அமைச்சர் எ.வ.வேலுவிடம் நலம் விசாரித்த அண்ணாமலை...! தேநீர் விருந்தில் சுவாரசியம்..!!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 141

  • @RSB8696
    @RSB8696 2 หลายเดือนก่อน +94

    வெளியில் தான் எதிரி உள்ளே அனைவரும் நட்புடன் இருக்கிறார்கள் மக்கள் தான் முட்டாள்

    • @sakthisureshbabu9213
      @sakthisureshbabu9213 2 หลายเดือนก่อน +5

      This is politics. Particularly, few matured politicians consider this as mutual respect however they have diversity in principle

    • @dearpkarthikeyan
      @dearpkarthikeyan 2 หลายเดือนก่อน +3

      கரெக்ட்

    • @veerasenan9700
      @veerasenan9700 2 หลายเดือนก่อน +2

      Yes

    • @mdillibabu3981
      @mdillibabu3981 2 หลายเดือนก่อน

      10000%

    • @durgadurgadurgadurga5691
      @durgadurgadurgadurga5691 2 หลายเดือนก่อน

      Illy sir ethu police officer route investigation

  • @maheswarithangaraj5129
    @maheswarithangaraj5129 2 หลายเดือนก่อน +22

    அவங்க எல்லாம் ஒன்னா தான் இருப்பாங்க நாம தான் புரிந்து கொள்ள வேண்டும்

  • @rguru869
    @rguru869 2 หลายเดือนก่อน +102

    யோவ் MRK பண்ணீரு அண்ணாமலை ய வெட்டுவேன்னு சொன்னியே 😂😂😂😂😂 பக்கத்துல தானே நிக்கிறாப்ல 😂😂😂😂😂

    • @logicspeaker66
      @logicspeaker66 2 หลายเดือนก่อน +15

      😂😂😂 annamalai thirupi adichiruvan😂😂

    • @VENKADESHAK
      @VENKADESHAK 2 หลายเดือนก่อน +4

      😂

    • @cup52
      @cup52 2 หลายเดือนก่อน +6

      வெட்டுவேன் என்பது அல்வா வ

    • @PerumalPerumal-vo4qw
      @PerumalPerumal-vo4qw 2 หลายเดือนก่อน +2

      😅😅
      அதே அண்ணாமலை தான்டா திமுகாவை நாடாளுமன்ற தேர்தலில் முகவரியே இல்லாம ஆக்குவேன்னு சொன்னான்

    • @Rajaraja1987Rajaram
      @Rajaraja1987Rajaram 2 หลายเดือนก่อน +1

      Nottuvaan

  • @swethasriram4845
    @swethasriram4845 2 หลายเดือนก่อน +17

    இதை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை...😮
    அண்ணாமலை எதற்கு இதில் கலந்து கொண்டார்😢

    • @rmg6283
      @rmg6283 2 หลายเดือนก่อน

      அரசு விழா அரசியல் நிகழ்வு அல்ல

    • @NandhaKumar-h7g
      @NandhaKumar-h7g 2 หลายเดือนก่อน

      அரசியல இதெல்லாம் சாதாரணமப்பா😅

    • @raviprakashganesan6993
      @raviprakashganesan6993 2 หลายเดือนก่อน

      எல்லாம் கட்டிங்தான், ஏற்கனவே புரலி உள்ளது,

  • @ArulM-o8c
    @ArulM-o8c 2 หลายเดือนก่อน +14

    அரசியல்ல நிரந்தர எதிரியும் இல்ல நிரந்தர நண்பனும் இல்ல சொல்லுவார்கள் அது உண்மை தான் போல

