பாஜகவிற்கு ஆப்பு வைத்தது உச்ச நீதிமன்றம் | அரவிந்த் கெஜ்ரிவால் விடுதலை | மோடி அதிர்ச்சி |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 พ.ค. 2024
  • #firstline #umapathy #journalistumapathy

ความคิดเห็น • 308

  • @panneerselvam1285
    @panneerselvam1285 23 วันที่ผ่านมา +76

    வணக்கம்!
    இனிப்பான செய்தி வழங்கியமைக்கு நன்றி.
    வாய்மை ஒருநாள் வெல்லும்.
    மோடி அமித்ஷா கூட்டத்தை உள்ளே போட வேண்டும்.

  • @scharlesaraj180
    @scharlesaraj180 23 วันที่ผ่านมา +123

    பாஜக ICU ல் உள்ளது மக்கள் கொண்டாட்டம் மோடிக்கு திண்டாட்டம் இன்று முதல் தேர்தல் பரப்புரை செய்யலாம் டில்லியில் ஒரே கொண்டாட்டம்

    • @govindarajansrinivasan7069
      @govindarajansrinivasan7069 23 วันที่ผ่านมา +3

      நீ எமர்ஜென்சி வார்டுக்கு போவாய்

    • @SaleemSaleem-wj3qn
      @SaleemSaleem-wj3qn 23 วันที่ผ่านมา +5

      சூப்பர் 😂😂😂

    • @user-ny3qt6mg2y
      @user-ny3qt6mg2y 23 วันที่ผ่านมา +7

      மோடி அந்த ஆள் மூஞெய் பேய் அடித்த மாதிரி இருக்கு.

    • @subbarayalumohandoss1545
      @subbarayalumohandoss1545 23 วันที่ผ่านมา +1

      “விநாச காலே - விபரீத புத்தி ”
      ( கெட்ட காலம் வந்து விட்டால், மனிதருக்கு புத்தி கெட்டுபோய் விபரீத
      முறைகளில் செயல்படத்துவங்கி விடுவார்கள்… )
      இந்தியா இன்னும் ஜனநாயக நாடாகத்தான் இருக்கிறது என்று நாம் அனைவரும் நம்புகிறோம். இந்த ஜனநாயகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க இந்தியர்கள் எந்த தியாகத்தையும் செய்யலாம்.
      “பாசிச ஆட்சி ஒழிக”

    • @subbarayalumohandoss1545
      @subbarayalumohandoss1545 23 วันที่ผ่านมา +1

      “விநாச காலே - விபரீத புத்தி ”
      ( கெட்ட காலம் வந்து விட்டால், மனிதருக்கு புத்தி கெட்டுபோய் விபரீத
      முறைகளில் செயல்படத்துவங்கி விடுவார்கள்… )
      இந்தியா இன்னும் ஜனநாயக நாடாகத்தான் இருக்கிறது என்று நாம் அனைவரும் நம்புகிறோம். இந்த ஜனநாயகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க இந்தியர்கள் எந்த தியாகத்தையும் செய்யலாம்.
      “பாசிச ஆட்சி ஒழிக”
      ..

  • @RaviChandran-jt6vs
    @RaviChandran-jt6vs 23 วันที่ผ่านมา +108

    இதைவிட நல்ல செய்தி இந்த தேர்தல் நேரத்தில்
    வேறு இல்லை இந்தியா
    கூட்டனி உறுதியாகிவிட்டது வளர்க இந்திய கூட்டனி.

    • @subbarayalumohandoss1545
      @subbarayalumohandoss1545 23 วันที่ผ่านมา +1

      “விநாச காலே - விபரீத புத்தி ”
      ( கெட்ட காலம் வந்து விட்டால், மனிதருக்கு புத்தி கெட்டுபோய் விபரீத
      முறைகளில் செயல்படத்துவங்கி விடுவார்கள்… )
      இந்தியா இன்னும் ஜனநாயக நாடாகத்தான் இருக்கிறது என்று நாம் அனைவரும் நம்புகிறோம். இந்த ஜனநாயகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க இந்தியர்கள் எந்த தியாகத்தையும் செய்யலாம்.
      “பாசிச ஆட்சி ஒழிக”
      ?

