What is homeopathy? | ஹோமியோபதி மருத்துவம் முழு விளக்கம் | பக்க விளைவுகள்,பத்தியம் உண்டா இல்லையா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • What is homeopathy? | ஹோமியோபதி மருத்துவம் முழு விளக்கம் | பக்க விளைவுகள்,பத்தியம் உண்டா இல்லையா?
    What is homeopathy? | முழு தகவலுடன் ஹோமியோபதி என்றால் என்ன?
    Arogya Hospital
    Devipattinam Rd, Kenikkarai,
    Ramanathapuram, Tamil Nadu 623501
    Contact: +91 97916 76045
    𝗢𝗨𝗥 𝗦𝗘𝗥𝗩𝗜𝗖𝗘𝗦
    Cardiology | Oncology| Obstetrics & Gynaecology | Neurology | Urology | Pediatrics | General Surgery | Orthopedics | Nephrology | Diabetology | General Medicine | Homeo Care | Gastroenterology
    #arogyahospital #cardiology #oncology #obstetricsandgynaecology #neurology #urology #nephrology #pediatrics #generalsurgery #orthopedics #diabetology #generalmedicine #homeocare #homeopathy #whatishomeopathy #homeopathy #homeopathicmedicine #homeopathic #homeopathytreatment #whatishomeopathyandhowdoesitwork #howdoeshomeopathywork #homeopathyexplained #homeopathicremedies #doeshomeopathywork #homoeopathy #homeopathymedicine #ishomeopathyworks #whatishomeopathyexplination #homeopathictreatment

ความคิดเห็น • 41

  • @nallasivam500
    @nallasivam500 5 หลายเดือนก่อน +12

    சிறப்பான மருத்துவ முறை.நான் அலர்ஜிக்காக ஹோமியோபதி மருந்து தொடர்ந்து 6 மாதம் எடுத்துக்கொண்டேன்.நிரந்தரமாக கடந்த 10ஆண்டுகள் நிம்மதியாக,நலமாக உள்ளேன்.

    • @elaarun5077
      @elaarun5077 5 หลายเดือนก่อน

      சார் அலர்ஜி என்றால் சளி அலர்ஜியா சார் இதைகுணப்படுத்தமுடியுமா சார்

    • @sangeethanatarajan8934
      @sangeethanatarajan8934 5 หลายเดือนก่อน +1

      உண்மையாவா

    • @kksivakumar9733
      @kksivakumar9733 5 หลายเดือนก่อน +1

      மிகச்சரியான மருந்து உடன் நலம் தரும் சிவமே

    • @nskishore5734
      @nskishore5734 24 วันที่ผ่านมา

      Tinitus treatment iruka mam

  • @gunasekaranlakshmanan5015
    @gunasekaranlakshmanan5015 5 หลายเดือนก่อน

    Very good dr. I am also a homoeo practicing doctor.

  • @aashikaashik159
    @aashikaashik159 4 หลายเดือนก่อน +1

    வலிப்பு நோயை Homeyopathy மருந்துக்கள் மூலம் சரி செய்யலாமா Doctor

  • @ksenthilkumar1545
    @ksenthilkumar1545 4 หลายเดือนก่อน +1

    கீலாய்டுகுனமாக

    • @jovialboy2020
      @jovialboy2020 4 หลายเดือนก่อน +1

      Very best medicine is there for keloid, one of my friend had breast Keloid from the past 4.5 yrs,
      Her keloid cured within 3,4 months without surgery

  • @devarajpkp274
    @devarajpkp274 6 หลายเดือนก่อน +4

    கேட்பதற்கு பார்ப்பதற்க்கு. நல்லத்தான்இருக்குஆனால்நோய்குணமாவதில்லையே

    • @mallikaramesh5833
      @mallikaramesh5833 5 หลายเดือนก่อน

      ஆம் ஒன்றும் சரியாவதில்லை.

    • @Janesh416
      @Janesh416 5 หลายเดือนก่อน

      S true

    • @jovialboy2020
      @jovialboy2020 4 หลายเดือนก่อน +1

      அப்படியா அப்போ அப்படியே சாகு

    • @tharuntharun1081
      @tharuntharun1081 2 หลายเดือนก่อน

      ​@@jovialboy2020yen ippadi solluringa

    • @ravindhranravi7997
      @ravindhranravi7997 หลายเดือนก่อน

      அருமையான மருத்துவம்.

  • @PriyaAdviksai
    @PriyaAdviksai วันที่ผ่านมา

    Kathu savvu ottai sariyakka mudiyuma intha medicinela

  • @dhayanidhi9100
    @dhayanidhi9100 4 วันที่ผ่านมา

    ஆஸ்துமா முற்றிலும் குணமாக்குமா?