  • @vijayakumarlaganathan2056
    @vijayakumarlaganathan2056 2 หลายเดือนก่อน +16

    எ.வ.வேலுடன் டீலிங் முடிந்தது இனிமேல் அவர் உத்தமர்

  • @SenthilKumar-lk3ir
    @SenthilKumar-lk3ir 2 หลายเดือนก่อน +16

    கொஞ்சமாச்சும் வெட்கம் மானம் சூடு சொரணை எதுவுமே இல்லையாடா திமுக காரனுக்கு

  • @Balan-kw6ed
    @Balan-kw6ed 2 หลายเดือนก่อน +32

    அட வெட்கம் கெட்டவிங்களா... இதுக்கு எதுக்கு வெள்ளையும்,சொல்லையுமா😢😮

    • @veerasenan9700
      @veerasenan9700 2 หลายเดือนก่อน

      @@Balan-kw6ed அது எங்க இங்கு இருக்கு

  • @vijayakumarm8500
    @vijayakumarm8500 2 หลายเดือนก่อน +24

    இப்போ வாயை பொத்தி பொத்தி பொத்தி வச்ச 200/ உபி என்ன கருத்து சொல்ல வருகிறீர்கள்

  • @rameshbabu5035
    @rameshbabu5035 2 หลายเดือนก่อน +6

    கோபால் முன்ன சொன்னதெல்லாம் பொய்யா கோபால், அப்ப எல்லாம் நடிப்பா!!!

  • @velmurugan7701
    @velmurugan7701 2 หลายเดือนก่อน +6

    அரசியல் வாதிகள் அரசியலுக்காக மலத்தையே உண்பார்கள் இது அரசியலின் இன்றை நிலை

  • @kusumas804
    @kusumas804 2 หลายเดือนก่อน +2

    This is how our annamalai sir ji's culture❤

  • @oshonirmala7904
    @oshonirmala7904 2 หลายเดือนก่อน +27

    Annamalai sir humble leader and civilised leader. Cm into being

    • @TTechsuperstarOfficial
      @TTechsuperstarOfficial 2 หลายเดือนก่อน

      😂😂😂😂

    • @oshonirmala7904
      @oshonirmala7904 2 หลายเดือนก่อน +3

      @@TTechsuperstarOfficial yes pity him sometimes have to tolerate comedian 😅😂

    • @1minutesinfo610
      @1minutesinfo610 2 หลายเดือนก่อน

      Annamala but dare to admk sheep comedy fellows meekly surrender to DMK inside he seems to be happy with dmk

    • @oshonirmala7904
      @oshonirmala7904 2 หลายเดือนก่อน

      @@1minutesinfo610 iyo you must be same thinking fellow as dmk. Will never understand civilization

    • @oshonirmala7904
      @oshonirmala7904 2 หลายเดือนก่อน

      @@1minutesinfo610 you don't understand civilization

  • @sugantharavibabu1835
    @sugantharavibabu1835 2 หลายเดือนก่อน +7

    நாணய வெளியீட்டை சிறப்பா tom n jerries செய்ய கூடிப்பாங்க போல மக்கள் வரிபணம் காபி டீ குடிச்சுட்டு நம்ம ?

  • @santhoshsanthosh6156
    @santhoshsanthosh6156 2 หลายเดือนก่อน +1

    That's Politics !

  • @vij327
    @vij327 2 หลายเดือนก่อน +88

    அரசியல் நாகரீகம் கொண்டவர் அண்ணாமலை ❤️

    • @Balan-kw6ed
      @Balan-kw6ed 2 หลายเดือนก่อน +1

      😅😂

    • @solairaj2160
      @solairaj2160 2 หลายเดือนก่อน +3

      அடேங்கப்பா உருட்டு ஹிஹிஹி 😝

    • @niramalavaishu1757
      @niramalavaishu1757 2 หลายเดือนก่อน +1

      Ila secret kootani nalla teriuthu

    • @PREM-zk2mv
      @PREM-zk2mv 2 หลายเดือนก่อน

      😂😂😂😂

  • @perumalppl0778
    @perumalppl0778 2 หลายเดือนก่อน +2

    Uuri🎉aamattrum🎉kuuttam🎉vazhga 🙏 valarga 💫 vazhthugal 🙏 Namthan aadi Muttalgal🎉🎉🎉🎉

