Durga Stalin reveals why she cried on Stalin Swearing in ceremony | Durga Stalin Crying | Stalin CM

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 822

  • @Jimmikikammal09
    @Jimmikikammal09 3 ปีที่แล้ว +156

    கணவர் பெயர்
    சொல்லாதா மனைவி.... கேட்க வே பெருமையாக இருக்கு

  • @shivu3
    @shivu3 3 ปีที่แล้ว +368

    அன்புசகோதரி தீர்க்க சுமங்களியாக சிவ மங்களமாக பல்லாண்டுவாழ்க சிவாயநம சிவ சிவ🙏🙏

  • @tharavenkatesh5720
    @tharavenkatesh5720 3 ปีที่แล้ว +343

    நல்ல மனைவிக்கு கண்டிப்பாக கண்ணீர் வந்தே தீரும். துர்கா ஒரு நல்ல மனைவி...

  • @jawaharrethinasamy1240
    @jawaharrethinasamy1240 3 ปีที่แล้ว +134

    தலைவர்தான் மிக புண்ணியம் பண்ணியவர். உங்கள மாதிரி ஒரு இல்லத்தரசி கிடைக்க...நாங்கெல்லாம் அதே டென்ஷன். படபடப்பு, அப்புறம் சந்தோஷம். இறைவனுக்கு நன்றி. உழைப்பு கடின உழைப்பு, மிக கடின உழைப்பு, விண் போகாது என்பதற்கு தலைவரது வெற்றி இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும். வாழ்த்துக்களம்மா...!!

  • @aruvaiambani
    @aruvaiambani 3 ปีที่แล้ว +77

    வாழ்த்துக்கள் துர்கா ஸ்டாலின் அம்மா. உங்கள் தெய்வ பக்தி, தான் உங்கள் கணவருக்கு பக்கபலமாக இருந்துள்ளது. வாழ்க வளமுடன். தமிழ்நாட்டு மக்களுக்கு என்றும் நல்லாட்சி கொடுத்து ஆள வேண்டும்.

  • @krithikasubramanian4261
    @krithikasubramanian4261 3 ปีที่แล้ว +32

    She s my role model.. so simple , such a pleasant face. No words to express it such a positivity in her face . Respect u a lot mam...

  • @geethadharmalingam3057
    @geethadharmalingam3057 3 ปีที่แล้ว +516

    ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னும் ஒரு பெண் இருப்பது சத்தியமான உண்மை
    வாழ்க வளமுடன்

  • @karthikeyana9643
    @karthikeyana9643 3 ปีที่แล้ว +41

    நல்லதே நினைப்போம்.
    நல்ல நினைவுகள் என்றும் தோற்பதில்லை.
    எவர் ஒருவருக்கு இயற்கை
    துணை செய்ய நினைத்து
    விட்டாலும் அவரை
    யாராலும் வெலலுவது அரிது.

    • @mariajasmine7386
      @mariajasmine7386 3 ปีที่แล้ว +1

      Neengal solvathu migavum sari. But niraya per ithai nambaamal kaiyil color color kayaru kattikondaal athuve jeyam tharum, pathukaakkum enru muttaal thanamana yosanai kollugiraargal. Ethahanai per enna enna sonnaargal, MKS vara vaaippillai, kattam sariyillai, neram sariyillai, enru pesiya muttaalgal inru enga ponaargal? Kadavul oruvan thaan vundu avan ninaippathai yaaraalum thadukkavum mudiyaathu, kedukkavum mudiyaathu. Ithu ellorukkume oru paadam thaan.

  • @rchandrasekaran101
    @rchandrasekaran101 3 ปีที่แล้ว +128

    நம்ப வீட்டு பெண் பேசுவது போல் யதார்த்தமான பேச்சு. எந்த பேட்டியிலும் அதே நடை உங்களின் நிதானமும், தெய்வ நம்பிக்கையும் தான் தலைவருக்கு உறுதுணை. இந்து கடவுள் மறுப்பாளர்களை, இழிப்பாளர்களை அருகில் விடாது இருந்தால் 2026லும் திரு. ஸ்டாலின் தான் முதல்வர்.

  • @poojasaro4488
    @poojasaro4488 3 ปีที่แล้ว +52

    Seriously I'm typing with tears.. I can understand her emotion from each words

  • @gayathri.sshanmugam.m.r8161
    @gayathri.sshanmugam.m.r8161 3 ปีที่แล้ว +76

    I am not a fan of this party. But when I hear her voice. I can't control my tears😥. Mr. Stalin sir u r so lucky.💐💐👌👌👌

    • @ndbinny70
      @ndbinny70 3 ปีที่แล้ว +6

      Heart felt statement sister..!🙏👍

    • @SIPMN
      @SIPMN 3 ปีที่แล้ว +2

      Me too

  • @dr.g.manickavathy.8731
    @dr.g.manickavathy.8731 3 ปีที่แล้ว +343

    உண்மையான பக்தியும் அன்பும் அம்மாவிடம் கொட்டிக் கிடக்குது .பெண்ணாக இருக்கும் அம்மா மிக சிறந்த உதாரணம். நோ்காணலை மட்டும் 1000 முறை பார்த்துவிட்டேன்... பத்திரிக்கையாளருக்கு மிக்க நன்றி....

