உன்னை சரணடைந்தேன் நீயேகதி சிவசக்தி எனையாதரி உன்னால் நான் என உருகாகிய பின்னர் என்னாலே ஒன்றேதடி அன்னை நீதரும் அமுதம் போதுமடி வேறென்ன வேண்டுமடி கண்ணில் ஒளிநீ ஓயாத ஓம் ஒலி பண்ணாக ஒலிக்குதடி நான் யார் என்றதும் நீதான் நானென்றே ஓடோடி வந்தாயடி நீ யார் என்பதும் நெஞ்சில் நின்றதும் கண்டேன் கருணாகரி தேன்போல் இனித்தது தேவி நின் குரலது வான்வழி வந்ததடி தேன்தானோ அது என்னுள் புகுந்ததடி ஏழை என் பாக்யமடி தாயும் நீயடி தந்தை நீயடி சொந்தங்கள் நீ தானடி காயும் நீயடி பழமும் நீயடி விதைதானே மரம்தானடி நீயே காற்றாடி நிலமும் நீயடி நிலம் சூழ் நீருமடி ஆகாயம் நீ அக்னியதும் நீ ஐம்பூதம் ஆனாயடி எலும்பும் நீயடி நரம்புகள் நீயடி ரத்தம் தசை நீயடி உடலும் நீயடி உடலுக்குள் உறை உயிரும் நீ உண்மையடி தோற்றம் வாழ்வு முடிவு எனும் மூன்றுமே தொடர்ந்தே நடக்குதடி ஏற்றம் இறக்கம் எல்லாம் உன் கையிலடி அம்மானை ஆட்டமடி காலை நன்பகல் மாலை இரவு என்று காலங்கள் தோற்றமடி கோடை இளவேனில் வாடை மழை என்று பருவங்கள் மாற்றமடி மாசம் வருஷமென ஓடும் சக்கரந்தான் ஓய்வது எப்போதடி நீயும் நானும் ஒன்றாகச் சேர்ந்த பின் சுற்றுவது நின்றதடி கேள்வி நீயடி பதிலும் நீயடி கேட்டாவது என்னடி வேள்வி நீயடி தீயும் நெய்யதன் நீதானடி சொல்லடி மந்தரம் யந்தரம் தந்தரம் எல்லாமே மாயாஜாலமடி உன் தயவில்லாது ஒரு செயலும் ஏது உள்ளதை மறைக்காதேடி ஆணொன்று பெண்ணொன்று படைத்தது எதற்கு சொல் வேடிக்கைதானோடி ஏனோ வீணான விளையாட்டு தானடி வித்தைக்கு பெயரென்னடி எப்போது இதைவிட்டு தப்பித்துச் செல்வது எப்படி எனச் சொல்லடி இக்கரைக் கடந்து அக்கரைக்குச் செல்லவே உபாயமதைக் கூறடி பாவமென்ன செய்தோம் சொல்லடி தாயே பருவத்தை வர்தினி கோவம் கொள்ளாதே குணவதி நீயடி குதர்க்கங்கள் வேண்டாமடி வேகம் போதுமடி அம்மா கௌரி வேதனைத் தீர்த்திடடி மோகம் அகற்றிடு தாகத்தைத் தனித்திடடி இளைப்பாற வேண்டுமடி கற்பகமாம் தரு காமதேனு உந்தன் கைகாட்ட வந்திடுமே கானல் நீரிலே மானலைவது போலே ஏனலைய விட்டாயடி இந்திராதிதேவர் இருக்குமிடம் காட்ட இன்னும் மனம் இல்லையோடி இருக்கும் இடமே போதும் போதுமடி என்னுடனே இருந்திடடி காலடி நிழல்படும் ஓரிடம் போதுமே அம்மாவின் முகம் பார்க்கவே காணக் காண ஒரு ஆனந்த பரவசம் கணக்கிலே அடங்காதடி நான் பேச நீ பேச நாளேது பொழுதேது நமக்குள்ளே நடக்கட்டுமே மோனமும் மொழிதான் முற்றும் தெளிந்த பின்னே இக்கணமே சொர்க்கமடி நீயும் நானும் ஏகபோகம் நம்மிடையே ஏது பேதம் தாயும் சேயும் வேறு வேறாய் தோன்றினாலும் ஒன்றுதானே சக்தி வேறு சிவனும் வேறு என்று சொல்வார் தவறு செய்வார் சக்தி இன்றேல் சிவனும் இல்லை சக்தி வாழ்க வாழ்க வாழ்க சக்தி இன்றேல் சிவனும் இல்லை சக்தி வாழ்க வாழ்க வாழ்கவே
ஆத்மார்த்தமான ப்ரார்த்தனையின் வெளிப்பாடு பாடலாகப் பிறந்தன அருமை அருமை அண்டசராச்சரங்கள் அனைத்திலும் அன்னையின் உருவமே காண முடியும் அவளோடு ஐக்கியமாகி விட்டால் தாயின் ஸ்பரிசத்தை விட உலகில் உயர்ந்தது உண்டோ ? கரைந்து விட்டேன் இந்தப் பாடலால் வெளிப்பட்ட அன்னையை உள்வாங்கி ஆழ்ந்து போனேன் நன்றி வணக்கம் ஜெய் பவானி
அருமையான பாடல். அடி அடி என்பதற்கு மாற்றாக அம்மா அம்மா என்று பாடி இருந்தால் உயர்வாக இருக்கும் என்பது என் பணிவான கருத்து. அடுத்த பதிவில் இதை எதிர்பார்க்கின்றோம்.
