நாடி ஜோதிடர் பாபுவுடன் மோதிய பிரபல மருத்துவர் ஆர் பாலாஜி விஞ்ஞானத்தை வென்றதா ஆன்மீகம் Vijay bala PSP

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ม.ค. 2025

ความคิดเห็น • 72

  • @vhv37
    @vhv37 7 วันที่ผ่านมา +6

    நேர்காணல் அனைத்தும் அருமை சரவணன். பயணம் தொடரட்டும்.

  • @sivasanthosh0606
    @sivasanthosh0606 7 วันที่ผ่านมา +9

    மக்களுக்கு பயன் தரும் வகையில் பதிவுகள் உள்ளது உங்கள் சேவை மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய

  • @savithrisubramanian6924
    @savithrisubramanian6924 6 วันที่ผ่านมา +3

    This episode touched my heart, blesses to you all.as I completed 90 yearsThanks

  • @sivaprakashdillibabusivapr6956
    @sivaprakashdillibabusivapr6956 6 วันที่ผ่านมา +1

    மிகவும் சிறப்பான கலந்துரையாடல் வாழ்த்துக்கள்....

  • @navindravijayakumar
    @navindravijayakumar 7 วันที่ผ่านมา +1

    Om Sai Ram
    Dr ஆன்மிக சொற்பொழிவு அருமை

  • @muruganlingeshguru9811
    @muruganlingeshguru9811 4 วันที่ผ่านมา +1

    2020ல் இவரிடம்‌சென்றேன் இவர்‌கடைவைக்க போரிங்க சொன்னார்‌ கேஸ் 1வருடத்தில் முடியும்‌சொன்னார் இன்னும் எதுவும் நடந்ததில்லை

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi6929 6 วันที่ผ่านมา

    Nandrigal Kodi Ayya, Ayya & Dr. RB. Ayya 🙏👍❤️

  • @selvamramadurai7354
    @selvamramadurai7354 7 วันที่ผ่านมา +6

    ஓம் நமச்சிவாயம் சத்குரு கணக்கம்பட்டி பழனிச்சாமி ஐயா வாழ்க திரு பாபு ஐயா வாழ்க வாழும் சித்தர் பாபு ஐயா வாழ்க ஐயா நீங்கள் சொல்வதெல்லாம் நடந்து கொண்டுதான் இருக்கிறது இந்த உலகம் ஒரு மாயை

  • @balajiragavendra6202
    @balajiragavendra6202 7 วันที่ผ่านมา +1

    Elated.
    Was able to transfer some useful information !
    Fruitful discussion
    Productive session !!

  • @shreenivasankandaiah5703
    @shreenivasankandaiah5703 5 วันที่ผ่านมา

    super brotrs thanku

  • @rajendranshankar2602
    @rajendranshankar2602 7 วันที่ผ่านมา

    Arumai,,,, arumai

  • @ssingaravel3622
    @ssingaravel3622 7 วันที่ผ่านมา +4

    அறிவியல் கண்டுபிடிப்பெல்லாம் இறைவன்கொடுக்கும் வரம்

  • @Karthick-r2i
    @Karthick-r2i 5 วันที่ผ่านมา

    Nice vlog

  • @RameshBabu-ob4nd
    @RameshBabu-ob4nd 6 วันที่ผ่านมา +2

    Very good singer

  • @pspvijay
    @pspvijay 7 วันที่ผ่านมา +4

    Excellent 👌

  • @tarasanr
    @tarasanr 7 วันที่ผ่านมา

    Super! ,Great

  • @balahtc2418
    @balahtc2418 6 วันที่ผ่านมา

    Good voice doctor

  • @ravikarthik4251
    @ravikarthik4251 7 วันที่ผ่านมา +5

    நீங்கள் உங்கள் மனம் சொல்வதை செய்யுங்கள் டாக்டர். நீங்களே பலருக்கு கடவுள் ஆகலாம். ஜோதிடர்கள் ஒன்றும் கடவுள் இல்லை. பரம்பொருளின் அருளும் ஆசியும் எப்போதும் உங்களுக்கு நிறைவாக இருக்கும். Really You are a true unbeatable legend like SPB. Dont trust these media brokers. God bless you and all your family members. ..

