இத்தனை உணவு வகைகளா சிறகு அவரையில் 🍀

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ม.ค. 2025

ความคิดเห็น • 114

  • @janakisuba2868
    @janakisuba2868 3 ปีที่แล้ว +7

    சிறகு அவரையை நாங்கள் பார்த்ததில்லை உங்கள் பதிவு மூலம் நாங்கள் தெரிந்து கொண்டோம் .உங்கள் பதிவின் மூலம் அதிகம் தெரிந்து கொள்ள முடிகிறது

  • @sureshkumar-kz5im
    @sureshkumar-kz5im 3 ปีที่แล้ว +3

    தோட்டம் உடன் இணைந்து வாழும் வாழ்க்கை வரலாறு சிறப்பு மிக்கது நன்றி🙏💕 அக்கா 🥝🌶🥦🥬🍍🍑🍆🍆🥔🥕🥒🥥🍇🍓🍎🍋🍊🍉🍌🍐✡️🙏🙏🥰🥰🧚🏿‍♀️👏👏👏👏👏👏👏👏👏👍✌🙏

  • @manimegalaia6185
    @manimegalaia6185 3 ปีที่แล้ว +6

    Super Sumathi ma 👏👏.
    அத்தி மரம், பழம் அழகு. மிகுந்த சத்துள்ளது. சிறகு அவரை ரெசிப்பிஸ் அருமை. விதை பகிர்தலில் நம்மாழ்வாரின் சிஷ்யை என நிரூபித்து விட்டீங்க.
    இந்த நல்ல உள்ளத்துக்கு வாழ்த்துக்கள் மா 🙏

  • @kiyahskitchen988
    @kiyahskitchen988 2 ปีที่แล้ว +1

    Recent a thaan unga videos parkkuren...nalla irukku....neenga pesurathu romba theliva azhaga irukku...

  • @premanathanv8568
    @premanathanv8568 2 ปีที่แล้ว +1

    மிகவும் அருமைங்க சூப்பர் தொடர்ந்து இது போன்ற வீடியோக்கள் வெளியிடவும் நன்றி நன்றி

  • @sasipriyakulanthaivel8820
    @sasipriyakulanthaivel8820 2 ปีที่แล้ว +1

    Ungaluku arumayana marumagal sahana .. Sahanavai vittu vidatheergal sister....

  • @uthrabanunagarajan3683
    @uthrabanunagarajan3683 2 ปีที่แล้ว

    சொர்க்கமாக தெரிகிறது... வாழ்த்துக்கள்... சேலம் வந்து உங்களை சந்திக்கிறேன்...

  • @shankris888
    @shankris888 3 ปีที่แล้ว +7

    Very sweet of you to share all the tips & knowledge with everyone, love all your informative videos 👍🏻

  • @rabeyadulbaseriyafaiz7029
    @rabeyadulbaseriyafaiz7029 2 ปีที่แล้ว +1

    Neat a irruku unga vlog ellam.real life appidiyae predict pannuringa.adaparam illatha alazhana amaithyana life..👌👌👌👌👌

  • @vijayamalaganesan417
    @vijayamalaganesan417 3 ปีที่แล้ว +3

    Different receipes. Super. Your videos very nice. Nature is beauty. Thankyou. ❤❤❤

  • @nallappanps6575
    @nallappanps6575 3 ปีที่แล้ว +2

    அத்திமரம், சிறகு அவரை மிகவும் அருமை...சிறகு அவரை விதை கிடைக்குமா சகோதிரி..வாழ்க வளமுடன்...

  • @NandhiniKuzhal
    @NandhiniKuzhal 3 ปีที่แล้ว +7

    Seeds lan sale pannunga mam... Yela vegetables um yelarukum kedaikum... Inthamari chediyalan azhiyama pathukalam...

  • @swarnalathamurali1079
    @swarnalathamurali1079 3 ปีที่แล้ว +4

    New recipes of winged beans bajji and poriyal, tku Madam. You're doing good job of sharing seeds with all and asking others also to share, nice message and good idea. For beginners your teaching of sowing the seeds to harvesting is👏👏👏.

