ஒரு முறை பேட்டரி சார்ஜ் செய்ய மூன்று மணி நேரம் சார்ஜ் ஏற்ற வேண்டும். வாரத்திற்கு இவ்வளவு நேரம் என்று கிடையாது நம்முடைய பயன்பாட்டை பொறுத்து சார்ஜ் ஏற்றுக்கொள்ளலாம்
@@JJagritools athoda quality than bro best entha prechanayum varathu delivery speed athigam spare parts easy aa kedaikum matha brands seekiram repair aaguthu battery poiduthu athanala than aspee best 👑
கடந்த வெள்ளிக்கிழமை முதல் எனது அம்மா உடல் நலமில்லாமல் மருத்துவமனையில் இருந்தார் சனிக்கிழமை அன்று இறந்து விட்டார் கடந்த இரண்டு நாட்களாக இறுதிச் சடங்கு வேலைகள் நடைபெற்றன. இன்று முதல் உங்களுக்கான பதில்கள் தொடர்ந்து தருவேன். சிரமத்திற்கு மன்னிக்கவும் நண்பா
ஏன் விலை சொல்வது இல்லை என ஏறத்தாழ ஒரு 15 டு 20 கமெண்ட்கள் போட்டு விட்டேன். இதற்கு மேலும் வீடியோ போடுகிறீர்கள் என்றால்..! அப்படித்தான் போடுவேன்.!!! நான் போட்டால் தான் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். மிக எளிமையாக எல்லோருக்கும் புரிந்துகொண்டோம் அதற்கான காரணத்தை சொல்லி விட்டேன் இந்த வீடியோ இன்று மட்டும் இருப்பதல்ல இன்னும் ஒரு ஆண்டுகளோ ஒரு ஐந்து ஆண்டுகளோ 10 ஆண்டுகளோ இருக்கக்கூடிய வீடியோ... இன்று ஒரு விலை சொன்னால் அதே ஒரு விலையை சொல்லுங்கள் என்று பலபேர் கேட்பார்கள். சொல்ல முடியாது. சக தோழராக நின்று நீங்கள் யோசித்தால் நான் ஏன் சொல்லவில்லை என்பது உங்களுக்கு புரியும் இதற்கு மேலும் விளக்கம் தேவைப்பட்டால் என்னுடைய தனி தொடர்பு எண் 9095173069 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள் நான் சொல்கிறேன்
😂😂😂 கிஷான் கிராஃப்ட் 😂😂😂😂 நல்ல பொருளா😂😂😂😂😂 பேரு மட்டுந்தான் மத்தபடி எல்லாம் வேஸ்ட் . விலையும் அதிகம். ஸ்பேர்ஸ் சரியாக கிடைப்பதில்லை. Aspee ஒரு best brand for sprayers.
@@JJagritools கிராமங்களில் அவ்வளவு எளிதாக service centerகள் கிடைப்பதில்லை என்பதுகூட உங்களுக்குத் தெரியாதா??? Sprayer வாங்கவே அருகிலுள்ள நகர்புறங்களுக்குதான் செல்ல வேண்டும். இதில் இன்னும் சரியான உதிரிபாகங்கள் வாங்க வேண்டுமென்றால்...அந்த கொடுமையெல்லாம் அலைபவனுக்குதான் தெரியும்.
Thankss for the useful demo🎉
நன்றி
Good information thanks
Thank you very much brother
Thank you
நன்றி
நன்றி
Tq
Thanks sir, ❤
Most welcome
16 Ltr. Sprayer price rate.
Very nice
நன்றி
Sir very useful video, for battery charging time howmuch sir, in a week how many times want to put charge
ஒரு முறை பேட்டரி சார்ஜ் செய்ய மூன்று மணி நேரம் சார்ஜ் ஏற்ற வேண்டும்.
வாரத்திற்கு இவ்வளவு நேரம் என்று கிடையாது நம்முடைய பயன்பாட்டை பொறுத்து சார்ஜ் ஏற்றுக்கொள்ளலாம்
Urinja sethudamatoma sir
புரியலங்க
@@JJagritools marunthoda urinja sethuruvom sir athn sonna
சூப்பர் ஸ்ப்ரேயர்
நன்றி சகோ
Very useful.
Thank you brother
நன்றி சகோ
Super
Thank you very much
தயவு செய்து இந்த ஸ்பிரயர் வாங்க வேணடாம் வேஸ்ட் இரண்டு மாதம் கூட சரயா வேலைசெய்யவில்லை
Aspee tha bro best
ஒருத்தருக்கு இன்னோவா பெஸ்ட்.. இன்னொருத்தருக்கு ஆடி கார் பெஸ்ட் .
ஆனா உலகம் ரொம்ப பெருசு
ஏறத்தால 600 கம்பெனிங்க இருக்கு . விற்பனை ஆகிட்டும் இருக்கு.