  • @p.ramadaspr2048
    @p.ramadaspr2048 23 วันที่ผ่านมา +75

    ஆப்பு விரைவில் சூப்புதான் மோடிக்கு

    • @subbarayalumohandoss1545
      @subbarayalumohandoss1545 23 วันที่ผ่านมา +1

      “விநாச காலே - விபரீத புத்தி ”
      ( கெட்ட காலம் வந்து விட்டால், மனிதருக்கு புத்தி கெட்டுபோய் விபரீத
      முறைகளில் செயல்படத்துவங்கி விடுவார்கள்… )
      இந்தியா இன்னும் ஜனநாயக நாடாகத்தான் இருக்கிறது என்று நாம் அனைவரும் நம்புகிறோம். இந்த ஜனநாயகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க இந்தியர்கள் எந்த தியாகத்தையும் செய்யலாம்.
      “பாசிச ஆட்சி ஒழிக”

  • @astroari
    @astroari 23 วันที่ผ่านมา +57

    நீதிமன்றம் தனது நடுநிலையை நிலைநாட்டி உள்ளது

  • @TGAProMKM
    @TGAProMKM 23 วันที่ผ่านมา +27

    அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...

  • @Victor-hl2oz
    @Victor-hl2oz 23 วันที่ผ่านมา +45

    அதுக்காக இந்திய கூட்டணி எல்லாரும் கெஜ்ரிவால் சப்ஜெக்ட்ட பேசிட்டு இருக்க கூடாது கேன்வாஸிங் என்னவோ பிரச்சாரம் பண்ணவோ அதை மட்டும் தான் பார்த்து நாலாம் தேதி நல்ல ரிசல்ட் கொடுக்குற மாதிரி இந்திய டீம் ஒர்க் பண்ணனும் 🎉🎉🎉

  • @ShahulHameed-oe2vr
    @ShahulHameed-oe2vr 23 วันที่ผ่านมา +4

    இந்தியா கூட்டணி வெற்றி பெற்றதும் கெஜ்ரிவாலுக்கு நல்ல தீர்ப்பு வரும்

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 23 วันที่ผ่านมา +9

    கெடுவான் கேடு நினைப்பான் ..அல்லவா தோழர் உமாபதி அவர்களே.

  • @esakkirajan1399
    @esakkirajan1399 23 วันที่ผ่านมา +45

    மும்பையில் இருந்து திருநெல்வேலி வருவேன் ....கண்டிப்பாக அண்ணன் உங்களை எப்படியாவது சந்திக்க முயற்சிப்பேன்...விரைவில் உங்களை காண ஆவல் அண்ணன்...உங்கள் கருத்துக்கும் , பேசும் பானிக்கும்...அந்த மதுரை தமிழுக்கும் நான் அடிமை ❤️❤️🙏🏾

    • @nabeeskhan007
      @nabeeskhan007 23 วันที่ผ่านมา +1

      அண்ணாச்சி ஒழுங்காக ஆளை செக் பண்ணி பின்னர் சந்தித்து பேசவும் .. எவனாவது பாஜக ஆளாக இருந்து விட போகுது.

    • @esakkirajan1399
      @esakkirajan1399 23 วันที่ผ่านมา

      @@nabeeskhan007 😁....கண்டிப்பா அண்ணாச்சி❤️🙏🏾

  • @astroari
    @astroari 23 วันที่ผ่านมา +30

    மே 13 அன்று 93 தொகுதிகள் வாக்குபதிவு நடக்கும்.

  • @user-gb8nt2lg1y
    @user-gb8nt2lg1y 23 วันที่ผ่านมา +24

    அமலாக்க துறை கோட்டைவிட்டதற்கு மோடியிடமும், அமித்ஷாவிடமும் அந்த அதிகாரிகளுக்கு என்ன நிலமை ஆகப்போகிறதோ தெரியவில்லை பாவம்?

