சரியாகச் சொன்னீர்கள் என்ன செய்வதென்றே புரியவில்லை இப்படிப்பட்ட ஆட்களால் தான் சில பேர் கடவுள் இருக்காரா இல்லையா கடவுள் நல்லவரா கெட்டவரா என்று வளரும் சமுதாயத்தை குழப்பி விடுகிறார்கள் இறைவனை எப்படி வழிபடுவது என்ன செய்வது புரியவில்லை
அன்பு காட்டும் இயேசுவின் வார்த்தைகளை கேளுங்கள். அகோரமானது கடவுள் ஆகாது பயம்காட்டாது. மனிதன் ஒருபோதும் கடவுள் ஆக முடியாது நான் கடவுள் என்று சொல்கிறார்கள் எத்தனையோ பேர் மண்ணுக்குள் போய்ட்டகா சிந்தனை செய்யுகள் நண்பர்களை🤔
ரிஷிகேஷில் இருந்து வந்துள்ள அம்மணச் சாமியாருக்கு தமிழ் நாடு பதிவு எண் கொண்ட கார் கிடைத்தது எப்படி? தகுந்த முறையில் விசாரிக்காமல் காளஹஸ்தி அனுப்பியது தவறு
Arrest panna vakku illa ,normal person ipdi pona vitruvangala bayam ....antha manda odu enga epdi vanthathunu visarika thuppu illa agori car otraram ,costly phone use panraram ena da ithu ulagam
நீங்கள் எல்லாம் செய்தி நிறுவனங்களா? இது அங்கே இருந்த மக்களுக்கும் தெரியுமே? அந்த தமிழ் நாட்டு பதிவு எண், கார் மற்றும் அந்த அகோரி தொடர்புகளை கூறி இருக்க வேண்டும்
கடவுள் மனிதனை ஒருபோதும் இப்படி வாழ கூறவில்லை
So called god never spoke to human…😂😂😂😂
சரியாகச் சொன்னீர்கள் என்ன செய்வதென்றே புரியவில்லை இப்படிப்பட்ட ஆட்களால் தான் சில பேர் கடவுள் இருக்காரா இல்லையா கடவுள் நல்லவரா கெட்டவரா என்று வளரும் சமுதாயத்தை குழப்பி விடுகிறார்கள் இறைவனை எப்படி வழிபடுவது என்ன செய்வது புரியவில்லை
யார்கிட்ட வந்து சொன்னார்
Who is that god that spoke to you?
Nankooda 😂😂😂
Kalaiyarasan nu
Nenachchutten😂😂😂😂😂
S😂😂
@@SaraMathew-jn5eq seththalum silaper
Mattikkuranga pola
Bro😂😂😂
தமிழ்நாட்டு போக்குவரத்து துறையின் இலச்சனம் நன்றாக தெரிகிறது.
மண்டைஓட்டுடன்வந்தாலும்வரலாம்😂 ஹெல்மெட் அணியாமல் வரகூடாது 😂
Aprom car sticker allowed iruka illaya illana fine poduvangalo
Number plate la numberkuda illa
என்ன நாக சாது.. அந்த மண்டை ஓடெல்லாம் சுடுகாட்டுல பொருக்குனதா இல்லை நீ போட்டுத்தள்ளின ஆளுகளோடதா????😅😅😅😅😅
😂😂😂
seen podarsthukku plastic bomma vanki mix panniyiruppan
சொல்வதற்கில்லை;
போட்டுத்தள்ளிய ஆட்களாக இருக்குமோ
காட்டு மிராண்டி வழிபாட்டை ஒருபோதும் அனுமதிக்க கூடாது
ரெண்டு அப்பு, அப்பு னா போதுமக்களை அச்சுருத்த மாட்டான்.
3000/-ரெம்ப அதிகம் கொஞ்சம் குறைச்சிகோங்க😂😂😂😂😂
😂😂😂
Avan police a eathavathu panniruvan Nu police ku payam
Namma bike la helmet podala avalavu than apo than police hero ah mariruvaga
இவ்வளவு மண்டை ஓடு ஏது என்று விசாரணை செய்யவில்லையா மண்டை ஓடு எப்படி அவருக்கு கிடைத்தது என்று விசாரணை செய்யவில்லையே ஏன்
கடையில வாங்கினாபில.....🎉🎉🎉
அன்பு காட்டும் இயேசுவின் வார்த்தைகளை கேளுங்கள். அகோரமானது கடவுள் ஆகாது பயம்காட்டாது. மனிதன் ஒருபோதும் கடவுள் ஆக முடியாது நான் கடவுள் என்று சொல்கிறார்கள் எத்தனையோ பேர் மண்ணுக்குள் போய்ட்டகா சிந்தனை செய்யுகள் நண்பர்களை🤔
ஏமாந்த மக்கள் இருக்கும்போது இப்படிப்பட்ட ஆசாமிகளுக்கு கொண்டாட்டம் தான்
மண்ட ஓட வச்சு என்ன பண்ணப்போறானாம்..? சூப்பு வச்சு குடிக்கப்போறானோ..?🤔
அகோரி பயத்தைவிட செய்திசொல்ரதுதான் பயமா இருந்துச்சிங்க
நீயும் அகோரியோ உனக்கேன் அச்சம் ?