  • @juststuffs5228
    @juststuffs5228 3 ปีที่แล้ว +1

    Unga videos lam yellame nalaruku. Naaga seekarama unga la pakkam varomm❤❤❤❤❤😍😍😍😍

  • @umamaheswari2948
    @umamaheswari2948 3 ปีที่แล้ว +2

    சிறகு அவரை அறுவடை சூப்பர் தோழி எங்க வர்ஷாவை காணோம்...?

  • @dhivyaprabha589
    @dhivyaprabha589 3 ปีที่แล้ว +2

    Valakam Pola Super ga Sumathi Akka... Love from Pollachi....❤️

  • @kavithar3878
    @kavithar3878 3 ปีที่แล้ว +2

    Nice video Akka.. Happy to see rare variety of vegetable with recipies...

  • @mansoormohammed8066
    @mansoormohammed8066 2 ปีที่แล้ว

    செம்மை

  • @vidhyam1178
    @vidhyam1178 3 ปีที่แล้ว +2

    Recently only I subscribed yr channel & started watching yr videos. Yr explanation is very nice.I like yr lifestyle & simplicity inyr speech. God bless you to get name& fame in yr work.

  • @kalaivanisoundar3261
    @kalaivanisoundar3261 3 ปีที่แล้ว +1

    Romba useful video akka....unga life style romba romba super ra iruku...

  • @isaig892
    @isaig892 3 ปีที่แล้ว +1

    Very good heart ❤ God bless you ur family 👪 🤲🤲🤲

  • @govindarajpadmavathi331
    @govindarajpadmavathi331 2 ปีที่แล้ว

    சேர்கு அவரை seeds தேவை மேடம்.உங்கள் அசோலா குளம் 👌 அருமை.

  • @godblessyou4689
    @godblessyou4689 3 ปีที่แล้ว

    விவசாயத்தின் சிங்கப்பெண் நீங்க 😇 அபுதாபியில் இருந்து.

  • @geethaprabhakaran4203
    @geethaprabhakaran4203 3 ปีที่แล้ว +1

    Unga videos nallairukku

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு அக்கா

  • @nallappanps6575
    @nallappanps6575 3 ปีที่แล้ว +2

    உங்க தோட்டத்தை முழுவதும் ஓரு வீடியோ எடுத்து போடுங்கள் சகோதிரி மா...

  • @revathidevraj8884
    @revathidevraj8884 3 ปีที่แล้ว +1

    Excellent video

  • @vigneshks5181
    @vigneshks5181 3 ปีที่แล้ว +2

    Super ka

  • @vijakumarr6594
    @vijakumarr6594 3 ปีที่แล้ว +1

    Super akka👍👍👍👌👌👌👌👌

  • @premaloganathan2003
    @premaloganathan2003 3 ปีที่แล้ว

    மேடம் இந்த அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @malathiprabaharan1239
    @malathiprabaharan1239 3 ปีที่แล้ว +1

    Ok Akka waiting for aadi pattam

  • @srisaisalem7932
    @srisaisalem7932 3 ปีที่แล้ว +2

    அருமை

  • @sowntharyasathishkumar2442
    @sowntharyasathishkumar2442 3 ปีที่แล้ว

    Amma unga garden enaku rombaaaaa pidichiruku

  • @umasiva7439
    @umasiva7439 3 ปีที่แล้ว +1

    Super 👍👍

  • @umabalamurugan9390
    @umabalamurugan9390 3 ปีที่แล้ว +1

    Your videos are really superb.u r doing a great job.May god bless u with all d goodness in your life

  • @banuanbalagan9176
    @banuanbalagan9176 3 ปีที่แล้ว

    Super sumathi sister 👍

  • @josephlioneljudah3702
    @josephlioneljudah3702 3 ปีที่แล้ว +1

    God bless you ☘️💕👑🎀

  • @crazyfriends9802
    @crazyfriends9802 3 ปีที่แล้ว +1

    Super akka

  • @ravikumar.m.s8819
    @ravikumar.m.s8819 3 ปีที่แล้ว

    Superb receipe sister

  • @ungalgramathan8910
    @ungalgramathan8910 3 ปีที่แล้ว

    Super akka waiting for adi masam❣️

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 3 ปีที่แล้ว

    Super sumathi sister 💕💕💕

  • @umaaram8430
    @umaaram8430 3 ปีที่แล้ว

    Sumathi ma super nan unga channel Ella videos papaen bore adikum both nenga pesarathu ennaku romba pudikum nenga neraya tips solrathum super akka lucky daughters ungala mathri Amma kidacathuku

  • @payasamengada0786
    @payasamengada0786 3 ปีที่แล้ว +1

    Super sister

  • @irose4066
    @irose4066 3 ปีที่แล้ว +1

    That fig name is யானை காது அத்தி. Biggest fig variety.
    Plant naattu athi too. It take 5 years time to fruit. But good for health.

