பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்து! | நடந்தது என்ன? | CDS Bipin Rawat's Chopper | KMK
ฝัง
- เผยแพร่เมื่อ 28 พ.ย. 2024
- பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்து! | 5 நிமிடங்களுக்கு முன்பாக நடந்தது என்ன? | CDS Bipin Rawat's Chopper | Karthick MaayaKumar | Big Topic | Episode 590 |
#BipinRawat #HelicopterCrash #BIGBREAKING
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
For any queries please contact : 90258 90103 / 97887 66607 / 94455 08684
Thanks For Choosing Our Videos...!!!
'MaayaM Mystery' சேனலை Subscribe செய்யவும்... Link Here : th-cam.com/channels/KI0wXtj9eGfAV7bZ-9HR8A.html
Hi
Iam subscribed
வீல்ல எலுமிச்சம்பழம் வைச்சயா முதற்கட்ட விசாரணை
விசாரணை கமிசன் முதலில் இதை விசாரிக்க வேண்டும்
இன்று எனக்கு பிறந்த நாள் அண்ணா
@@RKMGAMING-2.O happy birthday 😍🎉🎂🎂🎂
இந்தியாவின் 130 கோடி மக்கள் பாதுகாத்துக் கொண்டிருக்கும் இந்திய ராணுவ வீரர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மாவீரர் விபின் ராவத் அவர்கள் வீரவணக்கம் நீங்கள் நாட்டிற்கு செய்த சேவைகளுக்கு கோடான கோடி நன்றிகள்
இந்திய வீரர்களுக்கு வீர வணக்கம் ஆழ்ந்த இரங்கல் ஜெய்ஹிந்த்
👍
நான் குறிப்பிட்ட காட்டேரி வழியாக பல முறை பயணித்து உள்ளேன். அவ்விடத்தில் சில சமயங்களில் கடுமையாக பனி மூட்டம் இருக்கும். 5 அடியில் உள்ள வாகனம் கூட தெரியாது. அது போல் கிலோ மீட்டர் கணக்கில் பனி மூட்டம் இருக்கும்.
எப்படி இருந்தாலும் இது ஒட்டு மொத்த தேசதுக்கான இழப்பே... விபத்தில் இறந்த அனைத்து காவல் தெய்வங்களுக்கும் என் கண்ணீர் அஞ்சலியை உரித்தாக்குகிரேன்.....
ஜெய் ஹிந்த்...
என்ன செய்ய அழுகதான் முடியும் என்னால😭😭😭
புனித ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோம்😑😑😑
சில நேரங்களில் விபத்துக்கள் நடப்பது எதார்த்தமாக இருக்கிறது ஆனால் இப்ப நடந்த விபத்து ஆனது அதுபோல் எடுத்துக்கொள்ள முடியாது ஏனென்றால் இந்திய நாட்டின் தூணாக இருக்கக்கூடியவர்கள் விபத்தில் சிக்கி இருப்பது மிகவும் கஷ்டம் 😔😔😔😔
Yes same I have same doubt. (army, naval,airforce) bipin ravat is the head for all three
Death can conquer any body. big or small people.Death is the great leveler.
இது கொலையாக இருக்குமோ ?இது போர் மூலும் சுழல் ஏற்படுமோ என்ற அச்சமும் நிலவுகிறது.நண்பா
Deepest condolence to CDS Gen.,Bipin Rawat and other brave hearts.Lets pray for those who lost their lives in the Chopper Crash in Nilgris.. We lost a pillar of our Nation.
Im from Nilgris..🙏🙏
😌😌😌😌😌😌😔😔😔😔😔😔😔
மனதை உருக்கும் செய்தி...இந்த துயரம் நடந்திருக்கவே கூடாது....
Bipin Ravath Sab aap ko ek big Salute.. Jai Hind..
Legends never die....🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
வீர மரணம் அடைந்த நம் தேசநெடும் தூண்கள்...
படைவீர்களுக்கு...
ஆழ்ந்த இரங்கல்கள் .....🌹🌹🌹
இலங்கைப்போரில் சிங்கள ராணுவத்தோடு கூட்டு ஆலோசனை செய்தது இதே பிபின் ராவத் தலைமையில் அமைந்த அமைதிப்படை குழுதான் !!