  • @dropbox152
    @dropbox152 23 วันที่ผ่านมา +49

    சிசோடியா வை இன்னும் வெளியே விட மறுக்கிறது நீதிமன்றம்

  • @user-ld5ql9xi3u
    @user-ld5ql9xi3u 23 วันที่ผ่านมา +35

    செந்தில் பாலாஜி வெளியே விட்டால் உண்மை தெரிந்துவிட

  • @msv28-12
    @msv28-12 23 วันที่ผ่านมา +40

    இந்து மதம் உண்மையில் நல்லதைதான் சொல்லி தருதா??? BJP னால நான் இந்து வாக இருப்பதில் அசிங்கமாக உள்ளது,

    • @swaminathank2727
      @swaminathank2727 23 วันที่ผ่านมา +2

      No connection to religion and political parties. If you know this basic fact no party can twist religion to get votes.

    • @rahuls9886
      @rahuls9886 23 วันที่ผ่านมา

      இந்துக்கள்.. மதம் மாரிடலாம் என்றால் எவனும் சேத்துக்க மாட்டான் ங்கறான்... நாற பய மதம்..

    • @truindianmother4299
      @truindianmother4299 23 วันที่ผ่านมา

      Msv28... சகோ இந்து மதம் நல்ல மதம்தான் நல்லதை தான் சொல்கிறது..... இந்த RSS ன் வளர்ப்பு BJP இந்து மதத்தை தவறாக பயன் படுத்தி தன் சுய நலத்துக்காக ஒரு குறிப்பிட்ட சமூகம் மீது வெறுப்பு உணர்வை தூண்டி அதில் தனக்கு சாதகமானவற்றை செய்து கொள்கிறது இது சுதந்திரம் வாங்கியதிலிருந்து தொடர் கிறது....நாட்டில நடக்கும் அத்தனை குழப்பங்களுக்கும் இந்த RSS தான் முக்கிய புள்ளி.... இது தான் உண்மை....இன்னும் ஒரு விசயம் .... இந்த காங்கிரஸ் காரன் 50 வருடங்கள் ஆட்சி செய்தான் அவனும் மறைமுகமாக இந்த RSS ஐ வளர்த்து விட்டான் அதன் முழு பலனை இப்போது அவன் அனுபவிக்கிறான்.....வரலாறு புரட்டி பாருங்கள் நான் சொல்வது உண்மையா பொய்யா என்று

    • @jothisiva2154
      @jothisiva2154 23 วันที่ผ่านมา +1

      பலபேர் மனதிலும் இதுவே நிலை....

    • @syedazeez1100
      @syedazeez1100 23 วันที่ผ่านมา

      U r best human

  • @bala9497
    @bala9497 23 วันที่ผ่านมา +27

    நன்றி சார், இவ்வளவு சீக்கிறம்எதிர்பாரத்தேன்

  • @vishnupathiraj51
    @vishnupathiraj51 23 วันที่ผ่านมา +15

    சத்யமேவ ஜெயதே ! வாய்மையே வெல்லும் !!

  • @RATHIKAMURTHY
    @RATHIKAMURTHY 23 วันที่ผ่านมา +13

    இறைவன் இருக்கிறான்

  • @abulhasan-ue6lr
    @abulhasan-ue6lr 23 วันที่ผ่านมา +13

    அவர் ஒரு சிறந்த சிறை பறவை போல் இருந்தது❤❤❤

  • @kamals563
    @kamals563 23 วันที่ผ่านมา +19

    ஒரு நல்ல விஷயத்தை நினைத்ததை, நடத்த வேண்டும் என்று நினைப்பது தவறில்லை. ஆனால் தன்னை யாரும் எதிர்க்க கூடாது என்று நினைக்கும் BJP தலைவர்கள் செய்வது மக்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள்.

