Maestro's Morning Vibes - Audio Jukebox | Isaignani Ilaiyaraaja | காலை நேர பாடல்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 122

  • @k.ramalingam5220
    @k.ramalingam5220 2 ปีที่แล้ว +5

    வேறென்ன வேண்டும். இந்த இன்பம் போதும். நன்றி.

  • @SelvaRaj-lf1cb
    @SelvaRaj-lf1cb 2 ปีที่แล้ว +14

    🙏🌹❤️🌹👍👌👌👌 ഈ പാട്ട് കേൾക്കുമ്പോൾ എല്ലാം എന്റെ പൊന്നേ ഓർമ്മവരും വലിയ ഇഷ്ടമാണ് ഈ പാട്ട് 🌹🙏

  • @senthilkumarveeramani6043
    @senthilkumarveeramani6043 2 ปีที่แล้ว +28

    எவ்வளவு பெரிய மனக்கவலை இருந்தாலும் .. இசை ப்ரம்மா வின் பாடல் கேட்கும் போது குழந்தையாய் மனம் துள்ளிக் குதிக்கும்

  • @shakthik1382
    @shakthik1382 2 ปีที่แล้ว +6

    இசையும் அன்பும் ஒன்றே

  • @இசைப்பிரியை-ம5த
    @இசைப்பிரியை-ம5த 2 ปีที่แล้ว +24

    எத்தனை அழகு இல்லை யா???
    ராஜா சார் ஆஹா லவ் யூ மேன்
    நன்றி தெரிவித்து கொள்கிறேன்
    இசைஞானி யாரே என் உயிரே🙏

  • @gopalakrishnan.skrishnan9629
    @gopalakrishnan.skrishnan9629 2 ปีที่แล้ว +4

    Excellent fantastic song thank you for sending

  • @ayyappanm9355
    @ayyappanm9355 2 ปีที่แล้ว +7

    Raja.sir🙏🙏🙏

  • @dhanalakshmiarivanantham1605
    @dhanalakshmiarivanantham1605 2 ปีที่แล้ว +19

    அருமை தலைவா. இதை போல் மதியம் மாலை வேலை பாடல்களும்.

  • @vibinprabu9905
    @vibinprabu9905 2 ปีที่แล้ว +4

    U can also add that nayangan song Nee oru kadhal sangeetham

  • @rameshrao6776
    @rameshrao6776 2 ปีที่แล้ว +15

    இளையராஜா இசையில் பாடல்கள் மிக்க மகிழ்ச்சி ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதமாக கேட்கலாம் இரவு நேரத்தில் இந்த பாடல்கள் கேட்டுக்கொண்டே இருக்கலாம் நன்றி இரவு வணக்கம் 🌕🌖🌖🌗🦪🦪🦪🤹‍♂️🌕💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢

  • @harishbalaji2003
    @harishbalaji2003 2 ปีที่แล้ว +12

    அற்புதமான பாடல்களின் அணிவகுப்பு

  • @srinivaasanrajha6092
    @srinivaasanrajha6092 2 ปีที่แล้ว +27

    இசையின் அவதாரம் எங்கள் இளையராஜா

  • @kingsley4421
    @kingsley4421 2 ปีที่แล้ว +9

    thalaivaaa

  • @praveenmathan1482
    @praveenmathan1482 2 ปีที่แล้ว +32

    பூவுலகம் இருக்கும் வரை இந்த பாடலுக்கு வயது ஆகாது.....

    • @ExcitedBus-ci8zl
      @ExcitedBus-ci8zl 3 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤p❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-ch9du2nh1l
    @user-ch9du2nh1l 2 ปีที่แล้ว +12

    My all time favorites list...💞isaignani

  • @sugunasenthil25
    @sugunasenthil25 2 ปีที่แล้ว +127

    இசைஞானியின் பாடல்களை தினந்தோறும் கேட்கும் இக்காலத்துக் குழந்தைகலளின் சதவீதம் 2 ஆகும்...அவற்றில் நானும் உள்ளேன் என்று சொல்ல மிக்க பெருமை இசைஞானி அய்யா...

