தகப்பனே தந்தையே தலைநிமிரச் செய்பவர் நீரே கேடகம் நீரே மகிமையும் நீரே தலை நிமிரச் செய்பவர் நீரே எதிரிகள் எவ்வளவாய் பெருகிவிட்டனர் எதிர்த்தெழுவோர் எத்தனை மிகுந்து விட்டனர் ஆனாலும் சோர்ந்து போவதில்லை தளர்ந்து விடுவதில்லை தகப்பன் நீர் தாங்குகிறீர் என்னைத் தள்ளாட விடமாட்டீர் படுத்துறங்கி மகிழ்வுடனே விழித்தெழுவேன் ஏனெனில் கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர் அச்சமில்லையே கலக்கமில்லையே வெற்றி தரும் கர்த்தர் என்னோடு தோல்வி என்றும் எனக்கில்லையே ஒன்றுக்கும் நான் கலங்காமல் ஸ்தோத்தரிப்பேன் அறிவுக்கெட்டா பேர் அமைதி பாதுகாக்குதே நீர் விரும்பத்தக்கவை,தூய்மையானவை அவைகளையே தியானம் செய்கின்றேன் தினம் அறிக்கை செய்து ஜெயம் எடுப்பேன்
தகப்பனே தந்தையே தலைநிமிரச் செய்பவர் நீரே கேடகம் நீரே மகிமையும் நீரே தலை நிமிரச் செய்பவர் நீரே எதிரிகள் எவ்வளவாய் பெருகிவிட்டனர் எதிர்த்தெழுவோர் எத்தனை மிகுந்து விட்டனர் ஆனாலும் சோர்ந்து போவதில்லை தளர்ந்து விடுவதில்லை தகப்பன் நீர் தாங்குகிறீர் என்னைத் தள்ளாட விடமாட்டீர் படுத்துறங்கி மகிழ்வுடனே விழித்தெழுவேன் ஏனெனில் கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர் அச்சமில்லையே கலக்கமில்லையே வெற்றி தரும் கர்த்தர் என்னோடு தோல்வி என்றும் எனக்கில்லையே ஒன்றுக்கும் நான் கலங்காமல் ஸ்தோத்தரிப்பேன் அறிவுக்கெட்டா பேர் அமைதி பாதுகாக்குதே நீர் விரும்பத்தக்கவை,தூய்மையானவை அவைகளையே தியானம் செய்கின்றேன் தினம் அறிக்கை செய்து ஜெயம் எடுப்பேன்
Amen Dad 🙏🙏🙏
எங்களை தலை நிமிரச் செய்பவர் ஆமேன் என் தேவாதி தேவன்னுக்கு கோடி ஸொத்திரம்
En thalai nimera seithavare kodi kodi nantri appa
Ennai thallada vidamaateer praise the lord amen.
தலை நிமிர வைத்ததற்காக ஸ்தோத்திரம் அப்பா
Enaiyum thalai nimira seiyunga yesappa plsss
தகப்பனே தந்தையே
தலைநிமிரச் செய்பவர் நீரே
கேடகம் நீரே மகிமையும் நீரே
தலை நிமிரச் செய்பவர் நீரே
எதிரிகள் எவ்வளவாய் பெருகிவிட்டனர்
எதிர்த்தெழுவோர் எத்தனை
மிகுந்து விட்டனர்
ஆனாலும் சோர்ந்து போவதில்லை
தளர்ந்து விடுவதில்லை
தகப்பன் நீர் தாங்குகிறீர்
என்னைத் தள்ளாட விடமாட்டீர்
படுத்துறங்கி மகிழ்வுடனே
விழித்தெழுவேன்
ஏனெனில் கர்த்தர்
என்னை ஆதரிக்கின்றீர்
அச்சமில்லையே கலக்கமில்லையே
வெற்றி தரும் கர்த்தர் என்னோடு
தோல்வி என்றும் எனக்கில்லையே
ஒன்றுக்கும் நான் கலங்காமல்
ஸ்தோத்தரிப்பேன்
அறிவுக்கெட்டா பேர் அமைதி
பாதுகாக்குதே
நீர் விரும்பத்தக்கவை,தூய்மையானவை
அவைகளையே தியானம் செய்கின்றேன்
தினம் அறிக்கை செய்து ஜெயம் எடுப்பேன்
Amen Appa 🙏
Neer virumba thakkavai thooimai yaanavay
Avaigalay thiyaanam saiya vayndum thinam arikkai saithu jeyam yedukka vayndum appa
Amen praise the lord 🙏. Thalai nimira seigiravar neer appa 🙋♀️👸🧎♀️
Amen praise the lord 🙏🙏🙏
Amen Hallelujah Glory
Amen yasappa nandri appa nandri parisutha aaviyaanavaray
Amen appa umakku nandri 🙏🏽
என் வாழ்க்கையின் கேடகம்
Amen 🙏 hallelujah 🙏 thank you Jesus 🙏 love you appa 🙏
Amen allaluya Thank you lord Amen allaluya 🙏🙏🙏🙏
ஆமென்
Good song.Amen,Amen,Halleluya.