  • @rojarahimulla2038
    @rojarahimulla2038 2 ปีที่แล้ว

    Sumathi sister avarakai youm motton kothukari pottu sey younga ma suvai supper akaporiyal seyyounga sister nallarukum sumathi sister by roja rahimulla 🌹

  • @dhanalakshmisrinivasan6739
    @dhanalakshmisrinivasan6739 3 ปีที่แล้ว +1

    Hi sister enaku siraghu avarai seed anupi Vai ga please

  • @aarthikandaswamy1379
    @aarthikandaswamy1379 3 ปีที่แล้ว

    My only one sister name is Sumathi...great
    Where I will get Wing beans seeds....
    Wing beans salad is very tasty one....

  • @jothimani6578
    @jothimani6578 2 ปีที่แล้ว

    Unga Gas stove pathi sollunga different ah irukku sis

  • @karumalarulagam2510
    @karumalarulagam2510 3 ปีที่แล้ว

    Super Akka
    🙂

  • @kavithamohanraj5977
    @kavithamohanraj5977 3 ปีที่แล้ว +1

    சிறகு அவரை விதை, மூக்குத்தி அவரை விதை, நாட்டு சுரைக்காய் விதை, வயலட் கலர் பூ விதை, அகத்தி கீரை விதை வேண்டும் அக்கா.

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 3 ปีที่แล้ว

      லிஸ்ட் போதுமா😃😃😃😃 கண்டிப்பா கொடுப்பேன் எல்லோருக்கும்

    • @shanmugamsundaravel1739
      @shanmugamsundaravel1739 3 ปีที่แล้ว

      @@sumathirajasekar2767 😀😀

  • @Julie-mp8cq
    @Julie-mp8cq 2 ปีที่แล้ว

    Naan mukkuthi avarai vithai tharukiren. Enakku siragu avarai tharukirireergala?

  • @swarnalathamurali1079
    @swarnalathamurali1079 3 ปีที่แล้ว +2

    As you cut the beans for curry, just add required lemon juice, salt and slit 1 or 2 green chillies to this beans and you eat it after an hour with curd rice and umpa varities. For this you need not fry or boil the beans, eat it raw like salads

  • @rajeswarisuresh3331
    @rajeswarisuresh3331 3 ปีที่แล้ว

    Super sis.

  • @shanthielango7664
    @shanthielango7664 2 ปีที่แล้ว

    இந்த அவரைக்காயை சாப்பிட்டே 34 வருடங்கள் மேலாகிறது. இதிலே பஜ்ஜியும் போடலாமென்ற செயல்முறை விளக்கத்திற்கும் நன்றி மா. எனக்கும் விதைகள் கட்டாயம் வேண்டும். உங்களிடம் நுணா (நோனி) மரம் உள்ளதா. தெரியபடுத்தவும்

  • @deviv3230
    @deviv3230 2 ปีที่แล้ว

    Seed seragu avarai kitaikuma mam

  • @BalconyGardenBavanis
    @BalconyGardenBavanis 3 ปีที่แล้ว +1

    Superb

  • @jullak9259
    @jullak9259 2 ปีที่แล้ว

    Ma'am please i want seed🙏

  • @kanchanajayakanthan976
    @kanchanajayakanthan976 3 ปีที่แล้ว

    Nice vedio

  • @meenaganesan926
    @meenaganesan926 3 ปีที่แล้ว

    Sahana Ammaane ♥️♥️♥️♥️♥️

  • @Sai_Thanshi_Boutique
    @Sai_Thanshi_Boutique 2 ปีที่แล้ว

    Intha avarayin seed engu kidaikkum aka

  • @rajuvedharajuvedha5145
    @rajuvedharajuvedha5145 2 ปีที่แล้ว

    Sirakku avarai vidhai kidaikkuma sister

  • @vattuvattaram8846
    @vattuvattaram8846 3 ปีที่แล้ว +1

    Pls share ur mutton kulambu recipe!!!

