ความคิดเห็น •

  • @Tfvijaygaming123
    @Tfvijaygaming123 3 หลายเดือนก่อน +7

    அண்ணாமலை சிங்கம்,அடுத்து அமைக்கும் அரசாங்கம்.

  • @shyam9416
    @shyam9416 3 หลายเดือนก่อน +8

    Fast and very nice presentation 👏🏻👏🏻 super bro

  • @mohanasundarama3940
    @mohanasundarama3940 3 หลายเดือนก่อน +13

    I agree with you Ji ❤

  • @abiramib4r45lt3
    @abiramib4r45lt3 3 หลายเดือนก่อน +30

    அரசியல் அரசன் அண்ணாமலை அடுத்த முதல்வர்

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 3 หลายเดือนก่อน +36

    இந்த வாரம் மட்டுமல்ல , இனி தொடர்ச்சியா அண்ணாமலை அவர்களின் அதிரடிகள் தொடரும்!!🔥🔥🔥💪 குமுடிபூண்டிய தாண்டாதவனுங்க கருத்தெல்லாம் ஒரு பொருட்டே கிடையாது!!!!

  • @Sarabheswaran7010
    @Sarabheswaran7010 3 หลายเดือนก่อน +7

    Arumayaga vilakugiringal anna.

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 3 หลายเดือนก่อน +7

    நம்மை விட அதிகப் படித்தவர் என்ற பொறாமையில்தான் JK,selvam பேச்சுக்கள்.

  • @ManikarthiManikarthi-sw6bz
    @ManikarthiManikarthi-sw6bz 3 หลายเดือนก่อน +14

    நாம் அனைவரும் எதிர்காலத்தில் அண்ணாமலை தலைமையில் வழிநடத்த படுவோம் 🤝

  • @vij327
    @vij327 3 หลายเดือนก่อน +26

    அண்ணாமலை 🔥

  • @Jesseyjoseph
    @Jesseyjoseph 3 หลายเดือนก่อน +1

    I am a fan of pesu thamizja pesu

  • @opchinchanytyt8714
    @opchinchanytyt8714 3 หลายเดือนก่อน +17

    Great mr Annamalai

  • @indumathi3037
    @indumathi3037 3 หลายเดือนก่อน +15

    From annamalai brother joined politics. People and media is speaking only about annamalai. Nothing is new. Let annamalai brother go and study in London. Y media is making so much of noise. Let him peaceful study

    • @amyramuru
      @amyramuru 3 หลายเดือนก่อน +1

      The whole of tamil naadu MEDIA Is only talking about துண்டு சீட் and UDAVANIDHI AND EVEN PARLIAMENT STUPIDLY PROMOTING UDAVANIDHI .
      WHY YOU NOT OPPOSE AFRAID IS IT.?

  • @magudapathysuruliappan5219
    @magudapathysuruliappan5219 3 หลายเดือนก่อน +11

    ரொம்ப அதி மேதாவி சூ வெங்கடேஷ் அ தேர்ந்தெடெத்த்த, முச்சங்கம் வளர்ந்த மதுரை மக்களுக்கு 1760000000000 கோடி நன்றி வரலாரற்றில் பதிக்கப்படவேண்டும்

  • @mahendhraa8913
    @mahendhraa8913 3 หลายเดือนก่อน +17

    ANNAMALI anna ❤️💎

  • @rajukennapagounder4868
    @rajukennapagounder4868 3 หลายเดือนก่อน +5

    Super

  • @Shanmugam-rt6df
    @Shanmugam-rt6df 3 หลายเดือนก่อน +6

    சங்கம்வைத்துதமிழ்வளர்த்தமதுரைமக்கள்சுவெங்கயனைப்போன்றமுட்டாளை எப்படிதேர்ந்தெடுத்தார்கள்

  • @TML333
    @TML333 3 หลายเดือนก่อน +5

    Anna 🎉

  • @harisjeyaraj
    @harisjeyaraj 3 หลายเดือนก่อน +4

    annamalai cm 2026

  • @swethab6572
    @swethab6572 3 หลายเดือนก่อน

    Good info…👍🏻👍🏻👍🏻

  • @rajkumarflowershop7474
    @rajkumarflowershop7474 3 หลายเดือนก่อน +4

    👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏👌🙏🙏🙏🙏

  • @b.suresh4917
    @b.suresh4917 3 หลายเดือนก่อน +21

    ஜோசப் விஜய் திமுக வின் முகமூடி தான் திமுக வின் பி டிம்🤣

    • @arunpandy732
      @arunpandy732 3 หลายเดือนก่อน

      Itha tha DMK sonna bjp B team

  • @maruthumuthu4526
    @maruthumuthu4526 3 หลายเดือนก่อน +14

    King Annamalai

  • @kumarkrishnamurthy6498
    @kumarkrishnamurthy6498 3 หลายเดือนก่อน +1

    தொகுப்பாளர் நடராஜன் அவர்களை பார்க்கும் போது பியூஸ் மனுஷ் தான் ஞாபகத்துக்கு வருது 🤣

  • @subashinikathirvel8383
    @subashinikathirvel8383 3 หลายเดือนก่อน +4

    Mixer t.v joke காணோம்.