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 23 วันที่ผ่านมา +16

    பாஜக வால்இந்தநாடேநாசமாய்போச்சு

  • @ar.elangovan568
    @ar.elangovan568 23 วันที่ผ่านมา +22

    அப்படியே செந்தில் பாலாஜி அவர்களையும் ஜாமினில் வெளி விடவேண்டும் தம்பி
    தமிழ் நாடே எதிர்பார்க்கிறது

    • @sundararajana5500
      @sundararajana5500 22 วันที่ผ่านมา

      Dai, Yasuda nee , Senthil collected money from public and cheated

  • @apravi1764
    @apravi1764 23 วันที่ผ่านมา +7

    என்(அய்யா உமாபதி )கடன் பனி செய்து கிடப்பதே

  • @SureshKumar-by2um
    @SureshKumar-by2um 23 วันที่ผ่านมา +26

    சூப்பர் சூப்பர் சூப்பர், இந்தியா சனநாயகத்தை மதித்து உச்சநீதிமன்றம், கெஜ்ரிவால் அவர்களுக்கு ஜாமின் வழங்கி இருப்பதை நான் வரவேற்கிறேன். நீதிபதிகளுக்கு என் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா கூட்டணி 390, க்கு மேல் வெல்லும். தோழர் உமாபதி அவர்களுக்கு என் பாராட்டுகள். மோடி சிறைக்கு போவது உறுதி.

    • @subbarayalumohandoss1545
      @subbarayalumohandoss1545 23 วันที่ผ่านมา

      “விநாச காலே - விபரீத புத்தி ”
      ( கெட்ட காலம் வந்து விட்டால், மனிதருக்கு புத்தி கெட்டுபோய் விபரீத
      முறைகளில் செயல்படத்துவங்கி விடுவார்கள்… )
      இந்தியா இன்னும் ஜனநாயக நாடாகத்தான் இருக்கிறது என்று நாம் அனைவரும் நம்புகிறோம். இந்த ஜனநாயகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க இந்தியர்கள் எந்த தியாகத்தையும் செய்யலாம்.
      “பாசிச ஆட்சி ஒழிக”

    • @subbarayalumohandoss1545
      @subbarayalumohandoss1545 23 วันที่ผ่านมา +1

      “விநாச காலே - விபரீத புத்தி ”
      ( கெட்ட காலம் வந்து விட்டால், மனிதருக்கு புத்தி கெட்டுபோய் விபரீத
      முறைகளில் செயல்படத்துவங்கி விடுவார்கள்… )
      இந்தியா இன்னும் ஜனநாயக நாடாகத்தான் இருக்கிறது என்று நாம் அனைவரும் நம்புகிறோம். இந்த ஜனநாயகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க இந்தியர்கள் எந்த தியாகத்தையும் செய்யலாம்.
      “பாசிச ஆட்சி ஒழிக”

  • @user-sw5ui2ms9i
    @user-sw5ui2ms9i 23 วันที่ผ่านมา +8

    சூப்பர் செய்தி நன்றி

  • @Noorain-jh5hh
    @Noorain-jh5hh 23 วันที่ผ่านมา +8

    Super sir for quick update 🎉🎉🎉

  • @meiyappanekambaram3110
    @meiyappanekambaram3110 23 วันที่ผ่านมา

    உச்சநீதி மன்றம் வாழ்க

  • @ezhilr8150
    @ezhilr8150 23 วันที่ผ่านมา +1

    வணக்கம் ஐயா 🙏🙏 அரவிந்த் கெஜ்ரிவால் பொய்யான வழக்கிலிருந்தும் விடுதலை பெறவேண்டும் என்று கடவுளை வேண்டுகிறோம் அமலக்காதுரை போட்ட பொய் வழக்கில் கதாக்கி மற்றவர்களும் விடுதலை பெறவேண்டும் நன்றி ஐயா 🙏🙏🙏

  • @easwaramurthys3822
    @easwaramurthys3822 23 วันที่ผ่านมา +10

    "இ ந் தி யா" கூட்டணி பொறுமையுடனும், ஒற்றுமையுடனும், சிறப்பாக செயல்பட வேண்டும் . அதுதான் அனைவரும் வேண்டுவது .

