நாடார் தொகுதியை தக்க வைக்க வேண்டும் | இது காலத்தின் கட்டாயம் அண்ணன் ராக்கெட் ராஜா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ม.ค. 2025

ความคิดเห็น • 375

  • @nellaiking1696
    @nellaiking1696 9 หลายเดือนก่อน +36

    அண்ணனின் தரிசனம்...🙏
    நாடார் தொகுதியை நாடாருக்கு செலுத்தி சட்டமன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் உறவுகளே🙏🫂
    என்றும் அண்ணன் ராக்கெட் ராஜா அவர்களின் வழியில்💯❣️

  • @romeojames4618
    @romeojames4618 9 หลายเดือนก่อน +35

    நாடார் சமுதாய சொந்தங்களுக்கு முக்கிய தகவல்🔥💚💙

  • @ShamugamPandian
    @ShamugamPandian 9 หลายเดือนก่อน +55

    💙💚எங்கள் தலையும் உங்களுக்காக கொடுக்க தயங்க மாட்டோம் அண்ணா நாடார் vote நாடார்க்கு தான்.. என்றும்மே எங்கள் பயனம் உங்களுடன் தான் அண்ணா❤

  • @ajar2024
    @ajar2024 9 หลายเดือนก่อน +56

    ராக்கெட் உண்மையிலேயே சிறந்த தலைவா

  • @ShamugamPandian
    @ShamugamPandian 9 หลายเดือนก่อน +56

    💙💚சாதி எங்கள் உயிர்
    மறனம் எங்கள் மயிர்
    நாடார் ல

  • @selvakumarsn3542
    @selvakumarsn3542 9 หลายเดือนก่อน +70

    மதம் அல்ல இனமே முக்கியம் நாடார் ல 💙💚

    • @ShamugamPandian
      @ShamugamPandian 9 หลายเดือนก่อน +2

      💯💯💙💚💯💯

    • @manojkumarmanoj5089
      @manojkumarmanoj5089 9 หลายเดือนก่อน

      நாடு முக்கியம்பா .... நீங்க?

    • @selvakumarsn3542
      @selvakumarsn3542 9 หลายเดือนก่อน +4

      இனம் தான் முக்கியம், நாடார் ஒற்றுமை தான் முதலில் அவசியம் 💙💚

    • @haydenshino2323
      @haydenshino2323 9 หลายเดือนก่อน +2

      Athanala thaan vijayvasanth support pannurom

    • @PONDURAI-bn4jm
      @PONDURAI-bn4jm 9 หลายเดือนก่อน +1

      💙💚👍👍👍💙💚

  • @user-NADAR
    @user-NADAR 9 หลายเดือนก่อน +41

    அண்ணன் ராக்கெட் ராஜா வழியில் பயணிப்போம் ❤❤❤🔵🟢💙💚🇩🇯🇩🇯

  • @powerofworkers7164
    @powerofworkers7164 9 หลายเดือนก่อน +42

    கடந்த 40 ஆண்டுகள் திருநெல்வேலி தொகுதியில் நாடார்கள் தான் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றுள்ளனர் எனவே அதைதக்கவைப்போம்

  • @rcramarrcramar1600
    @rcramarrcramar1600 9 หลายเดือนก่อน +61

    மொத்த நாடார் சங்கமும் தூத்துக்குடி யில் யாருக்கு ஆதரவு சகோ

    • @muthukrishnannalumavadi3575
      @muthukrishnannalumavadi3575 9 หลายเดือนก่อน +10

      சரியான கேள்வி,இதை எல்லா நாடார் தலைவர்களும் சேர்ந்து ஒரே பதில் சொன்னாள் மட்டுமே வெற்றி நிச்சயம்...

    • @அரக்கன்
      @அரக்கன் 9 หลายเดือนก่อน +4

      Ntk ❤

    • @muthukumarmuthukumar4218
      @muthukumarmuthukumar4218 9 หลายเดือนก่อน +4

      ​@@அரக்கன்சீமானை ஒரு தடவை தான் நாடார் என்று சொல்ல சொல் பார்க்கலாம்

    • @jeyasinghjeyasingh234
      @jeyasinghjeyasingh234 9 หลายเดือนก่อน +1

      Nee yenna venalum sollu 13vera suttu konna yentha kuttaniku ottu poda matta..😡

    • @thangarajsubramanian59
      @thangarajsubramanian59 9 หลายเดือนก่อน

      For you only.

  • @johnpandian1087
    @johnpandian1087 9 หลายเดือนก่อน +63

    தில் இருந்தால் கனிமொழிக்கு ஓட்டு போடவேண்டாம் என்று சொல்லுங்கள் பார்க்கலாம். ராஜாவை வீரனாக ஏற்றுக்கொள்கிறேன்.

    • @ShamugamPandian
      @ShamugamPandian 9 หลายเดือนก่อน +3

      நீ தில் இருந்தால் உன் கைபேசி எண் பதிவிடு ....