    • @satheesprathab5304
      @satheesprathab5304 3 ปีที่แล้ว +10

      இந்த வீடியோ போட்டு 10 மணித்தியாலம் ஆகிட்டு இந்த வீடியோ 1000 முறை பார்க்க 5000 நிமிடங்கள் ஆதாவது 4 நாட்கள் தேவை ,
      என்னா ஒரு உருட்டு,

    • @krishnanaren3505
      @krishnanaren3505 3 ปีที่แล้ว +1

      Onnum prachana ellama

    • @beinghuman5205
      @beinghuman5205 3 ปีที่แล้ว +3

      @@satheesprathab5304 ஒருவேளை அவரு எடிட்டர் ஆக இருப்பாரோ?😉

  • @venkatramananradhakrishnan7013
    @venkatramananradhakrishnan7013 3 ปีที่แล้ว +11

    அம்மையார் துர்கா ஸ்டாலின் அவர்கள் எண்ணமும், நேர்மையான பக்தியும் ,மாண்புமிகு தளபதியார் அவர்கள் உழைப்பு ,தமிழ்நாடு மக்களால் போற்றப்படும் ஒரே தலைவர் வாழ்த்துகள் ,பாதம் வணங்கி மகிழ்கிறேன் அம்மா 🙏🙏🙏

  • @soniyacoolbar6808
    @soniyacoolbar6808 3 ปีที่แล้ว +41

    ஓர் ஆணின் வெற்றிக்கு முக்கியத்துவம் மனைவி என்பதை உணர்த்தும் வீடியோ நன்றி அக்கா

    • @user-joseph-s6h
      @user-joseph-s6h 3 ปีที่แล้ว +2

      முதல்வரோட வெற்றிக்கு துர்கா அம்மாவும் ஓரு காரணம் அதைவிட முதல்வரோட கடின உழைப்பு விடாமுயற்சியும்தா முக்கிய காரணம் சகோ

  • @7475866
    @7475866 3 ปีที่แล้ว +15

    அண்ணி, நீங்களும் அண்ணன் திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் இன்னும் உங்க குடும்ப உறவுகள் நீடூழி வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறோம்

  • @manimeg3045
    @manimeg3045 3 ปีที่แล้ว +30

    Super mam. Durga mam prayer and concern really shields our CM.
    She is a wonderful women I always admire. Great Inspiration for me.

  • @sundaraadith1302
    @sundaraadith1302 3 ปีที่แล้ว +150

    ஓரு நாட்டுக்கு தலைவர் ஆனாலும் வீட்டுக்கு ஒரு குடும்ப தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்று வாழும் வாழ்க்கைககி எடுத்துக்காட்டு நம் முதல்வர் தளபதி ஸ்டாலின் குடும்பம்

  • @jpchrist5835
    @jpchrist5835 3 ปีที่แล้ว +222

    அம்மா தங்களின் உண்மையான தெய்வீக பக்தி பிரார்த்தனை அங்காள பரமேஸ்வரியின் அருள் ஆசி அனைத்தும் திமுகவின் வெற்றி மீன்டு எழுந்தது திமுக வாழ்த்துக்கள்🙏🙏🙏

    • @sasikala3285
      @sasikala3285 3 ปีที่แล้ว +4

      Anni always super

    • @thamizharasancr8279
      @thamizharasancr8279 3 ปีที่แล้ว +6

      வெற்றி

    • @gdrgdr4177
      @gdrgdr4177 3 ปีที่แล้ว +5

      தங்கள் பிரார்த்தனை,தொடரட்டும்
      மீனாட்சி ஆட்சி,😁😁😁🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @deebaanbanandam6904
      @deebaanbanandam6904 3 ปีที่แล้ว +1

      உண்மைதான்...அங்காளம்மன் துணை

  • @sguruchandran4950
    @sguruchandran4950 3 ปีที่แล้ว +339

    நீங்கள் கும்பிட்ட தெய்வம் யாரும் உங்களை கைவிடவில்லை.🙏🙏

    • @RADHRADHU
      @RADHRADHU 3 ปีที่แล้ว +7

      ஆனா நம்மை கைவிட்டு விட்டதே - கோவில் கண்டேன் அங்கு தெய்வமில்லை ஓடிவந்தேன் "இங்கே" நீ இருந்தாய் - கடத்தப்பட்டு

    • @jayan4068
      @jayan4068 3 ปีที่แล้ว

      True

    • @muthus7594
      @muthus7594 2 ปีที่แล้ว

      பக்தியில் ஒழுக்கம் இருந்தால் கும்பிட்ட தெய்வம்கைவிடாது

  • @thagarajan4975
    @thagarajan4975 3 ปีที่แล้ว +30

    துர்காம்மா தளபதி அவர்கள் தற்போது தமிழக முதல்வர் ஆகிவிட்டாங்க. ஆனந்த கண்ணீர் மல்க நீங்க முதல்வர் ஆவதை உள்வாங்கி கொண்டீங்க. நன்றி அம்மா.

