வறுமைக் கோட்டு சான்று பெறுவது எப்படி| Below Poverty Line Certificate tamil | varumai kottu pattiyal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ม.ค. 2025

ความคิดเห็น • 127

  • @tamilchristiansongs8197
    @tamilchristiansongs8197 3 ปีที่แล้ว +130

    என்னுடைய வீடு பக்கத்தில் ஓரு வீட்டில் கணவனும் மனைவியும் அரசு வேலை பார்க்கிறார்கள் அவர்களுக்கு PHH . கூலி வேலை பார்க்கும் மக்கள் க்கு NPHH

    • @nandhininandhu3158
      @nandhininandhu3158 3 ปีที่แล้ว +16

      முற்றிலும் உண்மை

    • @prathikeerthis5912
      @prathikeerthis5912 3 ปีที่แล้ว +7

      Enakku nphh nc card

    • @ksdigital3433
      @ksdigital3433 3 ปีที่แล้ว +12

      இது போல நிறைய பேர் இருக்கிறார்கள். . என்று தீருமோ இந்த லஞ்சம் ஊழல். ... நீதி இல்லாமல் போச்சி

    • @narasimhana9507
      @narasimhana9507 3 ปีที่แล้ว +3

      அவர்கள் விரும்பும் அட்டை பிரிவுகளில் வாங்கலாம் *அதற்கு முன்னர் நம் வருமானம் வைத்து அரசாங்கம் வகைகள் பிரித்து கொடுத்தது *இப்போது அதிகமாக வருமானம் உள்ளவர்கள் கூட அரிசி அட்டைதாரர்களுக்கு மாறி உள்ளார்கள் *அவர்கள் வருமானத்திற்கும் ரேஷன் கார்டு சம்பந்தம் இல்லை *

    • @mpkarthik59
      @mpkarthik59 3 ปีที่แล้ว +2

      @@narasimhana9507
      அரிசி அட்டை சரி, PHH & AAY அட்டை எப்படி பணம் படைத்தவர்களுக்கு கொடுக்கலாம்.?

  • @NETHIYIN_KURAL
    @NETHIYIN_KURAL 3 ปีที่แล้ว +2

    VERY VERY USEFUL INFORMATION THANK YOU

  • @sujathaganesanvlogs
    @sujathaganesanvlogs 3 ปีที่แล้ว +16

    Enga vetu pakathula 1lakh salary vankuranga avunkuluku phh card nanga vadakai vetla iruko enkuluku nphh ethu ena aniyayam

  • @pudukottaivijay
    @pudukottaivijay ปีที่แล้ว +1

    Unga vaice cute a erukku aunty😊

  • @joylinjoylin8237
    @joylinjoylin8237 3 ปีที่แล้ว +6

    எங்க வீடு மண் வீடு நாங்க அதுல தான் இருக்கும். ஆனால் நாங்க தொகுப்பு வீடு கு எழுதி கொடுத்து பல வருடம் ஆகி விட்டது ஆனால் இதுவரைக்கும் எங்களுக்கு வரவில்லை

  • @rajathangamani1932
    @rajathangamani1932 3 ปีที่แล้ว +13

    நிலம் உள்ளவர்களுக்கு AAY card அரசு வேலை பார்ப்பவர்களுக்கு phh card வறுமையில் உள்ளவர்களுக்கு nphh card எங்கள்ஊரில் எவ்வகை நியாயம்

    • @MotivationalTamiZha205965
      @MotivationalTamiZha205965 3 ปีที่แล้ว

      Yellathukum athaey athaey bro

    • @sureshkumarkaliyappan2094
      @sureshkumarkaliyappan2094 3 ปีที่แล้ว

      எல்லா"ஊர்லயும் இப்படிதான்

    • @rajadurai6206
      @rajadurai6206 2 ปีที่แล้ว

      எல்லா ஊரிலும் இது போன்ற நிலை உள்ளது.