    • @tamilanjack2829
      @tamilanjack2829 2 ปีที่แล้ว +16

      இசைஞானி... தினந்தோறும்...குழந்தைகளின்... அவர்களில் நானும் ஒருவன் என்பதே சரி.

    • @sugunasenthil25
      @sugunasenthil25 2 ปีที่แล้ว +5

      @@tamilanjack2829 பிழைகளை திருத்தி விட்டேன்...
      கண்டரிந்து சொன்னதற்கு மிக நன்றி

    • @ammupunnara7808
      @ammupunnara7808 5 หลายเดือนก่อน +2

      0😊

    • @thalamussanthanam9117
      @thalamussanthanam9117 4 หลายเดือนก่อน +1

      😊😊

    • @shanthiraj5018
      @shanthiraj5018 3 หลายเดือนก่อน

      ​@@tamilanjack2829❤❤❤❤

  • @musicalknots7868
    @musicalknots7868 2 ปีที่แล้ว +8

    I love you Raja sir ❤

  • @ratheefahammedrefuon
    @ratheefahammedrefuon 2 ปีที่แล้ว +4

    Ilaiyaraaja Official
    Please kindly upload the jukebox of Senthamizh Pattu & Alaigal Oyvathillai.

  • @anantharamanv1803
    @anantharamanv1803 2 ปีที่แล้ว +4

    Masetro the music saint of 21st century....what a compositions!!!

  • @saravanansaravanan6059
    @saravanansaravanan6059 4 หลายเดือนก่อน +7

    காலை நேரத்தை புத்துணவு ஆக்கும் சிறந்த பாடல்கள்

  • @rameshkumar-ds1tx
    @rameshkumar-ds1tx 10 หลายเดือนก่อน +8

    இந்த இசை பிரஹ்மா, இசை தேவன், கலை தேவதையின் தவ புதல்வன், தேவ. லோகத்தில் சரஸ்வதியின் வீணையை பூலோகத்தில் வரம் பெற்ற இசை ஞானி ஐயா பெருமதிப்பிற்க்குரிய இளையராஜா அவர்கள் வாழ்க

    • @hemalathasanthanam4525
      @hemalathasanthanam4525 4 หลายเดือนก่อน

      Nidarsana unmai... Illayaraja sir is God in human form.has made our life meaningful 🎉🎉🎉🎉

  • @nishasha4723
    @nishasha4723 2 ปีที่แล้ว +14

    ❤❤ இளையராஜா ❤❤❤ நினைத்த மாதிரியே முதல் பாடல், காலை என்றதும் நினைவுக்கு வரும் பாடல் ❣️❣️ எந்த ஜென்மத்தில் செய்த புண்ணியம் என்று தெரியவில்லை, இந்த பாலைவன வாழ்க்கையில் உயிரைப் புதுப்பிக்க வரும் மழை போல ஞானியின் இசை ❤❤❤❤❤

  • @Peel-hk7oo
    @Peel-hk7oo 2 ปีที่แล้ว +8

    🙏🙏🙏 aiya

  • @arulrajk2151
    @arulrajk2151 15 วันที่ผ่านมา +2

    இந்த உலகம் இருக்கும் வரை இந்த இசை ஞானியின் பாடல் ஒழிக்கும்

  • @kannagikannagi2879
    @kannagikannagi2879 2 ปีที่แล้ว +14

    🌾👩‍🦰அருமையான இசைக்கு நன்றி கள் 😃💐

  • @jennifer18dreams
    @jennifer18dreams 2 ปีที่แล้ว +5

    'மீண்டும் ஒரு காதல் கதை' படத்தில் இருந்து "அதிகாலை நேரமே புதிதான ராகமே" பாடலை miss பண்ணிட்டீங்களே Boss.

