைய பொருளாதாரம் அகல பாதாளத்தில் போயிருச்சு அதை பத்தி பேசுறதுக்கு வக்கு இல்ல இதையெல்லாம் திசை திருப்ப தான் இந்த மாதிரி ஒரு விவாதம்

  • @mygame1366
    @mygame1366 2 ชั่วโมงที่ผ่านมา

    உழவர் சந்தை பொருள் வாங்குவோம் விவசாய இடம் பொருள் வாங்குவோம் மத்திய அரசுக்கு வரி போறது தடுப்போம்

  • @mygame1366
    @mygame1366 2 ชั่วโมงที่ผ่านมา

    பொன்ராஜ் சார் சூப்பர்🎉🎉🎉

  • @vinothkumar5389
    @vinothkumar5389 9 ชั่วโมงที่ผ่านมา +5

    Engineer பெரும்பாலும் சும்மா தான் இருக்கோம்....
    கல்வி கடன் கூட கட்ட முடியாமல்

  • @jageerhusainabdhullathief1056
    @jageerhusainabdhullathief1056 ชั่วโมงที่ผ่านมา

    பணத்துக்காக அடிபணிந்து போக வேண்டுமா?

  • @k.b1836
    @k.b1836 3 ชั่วโมงที่ผ่านมา

    Union government should not poke nose in Our education system

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 10 ชั่วโมงที่ผ่านมา +2

    WELLSAID.

  • @k.b1836
    @k.b1836 3 ชั่วโมงที่ผ่านมา

    Just provide our state funds

  • @k.b1836
    @k.b1836 3 ชั่วโมงที่ผ่านมา

    Don't depend Technology alone these things will destroy the future

  • @களஞ்சியம்-7லற
    @களஞ்சியம்-7லற 14 ชั่วโมงที่ผ่านมา +3

    புள்ளிவிபர புலி காயத்திரி வலதுசாரி.

  • @saravananramaiah7005
    @saravananramaiah7005 8 ชั่วโมงที่ผ่านมา +3

    தமிழ்நாட்டு பொறியாளர்கள் கட்டிய பாலம் 90 நாளில் காணவில்லை.

    • @TamilSelvan-nc2qb
      @TamilSelvan-nc2qb 7 ชั่วโมงที่ผ่านมา +1

      தமிழ்நாட்டில் ஒரே ஒரு பாலம் அடிச்சிட்டு போனதுக்கு பெருசா பேசுறியா பொறம்போக்கு இந்தியாவுல வட மாநில தொங்கு பாலம் அடிச்சிட்டு போச்சு பீகார்ல டெல்லியில் மெட்ரோ ட்ரெயின் கட்டும் போது விழுந்து உடைந்தது ஓரம்போ கழிச்ச சோறு

    • @jeyapauldhas6675
      @jeyapauldhas6675 7 ชั่วโมงที่ผ่านมา +2

      எந்த பாலம் என கூறினால் நல்லா இருக்கும்

    • @bhushanabk3973
      @bhushanabk3973 6 ชั่วโมงที่ผ่านมา +2

      So Gujarathi Engineer ok??

    • @vlogsintamizh1913
      @vlogsintamizh1913 6 ชั่วโมงที่ผ่านมา

      ​@@bhushanabk3973Bihar Engineers Super 🎉

    • @velayuthamkolanji4954
      @velayuthamkolanji4954 6 ชั่วโมงที่ผ่านมา +3

      அது தமிழ் நாட்டு என்ஜினியர் இல்லை ஹிந்தி கார என்ஜினியர் கட்டுனது😂

  • @sathiamoorthyrajagopalan8227
    @sathiamoorthyrajagopalan8227 2 นาทีที่ผ่านมา

    அதான பாத்தேன்.
    ஆதாரம் கேட்டால ஆயிரம் கிலோமீட்டர் ஓடற சங்கிகள் தான இவங்க..

  • @sadagopanaai
    @sadagopanaai 10 ชั่วโมงที่ผ่านมา +4

    பெரும்பாலான engereers ஸ்விக்கியிலும் ஒலா டிரைவர் பணியிலும் இருக்கிறார்கள்

    • @sanjitkrishnan6097
      @sanjitkrishnan6097 8 ชั่วโมงที่ผ่านมา

      வட இந்தியாவில் இதை விட கேவலமாக இருக்கிறார்கள்

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph 6 ชั่วโมงที่ผ่านมา

      corona passout engineers

    • @selvaradjek3473
      @selvaradjek3473 4 ชั่วโมงที่ผ่านมา +2

      சில பேர் ஒழுங்காக படிக்கமல் இருந்து வந்தது. உலகம் எங்கு தமிழன் சாதிக்கிறார்கள்.

    • @santhoshkumar-vd7qh
      @santhoshkumar-vd7qh ชั่วโมงที่ผ่านมา

      Yes. Most TN Engineering students are not employable.

  • @santhoshkumar-vd7qh
    @santhoshkumar-vd7qh ชั่วโมงที่ผ่านมา

    Ipdiyae argue panni TN STUDENTS ah padhalathula thalla poraanga.