  • @raviretna6207
    @raviretna6207 2 หลายเดือนก่อน

    சத்யமேவ ஜெயதே ஜெய் ஹிந்த் ஜெய் பாரத் ஜெய் ஸ்ரீ ராம் 🎉

  • @gomathinayagam3460
    @gomathinayagam3460 2 หลายเดือนก่อน

    Absolutely

  • @varadhrajansp1210
    @varadhrajansp1210 2 หลายเดือนก่อน +4

    Annamalaiji Gentlemen

  • @uniquecreations8619
    @uniquecreations8619 2 หลายเดือนก่อน +27

    தமிழகத்தில் அரசியல் நாகரீகம் கொண்ட ஒரே அரசியல் தலைவர் அண்ணாமலை ...❤

  • @sagayaraj7581
    @sagayaraj7581 2 หลายเดือนก่อน +17

    தமிழ் நாட்டின் ஒட்டுமொத்த களவாணி கூட்டமும் ஒன்றாக கூடி குசலம் விசாரிப்பது போல இருக்கிறது

    • @veerasenan9700
      @veerasenan9700 2 หลายเดือนก่อน

      @@sagayaraj7581 அதில் சந்தேகமே இல்லை

  • @adyarrajj285
    @adyarrajj285 2 หลายเดือนก่อน +3

    இப்போது சட்டம் ஒழுங்கு சீரான முறையில் இருக்கிறதாம்🤣🤣🤣

  • @babuthava556
    @babuthava556 2 หลายเดือนก่อน +1

    Mgr jj and eps ayya God gift heart 💝 ❤️ 💙 💜 💖 2026

  • @durgadurgadurgadurga5691
    @durgadurgadurgadurga5691 2 หลายเดือนก่อน +1

    Anamali sir good tatix Weldon caree on jai bjp this is good you are really police officer your move very very intelligent

  • @m.thomasm.thomas9717
    @m.thomasm.thomas9717 2 หลายเดือนก่อน +3

    பாத்து பாத்து பல்லு படாமல் செய்

  • @adyarrajj285
    @adyarrajj285 2 หลายเดือนก่อน +5

    *மானம் கெட்ட அரசியல்*

  • @nagarajnachimuthu8622
    @nagarajnachimuthu8622 2 หลายเดือนก่อน

    Mass..engal..annan..K ANNAMALAI.sir..ips..jaihind

  • @Srk6284
    @Srk6284 2 หลายเดือนก่อน +8

    Annamalai sir ❤

  • @rmg6283
    @rmg6283 2 หลายเดือนก่อน

    அரசு விழா அரசியல் நிகழ்வு அல்ல

  • @PrabaKaran-lv3pe
    @PrabaKaran-lv3pe 2 หลายเดือนก่อน +22

    Annamalai Anna good 🎉

  • @SolaisasolaisamymyR
    @SolaisasolaisamymyR 2 หลายเดือนก่อน +1

    Meha. Thhirudarkal

  • @bharathanferozkumar3039
    @bharathanferozkumar3039 2 หลายเดือนก่อน +1

    போலீஸ் அதிகாரி அண்ணாமலை அய்யா அவர்கள் ஒரு களவாணி பயல் ஏவே வேலுவின் கை பற்றி அவன் எப்ப சிறைக்கு போவான்

  • @sjjsaaa
    @sjjsaaa 2 หลายเดือนก่อน +9

    Annamalai SIr Super ❤

  • @Mohanraj28249
    @Mohanraj28249 2 หลายเดือนก่อน +22

    அன்பானவன் அறிவானவள் அடக்கமானவள் அண்ணாமலை🎉

    • @2kkidscookingchannal362
      @2kkidscookingchannal362 2 หลายเดือนก่อน +2

      Ullal pattiyal yenna achu pa 😂😂😂muttu kudu makkal😂

  • @vijayakumarlaganathan2056
    @vijayakumarlaganathan2056 2 หลายเดือนก่อน +1

    எங்கள் குழுவில் உள்ள உறுப்பினர்கள் அரசியல் கட்சிகளுக்கு ஓட்டு போட மாட்டார்கள்

  • @rajendra_naidu_coimbatore
    @rajendra_naidu_coimbatore 2 หลายเดือนก่อน +1

    ஊழல் பன்னிகள் எல்லாரையும் விரைவில் உள்ள தள்ளினால் தான் மக்களுக்கு நம்பிக்கை வரும்
    ஜெய்ஹிந்த்