    • @haydenshino2323
      @haydenshino2323 9 หลายเดือนก่อน +6

      Kanimozi amma enga uravu

    • @vishnukavinvlogs4776
      @vishnukavinvlogs4776 9 หลายเดือนก่อน +1

      Pioneer match company watchman Nadar....athsnala kani nadara matittanga

    • @sankarganeshsankarganesh9820
      @sankarganeshsankarganesh9820 9 หลายเดือนก่อน +2

      கணிமொழி நாடார்

    • @kalaiselvan1342
      @kalaiselvan1342 9 หลายเดือนก่อน +3

      Rasathi ammal Naadar

  • @sathishss6139
    @sathishss6139 9 หลายเดือนก่อน +29

    நாடார் சொந்தங்கள் அனைவரும் திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியின் வெற்றி வேட்பாளர் அண்ணாச்சி ராபர்ட் புரூஸ் அவர்களுக்கு கை சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றியை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் 🇨🇮✋🏽🇨🇮

    • @arularul1891
      @arularul1891 9 หลายเดือนก่อน +2

      கல் இறக்க அனுமதி வாங்குவாரா

    • @sibynrambabu
      @sibynrambabu 9 หลายเดือนก่อน

      @@arularul1891 tasmac yaaparatha yaaru paappa

  • @dangersham1154
    @dangersham1154 9 หลายเดือนก่อน +110

    நான் கிறிஸ்தவ நாடார் என் உறவு இந்து நாடார் சொந்தமே விட்டு கொடுக்காதிங்க உங்களிடம் காலில் விழவும் தயாரா இருக்கிறோம் மற்ற இடங்களில் வாக்களிக்க சொல்லுங்க நெல்லை குமரி தென்காசி தூத்துகுடி விருதுநகர் இங்க நாடார் க்கு வாக்கு செலுத்துங்கள் சொந்தங்களே ❤❤❤❤❤❤

    • @murugesanduraipandian9097
      @murugesanduraipandian9097 9 หลายเดือนก่อน +12

      நீங்க எங்க எங்க வேண்டுமானாலும் விழுவீர்கள் தம்பி

    • @sportslover6658
      @sportslover6658 9 หลายเดือนก่อน +24

      நம் நெல்லையில் ஜாதி ஜாதி என பேசி ஓட்டு போட்டு இன்று வரை வெறும் முள்ளுக்காடாக மட்டுமே உள்ளது.. வளர்ச்சி திட்டம் தேவை நெல்லைக்கு நயினார் வென்றால் நல்ல திட்டம் வரும் இளைஞர்கள் வளர்ச்சி வேலை வாய்ப்பு வரும்... நானும் நாடார் தான்......

    • @Jesuraja-ql9mh
      @Jesuraja-ql9mh 9 หลายเดือนก่อน +14

      ​@@sportslover6658 நயினார் வெற்றி பெறுவார்

    • @selvakumarsn3542
      @selvakumarsn3542 9 หลายเดือนก่อน +11

      @@sportslover6658 தாமரை கிள்ளி எரிய படும் நெல்லையில் 💙💚

    • @sportslover6658
      @sportslover6658 9 หลายเดือนก่อน +6

      பார்க்கலாம் நண்பா

  • @surasuresh1199
    @surasuresh1199 9 หลายเดือนก่อน +51

    நான் கடலூரில் இருக்கிறேன் எனது ஓட்டு அண்ணன் சீமானுக்கு

    • @PandiyarajanRajan-yg3kl
      @PandiyarajanRajan-yg3kl 9 หลายเดือนก่อน +2

      Bro kadaloorla nadar irukkanga laa?

    • @JohnsonA-no5gs
      @JohnsonA-no5gs 9 หลายเดือนก่อน +1

      ❤❤❤❤❤

    • @selvakumarang2395
      @selvakumarang2395 9 หลายเดือนก่อน

      பாஜக விடம் பணம்வாங்கி தனியாக நின்று ஓட்டு பிரிக்கும் வேலையை சீமான் செய்கிறார்.
      இது தெரியாமல் சிலர் ஏமாற்றம் அடைந்துள்ளார்கள்

    • @kingprk6342
      @kingprk6342 9 หลายเดือนก่อน

      அப்ப செல்லாத ஓட்டுன்னு சொல்லு

  • @ThangaRaj-hz7no
    @ThangaRaj-hz7no 9 หลายเดือนก่อน +28

    இந்து நாடார் கிரிஸ்தவ நாடார் என்று பேரம் பேச நேரமா? சிந்தித்து செயல்படுவோம் பனம்பூ பூத்தா பதநீர் தாமரைப்பூ எந்த பலனும் இல்ல சொந்தங்களே

    • @jesurajanjesu8195
      @jesurajanjesu8195 9 หลายเดือนก่อน

      இத நீ சொல்லக்கூடாது..
      பெரும்பான்மை இ.நாடார்கள்தான்
      சொல்லணும். அந்தளவுக்கு பரந்தமனப்பான்மையும், பரந்து
      பட்ட தீவிரமான புத்தக வாசிப்பு
      பழக்கங்களும் முற்போக்கு சிந்தனைகளும் புளி பொட்டல
      இ.நா. களுக்கு அறவே கிடையாது.

  • @ajar2024
    @ajar2024 9 หลายเดือนก่อน +23

    ராக்கெட் ராக்கெட் தான்

  • @தமிழன்னை
    @தமிழன்னை 9 หลายเดือนก่อน +33

    உங்கள் சாதி பாசம் சரி தான் இதே பாசம் தூத்துக்குடியில் இருக்குதா அண்ணன் கனிமொழிக்கு எதிராக இதே கருத்தை தாங்கள் சொல்வீர்களா

    • @EpsibaVengadesh
      @EpsibaVengadesh 9 หลายเดือนก่อน +3

      Ellam avar pesanuma ne pesu...