மாபெரும் வீரர்களை நம் தேசம் இழந்து விட்டது. மனது மிகவும் வலிக்கிறது. அப்பா, அம்மா வை இழந்த அவர்களின் பிள்ளைகளின் வலி மிகவும் கொடுமையானது. அனைவர்க்கும் ஆழ்ந்த இரங்களை தெரிவித்து கொள்கிறேன். ஜெய் ஹிந்த். 🙏🙏😔😔
மனம் வலிக்கிறது 😣 சொல்ல வார்த்தைகள் இல்லை ஆழ்ந்த இரங்கல் ஐயா🙏🙏
விபத்தில் சந்தேகம் உள்ளது..கடும் விசாரணை தேவை இறந்தவர்கள் சாதாரண மனிதர்கள் இல்லை உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ளவர்கள்... ஆழ்ந்த இரங்கல் 🙏🙏🙏
எங்கள் காவல் தெய்வங்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏
மனதை உருக்கும் இந்த நெகிழ்ச்சி எங்கள் உடைய வருத்தம் நன்றி நன்றி நன்றி
😭😭😭😭
வானிலை சரியில்லாத போது ஹெலிகாப்டரை இயக்க யார் அனுமதி அளித்தது.அதுவும் இவ்வளவு தாழ்வாக?
Jaihind
நம் தேசத்தின் வீரர்களை வணங்குகிறேன் 🇮🇳🇮🇳🇮🇳
மரணம் அனைவருக்கு வரும் நண்பா.அது யாராக இருந்தாலும் சரி.உலகில் பிறந்த அன்னைத் உயிர்களும் ஒரு நாள் இதை சந்தித்தான் ஆகவேண்டும்.இது எல்லாம் விதி.கடவுள் தான் நாம் அனைவரையும் காக்க வேண்டும்.இருந்தும் இது வருத்தம் தரும் நிகழ்ச்சி தான்.
Exelent 👍
RIP dear our ARMY SOLDIERS 🙏🇮🇳🙏🇮🇳🙏😞😞😞
👍😭
வணக்கம் சகோதரா நல்ல மனிதர்களுக்கு இறைவன் நடத்தும் பாடம் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
கண்ணீருடன் இந்திய மண் பிபின் ராவத் ஐயா🇮🇳🇮🇳🇮🇳
மிக வேதனையாக உள்ளது. சில கேள்விகளுக்கான விடை தெரிவதே இல்லை
மிகவும் தர்மசங்கடமான நிகழ்வு என்னுடைய குருதி ஒரு கணம் உறைந்து போணது.நம் நாட்டின் காவல் சாமி ஐயனே பல்லாயிரம் கோடி உள்ளங்களில் காவல் நாயகனே... உமக்கு ஒன்றும் ஆகாது சாமி ...
ஐந்து நிமிடத்தில் லேண்ட் ஆக வேண்டிய ஐயா நிரந்தரமாக டேக் ஆப் ஆனது வருத்தத்தை அளிக்கிறது. உயர்பதவி வகித்த ஐயா உயரத்தில் பறந்து மேலோகத்தில் உயர் பதவியை அடைந்த அய்யாவின் ஆன்மா சாந்தியடையட்டும்
ஏன் இது பாகிஸ்தான் மற்றும் சீனாவின் சதி வேலையாக இருக்க கூடாது? இரு நாடுகளும் நிச்சயம் சந்தோச படுவார்கள்
உயர் அதிகாரிகள் பயணத்தில் Ambulance மற்றும் Fire & safety Helicopters கண்டிப்பாக இருந்திருக்க வேண்டும். மோசமான நிகழ்வுகள் நடந்த பிறகு செய்திகளாக சொல்வதே நமது நாட்டில் நடந்து கொண்டே இருக்கிறது
மிகவும் வருத்தம்😭
இந்திய தலைமை தளபதிக்கே இந்த நிலைமை' இந்தியா எங்கே இருக்கிறது 🇮🇳🤔😭
என்ன நடக்குது இங்க அலட்சியம் அனா பாதுகாப்பு தான் காரணம் 😭💔
இன்றைய நாள் இவ்வளவு மோசமாக இருக்கும் என்று நாங்கள் நினைக்கவில்லை ஒரு இந்திய திருமகனே அவர்களுடன் சென்ற அனைத்து ராணுவ வீரர்கள் அனைவருக்கும் நம் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்ளலாம் ஒரு நொடி அனைத்து மாறிவிட்டது
இந்திய காவல் தெய்வங்களுக்கு வீர வணக்கங்கள்
முதல் முப்படை தளபதி இறப்பு இந்தியாவின் பெரும் சோகத்தை எற்படுத்தியிருக்கிறது இமயம் சரிந்தது...😭😭😭😭
This is so sad..we all miss CDS General Bipin Rawat and the rest of the soldiers along with him...