  • @sivakumarvardhan7586
    @sivakumarvardhan7586 3 ปีที่แล้ว +309

    தளபதி கொடுத்து வைத்தவர் அன்பான மனைவி

    • @ndbinny70
      @ndbinny70 3 ปีที่แล้ว +5

      Absolutely true..!❤️👍

    • @manimanis4948
      @manimanis4948 3 ปีที่แล้ว

      @@ndbinny70 அஅ

  • @vbalajivbalaji5611
    @vbalajivbalaji5611 3 ปีที่แล้ว +40

    Nalla manaviki Oru nalla example dhurka madam👍

  • @johnl535
    @johnl535 3 ปีที่แล้ว +6

    மனைவி அமைவதெல்லாம் இறைவன் கெடுத்த வரம்....🙏
    தமிழக முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர் இப்படி ஒரு மனைவி அமைவதற்கு... 👏
    தளபதியின் உழைப்பிற்கு பின்னால் இருந்த பலம் அவர் மனைவி.... 🌹🌹

  • @jayasrijay3793
    @jayasrijay3793 3 ปีที่แล้ว +17

    Thanks for this.. I want to hear her voice... And her feeling after her husband's vicotry... U brought my dream real... I become addicted to Durga Stalin mam.. what a lady she is.. A great admirer for may women... Huge salute and respects... Mam...

  • @udayakumar.surian3788
    @udayakumar.surian3788 3 ปีที่แล้ว +211

    சகோதரி நீங்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகமே ஆனந்தகண்ணீர் வடித்த நேரம் அந்த நேரம்.வாழ்க தளபதி நூற்றாண்டுகளுக்கும் மேலாக எல்லாம்வல்ல இறைவன் அருளால்.

  • @shirleyfrancis4947
    @shirleyfrancis4947 3 ปีที่แล้ว +5

    Delay is not denial, sometimes delay is for good, which teach us lot of things in life. I am happy for CM Stalin's wife, she is so strong and stood by her husband. That tears speaks a lot. This is her victory. Congrats Madam

  • @minachandra3220
    @minachandra3220 3 ปีที่แล้ว +27

    Every successful man has a woman behind him. Congratulations to you.

  • @loosupaya9239
    @loosupaya9239 3 ปีที่แล้ว +29

    அம்மா உங்கள் மனதும் எண்ணமும் தூய்மையானது 🙏🙏🙏🙏

  • @senthusenthu9826
    @senthusenthu9826 3 ปีที่แล้ว +36

    உங்கள் உணர்வு புரிகிறது துர்கா மேடம்

  • @shrishanmugastationary4115
    @shrishanmugastationary4115 3 ปีที่แล้ว +12

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @jayalakshmi694
    @jayalakshmi694 3 ปีที่แล้ว +28

    A wife's real emotions salute to you mam.

  • @nandhinim5844
    @nandhinim5844 3 ปีที่แล้ว +26

    எனக்கும் கண் கலங்கிடுச்சு ❤

  • @nabeelkasim7685
    @nabeelkasim7685 3 ปีที่แล้ว +20

    அதைக் கேட்கும்போது எனக்கு ஆனந்தக் கண்ணீர் வந்துவிட்டது

  • @kannammalt3021
    @kannammalt3021 3 ปีที่แล้ว +6

    கணவரின் வெற்றி ஒவ்வொரு உண்மையான மனைவிக்கும் தானே....! சகோதரி நீங்கள் அரசியல் தாண்டி அருமையான மனைவியாக,மருமகளாக,தாயாக,மாமியாராக,பேரக்குழந்தைகளுக்கு அன்புப் பாட்டியுமாகி,,...தங்களது முகத்தில் எப்போதும் அம்பாள் கடாட்சம் பொங்கி வழியும்...! ஆனந்தத்துடன் பார்த்து மகிழ்வேன்!!!! வாழ்க வளமுடன்🙏 அம்பிகை எப்போதும் உன்னுடனிருக்கிறார்..வேறென்ன சொல்ல!!!