    • @nellaiking1696
      @nellaiking1696 9 หลายเดือนก่อน +4

      அண்ணன் கூறுவதை மிகவும் கவனிக்க வேண்டும் நாடார் தொகுதியில் நாடார் வேட்பாளர்களுக்கு நாடார்கள் வாக்களிக்க வேண்டும் 💯🙏

    • @haydenshino2323
      @haydenshino2323 9 หลายเดือนก่อน +1

      Kanimozi ammaku vendi kanimozi ku poduvom ok

    • @Jesuraja-ql9mh
      @Jesuraja-ql9mh 9 หลายเดือนก่อน

      ​@@nellaiking1696அப்போ எந்த நாடார் திமுக அதிமுக நாடார் தானே 😂

  • @MosesMahesh-c5k
    @MosesMahesh-c5k 9 หลายเดือนก่อน +54

    ராபர்ட்அவர்களுக்குவாக்களித்தால்தான்நாடார்கோட்டையாகும்

    • @PONDURAI-bn4jm
      @PONDURAI-bn4jm 9 หลายเดือนก่อน +4

      💙💚👍👍👍💙💚

    • @k.kanagavijayanviji9057
      @k.kanagavijayanviji9057 9 หลายเดือนก่อน

      ஜான்சி ராணி ஆதிமு வேட்பாளரும் நாடார் தான்

    • @maheshkumar-po4hd
      @maheshkumar-po4hd 9 หลายเดือนก่อน

      ஜான்சிராணி யும் நாடார் வம்சம்தான்...

    • @againstevilworld9433
      @againstevilworld9433 9 หลายเดือนก่อน

      😅😅😅

  • @selvakumarang2395
    @selvakumarang2395 9 หลายเดือนก่อน +4

    நாடார்கள் அண்ணண் ராக்கெட் ராஜா வழியில் செல்வோம்.

  • @1181sathiyam
    @1181sathiyam 9 หลายเดือนก่อน +4

    அன்று முதல் இன்று வரை உலகத்திற்கே நல்லவைகளை சொல்லி கொடுத்த இனமடா....... எங்கள் சான்றோர் இனம் !!💪☝

  • @PONDURAI-bn4jm
    @PONDURAI-bn4jm 9 หลายเดือนก่อน +27

    💙💚தூத்துக்குடியில் நாடார் ஜெய்க வேண்டும் அண்ணா 💙💚

    • @sivaraman180
      @sivaraman180 9 หลายเดือนก่อน

      Thoothukiyil esai vellalar kanimozhi than jaippar

  • @EpsibaVengadesh
    @EpsibaVengadesh 9 หลายเดือนก่อน +15

    En uyir moochu annan Racket Raja nadar💙💚🇩🇯💙💚🇩🇯💙💚🇩🇯💙💚

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 9 หลายเดือนก่อน +5

    சரி தூத்துக்குடியில் உங்கள் இன ஓட்டு யாருக்கு? உங்கள் இன ஒற்றுமையை தேர்தல் முடிவில் தூத்துக்குடியை வைத்து தெரிந்து கொள்கிறோம்.

  • @lingamlinga1166
    @lingamlinga1166 9 หลายเดือนก่อน +43

    தூத்துக்குடி.. திருநெல்வேலில நாடார் அதிகம் ஆனா வேற ஜாதி காரன் ஜெயிக்குறான் காரணம் நாம மததால பிரிந்துகிடக்கிறோம் மதம் பாக்காமல் ஒற்றுமை யா ஓட்டு போட்டு நாடார் வேட்பாளர ஜெயிக்க வைக்க வேண்டும் நம்மகிட்ட மக்கள் பலம் இருக்கு திறமை இருக்கு அத விட்டு அடுத்த ஜாதி காரன்கிட்ட கையை ஏன் கையெந்தவேண்டும் கன்னியாகுமாரி மாதிரி தூத்துக்குடி திருநெல்வேலி ல நாடார் ஜெயிக்க வேண்டும்

    • @Jesuraja-ql9mh
      @Jesuraja-ql9mh 9 หลายเดือนก่อน +6

      எந்த நாடார் திமுகவா இல்லை அதிமுக நாடார சிறந்த காமெடி நயினார் வெற்றி பெறுவார்

    • @sivaraman180
      @sivaraman180 9 หลายเดือนก่อน +3

      Naninar kottai

    • @vishnukavinvlogs4776
      @vishnukavinvlogs4776 9 หลายเดือนก่อน

      தூத்துக்குடி நாடார் தொகுதில்ல போவ

    • @asteroid_amuthan
      @asteroid_amuthan 9 หลายเดือนก่อน

      எல்லா ஜாதி காரனும் இப்படி நினைப்பான் நல்லது பண்ண யார் வேண வரலாம் ,கன்னியாகுமரி மாவட்ட மலைகளை வசந்த் நாடாரிடம் இருந்து காப்பாத்துங்கள் ,எனக்கு ஜாதி யை விட இயற்கை தான் முக்கியம்❤

  • @ajar2024
    @ajar2024 9 หลายเดือนก่อน +26

    ராக்கெட் ஒரு தன்மானமிக்க நாடார்

  • @Durai1706
    @Durai1706 9 หลายเดือนก่อน +20

    ராக்கெட் அவர்களே அண்ணன்
    ஹரி நாடாரிடம் வாங்கிய ஆவணங்களை திருப்பி கொடுங்க அவரும் நம்ம உறவு தானே.....