  • @Madraswala
    @Madraswala 2 หลายเดือนก่อน

    Listலே மத்தவங்க பேர்களை மேலே போட்டுருங்க, ஏன்னா நான்தான் குறைவா அடிச்சவன் 😢😂😂

  • @babuthava556
    @babuthava556 2 หลายเดือนก่อน

    Eps ayya 3rd generation of the aiadmk heart is 💓 ♥️ 💖 ❤️ 💗

  • @k.s.s.4229
    @k.s.s.4229 2 หลายเดือนก่อน +3

    BJP and DMK may have secret understanding.

  • @sabaritrichy965
    @sabaritrichy965 2 หลายเดือนก่อน +2

    2026 dmk BJP alliance

  • @babuthava556
    @babuthava556 2 หลายเดือนก่อน

    Eps ayya next cm of Tamilnadu and aiadmk heart ❤️ 💙 💜 💖 2026

  • @vijayakumarlaganathan2056
    @vijayakumarlaganathan2056 2 หลายเดือนก่อน +2

    மக்கள் பணத்தை கொள்ளை அடித்தால் அவன் அரசியல்வாதி

  • @viswanathanb169
    @viswanathanb169 2 หลายเดือนก่อน

    Annamalai Sandarpavaadhi

  • @ManishmaxCasino
    @ManishmaxCasino 2 หลายเดือนก่อน

    School mates, opposite gangs meet each other at get together.

  • @DevakiM-on6km
    @DevakiM-on6km 2 หลายเดือนก่อน +12

    சைமன் கோமாளியும் கட்சி நடத்துறானே ஆணை ஏன் டீ குடிக்க கூப்பிடல ஓ அதில் ஆங்கிலம் இருக்கும்னு குள்ளநரி குடிக்க மாட்டானா 😅😂

    • @dearpkarthikeyan
      @dearpkarthikeyan 2 หลายเดือนก่อน +2

      அவருக்கு டீ கூட ஆமைக்கறி வேணுமாம்

    • @DevakiM-on6km
      @DevakiM-on6km 2 หลายเดือนก่อน

      ​@dearpkarthikeyan😂😂😂😂😂😂😂😂😂😂

    • @nandhinin7026
      @nandhinin7026 2 หลายเดือนก่อน +1

      Bjp Bteam Dmk not NTK

    • @deepakkrishnan1979
      @deepakkrishnan1979 2 หลายเดือนก่อน

      Avaru Telungaraa iruntha oru vela koopitu irupaanga

  • @manickamr4517
    @manickamr4517 2 หลายเดือนก่อน

    Vote for BJP

  • @ramkumarfilmdirector
    @ramkumarfilmdirector 2 หลายเดือนก่อน +2

    Dmk files yellam drama vaaaa😂

  • @அரிமா-த4ட
    @அரிமா-த4ட 2 หลายเดือนก่อน

    காதலா மோதலா !😂

  • @dhashnamoorthy3381
    @dhashnamoorthy3381 2 หลายเดือนก่อน

    Eanna da Nadahem Edhu , yarukkum VETKAMILLAI,

  • @raviprakashganesan6993
    @raviprakashganesan6993 2 หลายเดือนก่อน

    பெரிய டிரங்க் பெட்டி நிரைய ஊழல் பட்டியல், ரவிக்கிட்ட கொடுத்து ஒரு வருடம் ஆகிரது

  • @ohmN2023
    @ohmN2023 2 หลายเดือนก่อน +4

    Yov
    Dmk boycott nu sonnanga?
    Inge enada nadakudhu?😢

  • @VijayKumar-gm6nm
    @VijayKumar-gm6nm 2 หลายเดือนก่อน

    😂😂😂😂😂😂🫵😡😡😡😡😡

  • @subakalyanam5300
    @subakalyanam5300 2 หลายเดือนก่อน

    அண்ணாமலை போலீஸ் வேலையை விட்டு விட்டு புரோக்கர் வந்ததுக்கு நண்றி.

