அழகுத் தமிழில் ஆன்மீகம் பேச வந்த சிற்பத்திற்கு பெருமான் தந்த வரமாகிய ஜீவகாருண்ய ஒழுக்கத்தைப் பற்றி பேசச் சொன்னால் கேட்கவா வேண்டும். நற்கருப்பஞ்சாற்றினை கலந்து கருத்துக்களை இனிமையாகப் பருக வைத்துள்ள செல்லக்குட்டிக்கு மனம்நிறைந்த வாழ்த்துக்கள் 🔥🔥🙏
இந்த பேச்சை கேட்டு மனம் மகிழ்ச்சி அடைகிறேன் திருஞானசம்பந்தர் jeevakarunya உரு எடுத்து வந்து பேசியது போல் உள்ளது அத்தகைய அருள் ஞானம் மேன்மேலும் சிறக்க வள்ளலார் பெருமான் கருணை யுடன் வாழ்த்துக்கள் மற்றும் ஆசிகள்
அருட்பெருஞ்ஜோதி 🔥 ஜீவகாருண்யா தங்க மே!!! அனைத்து சிறுவர்கள் முதற்கொண்டு பெரியவர்கள் வரை செவிகள் வழி இறைஞானம் நம் வள்ளல் மலரடி பாதையில் உமது கனீர் குரல் பேச்சு மிகவும் அருமை யே 🙏 வள்ளல் கருணை க்கு நன்றி 🙏 ஆன்மா பற்றி விளக்கம் 👌👌👌 துண்டு சீட்டு எதுவுமே இல்லாமல் அருமை பெண்ணே வாழ்க வளர்க மேலும் சிறப்பு புடன் உலகமெலாம் 🙏
அற்புதம் அருமையான உரை, இந்த சிறு பருவத்தில் குழந்தைகள் cellphone, T.v, என்று இருக்கும் இக் காலகட்டத்தில் வள்ளலார் பற்றிய எவ்வளவு ஞானம், அய்யா, தங்களது வளர்ப்பு, நீங்கள் எல்லா பெற்றோர்களுக்கும் நல்ல முன் உதாரணம் வாழ்க வளமுடன் வாழ்க பாப்பாக்கு வாழ்த்துக்கள் உலக மெங்கும் உன் புகழ் வளரவேண்டும் வாழ்த்துகிறேன்
Looks special; as far I understand from automatic translation, the child sounds very knowledgable about Vallalars teachings. It looks like the people are very interested in her talkings, and may get inspired. It also looks like these activities are promoting San Margam (the helping of the hungry and poor). The girl is dressed in the colors of the San Margam flag, as far as I understand.
சன்மார்க்க தேவதை ஜீவகாருண்யம் வாழ்க வளமுடன் நலமுடன்
என் கண்ணில் நீர் வழிந்தது அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏
இச்சிறு வயதிலேயே எவ்வளவு சிறப்பான பேச்சு! நல் வாழ்த்துக்கள் ஜீவ காருண்யா பாப்பா! திருவருள் துணை!
அழகுத் தமிழில் ஆன்மீகம் பேச வந்த சிற்பத்திற்கு பெருமான் தந்த வரமாகிய ஜீவகாருண்ய ஒழுக்கத்தைப் பற்றி பேசச் சொன்னால் கேட்கவா வேண்டும். நற்கருப்பஞ்சாற்றினை கலந்து கருத்துக்களை இனிமையாகப் பருக வைத்துள்ள செல்லக்குட்டிக்கு மனம்நிறைந்த வாழ்த்துக்கள் 🔥🔥🙏
🙏🙏
அருமையான உரை ஜீவகாருண்யா...மேன்மேலும் வளர எங்கள் பிரார்த்தனைகள்..... அருட்பெருஞ்ஜோதி!
அருமை தங்கம் அப்பாவை போல நீயும் சிறப்பாக பேசி சொற்பொழிவு ஆற்ற சரசு பாட்டியின் வாழ்த்துக்கள் செல்லம். வாழ்க வளமுடன்🎉❤
மிகவும் சிறப்பு அம்மா. அற்புதம் ஜீவகாருண்யா. வாழ்த்துக்கள் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏
அருட்பெருஞ்ஜோதி நல்வாழ்த்துக்கள் குழந்தை❤
Arutperujothi Arutperujothi Thaniperunkarunai Arutperujothi 🔥🙏
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
❤❤❤❤❤💖👍🤝🙏🎁🥰அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருணை
அருள் மழை பெருக்கெடுத்து ஓடி என் கண்களை நனைத்து விட்டன, அருமை, அற்புதம்! வள்ளலாரின் கருத்துக்கள் மக்களை எளிதில் சென்றடையும், வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉
Arumaiyanspeech valk avalamudan thanks 🙏
இந்த பேச்சை கேட்டு மனம் மகிழ்ச்சி அடைகிறேன் திருஞானசம்பந்தர் jeevakarunya உரு எடுத்து வந்து பேசியது போல் உள்ளது அத்தகைய அருள் ஞானம் மேன்மேலும் சிறக்க வள்ளலார் பெருமான் கருணை யுடன் வாழ்த்துக்கள் மற்றும் ஆசிகள்
அருட்பெருஞ்ஜோதி 🔥
ஜீவகாருண்யா தங்க மே!!!