  • @dennisstephen4705
    @dennisstephen4705 9 หลายเดือนก่อน +12

    yes super

  • @SaravanaSanjay-jb4vt
    @SaravanaSanjay-jb4vt 9 หลายเดือนก่อน +15

    Nellai king pannaiyar la 👑🔰💥

  • @kuma-e1b
    @kuma-e1b 9 หลายเดือนก่อน +10

    தூத்துக்குடியில் சொல்லுங்க கனிமொழியை தொகுக்க அடிக்க.. நாம் தமிழர் கட்சியை வெல்ல வைங்க

  • @senthilkumar4164
    @senthilkumar4164 9 หลายเดือนก่อน +7

    நான் இந்த நாடார் திருமணம் பண்ணியது கிறிஸ்தவ நாடார் நாங்கள் இப்போ இருப்பது இந்த நாடாராக இதில் பார்க்க வேண்டியது மதம் அல்ல நம் இனம் மட்டுமே ஆகவே நாடார் இனத்தை விட்டுக் கொடுக்காமல் நாடார் இனம் வளர்ச்சி பெற வேண்டும் என்றால் நம் நாடாருக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும்

  • @rainarv36
    @rainarv36 9 หลายเดือนก่อน +19

    அய்யா வைகுன்டர்,பத்ரகாளி பாலகர்கள் மட்டும்தான்ல நாடார்...எங்கஓட்டு பாஜக வுக்குதான்

    • @sudalaimani-c7w
      @sudalaimani-c7w 9 หลายเดือนก่อน +2

      நீ ஒரு ஊம்பி😊😊😊🎉🎉

    • @DuraiDurai-c7j
      @DuraiDurai-c7j 9 หลายเดือนก่อน +2

      I.amhindu.nadar.my.vote.nadarke

  • @DuraiDurai-c7j
    @DuraiDurai-c7j 9 หลายเดือนก่อน +16

    Nellai.nadar.vote.nadarke

  • @ganesan6071
    @ganesan6071 9 หลายเดือนก่อน +11

    பார்பணிய சதி வலையாலும் தாணுலிங்கம் இனதுரோகியாலும் இன்று நாடார்கள் மதரீதியாக பிரிந்து நிக்கிறாங்க இதை மாற்றி ஓற்றுமை உருவாக்க தவறினால் மாடுகளை பிரித்து சண்டையிட வைத்து அடித்து தின்ற சிங்கம் கதை தான் உண்மையில் நடக்கும்
    நாடார்கள் மதரீதியாக பிரிந்தால் அரசியலில் இருந்து அப்புற படுத்த பட்டு நாடார்கள் உறவின் முறை சொத்துகள் அரசுடமை ஆக்க படும் நாடார்கள் ஓடுக்க பட போவது உறுதி இதை புரிந்து விழிப்புணர்வு அடைவது எப்ப

    • @maheshkumar-po4hd
      @maheshkumar-po4hd 9 หลายเดือนก่อน

      CSI சர்ச் நிர்வாகம், வேட்பாளரை நிறுத்தும் வேலையை செய்யாமல் ஜெபம் செய்யும் வேலையை மட்டும் செய்யும் போது....

    • @vishnukavinvlogs4776
      @vishnukavinvlogs4776 9 หลายเดือนก่อน

      தாணுலிங்க நாடார பற்றி பேசாத.... அவர் இந்துக்களின் துயர் துடைக்க பாடுபட்டார்.
      ஒவ்வொரு சாதியினரும். அவங்களுக்குள் சண்டை மூட்டி விடுவது இதுதான் திராவிட (தே...டியா) கொள்கை

  • @rcramarrcramar1600
    @rcramarrcramar1600 9 หลายเดือนก่อน +15

    தூத்துக்குடி?

  • @souravbala463
    @souravbala463 9 หลายเดือนก่อน +10

    நமது சின்னம் கை

  • @JhonJhon-v8u
    @JhonJhon-v8u 9 หลายเดือนก่อน +5

    உண்மை,நாடார்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும், ஒரு இனம் நாம் மதம் இல்லை

  • @professerkey7172
    @professerkey7172 8 หลายเดือนก่อน +1

    நான் திருவாருர் மாவட்டம் ஆனால் அண்ணனை பார்க்கும் போது ஒரு தைரியம் வருது..அண்ணா எங்களை காப்பாற்ற வாருங்கள் அண்ணா ..உங்கள் காலை தொட்டு வணங்குகிறேன் இங்கு எங்களுக்கு பாதுகாப்பு இல்லை அண்ணா தயவு செய்து காப்பாற்றுங்கள் 🙏🙏

  • @babunadar8349
    @babunadar8349 9 หลายเดือนก่อน +5

    நாடார்கள் ஒற்றுமையுடன் நாடார் வேட்பாளரை வெற்றியடையச்செய்ய வேண்டும்🤝

  • @paranasivam4154
    @paranasivam4154 9 หลายเดือนก่อน +44

    இப்படி முத்துராமலிங்கம் ஐயா நினைத்து இருந்து இருந்தால் அன்று காமராஜர் முதல்வர் அக்கமுடியுமா சாதி பார்க்க வேண்டாம் மதம் பார்க்க வேண்டாம் சமத்துவம் நல்லா தலைவனை பார்ப்போம் நீங்கள் உங்கள் சாதியை பாருங்கள் நாங்கள் சாதி மதம் பார்க்காமல் சந்தோசமா வாழ்கிறோம் எங்களை கெடுக்க வேண்டாம்