    • @kanyakumari194
      @kanyakumari194 4 หลายเดือนก่อน

      Kasa kuduthu apdi vanknranka

  • @magaklingawilson6458
    @magaklingawilson6458 ปีที่แล้ว

    Online la irukka link irunthu sollungal pls sister thanks for you💐💐💐💐

  • @rajanainagounder6151
    @rajanainagounder6151 3 ปีที่แล้ว +10

    வருமான சான்றிதழில் வருமானம் எவ்வளவு தொகைக்குள் இருக்கனும்... மேடம் அதை பற்றி தெளிவாக கூறுங்கள் மேடம்.....

    • @vsthaha
      @vsthaha 3 ปีที่แล้ว +2

      72,000 Rupees

  • @nagarajkeerthi4793
    @nagarajkeerthi4793 3 ปีที่แล้ว +3

    Very helpful

  • @PrincessDrv
    @PrincessDrv 3 ปีที่แล้ว +5

    Urbun not open agala server not reachable varuthu akka

  • @CSC0003
    @CSC0003 3 ปีที่แล้ว +2

    மாநகராட்சி பகுதிகளில் உள்ளவர்கள் இந்த மனு வை யாரிடம் கொடுக்கவேண்டும்

  • @thirumalthiruvenkadam2457
    @thirumalthiruvenkadam2457 2 ปีที่แล้ว

    நீங்க சொன்ன வெப்சைட்ல இப்போ அந்த பாம் டவுன்லோட் ஆகல நான் என்ன செய்யட்டும்

  • @இயற்கைஅங்காடி-ந7ச
    @இயற்கைஅங்காடி-ந7ச 3 ปีที่แล้ว +2

    Tipps no வரவில்லை எனில் எப்படி new add பன்றது mam

  • @vsthaha
    @vsthaha 3 ปีที่แล้ว

    Thank you for your information

  • @mahalakshmimahalakshmi1152
    @mahalakshmimahalakshmi1152 3 ปีที่แล้ว +2

    Thank you for your information. Could you please help me to change sugar smart card to rice card?
    Please help me.
    Thank you.

  • @mohamednisha9535
    @mohamednisha9535 3 ปีที่แล้ว +2

    எனக்கு 15 வருடத்து முன்பு இலவச பட்டா வந்துருக்குனு பொய் சொல்லிட்டாங்க இத்தனை வருடம் வாடகை வீட்டில் தான் இருக்கிறேன் என்கணவர் இறந்து விட்டார்

  • @indhumathi3877
    @indhumathi3877 3 ปีที่แล้ว +3

    File server not reachable try again laternu varuthu ka

  • @sathieditz6161
    @sathieditz6161 3 ปีที่แล้ว +3

    அப்படி ஒண்ணும் இல்லைனு சொல்லுறாங்க website ku போன form download agala

  • @narasimhana9507
    @narasimhana9507 3 ปีที่แล้ว +5

    மக்கள் வருமானம் வாங்கி கொள்ள வேண்டும் *அதை வைத்து அரசாங்கம் TSO VAO வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்கள் என்று சட்டப்படி பார்த்து பிரிக்க வேண்டும் *அப்போது தவறு நடக்காது *மாற்றம் செய்ய கடிதம் கொடுத்து மாற்றம் செய்ய வேண்டும் *