  • @judelined
    @judelined 3 ปีที่แล้ว +47

    Such a simple person she is. Years ago when my kids were small we used to go diwali shopping to Sekar Emporium Kodambakkam and 3 to 4 yrs in a row Durga was also shopping at the same time. She would smile at us an others next to her. She was so sweet n did not hv any attitude. God was good and blessed her now with her dream. Congratulations and all the best to this beautiful couple 💝💐🙏🏻

  • @srk8360
    @srk8360 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு.. அம்மா.. உங்கள் பக்திக்கு இறைவன் இரங்கியிருக்கிறார்.... என்பதில் சந்தேகமில்லை... வாழ்த்துக்கள்..🙏💐💐

  • @shanjana123kalaikannan9
    @shanjana123kalaikannan9 3 ปีที่แล้ว +84

    அம்மா உண்மையாகவே உங்க பிரார்த்தனை வீண் போகவில்லை💐💐💐💐💐💐

  • @sundarraj5138
    @sundarraj5138 3 ปีที่แล้ว +62

    சகோதரியே உங்கள் நல்ல மனதிற்க்கும் தளபதியின் கருனை உள்ளத்திற்க்கும் உங்கள் குடும்பதிற்க்கு நல்ல நீண்ட ஆயூளை கொடுக்க ஆண்டவனை வேண்டுகிறேன்

  • @simsonsimson2250
    @simsonsimson2250 3 ปีที่แล้ว +48

    ஆகச் சிறந்த தலைவன் என் மனைவியாக தன்னை முழுமையாக வெளிக்கொணர்ந்து இருக்கிறார்

  • @rizwanrizwan5033
    @rizwanrizwan5033 3 ปีที่แล้ว +306

    முத்துவேல் கருணாநிதி
    எண்ணும் நான் ஒரு
    பார்வை பார்தார்கள்
    ஆயிரம் அர்த்தங்கள்
    எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி
    கண்ணுக்கு தெரியாமல்
    உழைத்த அத்துணை
    திராவிட நல் உள்ளங்களுக்கு
    நன்றி
    மகிழ்சியுடன் தான்
    இருந்தோம் உங்களை
    பார்த்த உடன் எங்கள்
    மணம் உடைந்து
    விட்டது
    எல்லா புகழும்
    இறைவனுக்கு

    • @ndbinny70
      @ndbinny70 3 ปีที่แล้ว +9

      Absolutely true bro..! Very ,very.. emotional situation..!❤️ Pass on..!

    • @jayan4068
      @jayan4068 3 ปีที่แล้ว +3

      Last march 22 nd lockdown starting. Some DMK persons all are starting canvas to DMK through Facebook and what's up.
      One year continuously doing this work.
      After election some astrologers said
      wrong information . Very Tension.
      May 2nd result.
      Early morning 3 o' clock bramma muhurtham time I am wake up
      and open the Facebook and Utube news.
      I have believed only the God.
      I am very confident and send the message today DMK will win.
      Now all DMK persons are achieved our aim.
      Now all are happy and free.
      Again thanks to God.

    • @rizwanrizwan5033
      @rizwanrizwan5033 3 ปีที่แล้ว +2

      நன்றி நண்பா

    • @mahendraperiyadanam3801
      @mahendraperiyadanam3801 3 ปีที่แล้ว +3

      Rizwan Rizwan says
      முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்
      என்று சொல்லிய பிறகு
      ஒரு பார்வை பார்த்தார்கள்
      ஆயிரம் அர்த்தங்கள்
      எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி
      கண்ணுக்கு தெரியாமல்
      உழைத்த அத்துனை
      திராவிட நல் உள்ளங்களுக்கு
      நன்றி
      மகிழ்சியுடன் தான்
      இருந்தோம் உங்களை
      பார்த்த உடன் எங்கள்
      மனம் உடைந்துவிட்டது
      எல்லா புகழும்
      இறைவனுக்கே !

    • @ramkarthiga9292
      @ramkarthiga9292 3 ปีที่แล้ว

      à

  • @சண்முகம்சுக்குரு
    @சண்முகம்சுக்குரு 3 ปีที่แล้ว +197

    தளபதியை போல உழைத்ததும் இல்லை . அவரைப் போல ஏளனங்களை எதிர்கொண்டவர் எவரும் இல்லை . அதனால்தான் இந்த வெற்றி ! !

    • @palio470
      @palio470 3 ปีที่แล้ว +7

      உண்மைதான்...இந்த பதவி சாதரணமாக வரவில்லை..விமர்சனங்களை வென்று எடுத்த தலைவன் ஸ்டாலின்..இந்த பதவிக்கு தகுதியானவர்.

    • @palaniappanvn7889
      @palaniappanvn7889 3 ปีที่แล้ว

      @@palio470 9

    • @malathimalathi4097
      @malathimalathi4097 2 ปีที่แล้ว

      100%unmai,,🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @revathirevathi1716
      @revathirevathi1716 2 ปีที่แล้ว

      @@palio470 i

    • @samundeswaris506
      @samundeswaris506 2 ปีที่แล้ว

      Oooooooooooo9oooooo

  • @geethadharmalingam3057
    @geethadharmalingam3057 3 ปีที่แล้ว +39

    Hardwork never fails

  • @srisaianbalagan5430
    @srisaianbalagan5430 3 ปีที่แล้ว +9

    மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்...நம் முதல்வர் இன்னும் பல வெற்றிகள் பெற என்றுமே துணையிருப்பார். ...சக்தியாக

  • @ayeswarias1245
    @ayeswarias1245 3 ปีที่แล้ว +156

    Stalin uncle is really blessed to get a wife like her....