  • @KannanKannan-js4rt
    @KannanKannan-js4rt 23 วันที่ผ่านมา +2

    வாழ்த்துக்கள் நீதியரசர்கள் வாழ்த்துக்கள் ஐயா

  • @abubakkarsiddiq1182
    @abubakkarsiddiq1182 23 วันที่ผ่านมา +4

    Super Sir
    Valthukkal
    Modikku aappu

  • @user-bj2rv2re1u
    @user-bj2rv2re1u 23 วันที่ผ่านมา +5

    Very super anna vannkam 💐🙏🏼⭐⭐⭐⭐⭐⭐

  • @SathishSathish-fv8wq
    @SathishSathish-fv8wq 23 วันที่ผ่านมา +14

    ஆம் ஆத்மி கட்சிக்கு கொண்டாட்டம் ❤️ பிஜேபி கட்சிக்கும் மோடிக்கும் திண்டாட்டம் 😂

    • @rahuls9886
      @rahuls9886 23 วันที่ผ่านมา

      மோடி நெஞ்சு வலிக்குது.. அட்மிட் ஆயி இருக்கார் என்று சொல்றாங்களே... உண்மையா?

    • @SathishSathish-fv8wq
      @SathishSathish-fv8wq 23 วันที่ผ่านมา

      @@rahuls9886 தோல்வி பயத்தில் சும்மா கூட அட்மிட் அவர் அவர் தேர்தல் வெற்றி பெற என்ன வேண்டுமானாலும் செய்வர் கேடி ஜீ 😂

  • @nanthagopalkandasamy6123
    @nanthagopalkandasamy6123 23 วันที่ผ่านมา +10

    Salute to our Supreme Court. 🎉

  • @FAROOK.GOLDEN
    @FAROOK.GOLDEN 23 วันที่ผ่านมา +4

    நல்ல செய்தி.

  • @dhanushkodi5585
    @dhanushkodi5585 23 วันที่ผ่านมา +6

    மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

  • @karthikjaganathan-ny6jz
    @karthikjaganathan-ny6jz 23 วันที่ผ่านมา +5

    Super 👌

  • @mohankumars1797
    @mohankumars1797 23 วันที่ผ่านมา +4

    வா தலைவா வா தலைவா சூப்பர் நியூஸ் வாழ்த்துக்கள் தலைவா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @vijaychali3348
    @vijaychali3348 23 วันที่ผ่านมา

    Gegeribal Vazthukkal Tamilnadu Sarba

  • @ravirajdmkwin2490
    @ravirajdmkwin2490 23 วันที่ผ่านมา +6

    சூப்பர் பிரதர் அவனுகளுக்கு கேடு காலம் ஆரம்பித்து விட்டது

  • @ranand777
    @ranand777 23 วันที่ผ่านมา +6

    Final nail in the coffin for BJP

  • @astro.Sivasubramanyem
    @astro.Sivasubramanyem 23 วันที่ผ่านมา

    செங்கோலை பாராளுமன்றதில்இருக்கூடாதூஎடுங்கள்

  • @babusultan4839
    @babusultan4839 23 วันที่ผ่านมา

    சூப்பர், 👍👍👍👌👌👍👍💪💪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪

  • @anndarajmuthusamy7854
    @anndarajmuthusamy7854 23 วันที่ผ่านมา +4

    Dear Shri. UK jii Thanks for yr suda suda seithi sudana seithi.🎉

  • @noora9572
    @noora9572 23 วันที่ผ่านมา +4

    Super

  • @ajmalsathick6216
    @ajmalsathick6216 23 วันที่ผ่านมา +3

    👌💐👏👏

  • @sakulasif
    @sakulasif 23 วันที่ผ่านมา +5

    🎉🎉🎉🎉❤❤❤

  • @panneerselvam6007
    @panneerselvam6007 23 วันที่ผ่านมา +2

    Thanks to Supreme Court judges

  • @rajmohamedmohamed5171
    @rajmohamedmohamed5171 23 วันที่ผ่านมา +2

    இனிய பயணம் தொடரட்டும்! நல்வாழ்த்துகள்!