  • @malarkodi6992
    @malarkodi6992 3 ปีที่แล้ว

    உண்மை யிலேயே. வ கோ கீழ் உள்ளவர்கள். பட்டியலி ல். நூற்றுக்கு. எழுபத்தி ஜந்து சதவீதம் நல்ல வசதியான குடும்பங்கள் தான் உள்ளன. உண்மையில் ஏழ்மையான மக்களுக்கு இந்த வ.கோ கீழ். உள்ள லிஷ்டில் பெயர் இல்லை. எல்லாம் ஆள் படை இருப்பவர்கள் இந்த சலுகைகள் அனுபவிக்கிறார்கள் .இல்லாத ஏழைகளுக்கு எந்த சலுகைகள் கிடைப்பதில்லை. இதற்கு தகுதி வாய்ந்த வர்களை உண்மையில் கணெக்கெடுப்பு நடத்தி அரசு குடும்ப தலைவிக்கு உரிமை தொகைரூபாய்ஆயிரம் என்ற திட்டத்தை செயல்படுத்த வேண்டும். . தயவு செய்து உண்மை யான கணெக்கெடுப்பு நடத்தவும். .நன்றி

  • @syedshafi3600
    @syedshafi3600 ปีที่แล้ว

    வணக்கம் மேடம் அப்பா குடும்ப அட்டை அதில் நானும் அதில் இப்போது என் மனைவி குடும்பத்தலைவியாக உள்ளது ரேஷன் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளது அதில் என்னுடைய பெயர் என்னுடைய மனைவி பெயர் ஓம் இல்லை தவறுதலாக NPHH உள்ளது என்னுடைய அப்பா பெயரில் அதில் நாங்கள் உறுப்பினராக இப்போது வறுமைக் கோட்டின் கீழ் உள்ளே என்று எப்படி பெயர் சேர்க்கிறது கார்டை எப்படி PHH

  • @ananda7645
    @ananda7645 3 ปีที่แล้ว +1

    Hi madam name check panamudila na (rural) type pana.. File server not reachable varuthu madam

  • @ManjuManju-pp4rt
    @ManjuManju-pp4rt 2 ปีที่แล้ว

    இப்படி யார் apply செய்து gazatte யேற்று iruggunga

  • @iiib.lkga.devdharshan.mvar2464
    @iiib.lkga.devdharshan.mvar2464 3 ปีที่แล้ว +2

    என் வீட்டுக்கு அருகில் ஒருவர் காவல் துறையில் வேலை matruvar வெளி நாட்டில் வேலை இவருக்கு AAY Ration card என்ன கொடும இது

  • @selvanayakir9844
    @selvanayakir9844 3 ปีที่แล้ว

    Tq sis

  • @banupriya1617
    @banupriya1617 3 ปีที่แล้ว +2

    This site not opened, why?

  • @sivask1429
    @sivask1429 3 ปีที่แล้ว +2

    Urban Areaa iruke Mam Form fill pani Naanga enga kudukanum.....

    • @vsthaha
      @vsthaha 3 ปีที่แล้ว

      Form fill pani Village Officer (VO) OFFICE Kudunga

    • @vsthaha
      @vsthaha 3 ปีที่แล้ว

      Thank you for your information

  • @radhikav6330
    @radhikav6330 11 หลายเดือนก่อน

    மேடம் பேரூராட்சி பகுதி சார்ந்தவர்கள் BPL எங்கே புதிதாக பதிவு செய்ய வேண்டும்

  • @saminathans6013
    @saminathans6013 2 ปีที่แล้ว

    மாற்றுதிறணாளிகலுக்கு வருமானம் சான்றிதழ் பெறுவதற்க்கு . தொகை அளவிடு குறிப்பிடவும் சகோதரி

  • @rameshkalies5325
    @rameshkalies5325 3 ปีที่แล้ว +2

    அக்கா எங்க பெரிய அம்மா கல்யாணம் பண்ணல வயது 60 ஆகிருச்சு ஆனா அவங்களுக்கு வீடு இல்லை எங்க கூடத்தான் இருக்காங்க அவங்ககுலுக்கு இலவசம் வீடு திட்டம் இருக்கா

  • @nishanthsanmathi...1167
    @nishanthsanmathi...1167 3 ปีที่แล้ว

    பஞ்சாயத்து office ல Apply பன்னுன பிறகு வறுமை கோட்டு சான்றிதழ் தருவாங்களா இல்ல வறுமை கோட்டு நம்பர் Mobile ல அனுப்பிருவாங்கள ... Plz ..... சொல்லுங்க ........