    • @haydenshino2323
      @haydenshino2323 9 หลายเดือนก่อน +2

      Muthuramalingam avara Ella vote pottaru

    • @haydenshino2323
      @haydenshino2323 9 หลายเดือนก่อน +2

      Innum ethana natkal ippadi solluviya

    • @redsun2747
      @redsun2747 9 หลายเดือนก่อน +2

      Super bro😂

    • @appaswamy1458
      @appaswamy1458 9 หลายเดือนก่อน

      ஜாதி வெறி தலைதூக்கி விட்டது

    • @thaimeenatchi
      @thaimeenatchi 9 หลายเดือนก่อน

      உண்மை ❤

  • @sureshmani6504
    @sureshmani6504 9 หลายเดือนก่อน +31

    தேவேந்திர குல வேளாளர் ஓட்டு நாடாருக்கே .....நெல்லையில்

    • @Durai1706
      @Durai1706 9 หลายเดือนก่อน

      எதுக்கு அண்ணன் பசுபதிபாண்டியனை வெட்டி கொன்னதுக்கா.....

    • @sureshmani6504
      @sureshmani6504 9 หลายเดือนก่อน

      பசுபதி பாண்டியன் பிரச்சினை தனிப்பட்ட பகை

  • @AthiNarayanan-id4lf
    @AthiNarayanan-id4lf 9 หลายเดือนก่อน +6

    உங்கள் பேச்சுக்கு வெற்றி கிட்டும்

  • @sujikumar4519
    @sujikumar4519 9 หลายเดือนก่อน +3

    உங்களை போன்ற உணர்வு
    உள்ளவர் நாடார் சமுகத்திற்கு
    தேவை.🎉

  • @kannana3338
    @kannana3338 9 หลายเดือนก่อน +14

    அண்ணா இதை தூத்துக்குடி தொகுதியில் சொல்லுவிர்களா அன்று ஒட்டு மொத்த நாடார் சமுதாயம் அக்கா தமிழிசைக்கு ஒட்டு போடுங்கள் என்று சொல்ல உங்களுக்கு மனமில்லை தோற்றாலும் இரண்டு மாநிலத்தில் ஆளுநர் பதவி கொடுத்து நாடார் சமுதாயத்தை கெளரவித்து பாஜகா எனது ஒட்டு பாஜகக்கு

  • @Al.Buhari
    @Al.Buhari 9 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤musllem natara marththudegka thalayvare

  • @MUTHUMAHARAJA123
    @MUTHUMAHARAJA123 9 หลายเดือนก่อน +3

    சிறப்பான பதிவு

  • @rajendaranvanduvitom4370
    @rajendaranvanduvitom4370 9 หลายเดือนก่อน +17

    Nadar vote

  • @Verayarunadhan
    @Verayarunadhan 9 หลายเดือนก่อน +6

    Crt 💯

  • @dennisstephen4705
    @dennisstephen4705 9 หลายเดือนก่อน +12

    ji nadar

  • @lingamlinga1166
    @lingamlinga1166 9 หลายเดือนก่อน +35

    கண்டிப்பா நயனார் அ ஜெயிக்க விடக்கூடாது நாடார் ஓட்டு நாடார்க்கு

    • @gopuk3218
      @gopuk3218 9 หลายเดือนก่อน

      👍👍

    • @Jesuraja-ql9mh
      @Jesuraja-ql9mh 9 หลายเดือนก่อน +11

      நயினார் வெற்றி பெறுவார்

    • @WonderfulOakTree-nl2mb
      @WonderfulOakTree-nl2mb 9 หลายเดือนก่อน +2

      ​@@Jesuraja-ql9mhThappu sago innoru kattadurai 😢

    • @PONDURAI-bn4jm
      @PONDURAI-bn4jm 9 หลายเดือนก่อน

      💙💚👍👍👍💙💚

    • @vmurugan5382
      @vmurugan5382 9 หลายเดือนก่อน +2

      நயினார் தான் வெற்றி பெறுவார்

  • @balasubramaniannadar2880
    @balasubramaniannadar2880 9 หลายเดือนก่อน +6

    Okay Anna

  • @kuma-e1b
    @kuma-e1b 9 หลายเดือนก่อน +3

    எங்க அண்ணன் சீமானுக்கு தாண்டா ஓட்டு கேக்குறா புள்ள.. ❤

  • @markmuthu9064
    @markmuthu9064 9 หลายเดือนก่อน +9

    இந்த வருடம் bjp நைனார் மெகா வெற்றிபெரும் ராக்கெட் அண்ணன் 🔥🔥🔥🔥

  • @sarankar-gn5vh
    @sarankar-gn5vh 9 หลายเดือนก่อน +1

    ஆக நாடார் கடைகளில் யாரும் பொருட்கள் வாங்காதீர் அவர்கள் கடை பொருட்கள் அவர்களுக்கு மட்டுமே

  • @AD-fq2dc
    @AD-fq2dc 9 หลายเดือนก่อน +1

    நீ நல்ல ஆம்பளையா இருந்தா தூத்துக்குடி மக்களிடம் சொல்லிப்பார் கனிமொழி நாடார் அல்ல அவர்களுக்கு ஓட்டு போட வேண்டாம் என்று சொல்லு

  • @maheshkumar-po4hd
    @maheshkumar-po4hd 9 หลายเดือนก่อน +5

    நாடார் வேட்பாளர் ஜான்சிராணி யை ஜெயிக்க வைப்போமா???