  • @SandyMYD
    @SandyMYD 2 หลายเดือนก่อน +4

    பாடல்கள் துல்லியமாக தேர்ந்தெடுத்து பதிவிட்டதற்கு நன்றி…!!!❤

  • @varatharajan222
    @varatharajan222 2 หลายเดือนก่อน +3

    ஒரு பாட்டு கேட்கறவரைக்கும் சூப்பரா ஜாலியா இனிமையா இருக்கு அப்புறம் வரும் விளம்பரம் எரிச்சல் வரவச்சுடுது காலக் கொடுமை

  • @lathamanivannan3211
    @lathamanivannan3211 2 หลายเดือนก่อน +3

    Wow! Lovely Awesome song .Heart touching Lyrics n music

  • @prakashk1958
    @prakashk1958 2 ปีที่แล้ว +4

    ISAi👌.KURAL 👌👌. PADALGAL 👌👌👌
    21-OCT-22.G,B, PALYA.

  • @ravimuthulaksh
    @ravimuthulaksh 25 วันที่ผ่านมา +1

    Evergreen Ilayaraja 👍🏻🙏🏼

  • @kathikarthi4209
    @kathikarthi4209 2 ปีที่แล้ว +6

    இசை என்றாலே இளைய ராசா தான்

  • @deenaseyesonentertainment110
    @deenaseyesonentertainment110 2 ปีที่แล้ว +9

    I have a few relatives who are in the age range of 20s and early 30s. They all think Maestro's songs are meant only for melody and sleeping hours. I have directed them to this channel and some playlists where you have all genres.. They have realized Maestro is an ocean and you have all types of songs for all moods/time..

  • @midhunridhun640
    @midhunridhun640 2 หลายเดือนก่อน +4

    Innum 500 years ku Indha music ketute irukalam yeeepppppa evlo chinna China isai korpugal all Instruments um ivar mattum thanya manasu mayangura Mari isai podruraru woooww thalaivaa

  • @jawaharjawa2262
    @jawaharjawa2262 2 ปีที่แล้ว +10

    Very nice song

  • @gameplaywith9996
    @gameplaywith9996 หลายเดือนก่อน +1

    I am in travelling to kanyakumari morning 4.30 am on 12.08.24 to hear this song...excellent....

  • @AkilandeshwariChandramouli
    @AkilandeshwariChandramouli 2 หลายเดือนก่อน +2

    அனைத்தும் எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்த இசை அமைப்பாளர் ராஜா அப்பா❤

  • @KumarVijaya-gj6rp
    @KumarVijaya-gj6rp 3 หลายเดือนก่อน +3

    இளையராஜா சாங்ஸ் எப்பொழுதுமே நான் நான்

  • @lathamanivannan3211
    @lathamanivannan3211 2 หลายเดือนก่อน +2

    போவோமா ஊர்கோலம் ! அருமை . எனக்கும் ஆசை தான் .

  • @YazhNila-t4h
    @YazhNila-t4h 2 หลายเดือนก่อน +1

    Wow... wonderful music..... great composer.... love you Raja sir ❤

  • @user-ch9du2nh1l
    @user-ch9du2nh1l 2 ปีที่แล้ว +4

    Athikalai neramey song missed out...

  • @nramesh9890
    @nramesh9890 6 หลายเดือนก่อน +2

    அனைத்து பாடல்களும் அருமையாக உள்ளது இளையராஜா அவர்களின்

  • @gopalakrishnan.skrishnan9629
    @gopalakrishnan.skrishnan9629 2 ปีที่แล้ว +3

    Iam song lover

  • @கலைமாறன்
    @கலைமாறன் 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤
    தெவிட்டாத தேனிசை
    ராகதேவனின் பாவோசை

  • @KK-Music1Ly
    @KK-Music1Ly 2 ปีที่แล้ว +4

    ♥️

  • @gopalakrishnan.skrishnan9629
    @gopalakrishnan.skrishnan9629 2 ปีที่แล้ว +3

    Super song

    • @saravananloganathan3347
      @saravananloganathan3347 3 หลายเดือนก่อน

      Ennai kettal world No 1 Music composer Raja sir than .

