வார்த்தை விளையாட்டு தமிழ் (பகுதி 2) | word Game in Tamil |சொல் விளையாட்டு | Riddles Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ส.ค. 2024
  • வார்த்தை விளையாட்டு தமிழ் (பகுதி 2) | word Game in Tamil |சொல் விளையாட்டு | Riddles Tamil #puzzle
    #quiz #riddles #puzzle
    Hii Friends,
    Welcome to my channel AtoZ Quiz... 🙂
    Today's video is about word game...
    Guess the opposite word....
    Guess the answers & Comment below how many questions you get right 👇
    To know More about interesting facts stay tuned with us....
    Like, Share & Subscribe.... 🙂
    #riddles
    #oppositewords
    #puzzles
    #எதிர்ச்சொல்
    #riddlesintamil
    #quizgames
    #puzzle
    #guess
    #சொல்விளையாட்டு
    #puzzlegame
    #guessthequiz
    #puzzlegames
    #wordgames
    #guesstheanswer
    #puzzlestamil
    #braingames
    #wordgame
    #braintest
    #guessinggame
    #entertainment
    #opposite

ความคิดเห็น • 2

  • @umamaheswari4625
    @umamaheswari4625 2 หลายเดือนก่อน +1

    1. அடங்காமை,
    2. நிராசை,
    3. வெளிநாடு,
    4. இறக்கம், தாழ்வு,
    5. இருள்,
    6. நயப்பு,
    7. அவமரியாதை,
    8. பின்பு,
    9. பிற்பகல்,
    10. கோழை,
    11. பேதை,
    12. புண்ணியம்,
    13. அநியாயம்,
    14. புகழ்தல்,
    15. துன்பம்,
    16. தாராளம்,
    17. மறுமை,
    18. கெட்டது,
    19. சமீபம்,
    20. பழமை,
    21. பொதுநலம்,
    22. வெற்றி,
    23. சுகவீனம், துக்கம்,
    24. முடிவு,
    25. குவிதல்,
    26. தாழ்வு,
    27. ஓய்வு,
    28. இறங்கு,
    29. பிணங்கு,
    30. விலகுக.

  • @jebaseelithamburaj2726
    @jebaseelithamburaj2726 2 หลายเดือนก่อน +1

    ஆசை. நிராசை
    உள்நாடு. வெளிநாடு
    ஏற்றம். இறக்கம்
    ஒளி. இருள்
    காழ்ப்பு.
    மரியாதை. அவமரியாதை
    முன்பு. பின்பு
    முற்பகல். பிற்பகல்
    வீரன். கோழை
    மேதை.
    பாவம். புண்ணியம்
    நியாயம். அநியாயம்
    வைதல். புகழ்தல்
    இன்பம். துன்பம்
    கஞ்சம். தாராளம்
    இம்மை. மறுமை
    நல்லது. கெட்டது
    தூரம். பக்கம்
    புதுமை. பழமை
    தன்னலம். பொதுநலம்
    தோல்வி. வெற்றி
    சுகம். துக்கம்
    ஆரம்பம். முடிவு
    அலர்தல்.
    உயர்வு. தாழ்வு
    உழைப்பு. ஓய்வு
    ஏறு. இறங்கு
    இணங்கு. மற
    ஒன்றுக. பிரிக