Super song om sakthi parasakthi.unnaicharanadainden neeye gadhi sivasakthi enai aadai. Inda padalai enakagave paadiyadupol ulladu. Migavum nandri inda padalai enakku koduthadarku. I do not know what to do with it. verynice song. I love this song. thank u. thayum neeyadi thandai neeyad sondangal needanadi. i very nice line. Om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om namasivaya om sakthi paraasakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi paraasakthi om namasivaya om namasivaya
Super song. Thank u. Inda padalai ketkumboludu padumboludu enakagave inda padalai Amma padi irukirargal endru thondrugiradu Amma. I love so much in this song. Inda padal dinamum ketkamal irundade ilai. Super
The rhythm dragged me to this song on you tube from an fb page ... Since today morning I heard this song about 6-7 times and I am cherishing more and more each time I am not a Tamizhan , but I can understand and the lyrics are really a pinnacle in Sakthi thunai Bhakthi tradition , this kind of lyrics are only possible in Tamil and no other language Ammaave saranam Thaye saranam 🙏🙏🙏
I forget all my worries after heard this song it is melting our mind I like this song very much and begin to sing often tried to sing daily at least in my mind it is really gives a great relief
Arumai....manathai eerkkum kural...ammaiyum appanum thunai Sir....pls upload more video. Their voice and lyrics awosome. I fall in love with this song..lyrics n ofcz voice.
நீயும் நானும் ஏகபோகம் நம்மிடையே ஏது பேதம் 😍😍😍
உன்னை சரணடைந்தேன் நீயேகதி சிவசக்தி எனையாதரி
உன்னால் நான் என உருகாகிய பின்னர் என்னாலே ஒன்றேதடி
அன்னை நீதரும் அமுதம் போதுமடி வேறென்ன வேண்டுமடி
கண்ணில் ஒளிநீ ஓயாத ஓம் ஒலி பண்ணாக ஒலிக்குதடி
நான் யார் என்றதும் நீதான் நானென்றே ஓடோடி வந்தாயடி
நீ யார் என்பதும் நெஞ்சில் நின்றதும் கண்டேன் கருணாகரி
தேன்போல் இனித்தது தேவி நின் குரலது வான்வழி வந்ததடி
தேன்தானோ அது என்னுள் புகுந்ததடி ஏழை என் பாக்யமடி
தாயும் நீயடி தந்தை நீயடி சொந்தங்கள் நீ தானடி
காயும் நீயடி பழமும் நீயடி விதைதானே மரம்தானடி
நீயே காற்றாடி நிலமும் நீயடி நிலம் சூழ் நீருமடி
ஆகாயம் நீ அக்னியதும் நீ ஐம்பூதம் ஆனாயடி
எலும்பும் நீயடி நரம்புகள் நீயடி ரத்தம் தசை நீயடி
உடலும் நீயடி உடலுக்குள் உறை உயிரும் நீ உண்மையடி