Anna I am Jothi Anna amen
Amen🙏♥️
Glory to god
Amen ...praise the Lord jesus
My favourite song
ஆமேன்❤
Praise the Lord pastor
Amen appa
Praise the Lord Glory to be Jesus
Amen praise the Lord amen
Super song
Jesussss🙌🙌🙌🙌🙌
Amen 🙏
தகப்பனே தந்தையே
தலைநிமிரச் செய்பவர் நீரே - 2
கேடகம் நீரே மகிமையும் நீரே
தலை நிமிரச் செய்பவர் நீரே - 2
தலை நிமிரச் செய்பவர் நீரே - 2
1. எதிரிகள் எவ்வளவாய் பெருகிவிட்டனர்
எதிர்த்தெழுவோர் எத்தனை மிகுந்து விட்டனர் - 2
ஆனாலும் சோர்ந்து போவதில்லை
தளர்ந்து விடுவதில்லை - 2
தகப்பன் நீர் தாங்குகிறீர்
என்னைத் தள்ளாட விடமாட்டீர் - 2
2. படுத்துறங்கி மகிழ்வுடனே விழித்தெழுவேன்
ஏனெனில் கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர் - 2
அச்சமில்லையே கலக்கமில்லையே - 2
வெற்றி தரும் கர்த்தர் என்னோடு
தோல்வி என்றும் எனக்கில்லையே - 2
3. ஒன்றுக்கும் நான் கலங்காமல் ஸ்தோத்தரிப்பேன்
அறிவுக்கெட்டா பேர் அமைதி பாதுகாக்குதே - 2
நீர் விரும்பத்தக்கவை தூய்மையானவை - 2
அவைகளையே தியானம் செய்கின்றேன்
தினம் அறிக்கை செய்து ஜெயம் எடுப்பேன் - 2
ஆமேன🙏🏼❤️
🙏🙏🙏🙏💐💐💐💖💖💖💖
Praise the Lord pastor good line's thanks God
Please I want daily message thank you dear brothers 🙏 God bless you
🙌🙌🙌🙌🙌
Nega rompa rompa nallavar appa
❤❤❤❤❤❤❤AMEN❤❤AMEN❤❤AMEN❤❤AMEN❤❤AMEN❤❤AMEN❤❤AMEN❤❤❤❤❤❤❤
Amen praise the lord 🙏🏻🙏🙏🏻🌷🌷
தகப்பனே தந்தையே
தலைநிமிரச் செய்பவர் நீரே
கேடகம் நீரே மகிமையும் நீரே
தலை நிமிரச் செய்பவர் நீரே
எதிரிகள் எவ்வளவாய் பெருகிவிட்டனர்
எதிர்த்தெழுவோர் எத்தனை
மிகுந்து விட்டனர்
ஆனாலும் சோர்ந்து போவதில்லை
தளர்ந்து விடுவதில்லை
தகப்பன் நீர் தாங்குகிறீர்
என்னைத் தள்ளாட விடமாட்டீர்
படுத்துறங்கி மகிழ்வுடனே
விழித்தெழுவேன்
ஏனெனில் கர்த்தர்
என்னை ஆதரிக்கின்றீர்
அச்சமில்லையே கலக்கமில்லையே
வெற்றி தரும் கர்த்தர் என்னோடு
தோல்வி என்றும் எனக்கில்லையே
ஒன்றுக்கும் நான் கலங்காமல்
ஸ்தோத்தரிப்பேன்
அறிவுக்கெட்டா பேர் அமைதி
பாதுகாக்குதே
நீர் விரும்பத்தக்கவை,தூய்மையானவை
அவைகளையே தியானம் செய்கின்றேன்
தினம் அறிக்கை செய்து ஜெயம் எடுப்பேன்
Super song
Amen 🙏
Amen
Amen Amen
Amen appa🙏
Amen
Amen