  • @JayaKumar-vu7ws
    @JayaKumar-vu7ws 2 ปีที่แล้ว +34

    🎹🥁🎸🎺 “இசைஞானி” அவர்களின் இசை இல்லாத வாழ்க்கையை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது...🤷🏻‍♂️

    • @vanajavanaja7132
      @vanajavanaja7132 ปีที่แล้ว +4

      👍 vanaja ❤️ 😍 💖 ❣️ 💕 💘 ❤️ 😍 💖 ❣️ 💕 💘 ❤️ 😍 💖 ❣️ 💕 💘 ❤️ vanaja Om.vanaja love you so 👍 ♥️ ❤️ 💖 😍 ✨️ 👍 ♥️ ❤️ 💖 😍 ✨️ ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉vanaja ❤️ 😍 💖 ❣️ 💕 💘 ❤️ 😍 💖 ❣️ 💕 1:58 1:58 1:58 1:58 1:58 1:59 1:59 1:59 1:59 2:00 2:00

    • @RavichandranA-tu3hr
      @RavichandranA-tu3hr 3 หลายเดือนก่อน

      A.r.ரஹ்மான் என்று இசையமைப்பாளர் தெரியாத?

    • @SivaSubramani-cn2ww
      @SivaSubramani-cn2ww 3 หลายเดือนก่อน

      @@vanajavanaja7132 í

  • @johnsonjo8454
    @johnsonjo8454 2 ปีที่แล้ว +9

    இசை ஞானி 💐👌👍

  • @ashokkumard1744
    @ashokkumard1744 2 หลายเดือนก่อน +1

    Super collection of songs
    Ilayaraja Great Gift to Tamilnadu.Each and every song is of different tune different music.
    His music Manage HUMAN STRESS.
    Then his music gives us Maximum pleasure, maximum joy.
    Pallavi, Saranam , super BGM everything super.
    Live live GOD OF MUSIC
    Many thanks for uploading

  • @devarajc2241
    @devarajc2241 2 ปีที่แล้ว +6

    👌👌👌👌🙏🙏🙏🔥🔥🔥

  • @Yogeshkumar-jd7ms
    @Yogeshkumar-jd7ms ปีที่แล้ว +1

    Excellent songs of Raja sir music and SPB sir voice

  • @SenthilD-wr2xw
    @SenthilD-wr2xw 2 หลายเดือนก่อน +1

    supar song thaliva❤❤❤

  • @rajaindia6150
    @rajaindia6150 ปีที่แล้ว

    Life is nothing without his musics 🙏🙏🎁😇

  • @karthikpnathan5722
    @karthikpnathan5722 หลายเดือนก่อน +1

    God of music Raja Sir ❤❤❤❤❤

  • @vanajavanaja7132
    @vanajavanaja7132 ปีที่แล้ว

    Vanaja 🎉❤❤❤❤❤vanaja Om.vanaja ❤️ 😍 💖 ❣️ 💕 💘 ❤️ 😍 💖 ❣️ 💕 💘 ❤️ love 17:22 17:22 🎉🎉🎉🎉🎉🎉vanaja ❤️ konas 👍 ♥️ ❤️ 💖 💕 💙 Om.vanaja 17:43 17:43 17:44 17:44 17:44