  • @vijayakumarlaganathan2056
    @vijayakumarlaganathan2056 2 หลายเดือนก่อน +1

    அந்த அரசியல்வாதியிடமே கொள்ளை அடிப்பவன்தான் இவர்

  • @sagittarius9836
    @sagittarius9836 2 หลายเดือนก่อน +4

    உபி மைண்ட் வாய்ஸ் : ஏ வ வேலு இவ்ளோ நல்லவரா இருக்காரே...

  • @sivananthan3101
    @sivananthan3101 2 หลายเดือนก่อน +1

    YES TRUE ❤100% GOOD AND VERY BOLD SPEECH BY BJP ANNAMALAI JI 😀😀😀😀👌👌👌👌VETRI NICAYUM YENDRUM PALLANDU VALLGA ❤❤❤❤

  • @balaandworld1091
    @balaandworld1091 2 หลายเดือนก่อน +1

    BJP says they dealt corruption free.but whether velu has no black money.... Annamalai is timing comedy

  • @tsm1902
    @tsm1902 2 หลายเดือนก่อน

    Thuuuuuuuuu haaaaa thuuuuuuuu

  • @koteeswarana6016
    @koteeswarana6016 2 หลายเดือนก่อน +1

    ஆரியம் திராவிடம் ஒன்று தான் போல

  • @VishwaM-sc1dh
    @VishwaM-sc1dh 2 หลายเดือนก่อน +1

    என்னாது மருக்கா ஒரு வாட்டி சொல்லு, நாகரீகத்தை கத்துக்கனுமா, அது காவி கட்சி அல்ல நாட்டை காக்க வந்த சாமி கட்சி அப்படீன்னு அடிக்கிற சிஞ்சாவை அப்படியே மாத்தி அடிச்சு ஒன்னா கூடி கும்மி அடிச்சாலும் அடிப்பாய்ங்க😂😂

