மஹிந்திராவின் வேற லெவல் தார் | Mahindra Thar | Part 1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น • 49

  • @socialactivist8403
    @socialactivist8403 4 ปีที่แล้ว +39

    என் தாத்தா ஒரு அரசு வாகனங்களை சரி பார்க்கும் போர்மேன்(1988)எனக்கு சிறு வயதிலிருந்து(1988) மஹிந்திரா jeep ரொம்ப பிடிக்கும், நான் வளர்ந்த பிறகு ஒரு மஹிந்திரா jeep வாங்குவது ஒரு கனவாக லட்சியமாக கொண்டேன், அப்போது மஹிந்திரா coco cola lucky draw போட்டியில் மஹிந்திரா classic ஐ வெல்லும் போட்டி அறிவித்து இருந்தது அதில் classic ஐ வென்று விட மாட்டோம என்று ஏக்கத்தோடு கலந்து கொண்டேன், ஆனால் எனக்கு அதிஷ்டம் இல்லை. இப்போது பாதுகாப்பு துறையில் பணியில் உள்ளேன் எனது வருமானத்திற்கு தகுந்தார்ப்போல் KUV100 ஐ வாங்கி உள்ளேன், மஹிந்திரா என்ற ஒரு BRAND ஐ உச்சரிக்கும் போது அது என் குடும்ப பெயரை உச்சரிப்பது போல தோன்றுகிறது நான் சிறுவயதில் விளையாடி மகிழ்ந்தது இந்த BRAND ன் ஜீப்பில் தான் அப்போது அந்த வண்டியில் வரும் டீசல் வாசனை இன்னும் என் மனதில் இருக்கிறது, ஒரு மனிதனுக்கு அவருடைய கார் மீது பாசம் இருப்பது இயல்பு ஆனால் எனக்கு மஹிந்திரா BRAND ன் அனைத்து MODEL களின் மீதும் பாசம் உள்ளது ஏனென்றால் மஹிந்திரா வாகனங்கள் என் பாலிய ஸ்நேகிதன் இன்றைய தலைமுறைக்கு இதை உணர வாய்ப்பில்லை களாய்க்கத்தான் செய்வார்கள். KUV100 EMI முடிந்ததும் mahindra classic, அல்லது thaar வாங்குவது உறுதி. நன்றி மஹிந்திரா.

    • @SenthilKumar-oi8fp
      @SenthilKumar-oi8fp 3 ปีที่แล้ว

      வாழ்த்துக்கள்

    • @Gowravarkalam
      @Gowravarkalam 2 ปีที่แล้ว

      👍

    • @user_rk_04
      @user_rk_04 2 ปีที่แล้ว

      Enakku Mahindra vehicles pudikkum 🥳🥳

  • @sidestandhakkim
    @sidestandhakkim 11 หลายเดือนก่อน +1

    🎉❤hai

  • @krishnaraj2977
    @krishnaraj2977 3 ปีที่แล้ว +2

    My Dream vehicle... I Love Thar...

  • @sekar.p.csekar.p.c17
    @sekar.p.csekar.p.c17 4 ปีที่แล้ว +4

    எனது கனவு மஹேந்திரா...
    I 💘

  • @ganeshkannan8857
    @ganeshkannan8857 4 ปีที่แล้ว +2

    Excellent video. Mahindra has the capability to be a world leader in off road vehicles

  • @sekar.p.csekar.p.c17
    @sekar.p.csekar.p.c17 4 ปีที่แล้ว +5

    உலகின் 7 அதிசயம் இருப்பது🥰🥰🥰 போல இது 8 அவது அதிசயம்...💯💯💯💯💘💘💘💘💘

  • @thugmachi2281
    @thugmachi2281 4 ปีที่แล้ว +1

    Velusamy sir😍😍😍😍

  • @manickcbz1
    @manickcbz1 4 ปีที่แล้ว +2

    Super sir.. Thank you....... Very happy to see in Tamil review......

  • @rashikali6403
    @rashikali6403 4 ปีที่แล้ว +7

    எனக்கு வேனும். கனவு கான ஆரம்பித்துவிட்டேன்.

  • @venkateshsiva9832
    @venkateshsiva9832 4 ปีที่แล้ว +4

    Superb Explaination by Velu Sir..