    • @Chakki.meg.S.s.5673
      @Chakki.meg.S.s.5673 5 วันที่ผ่านมา

      ஜோதிடர்கள் கடவுள்இல்லை
      மருத்துவர்கள் மட்டும் எப்படி
      கடவுளானார்கள்???? உன் மூடத்தனத்தையும்.அறியாமையும். வைத்தெரிச்சலையும்
      வெளிபடுத்திஇருக்கிறாய் ☝🏻
      (ஈசனைத்தவிர)எவனும்
      கடவுள் இல்லை ☝🏻☝🏻

  • @gayathri3704
    @gayathri3704 7 วันที่ผ่านมา +1

    Waiting for babu sir

  • @sridharanv5195
    @sridharanv5195 7 วันที่ผ่านมา +1

    Super Super Sir..Thank you so much sir

  • @kethu8
    @kethu8 7 วันที่ผ่านมา +1

    I trust babu sir very much 🙏🏻 but என்ன செய்வது அவர் ஏழைகளுக்கு எட்டா கனி🙏🏻 ஆனால் அவர் சொல்வது பலிக்கும் 🙏🏻

  • @ranganathanarasurramanatha2522
    @ranganathanarasurramanatha2522 6 วันที่ผ่านมา

    Doctor is correct. While undergoing surgery in hospital, ""Hygiri Nandini "" sostram was playing in operation theatre.

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 5 วันที่ผ่านมา

    🙏🏽❤️

  • @sarkunanmunis7394
    @sarkunanmunis7394 6 วันที่ผ่านมา

    Excellent talk from you all ❤ the metropeep channel I am from Malaysia

    • @metropeep6272
      @metropeep6272  6 วันที่ผ่านมา

      @@sarkunanmunis7394 thank you 😍

  • @krishnamaya90
    @krishnamaya90 6 วันที่ผ่านมา

    Spirituality is always greater than Maruthuvam that too allopathy.

  • @jayanthikv1597
    @jayanthikv1597 7 วันที่ผ่านมา +15

    இவர் பிரபலமாகாத போது பல வருடங்களுக்கு முன் நான் சென்றிருந்தேன். அப்போது கருப்பை கட்டிக்கு ஆபரேஷன் தான் தீர்வு என்றார். ஆனால் ஆபரேஷன் இல்லாமல் குணமானது. என் மகன் மேற்படிப்பு படிப்பான் என்றார். அவர் சொன்னது எங்களுக்கு எதுவும் பலிக்கவில்லை. எனவே எங்களுக்கு இவர் மேல் நம்பிக்கையில்லை..

    • @magtech9411
      @magtech9411 6 วันที่ผ่านมา

      சில நேரம் இவர் அவ நம்பிக்கை வரும் வழியில் பேசுவது இல்லை...அது போய் என்றாலும்...உங்களிடம் உங்கள் மகன் படிக்கமாட்டான் என்று சொன்னால் உங்களுக்கு அது மனக்குழப்பம், அவநம்பிக்கை கொடுத்து இருக்கும்...அதை தவிர்க்க தான் இவர் அப்படி சொல்லி இருப்பார்...

    • @Rakshan-yc5tz
      @Rakshan-yc5tz 6 วันที่ผ่านมา

      சாய்பாபா னவ pramote செய்கின்றனர்.நம்மிடம் இல்லாத சித்ர்களா?தமிழினம் ஏமாற்றப்படுகிறது

    • @gurus3694
      @gurus3694 6 วันที่ผ่านมา +3

      His general predictions on news is really happening

    • @SivaSiva-er8bz
      @SivaSiva-er8bz 6 วันที่ผ่านมา

      உனக்கு நடக்கலைன்னா உடனே அகஸ்தியர் நாடி ஜோதிடம் பொய்னு ஆகிடுமா?என்ன?.பரிகாரம் செய்து முடிச்சாதான் எதும் நநடக்கும்.