  • @pushpakrishna3668
    @pushpakrishna3668 5 หลายเดือนก่อน +4

    இன்கான்டினஸ்க்கு மருந்து சொல்லவும்
    வயது 84
    13வருடமாககொஞ்ஞம் கொஞ்ச மாக அதிகரித்து இன்று கட்டுப்பாடற்ற நிலையில் உள்ளது
    சிறுநீர் பை சுருங்கி விரியும் தன்மை யை இழந்து விட்டது
    சுகர் பிபி நார்மலில்உள்ளது
    என்னுடைய 69வயதில்கர்பப்பையில் கேன்சர் 4வது நிலையில் எடுத்த பிறகு 25 ரேடியேஷன்
    (வெளி யில்)
    2கர்ப்பை உள்ளேயும்(பிராக்கியோ) கொடுத்தார்கள்
    6கீமோ கொடுத்தார்கள்
    அதன் பிறகு தான் இந்த பிரச்சனை வந்தது
    மற்றப்படிஆரோக்கியமாக உள்ளேன்
    எனக்கு இதற்கு மருந்து கூறவும்
    என்னால் கோவிலுக்கு வெளியே எங்கும் செல்ல முடியவில்லை
    தினமும் 3,4அடல்ட்டயபர் உபயோகித்து வருகிறேன்
    இதற்கு மருந்து உண்டா கூறினால் மிக்க உதவி யாக இருக்கும்

    • @anbus9180
      @anbus9180 4 หลายเดือนก่อน

      Murunga poo vithai pasum mill food use panunga sari aaitum

  • @kasthuriravikumar6999
    @kasthuriravikumar6999 9 วันที่ผ่านมา

    Hai mam.ennoda papa ku 2years aaguthu avalukku cold ana wheezing varuthu nanga puff la kuduththuttu irukku romba kastama irukku..itha homoeopathi la sari panna mudiyuma pls sollunga mam

    • @FamilyvlogofAT
      @FamilyvlogofAT 4 วันที่ผ่านมา

      Kandipa aavum mam ninga correct aana symptoms solli kaatunga cure aagum nu nambikkai vainga

  • @SARVANAN528
    @SARVANAN528 หลายเดือนก่อน +1

    ஹோமியோ சுக்ரன் அதிக்கம்.

  • @balasubramaniam694
    @balasubramaniam694 4 หลายเดือนก่อน +2

    சர்க்கரை நோயாளிகளுக்கு மருந்து உண்டா

  • @shajahanhaneef8211
    @shajahanhaneef8211 5 หลายเดือนก่อน +3

    ஆசனவாயில் எரிச்சல் வலி இருக்கு சரியாகுமா

    • @kksivakumar9733
      @kksivakumar9733 4 หลายเดือนก่อน

      உறுதியாக நிரந்தரமாக குணம் ஆகும் சிவமே

  • @SundarHarris
    @SundarHarris 6 หลายเดือนก่อน +2

    Thanks mother God gift gold chennal

  • @kabilmeenu7836
    @kabilmeenu7836 4 หลายเดือนก่อน +1

    Sinus treatment irukka

  • @samysaranya
    @samysaranya 3 หลายเดือนก่อน

    Hai mam naa back bainku aurvethic tablet edikaran cold ku alopathi edukaren ithukudaye hemoyopathi cold problemku edukalamav

  • @SRadhakrishnanlf
    @SRadhakrishnanlf 5 หลายเดือนก่อน +5

    பக்கவாதத்திற்கு மருத்துவம் உண்டா. உடன் விவரம் தெரிவிக்கவும்.

  • @VaizhnavigoG
    @VaizhnavigoG 4 หลายเดือนก่อน

    Homeomedicine super superyefafauly Hoeifamily sideeffect keditathy goodness in e

  • @chandrakumarm1448
    @chandrakumarm1448 5 หลายเดือนก่อน

    Galbladder stone 6.7 mm for lady aged 63 years for the past 2 years can you suggests medicine in homoeopathy pl.

  • @meenambaln6609
    @meenambaln6609 หลายเดือนก่อน

    Super explanation

  • @SaiRanjith-i6l
    @SaiRanjith-i6l หลายเดือนก่อน

  • @karthigak3803
    @karthigak3803 4 หลายเดือนก่อน

    Homoeopathy medicine saptumpothu tea coffee kudikalama madam

  • @ThanLase
    @ThanLase 2 หลายเดือนก่อน

  • @parameshwaris1215
    @parameshwaris1215 4 หลายเดือนก่อน

    👍👍

  • @vinnarasixavier9091
    @vinnarasixavier9091 2 หลายเดือนก่อน

    Structure Urethra Treatment medicine Irukka dr

  • @KalyaniKalyani-s9j
    @KalyaniKalyani-s9j 6 หลายเดือนก่อน +2

    Mam adinomayosis utrus saripanna mudiyuma mam 18cm katti erukku

  • @sivananthamm7599
    @sivananthamm7599 4 หลายเดือนก่อน

    எணக்குவீசிங்
    உல்லதுமரேந்து
    உண்டா