    • @kamaldass4023
      @kamaldass4023 3 ปีที่แล้ว +2

      God is true . Worship will win every challenge.

  • @வெற்றிவேல்-ற5ர
    @வெற்றிவேல்-ற5ர 2 ปีที่แล้ว +1

    தமிழ்நாடும் தமிழ் மக்களும் நலமுடன் வளமுடன் வாழ வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் கோயில் கோயிலாக சென்று வழி படும் துர்கா ஸ்டாலின் வாழ்க வளமுடன்

  • @kboologam4279
    @kboologam4279 3 ปีที่แล้ว +10

    அழுகைஇல்லை
    ஆனந்தகண்ணீர்
    உழைப்பு க்குகிடைத்த
    உன்னதமானவெற்றி

  • @anasmohammed8162
    @anasmohammed8162 3 ปีที่แล้ว +8

    முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்,after stunning look. great ஸ்டாலின்!

  • @abdulnasar9947
    @abdulnasar9947 3 ปีที่แล้ว +2

    நிச்சியமாக ரொம்பவும் நெகிழ்ச்சியான சம்பவம்
    மாண்புமிகு முதல்வர் தளபதியாருக்கு வாழ்த்துக்கள் திமுக தலைமையில் ஆட்சி வெற்றி ஆட்சி இனி தமிழகத்திற்கு பொற்க்காலம்

  • @BharathKumar-lm4wu
    @BharathKumar-lm4wu 3 ปีที่แล้ว +2

    உண்மை தான் அம்மா எங்கள் வீட்டில் அனைவரும் அளவில்லா ஆனந்தம் கொண்டு கண்கலங்கினோம் ❤️❤️❤️

  • @geethadharmalingam3057
    @geethadharmalingam3057 3 ปีที่แล้ว +135

    முன்னோர் ஆசிர்வாதம்
    கடவுள் ஆசிர்வாதம்
    நல்ல எண்ணம்
    இது தான் வெற்றிக்கு காரணம்

  • @Moganti.Veeranjaneyulu
    @Moganti.Veeranjaneyulu 4 หลายเดือนก่อน +2

    Jai Smt.Durga STALIN Madam 🇮🇳 Jai DMK🎉

  • @malathichandrasekaran3865
    @malathichandrasekaran3865 3 ปีที่แล้ว +15

    திருமதி துர்கா அவர்களின் பக்தி உண்மையானது.

  • @jayan4068
    @jayan4068 3 ปีที่แล้ว +15

    Our CM MKS was a lucky fellow.
    Wonderful wife.
    Congratulations.

  • @gomathisivagnanam9551
    @gomathisivagnanam9551 3 ปีที่แล้ว +10

    Hearty congratulations Durga mam.your prayer brings victory mam.Please Take care of Honorable CM Health .Good luck mam.

  • @himjyottamil7953
    @himjyottamil7953 3 ปีที่แล้ว +23

    AN EXEMPLARY TESTIMONY OF A FAITHFUL WIFE WHO IS BEING BLENDED WITH THE QUALITIES OF HUMBLE, GENTLE AND SIMPLE. MAY GOD BLESS YOU DEAR MA'AM.

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw 3 ปีที่แล้ว +46

    Great strength n backbone of Thalapathi ❤👏🙌👍🙏🙏🙏

    • @ndbinny70
      @ndbinny70 3 ปีที่แล้ว +1

      She is not a only a back bone for him..! She is the soul of him..!! 🙏 Altogether Divine pair..!🙌

  • @arunkumarsunshine6962
    @arunkumarsunshine6962 3 ปีที่แล้ว +2

    Durga amma really she s well deserved person 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 similar durugadevi அம்மன் 🙏🙏🙏🙏🙏really great ❤️🙏🙏🙏🙏i need bless from her 🙏🙏🙏 Dravidian என்று பெருமை கொள்வேன் 😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய

  • @chandran4511
    @chandran4511 3 ปีที่แล้ว +4

    உங்களைப் போலவே ஆனந்தக்கண்ணீர், எங்கள் தளபதியின் உழைப்பினை நினைத்து. வாழ்த்துக்கள் சகோதரி. முதல்வரை எங்கள் தளபதியை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள். அதன்பிறகும் உண்டோ அடைக்கும் தாழ், புண்கனிர் பூசல்தரும்....திருக்குறல்.

