ஜீவனால் ஸ்ரீ அன்னையை ஏற்பது என்றால் என்ன ?
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
- ஸ்ரீ கர்மயோகி அவர்கள், அன்னையின் அருட்சக்தி என்ற கட்டுரையில் குறிப்பிட்டுள்ள கருத்து:
நம் ஜீவன் மூலமாக அன்னையின் சக்தி செயல்பட்டால், பெரிய காரியங்களும் உடனே கூடி வரும். ஜீவன் மூலம் செயல்பட தேவையானவை, அடக்கம், உண்மை, அர்ப்பணம்.
அன்னையை ஜீவனால் ஏற்பது என்றால் என்ன என்பதன் ஸ்ரீ கர்மயோகி அவர்களின் விளக்கம் இந்த பதிவு.