  • @singhjilla6862
    @singhjilla6862 9 หลายเดือนก่อน +25

    நாடு பாதி நாடார் ஜாதி

  • @yesudasan6210
    @yesudasan6210 9 หลายเดือนก่อน +16

    Nadar vote for Nadar vetpalar

  • @Munees-Abar
    @Munees-Abar 9 หลายเดือนก่อน +5

    Srivilliputhur Nadar Area ❤
    Virudhunagar district

  • @gowthamragul9521
    @gowthamragul9521 9 หลายเดือนก่อน +6

    அண்ணன் நைனார் நாகேந்திரன் 🔰💥

  • @user-jh5yl2hw1v
    @user-jh5yl2hw1v 9 หลายเดือนก่อน +10

    Love you anna❤❤❤❤

  • @raj..1173
    @raj..1173 9 หลายเดือนก่อน +8

    அண்ணன் க்கு ஒரு கடப்பாரை பார்சல்....😂

    • @haydenshino2323
      @haydenshino2323 9 หลายเดือนก่อน +1

      Thirumbi vanthu ulla irungum da

  • @JeyaRaj-l8n
    @JeyaRaj-l8n 9 หลายเดือนก่อน +6

    💙💚💙💚

  • @kalaiking1876
    @kalaiking1876 9 หลายเดือนก่อน +10

    Unmai anna ❤ super ❤❤❤

  • @SivaKONAR-ev8vy
    @SivaKONAR-ev8vy 9 หลายเดือนก่อน +8

    💛💙🤝🤝💙💚Yadavargal Vote Nadarke

  • @sevugarajaa1647
    @sevugarajaa1647 9 หลายเดือนก่อน +2

    நாடார்கள் நிற்கிற மற்ற தொகுதியில் மற்ற சமூகம் ஓட்டுகள் போடவேண்டாமா

  • @kvpmani8028
    @kvpmani8028 9 หลายเดือนก่อน +5

    🚀💙💚🚀💥

  • @samravee873
    @samravee873 9 หลายเดือนก่อน +2

    என் அண்ணன் என் தலைவன் என் உயிர் ராக்கேட் ராஜா வழியில் என்றும்...... 💙💚💙💚💙💚 5:34 ..... 5:43 💙💚

  • @forliarswords1225
    @forliarswords1225 9 หลายเดือนก่อน +5

  • @ananthavel3588
    @ananthavel3588 9 หลายเดือนก่อน +16

    அண்ணா நீ சொல்லுவது சரிதான் அப்பனா தூத்துக்குடியில் இருக்குது யாருன்னா..

    • @k.kanagavijayanviji9057
      @k.kanagavijayanviji9057 9 หลายเดือนก่อน

      தூத்துக்குடி ய பத்தி ஏன் பேசவில்லை

    • @EpsibaVengadesh
      @EpsibaVengadesh 9 หลายเดือนก่อน

      Ne sivsamiku otu podu

    • @haydenshino2323
      @haydenshino2323 9 หลายเดือนก่อน +1

      Nadar magaluku support

  • @vijayakumarallwyn8640
    @vijayakumarallwyn8640 9 หลายเดือนก่อน +1

    ROCKET RAJA VALGA VALGA.

  • @shanmugasundaram1149
    @shanmugasundaram1149 9 หลายเดือนก่อน +2

    Christian ல எங்கடா நாடார் வரும் 😇 எப்புர்ர்ரா

  • @user-ip3gi7zi4t
    @user-ip3gi7zi4t 9 หลายเดือนก่อน +5

    அண்ணன் ஒரு நாடார்க்கு கூட திமுக வாய்ப்பு கொடுக்கவில்லை அவர்களை எதிர்த்து ஒரு வீடியோ போடுங்க பார்ப்போம்... நாளை மற்ற சமூகம் அதிகமாக இருக்கக்கூடிய தொகுதியில் நாடாராக பிறந்த ஒருவர் நல்லவராக இருந்தால் அங்கு போட்டியிட கூடாதா எந்த காலத்தில் இருக்கின்றீர்கள்... உங்கள் சமுதாயத்தை வைத்து பிழைப்பு நடத்தி உங்கள் மக்களை முட்டாளாக்க முயற்சி செய்கிறீர்கள்... உழைக்கும் மக்கள் நாடார்கள் அவர்கள் நாடார்களை மட்டுமா நம்பி தொழில் செய்கிறார்கள்

    • @ShamugamPandian
      @ShamugamPandian 9 หลายเดือนก่อน +1

      💙💚தொழில் வேற சாதி வேற எங்களுக்கு சாதி முக்கியம் 💯💯

    • @user-ip3gi7zi4t
      @user-ip3gi7zi4t 9 หลายเดือนก่อน

      @@ShamugamPandian உங்களை நினைத்து வருத்தப்படவா இல்லை கவலைப்படவா என்று தோனியவில்லை

    • @s.nthangam5382
      @s.nthangam5382 9 หลายเดือนก่อน

      Suber a ketinga

  • @k.kanagavijayanviji9057
    @k.kanagavijayanviji9057 9 หลายเดือนก่อน +4

    தூத்துக்குடி யும் முக்கியம்

  • @paruthipaduMagefh
    @paruthipaduMagefh 9 หลายเดือนก่อน +5

    இந்த வீடியோவ இதுல இருந்து தெரிவது என்னவென்றால். நயினாரை எதிர்த்து பேசும் அண்ணனால், கனிமொழியை பத்தி பேசாமல் இருப்பதை பார்தால்.அண்ணன் எவ்வளவு பெரிய வீரன் என்று தெரிந்துகொண்டேன்