  • @senthilkumarsundaram7853
    @senthilkumarsundaram7853 3 ปีที่แล้ว

    வெகு நாட்களான எதிர்பார்ப்பு நிகழ்ந்துள்ளது. வாழ்த்துக்கள்.
    அருமையானதொரு தொடக்கத்தையும் தந்துள்ளார்.
    தயவு செய்து தாங்கள் தொடர்ந்து அவருடன் உடனிருந்து சரியான
    பாதையில் பயணிக்க, செயல் பட அவருக்கு உறுதுணையாக இருக்க வேண்டுகிறேன்.
    நன்றி
    ஆர்.எஸ் .செந்தில்குமார். அஸ்தினாபுரம். சென்னை

  • @beinghuman5205
    @beinghuman5205 3 ปีที่แล้ว +3

    தலைவர் அவர் பெயரை படிக்கும்போது எனக்கு அப்படியே மெய் சிலிர்த்து விட்டது. அடங்க நிறைய நேரம் ஆனது. அந்த நேரம் உங்கள் ஆனந்த கண்ணீரை பார்த்து மிகவும் நெகிழ்ச்சியானது. விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்பதை நிரூபித்து விட்டார் தலைவர் அவர்கள்... மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் அம்மா...💐🥰❤️

  • @jayanthirajendranjayanthir1398
    @jayanthirajendranjayanthir1398 3 ปีที่แล้ว +10

    Stalin anna is great 👍. Durga akka prayers never fail

  • @mandodari4037
    @mandodari4037 3 ปีที่แล้ว +72

    உண்மையாக துர்கா அம்மாவின் கடவுள் மேல் வைத்த நம்பிக்கை தான் ஸ்டாலின் அண்ணா அவர்களின் ஆட்சி அமைக்க முடிந்தது நல்ல குடும்பம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க மகிழ்ச்சியாக இருக்க கடவுள் உங்கள் கூட துணை இருப்பார் ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @ajikhkeyan
    @ajikhkeyan 3 ปีที่แล้ว +10

    ❤️ துர்கா அம்மா கிட்ட பேசிருக்கேன்...!
    அம்மா செம்ம கியூட்...!
    ❤️❤️❤️

  • @juliethangam8428
    @juliethangam8428 3 ปีที่แล้ว +12

    Superb CM. God bless you and your sweet family Mam

  • @sumaiya6233
    @sumaiya6233 3 ปีที่แล้ว +5

    10 வருட எதிர்பார்ப்பு. அண்ணன் அவர்கள் பதவி ஏற்கும் பொழுது நானும் அழுது விட்டேன்.

  • @jasintharajamuthurajamuthu7162
    @jasintharajamuthurajamuthu7162 3 ปีที่แล้ว +12

    I wonder at her for her ட்ரெஸ்ஸிங் சென்ஸ், பிஸிக்கல் பிட்னெஸ், கடவுள் நம்பிக்கை, சிம்பிளிசிட்டி, குடும்ப பொறுப்பு, affectionate மாமியார், பாட்டி, and so on. ஒரு சிறந்த தமிழ் குடும்ப தலைவி. ரோல் மாடல் for many. Congratulations துர்கா மேடம்.

  • @arunkumarsunshine6962
    @arunkumarsunshine6962 3 ปีที่แล้ว +11

    ஒரு பெண்ணின் மகத்தான வெற்றி 🙏🙏🙏🙏🙏 really well proud of u durga amma 🙏

  • @kanipriyarajan7350
    @kanipriyarajan7350 3 ปีที่แล้ว +2

    Beautiful emotions conveyed...I am reader of your avarum Naanum in kumudam snehidhi ...good job Madam

  • @harinicaft
    @harinicaft 3 ปีที่แล้ว +44

    இந்த அம்மா எனக்கு ரொம்ப பிடிக்கும்

    • @jpchrist5835
      @jpchrist5835 3 ปีที่แล้ว +3

      🙏🙏🙏🙏❤️❤️❤️❤️

  • @seethalakshmi8906
    @seethalakshmi8906 3 ปีที่แล้ว +3

    Mam n CM.sir was blessed for their perseverance.. His experience in politics n party is huge...true when our long long long awaited wish comes true..tears of joy tension is natural..take care mam.relax..

  • @rajenthiranrajenthiran446
    @rajenthiranrajenthiran446 3 ปีที่แล้ว +219

    நீங்கள் மட்டும் அழவில்லை அம்மா
    தமிழ்நாடே ஆனந்தத்தால்
    அழுதது நானும் தான்
    விழுப்புரம் இராசேந்திரன்

    • @itmeremo6893
      @itmeremo6893 3 ปีที่แล้ว +5

      Nee aluntha nu sollu da tamilnadu ah alunthachan

    • @rajenthiranrajenthiran446
      @rajenthiranrajenthiran446 3 ปีที่แล้ว +5

      @@itmeremo6893 மரியாதை தெரியாத மடையா
      எம்பிக்கள் திமுக
      ஆட்சிதிமுக
      அடுத்து உங்கள்
      மந்திரிகள்அனைவரும்
      பெங்களூரு சிறையில்
      முட்டாளே பொறு ஆறுமாதத்திற்குபிறகு
      அதிமுகவை மோடிசுக்கு நூறா
      உடைச்சிடுவார்
      சரிடாநாயே நீ எந்த கட்சி டா

    • @mahendraperiyadanam3801
      @mahendraperiyadanam3801 3 ปีที่แล้ว +3

      தமிழ் நாடு மட்டுமல்ல உலக தமிழர்கள் அனைவரும் !