தோற்றம் வாழ்வு முடிவு எனும் மூன்றுமே தொடர்ந்தே நடக்குதடி
ஏற்றம் இறக்கம் எல்லாம் உன் கையிலடி அம்மானை ஆட்டமடி
காலை நன்பகல் மாலை இரவு என்று காலங்கள் தோற்றமடி
கோடை இளவேனில் வாடை மழை என்று பருவங்கள் மாற்றமடி
மாசம் வருஷமென ஓடும் சக்கரந்தான் ஓய்வது எப்போதடி
நீயும் நானும் ஒன்றாகச் சேர்ந்த பின் சுற்றுவது நின்றதடி
கேள்வி நீயடி பதிலும் நீயடி கேட்டாவது என்னடி
வேள்வி நீயடி தீயும் நெய்யதன் நீதானடி சொல்லடி
மந்தரம் யந்தரம் தந்தரம் எல்லாமே மாயாஜாலமடி
உன் தயவில்லாது ஒரு செயலும் ஏது உள்ளதை மறைக்காதேடி
ஆணொன்று பெண்ணொன்று படைத்தது எதற்கு சொல் வேடிக்கைதானோடி
ஏனோ வீணான விளையாட்டு தானடி வித்தைக்கு பெயரென்னடி
எப்போது இதைவிட்டு தப்பித்துச் செல்வது எப்படி எனச் சொல்லடி
இக்கரைக் கடந்து அக்கரைக்குச் செல்லவே உபாயமதைக் கூறடி
பாவமென்ன செய்தோம் சொல்லடி தாயே பருவத்தை வர்தினி
கோவம் கொள்ளாதே குணவதி நீயடி குதர்க்கங்கள் வேண்டாமடி
வேகம் போதுமடி அம்மா கௌரி வேதனைத் தீர்த்திடடி
மோகம் அகற்றிடு தாகத்தைத் தனித்திடடி இளைப்பாற வேண்டுமடி
கற்பகமாம் தரு காமதேனு உந்தன் கைகாட்ட வந்திடுமே
கானல் நீரிலே மானலைவது போலே ஏனலைய விட்டாயடி
இந்திராதிதேவர் இருக்குமிடம் காட்ட இன்னும் மனம் இல்லையோடி
இருக்கும் இடமே போதும் போதுமடி என்னுடனே இருந்திடடி
காலடி நிழல்படும் ஓரிடம் போதுமே அம்மாவின் முகம் பார்க்கவே
காணக் காண ஒரு ஆனந்த பரவசம் கணக்கிலே அடங்காதடி
நான் பேச நீ பேச நாளேது பொழுதேது நமக்குள்ளே நடக்கட்டுமே
மோனமும் மொழிதான் முற்றும் தெளிந்த பின்னே இக்கணமே சொர்க்கமடி
நீயும் நானும் ஏகபோகம் நம்மிடையே ஏது பேதம்
தாயும் சேயும் வேறு வேறாய் தோன்றினாலும் ஒன்றுதானே
சக்தி வேறு சிவனும் வேறு என்று சொல்வார் தவறு செய்வார்
சக்தி இன்றேல் சிவனும் இல்லை சக்தி வாழ்க வாழ்க வாழ்க
சக்தி இன்றேல் சிவனும் இல்லை சக்தி வாழ்க வாழ்க வாழ்கவே
ஆத்மார்த்தமான ப்ரார்த்தனையின் வெளிப்பாடு பாடலாகப் பிறந்தன அருமை அருமை அண்டசராச்சரங்கள் அனைத்திலும் அன்னையின் உருவமே காண முடியும் அவளோடு ஐக்கியமாகி விட்டால் தாயின் ஸ்பரிசத்தை விட உலகில் உயர்ந்தது உண்டோ ? கரைந்து விட்டேன் இந்தப் பாடலால் வெளிப்பட்ட அன்னையை உள்வாங்கி ஆழ்ந்து போனேன் நன்றி வணக்கம் ஜெய் பவானி
மிக,மிக அருமையான பாடல்....👌🙏
1000 nandri...
arumai...arumai
அருமையான பதிவு.உள்ளத்தை உருக்கும் பாடல்.
அருமை ஆன்மாவை தாலாட்டும் அருமையான பாடல் தமிழில் இனிமையாக உள்ளது
அருமையான வரிகள்.தினம் தினம் காலையில் நான் கேட்கிறேன்.அதன் பின் மற்ற வேலையை தொடங்குகிறேன்...மிக்க நன்றி..