  • @visuvalingamkaruppiah8970
    @visuvalingamkaruppiah8970 3 หลายเดือนก่อน +11

    Vijay is Zero in politik

  • @leo_maarimuruganpillai_man4321
    @leo_maarimuruganpillai_man4321 3 หลายเดือนก่อน +3

    Appa Annamalaiyare Thamil nadu la oru thamilana achi cheyya vai ayya

  • @mnr3190
    @mnr3190 3 หลายเดือนก่อน +1

    In next episode please tell if KALAGAM STICKER is put for the Tamilian who won in UK.

  • @indiahindunadu
    @indiahindunadu 3 หลายเดือนก่อน

    ஜெய் ஹிந்த்

  • @abiramib4r45lt3
    @abiramib4r45lt3 3 หลายเดือนก่อน +14

    விஜய் திமுக வின் முகமூடி

    • @Nscb1947
      @Nscb1947 3 หลายเดือนก่อน

      he is DMK's lap dog

    • @arunpandy732
      @arunpandy732 3 หลายเดือนก่อน

      avara DMK bjp B team soluga... Bjp DMK b team soluga... Aga motham vote pirpaar athula therinrum

  • @PiadasEyer
    @PiadasEyer 3 หลายเดือนก่อน +1

    AAAAAXFARD NE SOLLUNGA PARAVA ILLE....
    EEEEXFERD NU SOLLADINGE..... 😅
    KMD MAARI IRRUKU.....

  • @jayanthia-nj2ks
    @jayanthia-nj2ks 3 หลายเดือนก่อน +1

    s v in Tamil mannarhal karuthtai vanmayaha kadikkiran mattam madurai makkal

  • @v.m.samuvel
    @v.m.samuvel 3 หลายเดือนก่อน

    அண்ணாமலை ஆப்பிரிக்கா கண்டத்தில் அதானிதேஷ் அங்கேநிரந்தர முதல்வராக இருக்க படுகிறார்.இந்த தமிழக மக்களாகிய நாங்க வாக்வாக்களிக்கமாட்டோம் எங்களுக்காக வெள்ள நிவாரண நிதியாக இந்த அண்ணாமலைஎதைசாதித்தார்.உருப்படியாகதமிழகமக்களுக்குசாதிக்கட்டும்?சிவாஜிராவ்கா ய்க்வாட்நாற்பதுவருஷமாக? இந்த தமிழக முதல்வராக இருக்க கிறார்???பாஜக தமிழக மக்களுக்காக ஓருகாரியம்செய்யாது.தமிழ்வாழ்க தமிழ் நாடுவளர்கபாரதம்வாழ்க

  • @Akash-gd2op
    @Akash-gd2op 3 หลายเดือนก่อน

    Annamalai 's London trip is in public interest.

  • @kannans2955
    @kannans2955 3 หลายเดือนก่อน +1

    Nethila vibhooth au kanom edappadi

  • @nagarajanappurao2147
    @nagarajanappurao2147 3 หลายเดือนก่อน

    இது போல் ஆறிப் போன செய்தி வாசிக்கவா பேதபேவை subscribe செய்துள்ளேன். புதிய நிருபரை தேர்ந்தெடுக்கும் முயற்சிக்கு எங்களை சோதிக்க வேண்டாம். அலுவகத்திற்குள் சோதித்துக் கொள்ளுங்கள், பொது வெளியில் வேண்டாமே.

  • @kirubagarthiagarajan5989
    @kirubagarthiagarajan5989 3 หลายเดือนก่อน +1

    Ennaya palaya aal lam thookitu, fresh sanghis ah channel la erakirukinga

  • @anandagopalankidambi3179
    @anandagopalankidambi3179 3 หลายเดือนก่อน +1

    மூச்சு திணற திணற ஒன்பது நிமிடத்திற்கு மேல் பேசியதில் புதுசு என்ன? பார்ப்பவர்களின் நேரத்தை வீணடிக்க வேண்டாம்.

    • @indumathi3037
      @indumathi3037 3 หลายเดือนก่อน +2

      Dnt watch. Who is asking u to watch

    • @anandagopalankidambi3179
      @anandagopalankidambi3179 3 หลายเดือนก่อน

      @@indumathi3037 let பேசு தமிழா பேசு tell that - ராஜவேல் நாகராஜன் அவர்களே பதில் சொல்லுங்கள்.

  • @parasumannasokkaiyerkannan3624
    @parasumannasokkaiyerkannan3624 3 หลายเดือนก่อน

    When Annamalai entered in BJP it was thought that the BJP is secured a right ful person and today he is one among the dustbin of Tamil Nadu.

  • @singamsingam5900
    @singamsingam5900 3 หลายเดือนก่อน +3

    இன்று காலைமுதலே ரங்கராஜ் பாண்டேவின் சாணக்கியா சேனல் வரவில்லை.
    யாராவது கவனித்தீர்களா? காரணம் என்னவாக இருக்கும்?