இதுல இன்ன விசயம் தப்புனு சுட்டிகாட்டுங்க ப்ரோ
@@JJagritools athoda quality than bro best entha prechanayum varathu delivery speed athigam spare parts easy aa kedaikum matha brands seekiram repair aaguthu battery poiduthu athanala than aspee best 👑
Mannual type plastic ka illa aluminium ma ethu
பேட்டரி ஸ்ப்ரேயர்களின் பாடி முழுக்க பிளாஸ்டிக்கால் ஆனது மேலும் கீழும் அசைக்கக்கூடிய மேனுவல் ஹேண்டில் இரும்பால் ஆனது
Battery sprayer repair kit need
Available sir
How mani
9943377763 pls contact
என்னவிலைங்க அது
Call 9943377763
என்ன விலை
Pls contact me by whatsapp number 9095173069
Price sollaum
Contact me by whatsapp number brother 9095173069
9943377763 வாட்ஸ்அப் எண் வாருங்கள் சொல்கிறேன் சகோ
Comment la solla mattanga,,,
Oru oru alluku oru oru rate so than comment la solamatanga
வணக்கம் அண்ணா
நான் ஒரு வாரகலமாக தொடர்பு கொள்கிறேன் உங்களிடமிருந்து எந்த பதிலும் இல்லை ஏன்?இரண்டு விவசாய கருவி வேண்டும்
கடந்த வெள்ளிக்கிழமை முதல் எனது அம்மா உடல் நலமில்லாமல் மருத்துவமனையில் இருந்தார் சனிக்கிழமை அன்று இறந்து விட்டார் கடந்த இரண்டு நாட்களாக இறுதிச் சடங்கு வேலைகள் நடைபெற்றன.
இன்று முதல் உங்களுக்கான பதில்கள் தொடர்ந்து தருவேன். சிரமத்திற்கு மன்னிக்கவும் நண்பா
12லிபேட்டரிஸ்பிரேயர்இருக்கா
இல்லைங்கணா
Price solama ethuku vedio poduringa
ஏன் விலை சொல்வது இல்லை என ஏறத்தாழ ஒரு 15 டு 20 கமெண்ட்கள் போட்டு விட்டேன்.
இதற்கு மேலும் வீடியோ போடுகிறீர்கள் என்றால்..! அப்படித்தான் போடுவேன்.!!! நான் போட்டால் தான் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
மிக எளிமையாக எல்லோருக்கும் புரிந்துகொண்டோம் அதற்கான காரணத்தை சொல்லி விட்டேன் இந்த வீடியோ இன்று மட்டும் இருப்பதல்ல இன்னும் ஒரு ஆண்டுகளோ ஒரு ஐந்து ஆண்டுகளோ 10 ஆண்டுகளோ இருக்கக்கூடிய வீடியோ...
இன்று ஒரு விலை சொன்னால் அதே ஒரு விலையை சொல்லுங்கள் என்று பலபேர் கேட்பார்கள். சொல்ல முடியாது.
சக தோழராக நின்று நீங்கள் யோசித்தால் நான் ஏன் சொல்லவில்லை என்பது உங்களுக்கு புரியும் இதற்கு மேலும் விளக்கம் தேவைப்பட்டால் என்னுடைய தனி தொடர்பு எண் 9095173069 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள் நான் சொல்கிறேன்
😂😂😂 கிஷான் கிராஃப்ட் 😂😂😂😂 நல்ல பொருளா😂😂😂😂😂 பேரு மட்டுந்தான் மத்தபடி எல்லாம் வேஸ்ட் . விலையும் அதிகம். ஸ்பேர்ஸ் சரியாக கிடைப்பதில்லை. Aspee ஒரு best brand for sprayers.
Use panirukingala bro
@@rajasekar1482 உபயோகிக்காம சொல்ல நான் என்ன விளம்பரதாரரா சகோ??? வீட்ல ஒரு கிசான் கிராஃப்ட் ஸ்பிரேயர் உபயோகிக்கமுடியாம மூலையில கிடக்குது சகோ...
ஏன் இவளோ நல்ல பேரு வந்துச்சு ப்ரோ…
அடுத்து என்ன ப்ராப்ளம்னு சொல்லுங்க.. solution சொல்றேன்.
All spares available in our shop bro.
நாங்களும் விளம்பரதார்ர் இல்லை. தேவை உள்ளவங்களுக்கு பயன்படும். 2 மாசமா வீட்ல போட்டதுக்கு பதிலா… பக்கத்து சர்வீஸ் சென்டர்ல கேட்ருக்கலாமே சகோ
@@JJagritools கிராமங்களில் அவ்வளவு எளிதாக service centerகள் கிடைப்பதில்லை என்பதுகூட உங்களுக்குத் தெரியாதா??? Sprayer வாங்கவே அருகிலுள்ள நகர்புறங்களுக்குதான் செல்ல வேண்டும். இதில் இன்னும் சரியான உதிரிபாகங்கள் வாங்க வேண்டுமென்றால்...அந்த கொடுமையெல்லாம் அலைபவனுக்குதான் தெரியும்.
𝚙𝚛𝚘𝚖𝚘𝚜𝚖 🌈
விளம்பரம் இல்லாத தொழிலே இல்லை நண்பா ஓரளவு நியாயமான முறையில் செய்ய விரும்புகிறேன்
இது வேஸ்ட்.
ஆமாம் வேஸ்ட்👆
Super