Correct ipidipesina bhayamadhaan irukkum
Correct ivanga ippidi tham katti peasaurathan romba payama iruku
எப்படி இத்தனை மண்டை ஓடு கிடைத்தது. திருடி வந்துளாளான்.
இவன் ரிஷி கேஷியிலிருந்து வந்திருந்தால் எப்படி car No is TN..19 B ஆக இருக்கும். இவனை அரெஸ்ட் பண்ணியிருக்க வேண்டும்
நாடு எதை நோக்கி செல்கிறது தெரியவில்லை 🤔
மக்களை அச்சுறுத்துற மாதிரி இல்ல மக்கள்தான் எட்டி எட்டி பார்த்து சந்தோஷப்பட்டு இருக்காங்க
நம்பர் plates இல்லாமல் ஒட்டினால் ஒன்னும் இல்லை ஹெல்மெட் போடலைன்னா 1000 பைன் 😂😂😂😂
நிஜ அகோரி யை பார்க்க முடியாது இப்பிடி காரில் எல்லாம் வர மாட்டார்கள்
மண்டை ஓடுகளை வச்சி வேடிக்கை!
சமுதாயம் இந்த நிலையில்தான் உள்ளது!
கார் ஓட்டும் கடவுள்!!!!! என்னடா சொல்லுறீங்க??!!😂😂😂😂😂
கடவுளை நோக்கி பயணம் செய்யும் எவரையும் எதுவும் செய்ய முடியாது ஹரி ஓம் நமசிவாய நமக ஓம் 🙏
3000-₹ அவ்வளவு தான் டா இந்தியா!!😅😂😅
வண்டி முழுவதும் சரக்கு சாராயம் அதெல்லாம் சூப்பரா போகுது
தட்டி தூக்கிட்டாக 😅😂 பெனால்டி மட்டும்தான்😂
இவனுங்க பண்ணுற அநியாயம் பக்தியே இல்லாமல் போகுது
😂
@@Manikandan-wr9bq ஹலோ தெளிவா சொல்லு
@@chitrachithra9073 நீங்க எந்த ஊரு 😁
சாப்டிங்க
@@chitrachithra9073 ena ache pesamatra
தமிழக அரசு இவர்களை விட்டது சரி இல்லை
இதுபோன்ற நபர்களை விடுவித்திருக்க கூடாது பல குற்ற சம்பவங்களில் சம்மந்தப்படநபர்கள் கூட இதுபோன்று சுற்ற ஆரம்பித்து விடுவார்கள்
என்னடா இது அநியாயமாயிருக்கு.
காரின் வெளிப்பக்கம் உள்ள படங்களை பார்த்த உடன் நம்ம ஊர் அகோரி மாதிரி தெரிஞ்சது.
జై అఘోరి మాత🔱🕉️🙏
காரோடு சிறை வைக்கலொலாம்!
karoda patrol oothi koluthanum
ஒரு வேளை சினிமா பட சூட்டிங் திகில் படமாக இருக்குமோ
ஏன் இந்த மாதிரி பைத்தியங்களை நடமாடவிட்டு வேடிக்கை பார்க்கிறது தமிழக அரசு...
சைதான் கீ பச்சாவா இருப்பான் போலிருக்கிறது மண்டை ஓடு பார்க்கும் போது!!!
Siddipet సిద్దిపేటలో కూడా అఘోర చూశాను కార్
Vanakam
புடிச்சு உள்ள போடுங்க சார்
Number plate இருக்க வேண்டிய இடத்தில் name மா? தலைக்கு ரொம்ப தில்லுதான். உள்ள வச்சி மண்டையை பொளந்திடுங்க
3000 vaangittu vazhi anuppi vaccha kaaval thurai👏👏👏semma 😂😂😂
வடக்க 🤔no plate 😄வேணாம் சாமான் காமிச்சா போதும்
Ithallam oru punishment haa
Encounter potunga correct இருக்கும் frarud 👍
அய்யய்யோ 3000 ரூபாய் அபராதமா இத்தனை தொகை கெட்டுவதற்கு அவர் எங்கு செல்வார் பாவம்...😢😢
மனிதன் மண்டை ஓடை பார்த்து பயப்படுற கூட்டம் இந்த மக்கள் கூட்டம் தான்..
ருத்ராட்சக்கொட்டையும் விபூதிப் பட்டையும் நக்கல்யா உனக்கு 😅😅
சாலையில் கண்ட இடங்களில் கார்கள் நினைத்து விட்டு செல்கின்றனர்.கார் பதிவு எண் TN 19 உள்ளது
All acting
கடந்த 10 வருஷமா இதே வேலையா போச்சு.