  • @saravanan-ot4hq
    @saravanan-ot4hq 2 หลายเดือนก่อน +2

    மக்களே இது தான் அரசியல் நாகரிகம்.. சத்தியமா நம்புங்க..😅

  • @italiandiary
    @italiandiary 2 หลายเดือนก่อน +1

    நல்ல under டீலிங்
    Good
    BJP and dmk...🎉🎉🎉🎉

  • @letuday
    @letuday 2 หลายเดือนก่อน

    BJP + DMK Kootani ready aagiduchu pola

  • @Viruvenkat56
    @Viruvenkat56 2 หลายเดือนก่อน +6

    DMK 🤪🥱

  • @alwayshappy225
    @alwayshappy225 2 หลายเดือนก่อน +3

    Mass annamalai anna 🔥💪

  • @manigandantk5873
    @manigandantk5873 2 หลายเดือนก่อน +1

    திமுக பாஜக கூடடணி ரெடி😄

  • @vijayashanthis2067
    @vijayashanthis2067 2 หลายเดือนก่อน

    சாக்கடை அரசியல்

  • @shajaganr6735
    @shajaganr6735 2 หลายเดือนก่อน

    😅😅😅😅😅😅😅

  • @shreeraman2846
    @shreeraman2846 2 หลายเดือนก่อน

    Thooooo

  • @Boss1974Boss
    @Boss1974Boss 2 หลายเดือนก่อน +1

    இதை எல்லாம் பாக்கும் போது எங்கயோ இடிக்குது

  • @sivakumarm816
    @sivakumarm816 2 หลายเดือนก่อน

    Nice positive approach by dmk and bjp🎉

  • @veerasenan9700
    @veerasenan9700 2 หลายเดือนก่อน

    கருமம்

  • @AtturAllahuddin
    @AtturAllahuddin 2 หลายเดือนก่อน

    Dmk.manthikul.மீதான.valekku. பூஷ்......😅

  • @shreekanthrr6488
    @shreekanthrr6488 2 หลายเดือนก่อน

    Joint venture lets wait and see

  • @annamalaisami1400
    @annamalaisami1400 2 หลายเดือนก่อน

    kollairakal kootam thooooooo

  • @VigneshVignesh-vg6kh
    @VigneshVignesh-vg6kh 2 หลายเดือนก่อน

    Koo va .poolu : dae thambi ennayum senthil balaji mari ulla potratha
    Anna malai : goyyala neethan da yennoda adutha target

  • @vedivedappan6122
    @vedivedappan6122 2 หลายเดือนก่อน

    Ka evvalavu makep pottalum ya Dupaikuthan munnurimai kodupparu

  • @muthukumaran1211
    @muthukumaran1211 2 หลายเดือนก่อน +4

    IPS அதிகாரியான அண்ணாமலை ஏ.வ.வேலுவிடம் பேசுவது ஒன்றும் ஆச்சரியம் இல்லை ‌..
    அண்ணாமலை அண்ணன் தேமுதிக வந்தால் நன்றாக இருக்கும்

  • @rahulkrishna5269
    @rahulkrishna5269 2 หลายเดือนก่อน

    Muttaluku ottu podaravarikkum ippadithan

  • @PrincesamPrincesam
    @PrincesamPrincesam 2 หลายเดือนก่อน +3

    Ethirka patha sootha sorinjikireenga. Makkala patha paithiyakaarrangala theriyaraangala. Konjikireenga. Velu annamalai

  • @1minutesinfo610
    @1minutesinfo610 2 หลายเดือนก่อน

    Annamala asattu comedy peice rimba asadu vazhiyudu dmk vai parthu nasama pivan drogi

  • @manunithi-vj5of
    @manunithi-vj5of 2 หลายเดือนก่อน +23

    அரசியல் நாகரிகம் பற்றிஅண்ணாமலையிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள் திராவிட கட்சி சொறியர்களே😂

  • @shreekanthrr6488
    @shreekanthrr6488 2 หลายเดือนก่อน +2

    உபீஸ் வாயில நேந்திரம்

  • @bharat_mata_putra
    @bharat_mata_putra 2 หลายเดือนก่อน +1

    ஏவா வேலு உடைய மைண்ட்: சும்மா இமெயில் தயவுசெய்து நம்ம ஏரியா பக்கம் எல்லாம் வந்திராத மறுபடியும் ரைடு விட்டு என்னை ரெண்டு வருஷம் எங்க அமாவாசையை உள்ள தூக்கி வச்ச மாதிரி வச்சிராத ராவுக்கு அல்ல வேண்டா கூட விழுகிறேன்.
    அண்ணாமலை: எல்லாம் பாத்துக்குறேன் போ எல்லாருக்கும் லைனா ஒவ்வொரு நாள் ஒவ்வொரு மாசத்துக்கு ஒவ்வொருத்தர் போவீங்க இப்போதைக்கு ஒரு டைம் வரல அடுத்தது ஒரு டைம் வரும் கட்டாயமா ஓகேவா
    ஏவா வேலு: அப்ப சரி ஓ இப்ப பிரச்சனை வராது போல இருக்கு அவ்வளவுதான்😂😂😂😂

  • @arunkumar-uf4yl
    @arunkumar-uf4yl 2 หลายเดือนก่อน

    அண்ணாமலை மீது இருந்த மரியாதை போய்விட்டது 😂

  • @SakthiVel-kj9pv
    @SakthiVel-kj9pv 2 หลายเดือนก่อน +1

    PWD துறைக்கு ED போகது