ராஜி சூப்பர் மா பத்திரமா இருங்க மா அழகான மாடிதோட்டம்தான் பார்க்கவே கஷ்டமாயிருக்கு டியர் மா நானும் இப்ப 5 ஆம் தேதி சென்னைக்கு ஒர கல்யாணத்துக்கு வரனும் இந்த புயல் மழைனு சொல்றதால வர முடியுமானு தெறியல நீங்க ஸாரில அழகா இருக்கீங்க இங்க மழை அவ்வளவா இல்ல தினமும் தண்னீர் விடதான் செய்யறேன் சூப்பர் Happygardening❤🎉🎉🎉🎉🙏
வணக்கம் ராஜி மா🙏💕. தோட்டத்தில் சில செடிகள் சேதம் ஆயிருக்கு. பரவாயில்லை. வெயில் வந்த பிறகு தழைட வந்து விடும். புடவை யில் வந்த தில் சந்தோஷம்❤. அழகாக இருந்தது. தலை யில் ஒரு. பின்னல் Band போட்டிருந்தால் உங்களுக்கு பேசும் போது சுலபமாக இருக்கும்❤. தவறாக நினைக்க வேண்டாம் உரிமை யாக சொன்னேன். Ok வாமா😊
இந்த புதிய வீட்டில் அதிக வெயில் மா ராஜி பக்கத்தில் காலி இடங்கள் வெயில் காலத்தில் செடிகளுக்கு ரொம்ப பாதிப்பு பல ரோஜாக்கள் கருகி விட்டது எனவே ஒரு வழியா நிழல் வலைப் பந்தல் அமைக்க புயலில் சாய்ந்து விட்டது கஷ்டமா இருக்கு மா ராஜி 😢 வெயில் என்றாலும் மழை என்றாலும் மாடித்தோட்டம் சவால் தான் மீண்டு வருவோம் உங்களுக்கும் வாழ்த்துகள் ❤❤

😊😊❤❤
Pakka romba kasta ma irruku sis kodiyelam patha innoru puyal 8 aam thedi nu solranga pathukitu kodi yethunga sis
வணக்கம் ராஜி மா🙏💕. தோட்டத்தில் சில செடிகள் சேதம் ஆயிருக்கு. பரவாயில்லை. வெயில் வந்த பிறகு தழைட வந்து விடும். புடவை யில் வந்த தில் சந்தோஷம்❤. அழகாக இருந்தது. தலை யில் ஒரு. பின்னல் Band போட்டிருந்தால் உங்களுக்கு பேசும் போது சுலபமாக இருக்கும்❤. தவறாக நினைக்க வேண்டாம் உரிமை யாக சொன்னேன். Ok வாமா😊
இந்த புதிய வீட்டில் அதிக வெயில் மா ராஜி பக்கத்தில் காலி இடங்கள் வெயில் காலத்தில் செடிகளுக்கு ரொம்ப பாதிப்பு பல ரோஜாக்கள் கருகி விட்டது எனவே ஒரு வழியா நிழல் வலைப் பந்தல் அமைக்க புயலில் சாய்ந்து விட்டது கஷ்டமா இருக்கு மா ராஜி 😢 வெயில் என்றாலும் மழை என்றாலும் மாடித்தோட்டம் சவால் தான் மீண்டு வருவோம் உங்களுக்கும் வாழ்த்துகள் ❤❤
Happy gardening
Akka sareela prettya irukinga akka.Neengalum gardenum safefa iruinga akka❤
K
Chennai la ethu vanthalum athigama dhan varum sis nanum seeds poturunthen mulalachi rendu nallaye sema malzhai neraiya alzhugiduchi sis ❤😊
Neenga entha ooru madam ❤
Sis.. Katril mudiya than katti vidungalen engye yadu maati kollapogiradu
புயலுக்கு பின் அமைதி. அந்த பழமொழி க்கு உங்க மாடித்தோட்டம் பாத்ததும்.
பழமொழிக்கு அர்த்தம் புரிந்தது மேம்.
Mam saree blouse not matching..try to wear some kamal and bangles
Will try
Avanga border colour la potrukanga pa contrast pa