  • @sn140fm7
    @sn140fm7 4 ปีที่แล้ว +2

    My dream car i am waiting part 2

  • @adelkoduvally9979
    @adelkoduvally9979 4 ปีที่แล้ว +1

    My dreem thaar

  • @karuppusamykaruppusamy2816
    @karuppusamykaruppusamy2816 4 ปีที่แล้ว +5

    Part 2 video eppo varum

  • @தனிஒருவன்-ம1ள
    @தனிஒருவன்-ம1ள 4 ปีที่แล้ว

    VELUSAMY SIR,, U R VERY GREAT SIR...

  • @paarthibanbalakumaran4173
    @paarthibanbalakumaran4173 4 ปีที่แล้ว +1

    Super review in Tamil

  • @dineshkumar.s5708
    @dineshkumar.s5708 4 ปีที่แล้ว +1

    THAR 🔥🔥

  • @adelkoduvally9979
    @adelkoduvally9979 4 ปีที่แล้ว

    Mahindra 👌👌👌👌👌👌👌

  • @vigneshmurugesan7549
    @vigneshmurugesan7549 2 ปีที่แล้ว

    ❤️

  • @victordharmaselvam9520
    @victordharmaselvam9520 4 ปีที่แล้ว +2

    🔴நன்றி🔴
    தங்களது சிறந்த பதிவு

  • @jayarajs6806
    @jayarajs6806 4 ปีที่แล้ว

    Good quality 😊

  • @adelkoduvally9979
    @adelkoduvally9979 4 ปีที่แล้ว

    Good information

  • @rifkhankhan2428
    @rifkhankhan2428 4 ปีที่แล้ว +4

    1Lt க்கு எத்தனை km ஓடும்

  • @allenaugustinjohn1070
    @allenaugustinjohn1070 4 ปีที่แล้ว +1

    Sir Land Rover Defender review போடுங்க

  • @sathya4688
    @sathya4688 4 ปีที่แล้ว +2

    Why re upload bro.... 🥺

  • @mohankumar-se5sh
    @mohankumar-se5sh 4 ปีที่แล้ว

    Good Thar

  • @rkgokulakrishnan942
    @rkgokulakrishnan942 4 ปีที่แล้ว

    this is a mini
    jeep wrangler but thar always stands on its way

  • @manimani1670
    @manimani1670 4 ปีที่แล้ว

    Mileg evlo per lit km sir

  • @yuvaraja5067
    @yuvaraja5067 4 ปีที่แล้ว

    My dream ❤️😊🔥

  • @seenivasan2510
    @seenivasan2510 4 ปีที่แล้ว

    Ride quality eappai irruku?

  • @AnandCd
    @AnandCd 4 ปีที่แล้ว

    What is the on road price in Chennai?

  • @ganesanganesh6075
    @ganesanganesh6075 4 ปีที่แล้ว

    Suoer

  • @ragupathy2202
    @ragupathy2202 4 ปีที่แล้ว +1

    MM 540 GEN

  • @tamilarasan4924
    @tamilarasan4924 4 ปีที่แล้ว

    Tharm enra peiyril porthalin vellaiyai etruvathum. Vilai kurathu tharmattra portukalai santhai paduthuvathum india portkaluku ull naatlie mathipiilamal pavthu. Athey nerathil velinaatu porutkalai vilai athiham aanalum naam vaanguhirom. India annaithu portkalaium vilaikettra thatthaium kodungal namm porthal ellam ulaha alavil pesppadum.

  • @lakshminarayanan4739
    @lakshminarayanan4739 4 ปีที่แล้ว

    Front view looks like Jeep company car, not like Mahindra's Thar.

  • @sndreamcreation
    @sndreamcreation 4 ปีที่แล้ว

    Please don't change the old front look.

  • @balajinatarajan328
    @balajinatarajan328 4 ปีที่แล้ว

    Delivery period is too long.

  • @sathishbabu5944
    @sathishbabu5944 4 ปีที่แล้ว +1

    Jeep Wrangler copy

  • @sathishbabu5944
    @sathishbabu5944 4 ปีที่แล้ว

    2/3 years rust

  • @sundarrajan7548
    @sundarrajan7548 4 ปีที่แล้ว +2

    Cara pathi sollama kandavana pathi solriye da vikada... 😡😡

  • @sportssuresh
    @sportssuresh 4 ปีที่แล้ว +1

    Ellam ok than but 4 seater than pidikkala

    • @logesh.v5442
      @logesh.v5442 4 ปีที่แล้ว +4

      6seater options kuda vardu bro

    • @sportssuresh
      @sportssuresh 4 ปีที่แล้ว

      @@logesh.v5442 thanks bro

  • @sathishbabu5944
    @sathishbabu5944 4 ปีที่แล้ว +2

    Mahindra engine low life