    • @Rakshan-yc5tz
      @Rakshan-yc5tz 6 วันที่ผ่านมา

      @@gurus3694illuminati Ajanta reading

  • @rajuaji1469
    @rajuaji1469 6 วันที่ผ่านมา

    Godbless you.2025

  • @a.selvakumar5963
    @a.selvakumar5963 7 วันที่ผ่านมา +1

    பாலாஜிக்கு நல்ல விளம்பர நிகழ்ச்சி

    • @balajiragavendra6202
      @balajiragavendra6202 7 วันที่ผ่านมา +2

      Thanks sir .
      But I’ve-already done many shows in sun tv including kaalai Vanakkam in the prime time
      This show was done with good intentions
      Not for publicity.
      Thanks sir

  • @letchumanansubramanian114
    @letchumanansubramanian114 7 วันที่ผ่านมา

    ❤❤❤

  • @RajendraBabu-bv7xp
    @RajendraBabu-bv7xp 7 วันที่ผ่านมา

    👍

  • @dhanamaran3222
    @dhanamaran3222 6 วันที่ผ่านมา +2

    ENT என்றால் காது மூக்கு தொண்டை தான் கண்ணு மூக்கு காது அல்ல எதையாவது உளறுவது உங்களது வேலை ஆகிவிட்டது நன்றாக போய்க் கொண்டிருந்த நிகழ்ச்சியை போட்டு குழப்புகிறீர்கள் நீங்கள்

  • @alponsraj4671
    @alponsraj4671 7 วันที่ผ่านมา

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @gnanabharathirajendran5727
    @gnanabharathirajendran5727 7 วันที่ผ่านมา

    🙏

  • @Manjula-l1q
    @Manjula-l1q 6 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏

  • @sangeethan3097
    @sangeethan3097 7 วันที่ผ่านมา

    ❤❤🎉🎉🎉

  • @Saravanakumar-ix6gt
    @Saravanakumar-ix6gt 7 วันที่ผ่านมา +1

    அவன் இல்லாமல் அணுவும் அசையாது

  • @MuthuKumar-oo5wn
    @MuthuKumar-oo5wn 7 วันที่ผ่านมา

    இங்மீய்டா எங்கைடா சொல்லாமா சொல்லுங்களேன் பயமா இருக்கு

  • @Caroline-yf8zq
    @Caroline-yf8zq วันที่ผ่านมา

    Ennagu ondru paligavillai s’il personne work aguthu

  • @thiruvengadamthiru5961
    @thiruvengadamthiru5961 6 วันที่ผ่านมา +1

    Don't waste jothidars time

  • @balakumaras9590
    @balakumaras9590 7 วันที่ผ่านมา +1

    ENT விளக்கம் கண் காது.... என்று சொல்லும் அறிவாளி..

  • @pspvijay
    @pspvijay 7 วันที่ผ่านมา +1

    th-cam.com/video/L46OgRmM89w/w-d-xo.htmlsi=NN5UViAUU8ZhXSEo

  • @pspvijay
    @pspvijay 7 วันที่ผ่านมา +1

    th-cam.com/video/X-dFh9gTX7s/w-d-xo.htmlsi=hznx1BbY3UdV5YB0

  • @kalyanivishwanath7427
    @kalyanivishwanath7427 6 วันที่ผ่านมา

    ENT is Eear ; Nose and Throat.. there is no kan or eye.

  • @rkraju-hn2eq
    @rkraju-hn2eq 6 วันที่ผ่านมา

    Daii aadhu prediction ellada.

  • @maniayyasamy932
    @maniayyasamy932 7 วันที่ผ่านมา +1

    Papu or tupakur

  • @srinivasanr5670
    @srinivasanr5670 6 วันที่ผ่านมา +1

    🙏🪷 *"திராவிடம் ("தி.மு.க") ஒழியட்டும்" 🪷🙏"தமிழகம் ("தமிழர் வாழ்வு") விடியட்டும் "🪷🙏🪷"தாமரை-மலரும்"🪷 🪷"தமிழகம்-வளரும்"🪷🙏🪷"எங்கள் ஓட்டு பா.ஜ.க-"தாமரை"க்கு🪷🙏"ஜெய் பாரத்"*🙏 ஓகே g

    • @gomathimohan5990
      @gomathimohan5990 6 วันที่ผ่านมา +2

      தாமரை மலராது

    • @srinivasanr5670
      @srinivasanr5670 6 วันที่ผ่านมา

      @gomathimohan5990 DRAVIDA ADIMA@I OC EACHA SOORU KOOTAM ENNAMA KOOVURAN@ NO SORANAI & NO SOODU

  • @PichammalRamasamy
    @PichammalRamasamy 5 วันที่ผ่านมา

    🙏

  • @suryaprabhaa5949
    @suryaprabhaa5949 6 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