தமிழ்நாடு ஆஆஆ
அவன் மக்கள் மக்களிடத்தில் பயத்தைக் காட்டி பணம் சம்பாதிக்க வழி கண்டுபிடித்துள்ள
ரிஷிகேஷில் இருந்து வந்துள்ள அம்மணச் சாமியாருக்கு தமிழ் நாடு பதிவு எண் கொண்ட கார் கிடைத்தது எப்படி? தகுந்த முறையில் விசாரிக்காமல் காளஹஸ்தி அனுப்பியது தவறு
இவர்களுக்கு இங்கு வர தடை விதிக்க வேண்டும்.. புனித பூமி... சீர் கெட வோண்டாம்..
ரெண்டு மிதி மிதிச்சு அனுப்பாம
Om namah shivay 🙏🙏
Bailey podunga
Dai enna da
தமிழ்நாட்டு பத்தி நல்லா புரிஞ்சுகிட்டா போலி சாமியார் எல்லாம்😅😅😅😅😅😅😂😂😂😂😂
Arrest panna vakku illa ,normal person ipdi pona vitruvangala bayam ....antha manda odu enga epdi vanthathunu visarika thuppu illa agori car otraram ,costly phone use panraram ena da ithu ulagam
Drama
Jai shree ram🙏🙏🙏 😌😌🕉🕉🕉🚩🚩🌹🌸🌺🙏😌🤗
புல்லா யார் என்று தெரியவில்லை
சைத்தான்..
இவர் அகோரி இல்லை பைத்தியம் 😂😂😂
கிட்ட போகாதிங்க கடிச்சிடபோறான்.
எங்க மக்கள் பயப்படுராங்க. எல்லாரும் என்னமோ மிட்டாய் கடைய வேடிக்கை பார்ப்பது போல் உள்ளது.
காவல்துறை மக்களை கட்டுப்படுத்த முடியும், ஆனால் அகோரிகளை கை கூட வைக்க முடியாது
இத்தனை மன்டை ஓடு அவனிடம் எப்படி வந்தது என்று விசாறிக்காத காவல்துறை
பைத்தியமா இவன் ரொம்ப நேரம் நல்லா பேசிக்கிருந்தானே🤪🤪🤪
பொது மக்களை அச்சுரிதியதற்கு 3000 அபராதம் வாங்கி என்ன பண்ணீங்க🤔😅
Road la na kuda patha
Endha car aa
keep him in jail
Ahori car la varapla😂😂😂😂
நீங்கள் எல்லாம் செய்தி நிறுவனங்களா?
இது அங்கே இருந்த மக்களுக்கும் தெரியுமே?
அந்த தமிழ் நாட்டு பதிவு எண், கார் மற்றும் அந்த அகோரி தொடர்புகளை கூறி இருக்க வேண்டும்
போலீஸ் என்னத்தடா தட்டி தூக்குச்சி 3000 ரூபா பணத்தை யா
மண்டை ஓடு போடல நாளும் பிடிகிரங்க
மண்டை ஓடு வச்சு இருந்தாலும் பிடிகிறங்க😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
அட கொம்மல
Yenga alaravey illa
ஏங்க அவரை விட்டிங்க?
மண்டைகசாயாம்
Thiruvannaamalai la sathukal irupanga,aashivatham vanthathu amount kodukrathu kadavule..anga nadakkura kootha patha theriyum anga irulra pathi alakugal kadan,kolai,thirutu,veetu piratchnai, ezhachum panitu vanthu kaavi dress poruttu ukanthukranuga...unmayana sathu munivar,sitharkal ivanuga illa....innorubakkam thirunangai gang drinks panitu kaasu pudunguthuka athulayum gang ororu area ku..innoru pakkam kolanthaya vechukitu tiptop dress poruttu ororu locta6la ninnu pana kekrathu bus ku venum purse miss paniten ooruku poganumnu makkala same dialogue vitu emathra oru koottam... location MATUM mathite irupanga but same costume same dialogue...evlo nadakuthu😢 intha experience yarkatchum anga girivala pathayila nadanthiruntha sollunga..
தமிழ் மக்களைத் தவிர எவனுக்கும் ஆதார் கொடுக்கூ.டாது.மக்களை அச்சுறுத்தவே.சூன்ய காரங்க.
Pothu makkalai paarthaal accha paduvathaaga theriyavilla 😮 etho picnic spot maathari la theryuthu 😅
வரும் வழியில் ஒருவர் கூடவா பார்க்கவில்லை..............
🤲👀
இதெல்லாம் ஒரு செய்தியா? அகோரிய காட்டல ஃபைன் போட்டா மட்டும் போதுமா.
It happens only in India …
நாக சாது அல்ல😂நாத்த சூத்து😅
car ah vitu kila eranga soli kathu mela oru appu vitu jaila podanu 😂
Put him jail first
Danger , he knows nothing is danger in the world , but only the fear among people is danger.. Clever guy. soon will become BJP minister!!
lord shiva : ennakum endha muttalangulkum endha samandmom ella
Thooki Ulla vainga.
அகோரிகளா காட்டுமிராண்டிகளா
ஒரு மணித்தியால விசாரனை😂
🕉🔱 ததாஸ்து 🔱🕉
பைத்தியம்
Enna Philips idhellam.
Ethe velaiya na en car la pana police fundainga ena summa viduvangala ?
Sir இவனை எல்லாம் குண்டாஷ் போடவும்
Wow.. What rules ya... 😂