அனைத்து சிறுவர்கள் முதற்கொண்டு பெரியவர்கள் வரை செவிகள் வழி இறைஞானம் நம் வள்ளல் மலரடி பாதையில் உமது கனீர் குரல் பேச்சு மிகவும் அருமை யே 🙏
வள்ளல் கருணை க்கு நன்றி 🙏
ஆன்மா பற்றி விளக்கம் 👌👌👌
துண்டு சீட்டு எதுவுமே இல்லாமல் அருமை பெண்ணே வாழ்க வளர்க மேலும் சிறப்பு புடன் உலகமெலாம் 🙏
வாழ்க வளமுடன் தாயே.🙏🏼
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
🌻🌿🌹🌿🌺🌿🌷🌿💐⭐️⭐️⭐️💎💎🪔🪔🙏🙏☘️🦚🌷🌿⭐️⭐️⭐️💎💎💎💎
தாத்தாவின் அன்பான ஆசிகள் மேன் மேலும் வளர்க . வாழ்த்துகள்.
அருமை குரல் வளம் அருமை குழந்தை வாழ்க வளமுடன் நல்வாழ்த்துக்கள்
அற்புதம் அருமையான உரை, இந்த சிறு பருவத்தில் குழந்தைகள் cellphone, T.v, என்று இருக்கும் இக் காலகட்டத்தில் வள்ளலார் பற்றிய எவ்வளவு ஞானம், அய்யா, தங்களது வளர்ப்பு, நீங்கள் எல்லா பெற்றோர்களுக்கும் நல்ல முன் உதாரணம் வாழ்க வளமுடன் வாழ்க பாப்பாக்கு வாழ்த்துக்கள் உலக மெங்கும் உன் புகழ் வளரவேண்டும் வாழ்த்துகிறேன்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!!! ❤❤❤ வள்ளல் மலரடி வாழ்க! வாழ்க! ஜீவகாருண்ய ஒழுக்கமே உண்மையான கடவுள் வழிபாடு!!"
கொல்லா விரதம் குவலயம் எல்லாம் ஓங்குக! தெருள் நயந்த நல்லோர் நினைத்த நலம் பேறுக! நன்று நினைத்து எல்லா உயிர்களும் வாழ்க இசைந்து!!! திருச்சிற்றம்பலம்!!!அருளம்பலம்!!!
ஜீவகாருண்யா பாப்பா வாழ்த்துக்கள் டா அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள் உனக்கு கிடைத்து உள்ளது, ஆதலால் தான் இவ்வளவு அருமையாக பேச முடிகிறது
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்கவே கொல்லா நெறியே குவலையமெல்லாம் ஓங்குக அருட்பெருஞ்ஜோதி அபயம் 💗
வாழ்த்துக்கள் வாழ்க நலமுடன் அருட்பெருஞ்ஜோதி அபயம்
அற்புதமான விளக்கம்...அ ழகு
மிக சிறப்பு 👌🏻அருமை பதிவு 🙌🏻
அருட்பெருஞ்ஜோதி 🔥 அருட்பெருஞ்ஜோதி 🔥 தனிப்பெருங்கருணை 🌏 அருட்பெருஞ்ஜோதி 🔥
அருமை செல்லமே. வள்ளல் பணியில் அப்பாவைப் போன்று சிறப்பாக வர வாழ்த்துகள்.
அருட் பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை
சொற்பொழிவு மிகவும் அருமை செல்லம் வாழ்த்துகள்
மிக அருமையான சொற்பொழிவு. வாழ்த்துக்கள்.
அருமை
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
Sincere prayers to Perumanar to Bless this child to spread Sanmarga to various countries.
அருட்பெரும்ஜோதி
Vaalgha Valamudan JaiGuruDev
❤ பாபா
Super kanuu🥰Thangachi ungal payanam arutperunjothi thunaiyodu melum sirakka vazhthukkal💚
சன்மார்க்க மகளின் உரை அருமை அற்புதம் திருவருள் வழிநடத்தி அருள்புரிவாராக
அருமை மகளே. வாழ்த்துகள்❤
அருமை 👏👏👏👏👏
❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻
❤❤
🙏
Super speech thangam வாழ்த்துக்கள்
Looks special; as far I understand from automatic translation, the child sounds very knowledgable about Vallalars teachings. It looks like the people are very interested in her talkings, and may get inspired. It also looks like these activities are promoting San Margam (the helping of the hungry and poor). The girl is dressed in the colors of the San Margam flag, as far as I understand.
Super thangam
🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👌👌👌
தயவு
🙆🏻🙏🏻
🤍🤍🤍
🙏