  • @RajuSing-ut5bu
    @RajuSing-ut5bu 9 หลายเดือนก่อน +1

    நன்றி வணக்கம் இத்துடன் தலைப்புச் செய்தி முடிந்துவிட்டது

  • @davislima8742
    @davislima8742 9 หลายเดือนก่อน +2

    இந்த Message நாடார்க்கு மட்டும் தான்.பொதுவா கிறிஸ்டின் நாடாரோ இந்து நாடாரோ எல்லோரும் தனித்தனியா ரொம்ப கஷ்டப்பட்டு தான் வாழ்க்கையில முன்னுக்கு வர்றோம் நமக்கு மத்த ஓரு சில சமுதாயத்துக்கு இருக்கிற மாதிரி எல்லோ இடத்துலயும் Full support கிடைக்குறது இல்ல.இருந்தாலும் நமக்கும் ஓரு Grip இருக்குன்னா அதுக்கு காரணம் ஒட்டுரிமை ல நமக்குள்ள இருக்கிற ஓற்றுமை மட்டும் தான்.நாடார் ஓட்டு நாடாருக்கு போடறதால இதுவரை நம்ம இடத்தை நாம தக்க வச்சிட்டு இருக்கோம்.இப்போ இருக்கிறத விட கீழ போயிர கூடாது.ன்.மத்த சாதில உள்ள ஓரு சில கூமுட்டைகள் இத படிச்சிட்டு குமுறுனா அது எங்கள எந்த விதத்துலயும் பாதிக்காது.சூரியன பாத்து நாய் குழைச்சா ஓண்ணும் ஆகாது.....

  • @kuma-e1b
    @kuma-e1b 9 หลายเดือนก่อน +3

    எல்லாரும் நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போடுங்க நாடார் சொந்தங்களே..❤

    • @bharatham3415
      @bharatham3415 9 หลายเดือนก่อน

      🎉

    • @mkrider081
      @mkrider081 9 หลายเดือนก่อน

      En annan sollura mathiri than en vakku irukkum

  • @srisanthanamariammandhasar1423
    @srisanthanamariammandhasar1423 9 หลายเดือนก่อน

    அண்ணா அவர்கள் பேசிய மிகவும் சிறப்பு இதுவரை எத்தனை நாடார் mp இருந்தால்கள் அவர்கள் நமக்கு என்ன செய்தார் அல்லது மற்ற சமுதாய மக்களுக்கு என்ன செய்தார்கள் என்று இந்த video வை போட்டால் மிகவும் சிறப்பு இருக்கும்

  • @sathishss6139
    @sathishss6139 9 หลายเดือนก่อน +13

    Congress 🇨🇮💪🏽

    • @அரக்கன்
      @அரக்கன் 9 หลายเดือนก่อน

      Ntk SEEMAAN only hope future THAMIZHNADU ❤❤❤❤

  • @AthiNarayanan-id4lf
    @AthiNarayanan-id4lf 9 หลายเดือนก่อน +4

    நாடார்கள் ஒற்றுமையாக இருந்தால் இந்த இந்த நாட்டு நாமே ஆளலாம் ஒற்றுமையாக இருந்தால்

    • @sivaraman180
      @sivaraman180 9 หลายเดือนก่อน

      Nadar kadaiyil pera Sathi makkal porul venga ventam entru aruvikka vendum ,solla mudiyuma..

  • @jaisonjack
    @jaisonjack 9 หลายเดือนก่อน +2

    Love from kanyakumari ❤

  • @thangarajsubramanian59
    @thangarajsubramanian59 9 หลายเดือนก่อน +1

    From where you're talking sir. Please, inform your hideout sir.

  • @DuraiDurai-c7j
    @DuraiDurai-c7j 9 หลายเดือนก่อน +7

    Annan.raketrajasuper

  • @thirusharan2921
    @thirusharan2921 9 หลายเดือนก่อน +1

    திமுக,அதிமுக, காங்கிரஸ் கட்சியில் நாடார் வேட்பாளர் இருந்தாலும் பயன் இல்லை,
    பி.ஜே.பி அல்லது நா.த. க அல்லது நாடார் கட்சியை மட்டும் தேர்ந்து எடுங்கள்,
    நாடார் சமுதாயத்தை இழிவாக பேசிய திமுக நிர்வாகிகள் ஆ.ராசா, ஆர் எஸ் பாரதியை நாடார் இனமான அப்பாவு,அனிதா ராதா கிருஷ்ணன்,கீதா ஜீவன், மனோ தங்கராஜ் இவர்கள் இருந்தும் அதை தட்டி கேட்க வில்லை,
    அது மட்டும் இன்றி சென்னையில் நாடார் வியாபாரிகளை வெட்டி கொண்டார்கள் அதை கேட்க ஆளில்லை, கன்னியாகுமரி சேவியர் நாடார் அவர்களை திமுக நிர்வாகி வெட்டி கொண்டார்கள் அதை கேட்க யாருமில்லை,
    தூத்துக்குடியில் V.A.O. லூர்து நாடார் அவர்களை வெற்றி கொண்டார்கள் இதை கேட்க யாருமில்லை.
    ஈரோடு வளைவில் ஐயா காமராசர் பெயரை நீக்கி எம்.ஜி. ஆர் பெயரை மாற்றிய அதிமுக செங்கோட்டையன் இவனை தட்டி கேட்க யாரு மில்லை,
    மனதில் வைத்து கொள்ளுங்கள், திமுக, அதிமுக காங்கிரஸ் இவர்களை இனியும் நம்பி ஏமாராதீர்கள்.