  • @malarsaravanan4604
    @malarsaravanan4604 2 ปีที่แล้ว

    Minium yearly income evalo eruganum solunga plz

  • @Peru1994
    @Peru1994 3 ปีที่แล้ว +2

    Employment apdi registration panrathu patthi video podunga mam

  • @mvenkatesan7847
    @mvenkatesan7847 3 ปีที่แล้ว

    Mam goodmorning nan katpadi thaluga vellore disted nphh to phh card no respanas mam pls help me anth officer no respons mam

  • @balajiselviharitha2709
    @balajiselviharitha2709 3 ปีที่แล้ว

    வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலில் பெயர் உள்ளது. ஆனால் படிவத்தில் தந்தை பெயர் மற்றும் சில விஷயங்கள் தவறாக பூர்த்தி செய்து உள்ளனர் அதனை எவ்வாறு சரி செய்வது என்று கூறுங்கள் சகோதரி.

  • @ursmanju1561
    @ursmanju1561 3 ปีที่แล้ว +2

    Madam please send this from pdf file due to server showed please

  • @ranjithr8324
    @ranjithr8324 3 ปีที่แล้ว +1

    நன்றி அக்கா 👏👏👌👌🤝🙏🙏

  • @megalamariselvam3526
    @megalamariselvam3526 3 ปีที่แล้ว

    Akka nan check pani parthan name iruku but community family member elam thappa iruku epadi sari panrathu akka plz solunga

  • @தமிழன்டா-ம7ங
    @தமிழன்டா-ம7ங 3 ปีที่แล้ว +3

    இருக்கப்பட்டவனுக்குத்தான் குடுக்கிறானுங்க.இல்லாதபட்டவன் மூடிட்டு இருக்கிறான்.

  • @jeyabharathir959
    @jeyabharathir959 3 ปีที่แล้ว

    Sis income certificate yarudayathu kodukanum

  • @s.deepandme63
    @s.deepandme63 3 ปีที่แล้ว +1

    Hi madam,
    BPL ku apply pannum pothu , varumanasandrithal kudumba thalaivi and kanavan ( varumanam iettubavar ) Two person kum edukanum ah
    Pls rly

  • @dhanalakshmilakshmi2746
    @dhanalakshmilakshmi2746 3 ปีที่แล้ว

    Nanumthan.yanudaiya.familyum

  • @ss-pw3eu
    @ss-pw3eu 3 ปีที่แล้ว +3

    Panchayat kedda eppo appadi engaluku order varala Nu solluranga

  • @malarsaravanan4604
    @malarsaravanan4604 2 ปีที่แล้ว

    In come amount yearly evalo eruganum

  • @shanthic8655
    @shanthic8655 2 ปีที่แล้ว

    Server not rechable

  • @meenachimeenachi7435
    @meenachimeenachi7435 3 ปีที่แล้ว +2

    Mam ippo may monthla govt kudukkura 2000 rupees elloarukkum kidaikkuma mam.enga smartcard la NPHH nu irukku appa photo irukku so 2000 kidaikkuma mam pls reply mam

  • @mahalakshmi-fl7cr
    @mahalakshmi-fl7cr 3 ปีที่แล้ว +4

    Urban form epadi open panrathu

  • @kowsalyakowsi8293
    @kowsalyakowsi8293 3 ปีที่แล้ว

    நாங்க கஷ்டப்படுர குடும்பம்.. எங்களுக்கு சர்க்கரை அட்டை குடுத்து இருக்காங்க.. நாங்க எப்படி மாத்தரது.

