திருப்பெருந்துறை ஆவுடையார் கோவில் தல வரலாறு !

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 พ.ย. 2019
  • உலக உயிர்கள் வீடுபேறு பெறுவதற்குச் சாதனமாகப் பிறவிக் கடலிலிருந்து கரையேறுவதற்குத் துணையாக - பெரும் துறையாக விளங்கும் தலம் ஆதலின் பெருந்துறை எனப் பெயர் பெற்றது.
    இன்று மக்களால் ஆவுடையார் கோயில் என்று வழங்குகிறது.
    அரிமர்த்தன பாண்டியனிடம் முதலமைச்சராக இருந்த வாதவூரர் கீழ்கடற்கரைக்குக் குதிரை வாங்கச் சென்றபோது அவரைக் குருந்த மரத்தின் கீழிருந்து குருவடிவில் இறைவன் ஆட்கொண்டு, அவரை மாணிக்கவாசகராக ஆக்கிய மாட்சிமை பெற்ற தலம்.
    மாணிக்கவாசகர் அருள் பெற்ற புண்ணிய பூமி.
    அருபரத்து ஒருவன் குருபரனாக வந்து காட்சித் தந்த பதி.
    இத்திருக்கோயில், இறைவனின் கட்டளைப்படி மாணிக்கவாசகரால் கட்டப்பட்டது.
    ஆவணி மூலத்தில் குதிரைகள் வரும் என்று சொல்லச் செய்த பெருமான் அவ்வாறே நரிகளைப் பரிகளாக்கிக் கொண்டு சென்றார். அவ்வாறு செய்த இடம் நரிக்குடி என்று இன்று வழங்குகிறது.
  • แนวปฏิบัติและการใช้ชีวิต

ความคิดเห็น • 15

  • @kannaraj1310
    @kannaraj1310 3 ปีที่แล้ว +3

    திருவாசகம் பிறந்த பூமி எங்கள் திருப்பெருந்துறை

  • @k.renuga4841
    @k.renuga4841 2 ปีที่แล้ว +3

    ஓம் ஸ்ரீ ஆவுடையார் துணை.. ஓம் நமசிவாய நமஹ..🙏🌼🌸🌺🔔🔔🪔🪔🍋🍋🍬🍬🍌🍌🥥👨‍👩‍👧

  • @gowrivelu6185
    @gowrivelu6185 ปีที่แล้ว +1

    தென்னாடுடைய சிவனே போற்றி🙏

  • @thiruvalluvar5731
    @thiruvalluvar5731 9 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன்

  • @vijayamuruganv9310
    @vijayamuruganv9310 2 ปีที่แล้ว

    🔥🙏🔥
    அண்ணாமலைக்கு அரோகரா

  • @dpsinnisai2121
    @dpsinnisai2121 3 ปีที่แล้ว

    நன்றி அருமையான பதிவு

  • @bharathipalaniraj3827
    @bharathipalaniraj3827 4 ปีที่แล้ว

    தெளிவாக கூறுகின்றீர்கள் .அருமை

  • @krishnamoorthypadmanabhan8909
    @krishnamoorthypadmanabhan8909 2 ปีที่แล้ว

    Ohm Namashivaya

  • @ananddeepan6140
    @ananddeepan6140 3 ปีที่แล้ว +1

    Om namasivaya

  • @SG-jj8su
    @SG-jj8su 2 ปีที่แล้ว

    Bored your voice your points