  • @akilakaila0075
    @akilakaila0075 9 หลายเดือนก่อน +5

    🦁💙💚💙💚🙏💙💚💙💚🦁🦁🦁

  • @espritrays
    @espritrays 9 หลายเดือนก่อน +1

    நன்கு உணர்ந்தால் நாடார் மட்டும் அல்ல அனைத்து ஜாதியினரும் நாடார் வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் . இன்றைய சூழலில் திருநெல்வேலியை காப்பாற்ற வேண்டும்

    • @GRK307
      @GRK307 9 หลายเดือนก่อน +1

      ஊம்பனும்

  • @PandiarajRa
    @PandiarajRa 9 หลายเดือนก่อน +8

    இது போல் நாடார் அல்லாத கனிமொழிக்கு ஓட்டு போட கூடாது என்று சொல்வீங்களா ?

  • @PandiyarajanRajan-yg3kl
    @PandiyarajanRajan-yg3kl 9 หลายเดือนก่อน +5

    Vote for nadar😅

  • @user-jh5yl2hw1v
    @user-jh5yl2hw1v 9 หลายเดือนก่อน +4

    A❤❤❤❤❤❤❤

  • @murugesanduraipandian9097
    @murugesanduraipandian9097 9 หลายเดือนก่อน +8

    திருநெல்வேலியில் மட்டும் தான் நாடார்கள் வாழ்கிறார்களா ராக்கெட் ராஜா அண்ணனிடம் கிறிஸ்தவ பாசம் அதிகமாக உள்ளது

    • @EpsibaVengadesh
      @EpsibaVengadesh 9 หลายเดือนก่อน +1

      Hlo annan peru... Arumuga pandiyan

  • @kvpmani8028
    @kvpmani8028 9 หลายเดือนก่อน +3

    💙💚✨

  • @professerkey7172
    @professerkey7172 8 หลายเดือนก่อน

    திருவாருர் வாருங்க அண்ணா உங்களுக்காக என் உயிரையும் தர தயார் அண்ணா

  • @JJ06039
    @JJ06039 7 หลายเดือนก่อน

    I am Christian Nadar
    But I love Hindu Nadar

  • @KalaiVaniJothi-m9g
    @KalaiVaniJothi-m9g 9 หลายเดือนก่อน +2

    Nan nadathi en vote nadarku

  • @thiruammu1690
    @thiruammu1690 9 หลายเดือนก่อน +4

    தூத்துக்குடியில் நாடார் நாடாருக்கு வாக்கு அளிக்க வேண்டும் இன்று சொல்லுங்கள் நாங்கள் திருநெல்வேலியிலும் வாக்களிக்கிறோம்

  • @GRK307
    @GRK307 9 หลายเดือนก่อน +3

    சாதி பார்க்க வேண்டாம் நண்பர்களே . ஓரு கிறிஸ்தவர் கையில் ஆட்சி போகக்கூடாது. மோடி 407 தொகுதி வெற்றி பெற்றால் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் நீக்கப்படும்🔥 இந்தியா இந்து நாடாக அறிவிக்கப்படும் 🕉️ சிந்தித்து செயல்படுங்கள்

  • @vimal8735
    @vimal8735 9 หลายเดือนก่อน +2

    💙💚👍👍💙💚

  • @Kannan-bn7wf
    @Kannan-bn7wf 9 หลายเดือนก่อน +2

    தூத்துக்குடியில் இதே கருத்தை உங்களால் சொல்லமுடியுமா

  • @HappyAstroStation-tm4bg
    @HappyAstroStation-tm4bg 9 หลายเดือนก่อน +3

    ம ற் ற ச மு தா ய ம் ஒ ன் று சே ர் ந் தா ல் நா டா ர் நா டா ர் ஒ ரு தொ கு தி கு ட வெ ற் றி பெ ற மு டி யா து சா தி அ லீ ய ட் டு ம் ச ம த் து வ ம் பி ற க் க ட் டு ம் பிஜேபி வெ ற் றி உ ரு தி

  • @racewin799
    @racewin799 9 หลายเดือนก่อน +1

    Ntk💚

  • @myway4519
    @myway4519 9 หลายเดือนก่อน +7

    அண்ணா அதை தூத்துக்குடியிலும் நமது இரண்டு நாடார் வேட்பாளர், SDR ( சைக்கிள் சின்னம் ) மற்றொன்று R S Velumani (இரட்டை இலை சின்னம்) இவர்கள் யாராவது ஒருவரே வெற்றி பெறவேண்டும். ஆனால் இங்கு நமது நாடார் சொந்தங்கள், நாடார் அல்லாத உதயசூரியனுக்கு வாக்களிக்க உள்ளனர். அவர்கள் நமது நாடார் சமதாய வேட்பாளருக்கு வாக்கு அளிக்க நீங்கள் இன்னொரு வீடியோ பதிவு போடும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். தூத்துக்குடி, திருநெல்வேலி, கண்ணியாகுமரி மற்றும் சிவகாசி தொகுதிகள் எப்பொழுதுமே நாடார் சமுதாய சார்ந்த வேட்பாளர்கள் தான் வெற்றி பெற வேண்டும்.
    நன்றி 🙏