  • @anstinbenial9508
    @anstinbenial9508 3 ปีที่แล้ว +1

    Akka nanka ottu veetil vasikerom.en husband cow valarkerar.en card NPHH card. En card I varumaicode card aka mathuvathu appudi.please reply Akka.E savai mayem ponam.ippa illa nu sonnanka.nan ippothu ina pannanum.please Akka reply . help me

  • @Ajwa2016
    @Ajwa2016 3 ปีที่แล้ว

    Bpl list la en name erunthathu epa ela Ena panalam

  • @kp-md5nu
    @kp-md5nu 3 ปีที่แล้ว

    Mam city la irukavanga entha office la application form ah submit pannanum sollunga please

  • @dmk6373
    @dmk6373 2 ปีที่แล้ว

    Server not reachable

  • @bhuvanabhuvana9531
    @bhuvanabhuvana9531 3 ปีที่แล้ว

    File server not reachable nu varuthu mam

  • @sunabinaiyaaadalpaadalvideo7
    @sunabinaiyaaadalpaadalvideo7 3 ปีที่แล้ว +1

    Download faileyer sir

  • @subapandian5811
    @subapandian5811 3 ปีที่แล้ว

    Sister, certificate open aagala
    Server edukkalla

  • @r.l.rehitha3014
    @r.l.rehitha3014 3 ปีที่แล้ว

    Super

  • @priyankajames663
    @priyankajames663 3 ปีที่แล้ว +2

    Please send me mam urban link

  • @MohanRaj-ih7xw
    @MohanRaj-ih7xw 2 ปีที่แล้ว

    எவ்வளவு வருமானத்திற்குள் இருந்தால் BPL certificate கிடைக்கும்.அதை தெரிவிக்கவும். நன்றி.

  • @shobanasekar7572
    @shobanasekar7572 3 ปีที่แล้ว

    Annual income evala podanum mam.
    Income certificate la

  • @karthicks9822
    @karthicks9822 3 ปีที่แล้ว

    Medam how to change community change???help me???

  • @NETHIYIN_KURAL
    @NETHIYIN_KURAL 3 ปีที่แล้ว

    பழைய லிஸ்டில் எங்கள் பெயர் உள்ளது ஆனால் தற்போது இல்லை என்ன செய்வது??

    • @jessicakuttykitchen7042
      @jessicakuttykitchen7042 2 ปีที่แล้ว

      பழைய லிஸ்ட்ல எங்கள் பெயர் உள்ளது. ஆனால் தற்போது இல்லை என்ன செய்வது

  • @DPYouTubeChannel-w4d
    @DPYouTubeChannel-w4d 3 ปีที่แล้ว

    Link antha option work shala

  • @SatheeshKumar-ii3es
    @SatheeshKumar-ii3es 3 ปีที่แล้ว

    Govt office and bank ethelume sentalum avargel makkalai mathekave illai ..Athepole panakkarar phh lum yelaikalai nphh lum pottuirrukerargal ithuu nallathu alla.. not good.

  • @vizhikayal9339
    @vizhikayal9339 3 ปีที่แล้ว

    மன்னிக்கவும் இந்த பதிவில் கூறியுள்ளது எந்த அளவுக்கு உன்மை என்பது தெரியவில்லை காரணம் இந்த மாதிரி ஒன்று நடைமுறையில் இல்லை என்று எனக்கு சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து மற்றும் ஒன்றிய அலுவலகத்தில் கூறினார்கள் அதனால் தான்

  • @sankar4926
    @sankar4926 3 ปีที่แล้ว

    வருமான சான்றிதழ் இல்லாமல் அப்ளை பண்ண முடியாதா

  • @ansarbasha4302
    @ansarbasha4302 3 ปีที่แล้ว

    Mam one doubt
    How to find thiruvottiyur municipality
    Pls check and inform me mam

  • @tamilpaiyan5352
    @tamilpaiyan5352 3 ปีที่แล้ว

    Akka urban area form anupuvigalaa

  • @divya6931
    @divya6931 3 ปีที่แล้ว

    வருமான சான்றிதழ் இல் வருமானம் எவ்வளவு இருக்க வேண்டும்

  • @sera4656
    @sera4656 3 ปีที่แล้ว +2

    Educational loan eppdi apply panrathu pls sollunga..?