  • @msitaramacharyulu4245
    @msitaramacharyulu4245 2 ปีที่แล้ว +8

    Very nice

    • @vanajavanaja7132
      @vanajavanaja7132 ปีที่แล้ว +1

      Om.vanaja❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉 👍 👌🏻 🙆‍♀️ 🆗️ 🎉🎉🎉🎉🎉🎉🎉❤love you 👍 😍 💗 💓 💛 ♥️ 👍 😍 💗 💓 💛 ♥️ vanaja ❤️ 4:32 4:32 4:32 4:33 4:33 4:33 4:33

  • @vanajavanaja7132
    @vanajavanaja7132 ปีที่แล้ว

    Om.vanaja vanaja 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤vanaja Om.vanaja ❤️ 😍 💖 ❣️ 💕 💘 ❤️ 😍 💖 ❣️ love you 👍 😍 💗 💓 💛 ♥️ 👍 😍 💗 💓 💛 ♥️ 👍 ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉ok 42:08 👍 👌🏻 42:11 42:12 42:12 42:12 42:12 42:12 42:13 42:14 42:14 42:14 42:14 ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉vanaja ❤️ 😍 💖 42:25 42:25 42:26 42:26 42:27 42:28 42:28

  • @vanajavanaja7132
    @vanajavanaja7132 ปีที่แล้ว

    Konas vanaja love you 😍 ❤️ 😘 ♥️ 💖 💕 😍 ❤️ 🎉🎉🎉🎉🎉🎉konas Om.vanaja 👍 😆 😄 🤣 ❤❤❤❤🎉🎉🎉🎉 11:14 11:15 11:15 11:15 11:15

  • @vanajavanaja7132
    @vanajavanaja7132 ปีที่แล้ว

    Om.vanaja vanaja ❤🎉❤🎉😂v❤❤❤❤vanaja ❤️ 😍 💖 ❣️ 💕 💘 26:07 konas ok 👍 konas 👍 😆 🤣 ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉 26:36 26:37 26:37 26:37 26:37

  • @vanajavanaja7132
    @vanajavanaja7132 ปีที่แล้ว

    Om.vanaja vanaja 🙏🏻 ♥️ ❤️ ❤❤❤❤🎉vanaja konas 🎉🎉🎉🎉🎉🎉love you 👍 😍 💗 28:59 28:59 29:00 29:00

  • @KumarVijaya-gj6rp
    @KumarVijaya-gj6rp 3 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤

  • @krishnansivalingam931
    @krishnansivalingam931 2 ปีที่แล้ว +1

    இசை ok. ஆணவம் பிடித்தவ ன் ர்

    • @nananth5184
      @nananth5184 2 ปีที่แล้ว +1

      சாதாரண மனிதனுக்கே ஆணவம் இருக்கும் போது ,அவருக்கு இருக்கிறது பெரிய விஷயம் இல்லை. நல்லதே

    • @RajanU-nd7lc
      @RajanU-nd7lc 4 หลายเดือนก่อน

      Unakku anavam irukka illaya

  • @gopinathan7137
    @gopinathan7137 2 ปีที่แล้ว +2

    It is wondering official site has poor audio Quality, where is the Bug please?

  • @vanajavanaja7132
    @vanajavanaja7132 ปีที่แล้ว

    🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤vanaja ❤️ 😍 💖 ❣️ 💕 💘 ❤️ 😍 💖 vanaja ❤️ 😍 💖 ❣️ 💕 💘 vanaja ❤️ 😍 💖 ❣️ 💕 💘 vanaja ❤️ 😍 💖 vanaja ❤️ 😍 💖 ❣️ 🎉🎉🎉🎉🎉🎉konas 🎉 10:01 10:01 10:01 10:01 10:02 10:02

  • @thivyasubbukutty4396
    @thivyasubbukutty4396 3 หลายเดือนก่อน

    Listening now❤❤❤❤❤❤❤6.58 am...2nd july 2024

  • @nananth5184
    @nananth5184 2 ปีที่แล้ว +50

    ராஜா சார் இசை இல்லை என்றால் நிறைய பேர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் தான் இருப்பார்கள்.