All these lines remembering me my endless loveable ❤️ .celestial mother.Varahi.🎉🎉😊
அம்மா சரணம் தேவி சரணம் அம்மா சரணம் தேவி சரணம் அம்மா சரணம் தேவி சரணம் 🙏🙏🙏
அருமையான வரிகள்
பாடல் கேட்க கேட்க மனம் உருகுகிறது. புத்துணர்ச்சி அளிக்கிறது
அருமையான பாடல். அடி அடி என்பதற்கு மாற்றாக அம்மா அம்மா என்று பாடி இருந்தால் உயர்வாக இருக்கும் என்பது என் பணிவான கருத்து. அடுத்த பதிவில் இதை எதிர்பார்க்கின்றோம்.
Nerukkaithai sollum so adi
Goosebumps beautiful lyrics
Each time when I hear this song, my eyes starts watering, I don't know why, Om saKthi
Mee too almost always i cry when i sing this
Mee too. On Shakti
Idoit wske up ur mind. Amma is there. Believe or not ur wish. Wait & see feel ur baldy Karama.....
Irai arul than karanam...blessed of Durga
Super song om sakthi parasakthi.unnaicharanadainden neeye gadhi sivasakthi enai aadai. Inda padalai enakagave paadiyadupol ulladu. Migavum nandri inda padalai enakku koduthadarku. I do not know what to do with it. verynice song. I love this song. thank u. thayum neeyadi thandai neeyad sondangal needanadi. i very nice line. Om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om namasivaya om sakthi paraasakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi paraasakthi om namasivaya om namasivaya
Super song. Thank u. Inda padalai ketkumboludu padumboludu enakagave inda padalai Amma padi irukirargal endru thondrugiradu Amma. I love so much in this song. Inda padal dinamum ketkamal irundade ilai. Super
A GREAT DIVINE GIFTED SONG AND LYRICS FOR OUR SOUL....PRANAAMS ...
Happy navrathiri amma
Om nava sakthi potri
Om astalakmi pottri
Om vani gayathiri sarasvathi saradha potri pottri
அருமையான பதிவு நன்றி❤️🙏🙏🙏🌹🥳💐
Beautiful .. divinity 🙏🙏🙏🙏
What a lyrics pranams to the poet, singers, music director and you vijay musical for sharing it with all of us🙏🙏🙏🙏
Excellent divine voice
சூப்பர்
Thank you
A tearshed happens whenever I hear this song.....this song connects us to the divine mother Lalitha
Same with me
I love this song much. Feels better each and everytime listen
The rhythm dragged me to this song on you tube from an fb page ...
Since today morning I heard this song about 6-7 times and I am cherishing more and more each time
I am not a Tamizhan , but I can understand and the lyrics are really a pinnacle in Sakthi thunai Bhakthi tradition , this kind of lyrics are only possible in Tamil and no other language
Ammaave saranam
Thaye saranam 🙏🙏🙏
Thanks a lot for such a sweet comment.
I forget all my worries after heard this song it is melting our mind I like this song very much and begin to sing often tried to sing daily at least in my mind it is really gives a great relief
🙏🙏🙏
Arumaiya varigal 🙏🙏🙏
Arumai....manathai eerkkum kural...ammaiyum appanum thunai
Sir....pls upload more video.
Their voice and lyrics awosome.
I fall in love with this song..lyrics n ofcz voice.
இனிமை 👌👌👌👌👌
அருமை
Super
Excellent lyrics...
Vary nice song
ஓம் நமசிவாய ஓம்சக்தி
Om Sakthi Shiva Sakthi ❤
It's divine thanks amma
Amazing Tamil meanings🙏🏻
Thank you sir.
Om sakthi. Amma thunai....
Annai nee tharum amudam podumadi veranda vendumadi
Kannil oil nee oyada panaga olikudadi Amma om sakthi
👌👌👌
My heart though song🙏🙏🙏🙏🙏🙏
🌹🙏
Goodddddddddd songgggggg
Nice very nice
Om sakthi om namah shivaya Om namah shivaya Om sakthi
Yellam nee Amma
Good morning
🙏🙏🙏🙏🙏
சரணாகதம் Pranam
ப்ரஹ்மம்+ஞானம்=விடுதலை
The song is very calming
Can you please give me the lyrics in English tq
om sakthi om sakthi.
🙏🙏🙏
👍👍👍🤚🤚👋👋👌👌👍
Tq 🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌
Yenna ragam inthe padal?
Where can i get the lyrics?
Om sakti
Om shakti
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
!
,
Why they calling Amma vadi podi all ….bad