  • @shenbagavalligunasekaran5207
    @shenbagavalligunasekaran5207 2 ปีที่แล้ว +1

    எங்க ஊர் பக்கம் இது என்னனு தெரியல (ராணிப்பேட்டை )

  • @renukamanokaran3671
    @renukamanokaran3671 3 ปีที่แล้ว +1

    After a long years I am seeing this seeragu avarai. My aatha will do this poriyal.but taste is awesome.In my childhood days I have eaten.hw can I get the seed.please text me sis.

  • @sibig3388
    @sibig3388 3 ปีที่แล้ว

    How can i get this winged beans and mukuthi aavarai seed. Will u send me mam

  • @goldraj3827
    @goldraj3827 3 ปีที่แล้ว +1

    Akka nelakadalai chattni recipe poduga

  • @nagajothis878
    @nagajothis878 2 ปีที่แล้ว

    ஒகே நன்றி

  • @usharamesh5565
    @usharamesh5565 2 ปีที่แล้ว

    seeing this vegetable for the first time

  • @nagajothis878
    @nagajothis878 2 ปีที่แล้ว

    பச்சி சூப்பார் விதை கிடைக்குமா

  • @kasisethusethu9040
    @kasisethusethu9040 3 ปีที่แล้ว +1

    இந்த காயை எப்படி சுத்தம் செய்வது.

  • @swagflowergarland
    @swagflowergarland 3 ปีที่แล้ว

    நாட்டு பசலைக் கொடி வளர்ப்பு வீடியோ எடுத்து போடுங்க

  • @mailarajavel3538
    @mailarajavel3538 3 ปีที่แล้ว +2

    👍👌

  • @sudhashanmugam8050
    @sudhashanmugam8050 2 ปีที่แล้ว

    I want seed madam

  • @chandravathanakrishnamoort3925
    @chandravathanakrishnamoort3925 3 ปีที่แล้ว

    Moongilarisi payasam Seithu parthu sappitom super akka,construction work seithavarkaluku kodutham nanraha erunthadhaha sonnarhal,tkq sumathi akka

  • @malathiprabaharan1239
    @malathiprabaharan1239 3 ปีที่แล้ว +1

    In Srilanka it's called kalbonji.

  • @sundardana2903
    @sundardana2903 2 ปีที่แล้ว

    I want seed sister

  • @rajeshkarthick1774
    @rajeshkarthick1774 2 ปีที่แล้ว

    Siragu avarai seeds venum akka

  • @abijothilingam3354
    @abijothilingam3354 3 ปีที่แล้ว

    Hi sumathi sister
    வினிஷா முடிந்தால் பாட்டனியை கட்டுங்கள்

  • @saranyarajesh9917
    @saranyarajesh9917 3 ปีที่แล้ว +1

    Intha vithai tharuveengala ah

  • @parimaladivi9155
    @parimaladivi9155 2 ปีที่แล้ว

    In our country we eat this vegetable raw as a salad

  • @malaysiavivasayi8860
    @malaysiavivasayi8860 2 ปีที่แล้ว

    Akka can send the seeds to Malaysia???

  • @prem-ec5hg
    @prem-ec5hg ปีที่แล้ว

    Malaysia we call this BOONTHIKA

  • @shanthimanivasagam1386
    @shanthimanivasagam1386 2 ปีที่แล้ว

    வித்தியாசமான காய் விதைகள் இருந்தால் எனக்கு கொஞ்சம் கொடுங்கசகோதரி நாங்கள் காஞ்சிபுரம்

  • @murugankanthavel7267
    @murugankanthavel7267 3 ปีที่แล้ว

    Hi ,Akka நான் தாமரை இங்கு குஞ்சாண்டியூர் எனக்கு சிறகு அவரை பட்டை அவரை விதை கிடைக்குமா...
    Please