    • @pheerufathima2960
      @pheerufathima2960 3 ปีที่แล้ว

      P

    • @matrixff307
      @matrixff307 3 ปีที่แล้ว

      Nanum madam

  • @gayathirigayu8499
    @gayathirigayu8499 3 ปีที่แล้ว +5

    👏👏👏👏👍🙏வெற்றி நாமதே அம்மா

  • @kvganesan725
    @kvganesan725 3 ปีที่แล้ว +1

    உண்மை உழைப்பு வென்றது. அம்மையார் அவர்களின் முழுமையான பங்களிப்பும், ஒத்துழைப்பும், யதார்த்தமும் வென்றது. நன்றி அம்மா. வணக்கம்.

  • @rexmariadas3001
    @rexmariadas3001 3 ปีที่แล้ว +7

    Good wife & wonderful family May God bless in good health.

  • @raviramanujam3627
    @raviramanujam3627 3 ปีที่แล้ว +3

    நான் மிகவும் மனம் நெகிழ்ந்த செய்தி, வாழ்த்துகள்.

  • @chandrakumar7761
    @chandrakumar7761 3 ปีที่แล้ว +85

    இவரின் தெய்வபக்திக்கு கிடைத்த பரிசு இது.

    • @itzzmee4285
      @itzzmee4285 3 ปีที่แล้ว +6

      Yes sir na othukiren it's really good.....but bjp la yaarum Sami kumbudalaya??? Admk ministers yaarum saami kumbudalaya??? Ithanaikum rajendra balaji kanmoodi thanama mooda nambikkai namba koodiyavar avaru saami kumbudalaya.....ethana admk ministers koil koil ah poi pooja pananga.....en admk aatchi la ila.....pls explain sir

    • @kalyanisubramaniam5441
      @kalyanisubramaniam5441 3 ปีที่แล้ว +1

      God is partial

    • @nbhuvanabhuvana3316
      @nbhuvanabhuvana3316 3 ปีที่แล้ว +1

      Dirga sumgali iruma

    • @rajalakshmit4912
      @rajalakshmit4912 3 ปีที่แล้ว

      Add hard work

    • @mariajasmine7386
      @mariajasmine7386 3 ปีที่แล้ว

      @@kalyanisubramaniam5441 nee oru loosu pombale.

  • @maruthamthegreenworld4004
    @maruthamthegreenworld4004 3 ปีที่แล้ว

    நானகி டிவிக்கு மிக்க நன்றி.உங்கள் மூலம் மாண்புமிகுமுதல்வரின் குடும்பத்தினர் பற்றி அறிந்துகொள்கிறோம்.

  • @imthexd0330
    @imthexd0330 3 ปีที่แล้ว +5

    உங்களுடைய ஊக்கம்,தெய்வ பக்தி,நம்பிக்கை தான்,உங்கள் கணவரை இந்த நிலைக்கு உயர்த்தப்பட்டது என்று சொல்ல விரும்புகிறேன்🙏🙏தொடரட்டும் இது ,வெகு காலம்👍🙏

  • @murugeswarikannan6516
    @murugeswarikannan6516 3 ปีที่แล้ว +27

    துர்கா அம்மா👌👌👏👏👏👏

  • @RaniRani-dk2hd
    @RaniRani-dk2hd 3 ปีที่แล้ว +7

    தமிழ் நாட்டுக்கே வந்தது ஆனந்த கண்ணீர்

    • @RaniRani-dk2hd
      @RaniRani-dk2hd 3 ปีที่แล้ว +1

      மக்களின் முதல்வர் பல்லாண்டு வாழனும் மக்களின் நலனுக்காக

  • @shrishri265
    @shrishri265 3 ปีที่แล้ว +11

    நிறை குடம்.. சிறந்த மனைவி.. சிறந்த தாய்.. அருமையான பெண்... ஆர்ப்பாட்டம் இல்லாத அமைதியான கடவுள் பக்தி நிறைந்த பெண்மணி.. வாழ்த்துக்கள் அம்மா...mrs.shridevi