    • @duraisubramanian7862
      @duraisubramanian7862 5 หลายเดือนก่อน +8

      Athukothan. Anisootherkana

    • @GunaSekaran-yu8ir
      @GunaSekaran-yu8ir 2 หลายเดือนก่อน

      0000000⁰⁰0⁰0⁰⁰⁰⁰000⁰0000⁰00⁰⁰00⁰000

    • @palanitamizh
      @palanitamizh 2 หลายเดือนก่อน +1

      உண்மை. MSV யும் 🙏🙏

    • @agilvasanth
      @agilvasanth หลายเดือนก่อน

      It's true

    • @ArulRaj-t8m
      @ArulRaj-t8m 28 วันที่ผ่านมา

      உண்மை தான்

  • @rameshkumar-ds1tx
    @rameshkumar-ds1tx 10 หลายเดือนก่อน

    ஞான செருக்கே

  • @jayanthis4028
    @jayanthis4028 3 หลายเดือนก่อน

    I like this songs very beautiful. my ❤

  • @vsathyaprasad7156
    @vsathyaprasad7156 4 หลายเดือนก่อน

    Rare melodies

  • @maniruthran4481
    @maniruthran4481 3 หลายเดือนก่อน

    Super

  • @megarose8687
    @megarose8687 4 หลายเดือนก่อน

    😊

  • @anjankumarkadali4145
    @anjankumarkadali4145 4 หลายเดือนก่อน

    🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹

  • @chenthilvelaramachandranka8886
    @chenthilvelaramachandranka8886 ปีที่แล้ว

    Raja is genius

  • @ArulMurugan-ye4nd
    @ArulMurugan-ye4nd 2 ปีที่แล้ว +1

    மலையாள கரையோரம் பாடலின் முதல் மற்றும் இரண்டாம் சரணத்திற்கு ஓர் சிறிய அளவிலான வித்தியாசம் உள்ளது.
    .
    .
    ‌.
    .
    .
    அது என்ன????
    முதல் சரணத்திற்கு மனோ அவர்களின் குரல் பிண்ணனியில் வயலின் இசைக்கப்படுகிறது அதுவே இரண்டாம் சரணத்திற்கு பிண்ணனியில்!.🤔😜🎼

  • @lakshminarayanan1282
    @lakshminarayanan1282 3 หลายเดือนก่อน +3

    0:18 😅... . Mm. ..

  • @gokulan.n8236
    @gokulan.n8236 3 หลายเดือนก่อน

    Raja saroda padalgal ennaikkum inikkum enaku caller call Aligarh padalgal thangaraj Raja sir

  • @mohanraj.l4472
    @mohanraj.l4472 7 วันที่ผ่านมา

    இசை உலகின் ஈடு இணையயாராவது உண்டோ

  • @rajeshsree290
    @rajeshsree290 2 ปีที่แล้ว +1

    P

  • @bharanidharank
    @bharanidharank 3 หลายเดือนก่อน

    Give please give credit to the lyricist also. Without the lyricist Ilayaraja will not be there.

  • @Mrsmart0982
    @Mrsmart0982 3 หลายเดือนก่อน

    Sooo many ads 😢

  • @muthumanikg644
    @muthumanikg644 9 วันที่ผ่านมา

    Dislike, because more advertisement than songs

  • @kathiravankathiravan388
    @kathiravankathiravan388 2 ปีที่แล้ว +10

    இசையின் ராஜா எங்கள் இளையராஜா

  • @vanajavanaja7132
    @vanajavanaja7132 ปีที่แล้ว

    Vanaja Om.vanaja ❤️ 😍 💖 ❣️ 💕 💘 ❤️ 😍 💖 ❣️ 💕 💘 ❤️ 😍 💖 🎉🎉🎉🎉ok❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉vanaja konas ✨️ 💖 😆 🤣 😄 18:27 18:27 18:27 18:27 18:27 18:28