  • @Ramaram-nw5mc
    @Ramaram-nw5mc 23 วันที่ผ่านมา +6

    மகிழ்ச்சி

  • @chennaiking8623
    @chennaiking8623 23 วันที่ผ่านมา +3

    Good news..

  • @mohamedhameen1706
    @mohamedhameen1706 23 วันที่ผ่านมา +4

    மோடி உடனடியாக பிணை வழங்கிய நீதிபதி கலை Amithsha வழக்கில் விளங்க இருந்த நீதிபதி Loya இற்கும் நடத்த சம்பவத்தை மறந்து விட்டார் கள்?

  • @nsa172
    @nsa172 23 วันที่ผ่านมา +3

    Super super super 🎉🎉❤❤

  • @robertantony5873
    @robertantony5873 23 วันที่ผ่านมา +3

    Dear sir. Good evening. Good information

  • @Itz_Millie2012
    @Itz_Millie2012 23 วันที่ผ่านมา +3

    Great release 🎉

  • @anandhaprabhu9066
    @anandhaprabhu9066 23 วันที่ผ่านมา +4

    sabash jastice

  • @praveenkumar25thangavel82
    @praveenkumar25thangavel82 23 วันที่ผ่านมา +2

    Good news umapthy anna

  • @MuniyandiSathiyaseelan
    @MuniyandiSathiyaseelan 23 วันที่ผ่านมา +2

    Good great brother ❤

  • @AjmalAjmal-mp8th
    @AjmalAjmal-mp8th 23 วันที่ผ่านมา +2

    Super super 👏👏👏👏

  • @kadamburkarukalyan2489
    @kadamburkarukalyan2489 23 วันที่ผ่านมา

    அருமை தோழரே 🌹

  • @user-es4yq3kt5y
    @user-es4yq3kt5y 23 วันที่ผ่านมา

    👌👌 சூப்பர் 👏👏👏👏👍

  • @odishamoses9804
    @odishamoses9804 23 วันที่ผ่านมา +2

    🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @selvarajand9225
    @selvarajand9225 23 วันที่ผ่านมา +1

    Thiru. Umapathy Sir very happy information. The release of Delhi C. M. is a great victory of I. N. D. I. A. alliance/ Democracy. Big salute to Hon'ble Supreme Court of India for saving the Democratic Principles of India. 🙏🙏🙏🙏🌟🌟🌟🌟🌟🌹🌹🌹🌹

  • @muruganandammuruganandam8554
    @muruganandammuruganandam8554 23 วันที่ผ่านมา +8

    இந்தியா முழுவதும் ராகுல் அலை ❤

  • @SB-re7qe
    @SB-re7qe 23 วันที่ผ่านมา

    Anna, You go out of the box to explain the current political climate. Excellent 👌👏

  • @srijithujagadish9535
    @srijithujagadish9535 23 วันที่ผ่านมา +1

    Super 🎉 God is great 🎉🎉🎉

  • @panneerselvam6007
    @panneerselvam6007 23 วันที่ผ่านมา +1

    Super Umapathi Sir

  • @syedmahaboobbasha9652
    @syedmahaboobbasha9652 23 วันที่ผ่านมา +2

    Total India is happy

  • @veerapandian2120
    @veerapandian2120 23 วันที่ผ่านมา +1

    God is great !

  • @shirleyfrancis4947
    @shirleyfrancis4947 23 วันที่ผ่านมา

    Thank you for the detailed news

  • @cyberyt5550
    @cyberyt5550 23 วันที่ผ่านมา

    உமாபதி சார் வணக்கம்

  • @kasiviswanathanvairavan6869
    @kasiviswanathanvairavan6869 23 วันที่ผ่านมา +3

