சென்னையில் இருக்கும் நாட்டின் சிறந்த சிறுநீரக மையம் | Institute of Nephrology and Urology | Sun News

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • #kidney #urology #sunnewslive #chennaihospital
    சென்னையில் இருக்கும் நாட்டின் சிறந்த சிறுநீரக மையம் | Institute of Nephrology and Urology | Sun News
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
    • காலை செய்திகள் - சன் ச...
    👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
    👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
    👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
    👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News | 2022 : • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews | #SunNewsLive | #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

ความคิดเห็น • 39

  • @sujathasujatha361
    @sujathasujatha361 ปีที่แล้ว +5

    இதைவிட சிறப்பாக சிறுநீரகம் மாற்றும் செயலை செய்தால் மக்கள் நலமாக இருப்பார்கள் இதன் எத்தனை குடும்பங்கள் எதனால் வேதனை அடைந்திருக்கின்றன அதில் நானும் ஒருவன்

    • @Nagu135
      @Nagu135 5 หลายเดือนก่อน

      Naragavethani anuboikkeren

  • @user-bjjp
    @user-bjjp ปีที่แล้ว +6

    பணம் படைத்தவர்கள் இந்த மருத்துவமனைக்கு நன்கொடை தரவேண்டும் 😞

    • @raghukumar8407
      @raghukumar8407 ปีที่แล้ว

      Unga nalla manasu panam irukum manithargal pei

    • @NPSSatheesh
      @NPSSatheesh ปีที่แล้ว

      என்னுடைய சிறுநீரகத்தை நான் கொடுக்கின்றேன். AB positive இரத்த வகை.

  • @variyarbalu6967
    @variyarbalu6967 ปีที่แล้ว +6

    அருமையான மருத்துவ மனை. இறக்கும் தருவாயில் இருந்த எனது அம்மாவின் உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள். இந்த MMC மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் மூத்திரம் பெய்ய கூட நேரம் இல்லாமல் சிகிச்சை அளித்து வருகிறார்கள் நமது மருத்துவர்கள். வாழ்க்கையில் நீங்கள் கடவுளைக் காண விரும்புகிறீர்களா? இந்த மருத்துவ மனையில் பணிபுரியும் மருத்துவர்களை காண்க.

    • @PraveenG1556
      @PraveenG1556 7 หลายเดือนก่อน

      Hospital address sollunga pls and ungaluku evalo selavu achu

  • @ravichandranramasamy2171
    @ravichandranramasamy2171 ปีที่แล้ว +2

    இந்த மருத்துவமனையின் மூலம் சிகிச்சை பெற்று குணம் ஆனவர்கள் மனமுவந்து தங்களின் அனுபவங்களை இங்கு பதிவிட வேண்டும்... இதன் மூலம் தேவையுள்ளவர்களுக்கு பலனளிக்கும்....

  • @muthura4942
    @muthura4942 26 วันที่ผ่านมา

    எனது சிறுநீரகத்தை தானம்விரும்புகிறேன். எனக்கு 37வயது. எனக்கு சில குடும்ப பிரச்சனைகள் உள்ளன.. இதை நான் எப்படி செய்ய முடியும்? எனது இரத்த பிரிவு A+

  • @SureshSuresh-ji8vi
    @SureshSuresh-ji8vi 10 หลายเดือนก่อน +2

    இருப்பினும் எந்த பயனும் இல்லை.. நான் பலமுறை சென்று , இராஜிவ் காந்தி ஹாஸ்பிட்டலில் அட்மிட்ஸன் கிடைக்காமல், தினமும் (5 வது மாடியில்), சிறுநீரகம் வார்டுலிருந்து அட்மிட்ஸன் போடாமல், திருப்பி அனுப்பி விடுவார்கள்.. நான் கிட்னி பேஸன்ட்.
    அதிகமாக மயக்க நிலையில் இராமச்சந்திர மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறேன்..
    இராஜிவ் காந்தி ஹாஸ்பிட்டலில் ரொம்ப மட்டமான ஹாஸ்பிட்டல் ( டீன் ) முதன்மை டாக்டர் உள்ளார்.. நிர்வாகம் சரியில்லை....

    • @manigetmaniget5007
      @manigetmaniget5007 9 หลายเดือนก่อน

      நீங்கள் எத்தனை மணிக்கு போனிர்கள்

    • @SureshSuresh-ji8vi
      @SureshSuresh-ji8vi 9 หลายเดือนก่อน

      காலை 7am. டாக்டர் 12p.m வரை இருப்பார்.​@@manigetmaniget5007

    • @SureshSuresh-ji8vi
      @SureshSuresh-ji8vi 3 หลายเดือนก่อน

      காலை 7 மணிக்கு செல்வேன்...