  • @lotuslotus4565
    @lotuslotus4565 3 ปีที่แล้ว +9

    உங்களின் பக்தி ஜெயித்தது👍

  • @amuthakarunakaran5382
    @amuthakarunakaran5382 3 ปีที่แล้ว +5

    தளபதி அவர்களின் அயராத உழைப்பு கண்டு நாங்களும் (வியந்து) கலங்கித்தான் போனோம்.துர்கா அம்மா அவர்களின் இறை நம்பிக்கை தான் தளபதி அவர்களுக்கு காவலானது.துர்கா அம்மா வோடுசேர்ந்து நாங்களும் கண்கலஙகித்தான் பதவி ஏற்பு விழாவைக் கண்டுகளித்தோம்.பத்து வருட காத்திருப்பு ஆயிற்றே என்னைப் பொறுத்த மட்டில் ரியல் கதாநாயகன்&கதாநாயகி...தளபதி அவர்களும் துர்கா மேடமும் தான். அவர்கள் இன்று போல் என்றும் சகல செளபாக்கியத்துடன் வாழ ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன். 🤗😇🙏💐👏🏾

  • @LIONKING-ih1sw
    @LIONKING-ih1sw 3 ปีที่แล้ว

    துர்காஸ்டாலின் அவர்களின் வேண்டுதலை அவர் வணங்கிய இறைவன் நிறைவேற்றிவிட்டார்.

  • @thirchittrambalamthirchitt6629
    @thirchittrambalamthirchitt6629 3 ปีที่แล้ว +2

    இறைவன் அருளால் நீங்களும் ஸ்டாலினும் நல்லாயிருக்க பிரார்த்திக்கின்றேன்.....

  • @marisdmk1953
    @marisdmk1953 3 ปีที่แล้ว +11

    சூப்பர் அம்மா

  • @selvarajkannan9923
    @selvarajkannan9923 3 ปีที่แล้ว +3

    Yokoso 💅.Dignified venerable Durga Stalin ji.It was indeed very touching and heart warming to watch this video.After successful swearing function was over,having tickling down of happy tears in your eyes.God is the best listener ,he hears even in the very silent prayer of your sincere heart and you born with wings.Powerful Talisman brings you more luck and I’m insisting on it and you have drawn us with your innocent loving kindness🙏.

  • @bhavanismusickitchen3506
    @bhavanismusickitchen3506 3 ปีที่แล้ว

    துர்கா அம்மா உங்களோட பிரார்த்தனை நாங்க பண்ண பிரார்த்தனை எல்லாம் சேத்து கடவுள் நமக்கு பலன் கொடுத்துள்ளார் இந்த மாதிரி ஒரு பேரிடர் சூழ்நிலையில ஒரு தெய்வத்தை சிஎம் ஆக்கி மக்களை காப்பாற்ற அனுப்பி இருக்கிறார் கடவுளோட வடிவம் தான் நம்ம சிஎம் சார் இன்னும் நிறைய நல்ல விஷயங்களை மக்களுக்கு செய்யணும் சிஎம் ச நல்ல ஆரோக்கியத்தோடு இருக்கணும் வேண்டுகிறோம்

  • @kanagavallijkanagaj7548
    @kanagavallijkanagaj7548 3 ปีที่แล้ว +15

    Durga Stalin u look divine durga
    Whenever I saw your face
    U look sasachath Devi parasakthi

  • @nammaoorpokisham7071
    @nammaoorpokisham7071 3 ปีที่แล้ว +2

    துர்க்கா அம்மாவின் நெகிழிச்சியான பேச்சு எங்கள் கண்ணீர் ஊற்ற செய்து விட்டது அம்மா ! கடவுள் மீது நீங்கள் வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை தாயே !!

  • @anooradha39
    @anooradha39 3 ปีที่แล้ว +30

    உண்மையான உழைப்பு துர்கா மாமி

  • @kayalkids4617
    @kayalkids4617 3 ปีที่แล้ว +6

    Made for each other. God bless

  • @raviramanujam3627
    @raviramanujam3627 3 ปีที่แล้ว +3

    என் நெஞ்சமும் நெகிழ்ந்தது, கண்களும் பணித்தன, வாழ்த்துகள்.

  • @jakirhssain2166
    @jakirhssain2166 3 ปีที่แล้ว +1

    Very good for you and your family members of staff and volunteers

  • @ragaviragavi6558
    @ragaviragavi6558 3 ปีที่แล้ว +7

    Dont worry anni Mr MKS Lifetime CM of Tamil Nadu

  • @karthikeyankarthik9611
    @karthikeyankarthik9611 3 ปีที่แล้ว +5

    I love durga stalin, she is humble, good wife, good mother, muthalvar wife, she is perfect women

  • @karthickw5959
    @karthickw5959 3 ปีที่แล้ว +26

    Amma 🙏👏 👏👏👏👏👏🙏

  • @lathamankeskar6844
    @lathamankeskar6844 3 ปีที่แล้ว +1

    இயலபான உண்மையான
    பாசமான
    பக்தியான
    எளிமையான
    குலமகள் குத்துவிளக்கு
    திருமதி. துர்கா ஸ்டாலின்

  • @வாசுபாலா
    @வாசுபாலா 3 ปีที่แล้ว

    மேலும் சிறக்க வாழ்த்துக்கள் அம்மா.....

  • @RealAct7
    @RealAct7 2 ปีที่แล้ว

    Very good Interview super