  • @guruvareddiyar1918
    @guruvareddiyar1918 16 ชั่วโมงที่ผ่านมา

    அப்படித்தானே தினிக்கிரீர்கள்

  • @saranraj5789
    @saranraj5789 5 ชั่วโมงที่ผ่านมา

    Where is nam thamilar

  • @ilangosathya1885
    @ilangosathya1885 9 ชั่วโมงที่ผ่านมา +2

    As usual ponraj 200Rs uoo pee

  • @santhoshkumar-vd7qh
    @santhoshkumar-vd7qh 16 ชั่วโมงที่ผ่านมา

    Why common people are neglecting samacheer and opting for CBSE ? Even my housemaid wants to put her kid in cbse school.

    • @vaajj
      @vaajj 11 ชั่วโมงที่ผ่านมา +3

      Please get your numbers right if you are an educated person. You will see that most of Tamilnadu students are not in cbse. Your focus better be not on your maid but on all the people of TN or India.

    • @santhoshkumar-vd7qh
      @santhoshkumar-vd7qh ชั่วโมงที่ผ่านมา

      ​@@vaajj Don't live in denial. People embrace the cbse syllabus in metro and tier 2 cities. They may opt for state syllabus in villages and smaller towns because of non availability of cbse schools.

  • @santhoshkumar-vd7qh
    @santhoshkumar-vd7qh 16 ชั่วโมงที่ผ่านมา +1

    How many students are going to IIT and NIT from Tamil Nadu state board ?

    • @manojmurugan5692
      @manojmurugan5692 16 ชั่วโมงที่ผ่านมา +3

      Around 863 students entered IIT and NIT from Tamilnadu.

    • @santhoshkumar-vd7qh
      @santhoshkumar-vd7qh 15 ชั่วโมงที่ผ่านมา

      ​@@manojmurugan5692Very abysmal numbers

    • @chantrakumarmangadu3409
      @chantrakumarmangadu3409 5 ชั่วโมงที่ผ่านมา

      IIT இல்லை !மூத்திர iit

  • @Maccccc124
    @Maccccc124 16 ชั่วโมงที่ผ่านมา

    Modi kd Aachi nayantha eapdi parkamudiuam

  • @schashek7
    @schashek7 16 ชั่วโมงที่ผ่านมา

    More than 70000 students did not sit for Tamil language 10th board exams as they do not know Tamil language.
    How Tamil students will go to college before passing 10th board exams?

  • @SivaKumar-hm9vp
    @SivaKumar-hm9vp 16 ชั่วโมงที่ผ่านมา +3

    பொன்ராஜ் சார் உபி ஆகவே மாறிட்டீங்க

    • @Maccccc124
      @Maccccc124 16 ชั่วโมงที่ผ่านมา

      Canna ku muttal sangi payal

  • @selvaakardi
    @selvaakardi 10 ชั่วโมงที่ผ่านมา +1

    ஏன்மா அப்போ மோடி அரசின் 11 ஆண்டுகள் கடன் எவ்ளோமா???? 150 கோடி ன்மா...

    • @sanjitkrishnan6097
      @sanjitkrishnan6097 8 ชั่วโมงที่ผ่านมา

      150 லட்சம் கோடி

    • @mohansackthi1169
      @mohansackthi1169 4 ชั่วโมงที่ผ่านมา

      ஜியின் விளம்பரத்திற்கே 4000 கோடிகளுக்கு மேல் செலவு பண்ணி இருக்காங்க தல

  • @Kirukkancanada
    @Kirukkancanada 9 ชั่วโมงที่ผ่านมา

    INTHA PAADDAI KEELUNKO

  • @ragavansundaram3441
    @ragavansundaram3441 17 ชั่วโมงที่ผ่านมา +2

    200rs gpay உறுதி Ponraj

  • @balakrishnangovind8030
    @balakrishnangovind8030 16 ชั่วโมงที่ผ่านมา

    NOT ONLY TAMIL PEOPLE ENTIRE STATE PEOPLE ARE ALL OVER WORLD//
    DUE TO SHORTAGE OF PEOPLE IN DEVELOPED COUNTRY ALL STATE PEOPLE GET JOB//

  • @ragavansundaram3441
    @ragavansundaram3441 17 ชั่วโมงที่ผ่านมา +1

    200rs vupees Ponraj..காசுக்கு மேலாக கூவுவது சரியா

  • @tselvadurai9942
    @tselvadurai9942 17 ชั่วโมงที่ผ่านมา +1

    பொன்ராஜ் க்கு ஏவளவு பேட்டா ? ஊடகம் வெளியிடுமா ?

    • @antondev8388
      @antondev8388 17 ชั่วโมงที่ผ่านมา

      gayathriku yevlo rate, solluda sanghi

    • @paulthambi3067
      @paulthambi3067 14 ชั่วโมงที่ผ่านมา +1

      What about you?

  • @jamesedward4746
    @jamesedward4746 6 ชั่วโมงที่ผ่านมา

    Komium sanghis. Moolaya thalaiku kondu poga try pannu Komium sanghis 😊