    • @Rayan-pn4kl
      @Rayan-pn4kl 2 หลายเดือนก่อน

      ​@@SureshSuresh-ji8vicreatine urea ippo evaluv irruku

    • @vijiinnthekitchen2119
      @vijiinnthekitchen2119 2 หลายเดือนก่อน

      Early morning poi token podanum 2 or 3 hours wait pani than doctor parka mudiyum

  • @appuchutti
    @appuchutti 6 หลายเดือนก่อน

    உயிருக்கு போராடுபவர்களிடம் அன்பாகவும் பாசமாகவும் உதவியாகவும் டாக்டர்கள் இருந்தால் அவர்கள் தெய்வத்திற்குச் சமம்

  • @dr.g.gajendrarajganesan8151
    @dr.g.gajendrarajganesan8151 11 หลายเดือนก่อน +1

    EXCELLENT DYNAMIC NEPHROLOGY AND UROLOGY DEPARTMENT IN MMC AND RGGH DOING COMMONDABLE SERVICE.DR.GOPALAKRISHNAN DEDICATED SERVICES MORE THAN 40 YEARS.

  • @sujathak2488
    @sujathak2488 ปีที่แล้ว +1

    Proverb : prevention is better than cure. Health is wealth

  • @NPSSatheesh
    @NPSSatheesh ปีที่แล้ว +2

    என்னுடைய சிறுநீரகத்தை நான் கொடுக்கின்றேன். AB positive இரத்த வகை.

    • @veeranivetha1701
      @veeranivetha1701 6 หลายเดือนก่อน

      U

    • @Geetha-fn1ek
      @Geetha-fn1ek 3 หลายเดือนก่อน

      Mobile number kudunga 🙏🙏🙏🙏

    • @VENKATESHKOTTUR-fn2nl
      @VENKATESHKOTTUR-fn2nl 2 หลายเดือนก่อน

      Numper send

    • @NPSSatheesh
      @NPSSatheesh 2 หลายเดือนก่อน

      @@VENKATESHKOTTUR-fn2nl z மன்னிக்கவும் நான் கொடுத்து விட்டேன்

  • @VENKATESHKOTTUR-fn2nl
    @VENKATESHKOTTUR-fn2nl 2 หลายเดือนก่อน

    எதற்கு திரவு கடயதா

  • @Nagu135
    @Nagu135 5 หลายเดือนก่อน

    Intha noi vara karanam arasiyal karanam matthiri maruinthum karanam

  • @venkatakrishnan4427
    @venkatakrishnan4427 4 หลายเดือนก่อน

    No advice how to stop dialysis.. Please advice how to get strengthen kidney. What actually required.. I know.. Only salt can control. Bout you won't advice

  • @niranjan4447
    @niranjan4447 ปีที่แล้ว

    Superr

  • @BalaBala-yl5tl
    @BalaBala-yl5tl ปีที่แล้ว

    அருமை

  • @ChampaKrishnamurthy
    @ChampaKrishnamurthy 7 หลายเดือนก่อน

    Where it is situated,?

  • @samir3983
    @samir3983 ปีที่แล้ว +2

    இன்னைக்கு தேதி 150 படுக்கை குறைவு தான்

  • @samsam7965
    @samsam7965 3 หลายเดือนก่อน

    சார் எனக்கு கடன் பிரச்சனை இருக்கு நான் கிட்னி கொடுக்கிறேன் சார்

    • @VENKATESHKOTTUR-fn2nl
      @VENKATESHKOTTUR-fn2nl 2 หลายเดือนก่อน

      Numper send

    • @gayathrisri4347
      @gayathrisri4347 หลายเดือนก่อน

      Sir unga number kudunga

    • @muthura4942
      @muthura4942 26 วันที่ผ่านมา

      எனது சிறுநீரகத்தை தானம் விரும்புகிறேன். எனக்கு 37வயது. எனக்கு சில குடும்ப பிரச்சனைகள் உள்ளன. எனக்கு பணம் வேண்டும். இதை நான் எப்படி செய்ய முடியும்? எனது இரத்த பிரிவு A+

  • @krithikakrithika4462
    @krithikakrithika4462 ปีที่แล้ว

    Thank you🙏

  • @vinothdkannarakudi3885
    @vinothdkannarakudi3885 ปีที่แล้ว +1

    சிறுநீரக பிரச்சினையால் நான் தஞ்சாவூர் மருத்துவ கல்லூரியில் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன் எனக்கு மருத்துவர்கள் சரியான முறையில் அறுவை சிகிச்சை செய்யவில்லை தவறாக செய்தார்கள் ஆக நான் இப்பொழுது சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு செல்ல உள்ளேன் எனக்கு இப்பொழுது சிறுநீர் வயிற்றில் டியூப் போட்டு இதன் வழியாக சிறுநீர் வெளியாகிறது. ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை எப்படி செய்வார்கள் என்று எனக்கு தெரியாது தெரிந்தால் பதில் அளிக்கவும் நண்பர்களே

    • @sbaskarsb6057
      @sbaskarsb6057 ปีที่แล้ว

      நன்மையே நடக்கும் 🙏🙏🙏

  • @suganyak2271
    @suganyak2271 ปีที่แล้ว +1

    Why this problem to us???? Why this problem increasing compare to past 40 years????? All bcs of our new life style food habits and allopathic medicine......

  • @seshadrir2057
    @seshadrir2057 ปีที่แล้ว +1

    great dravida model.