Salute to him and the soldiers 🙏🇮🇳
இந்தியாவின் கருப்பு நாள் 🥺
ஆம்
சார் நாம எல்லாம் நிம்மதியாக
வாழ்கிறோம் என்றால் இராணுவ
வீரர்கள்தான் அவர்கள் இல்லை
என்றால் நாம் இல்லை ஹெலிகாப்டர் விபத்தில் வீர
மரணம் அடைந்த நமது (சாமி)
வீரர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்
ஏற்கனவே 2015 ம் ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் இருந்து நூலிலையில் தப்பிச்சிருக்கார் பிபின் ராவட் அவர்கள்.
RIP I REALLY SALUTE TO THESE OFFICERS THEY ARE REAL HEROS FOR EVER TILL THE END OF OUR EARTH
பணி தொடர வாழ்த்துக்கள்
நாட்டு எல்லைக்குள் நின்று மக்களை காப்பாற்றும் ராணுவத்தை காப்பாற்ற முடியாத மத்திய ஒன்றிய அரசு மக்களை எங்கே காப்பாற்ற போகிறார்கள்
Bipin rawat achievements and his talent pathi video podungha! Common request! Avara Pathi therinjukano nu nenaikura!
Phone vachirkingla search pannunga sirrr ithukulam request vaikringa
@@manojmurugan1841 enna tha pathalu Karthick bro solura mari varathu! Bro
@@bio31vishnums57 commanded a battalion during 1987 sino india skirmish who order surgical strike in burma as commander who said india should ready for and half front war pak china iternal threat
🇮🇳Indian Army Salute 🎩Namma Nattuku Ellaiswamy Nalla Sonninga Sir. Unga pathivil varnanai mega arumai. Eppo poduvinganu parthukondu irrunthen. 🙏🙏🙏🙏🙏
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்
ஆழ்ந்த. இரங்கல்அயா😭😭😭😭😭😭😭😭😭😭🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🙏🙏🙏
வீரர்கள் அனைவருக்கும் வீரவணக்கங்கள்...
We lost Bipin Rawat sir, his wife and other officers. We could have saved their lives but unfortunately missed. Few things to defence people:
1. In this rainy and bad whether situation why did they select helicopter why not road transport?
2. Safety jacket , dressings missed.
3. During mumbai teror attack defence multiple officers travelled in the single van killed. So that time itself instructed that officers should not travel together- but missed in this tragedy.
4. Vigilance committee failed, online monitoring system or disaster management is not ready or not quick.
5. Followup helicopter not arrange why? For CM, MLA, MPs cars are surrounded by security cars why not other emergency/ security helicopters for defence chief.
??????
Yesuve andha family kku help panunga pa kastama irukku god bless you army all family😭😭😭🙏🙏🙏
Rip 😭Indian Army man,, ( நீங்கள் இந்த வீடியோ போடுயிருப்பது நன்றாக உள்ளது, அதாவது அவர்கள் பத்தி நான் தெரியது கொண்டடேன், ஆனால் இது போல விஷங்களையே ஒரு வருடம் கழித்து போடு இருந்த நன்றாக இருக்கும், மேலும் அவர் பத்தி இன்னும் தெரிந்து கொள்ள முடியம் ன்னு சொல்லுவாராவேன்.) I mean today is main news, but tomorrow in this news is a history.
இது எனக்கு விபத்து மாதிரி தெரில
பாடி போஸ்ட் மாடர்ன் ரிப்போர்ட் மற்றும் கருப்பு பெட்டியின் தகவல் பற்றி ஒரு விடியோ போடுங்கே
India veerargalukku veera vanakkam Jai hind
SALUTE TO OUR NATIONAL GOD RIP JAI HIND🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
👍
Praise the Lord💙💙💙💙💙💙💙💙💙
Excellent Explanation and Excellent presentation bro 💐💐💐💐
Deepest condolence to CDS Gen.,Bipin Rawat and other brave hearts.Lets pray for those who lost their lives in the Chopper Crash in Nilgris.. We lost a pillar of our Nation.
Im from Nilgris..🙏🙏
பழனி பகுதியில் மிகவும் வேகமாகவும்& தாழ்வாகவும் ஒரு ஹெலிகாப்பட்டர் பறந்து சென்றது நேரம் 11:00&11:30 க்குள் இருக்கும் இதை அந்த பகுதியில் இருந்த அனைவரும் அறிவார்கள் ஒரு வேளை அந்த ஹெலிகாப்பட்டர் தான் இதுவாக இருக்கும் போல😢
வீரவணக்கம் ரானுவ வீரர்களுக்கு
நம் ராணுவ வீரர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்...😥😥🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 மனது ரொம்ப வலிக்குது பா .... என்ன கொடுமை கடவுளே....