  • @mallikabaskar2138
    @mallikabaskar2138 3 ปีที่แล้ว +1

    எங்கள் வீட்டில் இந்த மாதிரி அவரைக்காய் செடி முருங்கை மரம் எல்லாத்தையும் கம்பளிப் பூச்சிகள் மிக மிக அதிகமாக வருகிறது அம்மா இதற்கு ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்கள் இதைப் படிக்கும் யாரேனும் வழி தெரிந்தாலும் சொல்லுங்கள் ப்ளீஸ்

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 3 ปีที่แล้ว +1

      எப்பவும் வீட்டுக்கு முன்னாடி முருங்கை மரம் வைக்க கூடாதுன்னு சொல்லுவாங்க அது ஏன் அக்கா இப்படி கம்பளிப்பூச்சி வருவதனால் தான் நீங்க முருங்கை மரத்தை கொஞ்சம் வெட்டி விடுங்கள் இந்த கம்பளி பூச்சி தொந்தரவு குறைந்துவிடும் முருங்கை மரம் புதிய துளிர் எடுத்து வரட்டும்

    • @mallikabaskar2138
      @mallikabaskar2138 3 ปีที่แล้ว +1

      @@sumathirajasekar2767 அவரைச் செடிகளின் இலைகள் முழுவதையும் சாப்பிட்டு விடுகிறது

  • @kishorekumar.r8706
    @kishorekumar.r8706 3 ปีที่แล้ว

    விதைகள் கிடைக்குமா எங்களுக்கு

  • @malaysiavivasayi8860
    @malaysiavivasayi8860 2 ปีที่แล้ว

    Siragu avarai seeds malaysia la kidaikum ....topi kattari vithai kidaikuma?

  • @banumuruganm2151
    @banumuruganm2151 3 ปีที่แล้ว

    சிறகு அவரை விதை மற்றும் மூக்குத்தி அவரை விதை வேண்டும்

  • @senisakthibs9095
    @senisakthibs9095 3 ปีที่แล้ว

    Mom seeds sale pannunga ma pls

  • @latharavichandran612
    @latharavichandran612 3 ปีที่แล้ว

    Sagothari சிரகு அவரை ஒரு முறை விதைத்தால் ஒவ்வொரு வருடமும் அ‌தி‌ல் இரு‌ந்து முளைத்து வரு‌ம்

  • @harsithvijaykumar5310
    @harsithvijaykumar5310 3 ปีที่แล้ว +1

    சிறகு அவரை, மூக்குத்தி அவரை இதன் விதைகள் எங்களுக்கு கிடைக்குமா

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 3 ปีที่แล้ว

      விதைகள் ரெடியானதும் கண்டிப்பா எல்லோருக்கும் கொடுப்பேன்

    • @Thilagavathi-ju2bz
      @Thilagavathi-ju2bz 3 ปีที่แล้ว

      எனக்கும் வேண்டும்

  • @rosehpff2384
    @rosehpff2384 2 ปีที่แล้ว

    எனக்கும் விதை தாங்கள் அக்கா

  • @sakolamarts2322
    @sakolamarts2322 3 ปีที่แล้ว +1

    Channel name: SA kolam arts
    Catagory : rangoli kolam
    Pls support sis

  • @gokilaselvi8385
    @gokilaselvi8385 2 ปีที่แล้ว

    சிறகு அவரை விதைகள் வேண்டும். நீங்கள் விற்பனை செய்கிறீர்களா.

  • @bhuvaneshwarirajee8429
    @bhuvaneshwarirajee8429 3 ปีที่แล้ว

    இந்த விதை எங்கே கிடைக்கும் நாங்கள் ஊத்தங்கரை

  • @premaloganathan2003
    @premaloganathan2003 3 ปีที่แล้ว

    இந்த விதை எனக்கு வேனும் தருவிங்கலா

  • @devakibalamurugan3674
    @devakibalamurugan3674 3 ปีที่แล้ว

    Hi

  • @anugpappu5175
    @anugpappu5175 3 ปีที่แล้ว +1

    nov yeadutha video thannea! puppy rombha chinnatha erruku! azollala vada seivanga.

  • @rosehpff2384
    @rosehpff2384 2 ปีที่แล้ว

    🖕🖕🖕🖕🖕supper akka

  • @sivakavithasivakavitha7371
    @sivakavithasivakavitha7371 3 ปีที่แล้ว +1

    Superb Sister.....
    Unga Whatup no kidaikkuma Sister.....