ஐயா... நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன்.. எனக்கு சுத்த ஜாதகம் .. நான் தனுஷ் ராசி மூலம் நட்சத்திரம் .. அவங்க கன்னி ராசி உத்தரம் நட்சத்திரம் ஜாதகம் பார்ததில ... 5 பொருத்தம் மட்டும் இருக்கு... அப்ரம் ரஜ்ஜூ பொருத்தம் இல்லவே இல்லை அதனால் திருமணமே பண்ண வேண்டாம் நு சொல்லிட்டாங்க அய்யா.... ஆனா அவங்க இல்லாம என்னால இருக்கவும் முடியாது... அதே நிலமை அவங்களும்... இப்பிடி இருந்த திருமணம் பண்ணலாமா அய்யா ? இல்லைனா இதுக்கு பரிகாரம் எதும் இருக்கா அய்யா ... கொஞ்சம் சொல்லுங்க ஐய்யா .... உங்க பதில் க்கு நான் வெயிட் பண்ணுறேன் ....🥺🙏🙏🙏
ஸ்திரீ தீர்க்கம் - ராசிஅதிபதி - யோனிப் பொருத்தம் - ரட்சுப் பொருத்தம் - வேதப் பொருத்தம் - விருட்சம் ஆகிய 7 பொருத்தங்கள் உள்ளது. அதாவது 12 பொருத்தங்களில் 7 பொருத்தம் உள்ளது. அதில் ஸ்திரீ தீர்க்கம் - ரட்சுப் பொருத்தம் ஆகிய இரண்டும் உறுதியாகவே உள்ளது. ஒன்று அந்த சோதிடர் ஜோதிடம் தெரியாதவராக இருக்க வேண்டும். அல்லது திட்டமிட்டு யாரோ சோதிடர் மூலம் இப்படி சொல்ல வைத்திருக்க வேண்டும்.
வணக்கம் ஐயா, நான் மேஷ லக்னம் ரிஷப ராசி. எனக்கு 7 1/2 சனி எப்போது தொடங்கும். My dob 11th Aug1985, 11pm, திண்டிவனம். எனது உடல்நிலை மற்றும் வேலை எப்படி இருக்கும்? நான் பெரும் பணத்தை இழந்தேன், நான் திரும்பப் பெறுவேன்? எனது மனைவியும் கடந்த ஜூன் 2022 இல் இறந்துவிட்டார். என் மகனின் உடல்நிலை, படிப்பு மற்றும் மகிழ்ச்சி எப்படி இருக்கும்
Super sir🎉
AYYA IT'S TRUE 100% VERY VERY THANKS AYYA🙏🙏🙏🙏🙏🙏🙏
சூப்பர்🎉🎉🎉🎉🎉
சார் மாணவர்களுக்கு கல்வி சம்பந்தமா பரிகாரம் சொல்ல கட்டணம் இல்லன்னு சொன்ன உங்க மனசு யாருக்கும் வராது சார் நன்றி சார்🙏
இனிய காலை வணக்கம் 🎉
Nandri Ayya....30/06/1981. Time: 5.40am. Rishaba Rasi, Rohini Nakshathram, Mithuna Lagnam ... Pls send me
02/09/1991ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரம் குரு திசை கேது புத்தி
ரிசப ராசி
மகர லக்கனம்
2*4*1968
ஐயா... நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன்.. எனக்கு சுத்த ஜாதகம் .. நான் தனுஷ் ராசி மூலம் நட்சத்திரம் .. அவங்க கன்னி ராசி உத்தரம் நட்சத்திரம் ஜாதகம் பார்ததில ... 5 பொருத்தம் மட்டும் இருக்கு... அப்ரம் ரஜ்ஜூ பொருத்தம் இல்லவே இல்லை அதனால் திருமணமே பண்ண வேண்டாம் நு சொல்லிட்டாங்க அய்யா.... ஆனா அவங்க இல்லாம என்னால இருக்கவும் முடியாது... அதே நிலமை அவங்களும்... இப்பிடி இருந்த திருமணம் பண்ணலாமா அய்யா ? இல்லைனா இதுக்கு பரிகாரம் எதும் இருக்கா அய்யா ... கொஞ்சம் சொல்லுங்க ஐய்யா .... உங்க பதில் க்கு நான் வெயிட் பண்ணுறேன் ....🥺🙏🙏🙏
ஸ்திரீ தீர்க்கம் - ராசிஅதிபதி - யோனிப் பொருத்தம் - ரட்சுப் பொருத்தம் - வேதப் பொருத்தம் - விருட்சம் ஆகிய 7 பொருத்தங்கள் உள்ளது.
அதாவது 12 பொருத்தங்களில்
7 பொருத்தம் உள்ளது.
அதில் ஸ்திரீ தீர்க்கம் - ரட்சுப் பொருத்தம் ஆகிய இரண்டும் உறுதியாகவே உள்ளது.
ஒன்று அந்த சோதிடர் ஜோதிடம் தெரியாதவராக இருக்க வேண்டும். அல்லது திட்டமிட்டு யாரோ சோதிடர் மூலம் இப்படி சொல்ல வைத்திருக்க வேண்டும்.
7/12 பொருத்தம் உள்ளது.
ரச்சு பொருத்தம் உள்ளது. ஸ்திரீ தீர்க்க பொருத்தமும் உள்ளது.
உஜாரா இப்பவே கழண்டுகோ ...
இருவரது ஜாதகத்தையும் 9842208655 WhatsApp பண்ணவும் விளக்கமாக சொல்கிறேன் 👍🤝
Nandri 🙏 ayya. Ennaku 29/06/1992 5.30 Am rishabham mithuna lakkanam. Guru thisai kethu puthi. Enna business start pannalam ayya
Jaivel 02/02/1982. Time:06:30 am Rishaba rasi kumba lagnam karthigai natchatram.en manaivi ennai vittu pirinthu sendru vittaal kaaranam kooda theriyaamal migavum mosamaana nilaimayil ullen. ungal vaarthaigaaga kaathu kondurikiren.
வணக்கம் ஐயா, நான் மேஷ லக்னம் ரிஷப ராசி. எனக்கு 7 1/2 சனி எப்போது தொடங்கும். My dob 11th Aug1985, 11pm, திண்டிவனம். எனது உடல்நிலை மற்றும் வேலை எப்படி இருக்கும்? நான் பெரும் பணத்தை இழந்தேன், நான் திரும்பப் பெறுவேன்? எனது மனைவியும் கடந்த ஜூன் 2022 இல் இறந்துவிட்டார். என் மகனின் உடல்நிலை, படிப்பு மற்றும் மகிழ்ச்சி எப்படி இருக்கும்
நானும் மேஷ லக்னம் ரிஷப ராசி dob 30.08.1994.
மனைவி யால்நடுதெருவில்😂😂😂😂
கடக லக்னம்
வணக்கம் அய்யா- அப்பா ஜாதகப்படி பலன் நடக்குமா ' இல்லை மகன் ஜாதகம் செல்லுமா சார் 5.4.2020 அன்று பிறந்தான் குழப்பத்தை தெளிவு படுத்த வேண்டும்...
ராகு கேதுஉள்ளவர்கள் ராகுகேது இல்லாதவர்களை திருமணம்பண்ணலாமா