தம்பி உங்களுடைய தெளிவான பதிவை காண தான் காத்திருந்தேன்
இவர்கள் இறந்ததற்கு ஒன்றிய அரசின் மீது சந்தேகம் ஏற்படுகிறது
மிகவும் வருத்தமாக உள்ளது.
எது எப்படியோ நாம் இலந்தை ஜீரணிக்க முடியவில்லை.
Jai hind bibin sir salute to all 😭😭😭😭😭veera vanakkam 🙏
Jai hind...🇮🇳🇮🇳🇮🇳
Arumai
RIP to our Indian Army solider lost their life on this accident😰😰 Jai Hind🙏🙏 great salute to them
I salute bro
ஆழ்ந்த இரங்கல்.
Bro unaku dhan waiting
அவதூறு பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும்.
I doubt on this issue
ஜெய்ஹிந்த்
RIP I salute with my tears . A great secured wall of INDIA is broken
ஆழ்ந்த இரங்கல்
முப்படைகழின் தளபதி உலங்கு வானுர்தி விப்தில் சிக்கினார் இந்தியாவில் மட்டும்.தான் சாத்தியம்
I feel bad for the lost of Indian kings.. Rip. With lots of love from Malaysia ravi
கர்மாவை கூட்டிட்டு ஹெலிகாப்டர்களை போயிருக்கலாமே கருமா அப்படின்னா என்ன அத பத்தி கொஞ்சம் சொல்லுங்க சார் கார்ல போறவன் பைக்கில் போறீங்க நீங்க எல்லாம் உயிர் இல்லையா நடந்த போறவன் எல்லா உயிரும் ஒன்னு தான் இதுல அதிகமா ஓடி என்ன போறீங்க ஆஸ்திரேலியா ஹெலிகாப்டர் விமானம் சொல்லி எல்லா லஞ்சத்தை வைத்தியத்தால் வாங்குறீங்க உங்களுக்கு இப்படிக்கு இத்தனை நாளா வந்து புகை மூட்டம் வரல அப்படின்னு அவங்க இதை இத்தனை ராணுவத்தையும் கொண்டு போயி கொள்ளும் அப்படின்னு சதித்திட்டம் நான் நினைக்கிறேன் இதை ஆராய்ச்சி செய்து போட முடியுமா? உன்னால போட முடியாது! உங்களுக்கு போது நீங்க இது உங்களுக்கு சொல்லத் தெரியாதா
மிகவும் வருந்துகிறேன்
ஏதோ உள்குத்து இருக்கு.... இல்லேனா இவ்வளவு மோசமான வானிலை இருந்தும்..... ரேடார் இருந்தும் ஏன் அப்படி நடக்குது.....
❓என்ன செய்வது எப்படி இருக்கும் ஒரு போதும் கூட இல்லை👳👳👳👳👳 கடவுள் எங்கே எங்கே
Meghalaya 14 members shoot out pathi podunga
பனி சூழ்ந்த பகுதியாக இருக்கலாம்
But the pilot will be very clear about the Attitude...
Very emotional video 😢😢😥
Very great person
Very Sad News Bro
Yes
😭😭😭😭😭😭ஆழ்ந்த இரங்கல் 😥
RIP. From Malaysia.😔
Proud to be india army 🤗🤗🤗🤗vande mataram
Very sad day our country 😭😭😭
😭
முக்கியமான செய்திக்குகூட இத்தனை விளம்பரம் தேவையா நண்பா
Great Army soldiers RIP🙏
Rip...... Thalaivaaaaaa😢
Rompa kashdam,,manithanaaga vaazhvathu..😭😭😭
Bro speak about Nagaland Tragic issues 🙌
ஆழ்ந்த இரங்கல் 😭😭😭
அவர்களை இழந்தது வேதனை அளிக்கிறது.குறிப்பாக ராவத்...
Rip வீர வணக்கம் இந்திய அரண்களுக்கு
இதற்கு யார் காரணம் அவர்களை சும்மா விடக்கூடாது..
I can't believe this , this is india safety issues , please do deep investigation, I have doubt 🧐,rip indian soldiers 😭😭
i am a fan of him,,, my deepest condolence
Megavum varundukiraen Anna! 😣😔😔😔
RIP dear loving Soldiers
Iam very so sad 😭😭😭