  • @antonyrajsanthiyagu5700
    @antonyrajsanthiyagu5700 3 ปีที่แล้ว

    Sis website Ulla pokuthu but after that click Panna athum open aka mattenkuthu

  • @preethiblacklover5377
    @preethiblacklover5377 3 ปีที่แล้ว

    ration card la amma photo but varumai kodu list la appa Name iruku... engaluku 1000 rps kidaikuma

  • @kalaivanikalaivani8070
    @kalaivanikalaivani8070 3 ปีที่แล้ว

    Online apply pannalama

  • @Durga65595
    @Durga65595 3 ปีที่แล้ว

    Tipps number naa enna

  • @DPYouTubeChannel-w4d
    @DPYouTubeChannel-w4d 3 ปีที่แล้ว

    Work agala

  • @sankaranp.g4952
    @sankaranp.g4952 3 ปีที่แล้ว +1

    அக்கா
    வறுமைகோட்டுக்கு கீழ் உள்ள பட்டியலில் பெயர் சேர்க்க வருமான சான்று அவசியம் என்று சொன்னீர்களே. ஆண்டு வருமானம் எவ்வளவு இருக்கனும் சொல்லுங்க. Pls.

  • @tamilnaduvip3735
    @tamilnaduvip3735 2 ปีที่แล้ว

    Unural from vanu

  • @kaverikannan9410
    @kaverikannan9410 3 ปีที่แล้ว

    Downpanchayat naa enna pandrathu

  • @yuvaelumalai7483
    @yuvaelumalai7483 3 ปีที่แล้ว +1

    Mam, rural ku mattum application link potturinga, city kum podunga plz

    • @vsthaha
      @vsthaha 3 ปีที่แล้ว +1

      also me too

  • @vinothsmart1349
    @vinothsmart1349 3 ปีที่แล้ว +1

    Panjayathu boote nu sonningale vao office aa

    • @Yadav88202
      @Yadav88202 3 ปีที่แล้ว

      இல்ல ஊராட்சி அலுவலகம் தான் பஞ்சாயத்து அலுவலகம் சொல்லுவாங்க

    • @vinothsmart1349
      @vinothsmart1349 3 ปีที่แล้ว

      @@Yadav88202 thanks

  • @priyankajames663
    @priyankajames663 3 ปีที่แล้ว +1

    Mam urban area application form link anupunga athu engaluku varala

    • @vsthaha
      @vsthaha 3 ปีที่แล้ว +1

      Mam urban area application form link anupunga

  • @saro_9519
    @saro_9519 3 ปีที่แล้ว

    Website is not working

  • @balachandran9103
    @balachandran9103 3 ปีที่แล้ว +1

    நகரத்திற்கான விண்ணப்ப பதிவு link போடுங்க

    • @anbarasiravi5070
      @anbarasiravi5070 3 ปีที่แล้ว

      நகரத்திற்கான விண்ணப்பத்தை எங்கு கொடுப்பது

    • @vsthaha
      @vsthaha 3 ปีที่แล้ว

      VO Office

  • @ansarbasha4302
    @ansarbasha4302 3 ปีที่แล้ว

    Mam listla thiruvottiyur location katta mattudhu pls help me

  • @hemalatha3081
    @hemalatha3081 3 ปีที่แล้ว

    Urban eppadi apply panrathu mam

  • @rajdurai878
    @rajdurai878 3 ปีที่แล้ว +4

    அக்கா உள்ள பொகமாட்டிகுது

  • @gayathri.mcs.2191
    @gayathri.mcs.2191 3 ปีที่แล้ว

    ,

  • @mirasimohamed3839
    @mirasimohamed3839 3 ปีที่แล้ว

    Supper