    No one is above Law. Again established

  • @user-bp4by5wt7g
    @user-bp4by5wt7g 23 วันที่ผ่านมา

    Sir super sir umapathi sir update sir 💐🙏

  • @muruganp-yh4mo
    @muruganp-yh4mo 23 วันที่ผ่านมา +1

    தர்மம் வெல்லும்

  • @MuruganMurugan-ep1ol
    @MuruganMurugan-ep1ol 23 วันที่ผ่านมา +2

    🌹🌹🌹🌹❤️❤️❤️❤️🙏🙏🙏

  • @faissamara9700
    @faissamara9700 23 วันที่ผ่านมา

    Amazing super❤

  • @kumarc1506
    @kumarc1506 23 วันที่ผ่านมา +1

    Supper.umabathi.sir.true

  • @nagalingampillairajaraman7294
    @nagalingampillairajaraman7294 23 วันที่ผ่านมา

    Excellent analysis

  • @ganihajee5244
    @ganihajee5244 23 วันที่ผ่านมา

    Good news thanks bro

  • @mohamedismail9647
    @mohamedismail9647 23 วันที่ผ่านมา +5

    ஐயா உமாபதி அவர்களே கிரிக்கெட் மேட்ச் எல்லாம் நாங்கள் பார்த்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன ராகுல் காந்தி அவர்கள் பேசியதை எங்களுக்கு அப்டேட் தாருங்கள் ப்ளீஸ்

  • @Balasubramaniyan1970Balu-wy2wz
    @Balasubramaniyan1970Balu-wy2wz 23 วันที่ผ่านมา +2

    அண்ணேஸ்டாலிணபத்திபேசமாட்ரீயே

    • @NarayananSakthivel-fk4mh
      @NarayananSakthivel-fk4mh 23 วันที่ผ่านมา

      நிரந்தர முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்

  • @sivatamilan6154
    @sivatamilan6154 23 วันที่ผ่านมา +1

    😅😅😅 பகல் கனவு மீண்டும் மோடி அரசுதான்

  • @kanishkaganesan2324
    @kanishkaganesan2324 23 วันที่ผ่านมา +2

    ❤️❤️❤️

  • @janakiramanm4448
    @janakiramanm4448 23 วันที่ผ่านมา

    Arumai super

  • @amanullasubhan776
    @amanullasubhan776 23 วันที่ผ่านมา +7

    நீதி வென்றது

  • @manikavasagamg7498
    @manikavasagamg7498 23 วันที่ผ่านมา

    Sweet News ! Vaazhthukkal bro ! ....

  • @E.elias1528
    @E.elias1528 23 วันที่ผ่านมา

    Super!

  • @cnanbasha6618
    @cnanbasha6618 23 วันที่ผ่านมา

    அருமையானஇனிப்பான செய்தி அருமை. உமாபதி சார்

  • @robertantony5873
    @robertantony5873 23 วันที่ผ่านมา +2

    Dear sir. Today match CSK vs GT . Big match

  • @kasirajamani460
    @kasirajamani460 23 วันที่ผ่านมา +1

    Vanga thala waiting for you....

  • @sajidaismail5997
    @sajidaismail5997 23 วันที่ผ่านมา

    Good news for all

  • @matharcool1432
    @matharcool1432 23 วันที่ผ่านมา

    Super 🎉

  • @ramasamys4894
    @ramasamys4894 23 วันที่ผ่านมา

    Very good news 👍

  • @senthilmurugan1105
    @senthilmurugan1105 23 วันที่ผ่านมา

    Good News

  • @user-ss8lr3eo9u
    @user-ss8lr3eo9u 23 วันที่ผ่านมา +2

    👌🏻👌🏻👌🏻

  • @MyMdhussain
    @MyMdhussain 23 วันที่ผ่านมา +2

    iris aunty,👍🌟👏🏿⭐👍❤👏🏿💙👍🧡👍⭐💯👍👍💜👍⭐

  • @govindaraj207
    @govindaraj207 23 วันที่ผ่านมา

    Weldone new sir

  • @RathinamoorthiA
    @RathinamoorthiA 23 วันที่ผ่านมา

    Well

  • @GerardSandana-wn8lm
    @GerardSandana-wn8lm 23 วันที่ผ่านมา

    Good❤❤❤❤❤❤

  • @mmalik3354
    @mmalik3354 23 วันที่ผ่านมา

    Good news good news