2 ஸ்பூன் இந்த ரசப்பொடி சேர்த்து பாருங்க | பருப்பு ரசப்பொடி | Paruppu Rasa podi
ฝัง
- เผยแพร่เมื่อ 20 ต.ค. 2024
- பருப்பு ரசப்பொடி எப்படி செய்வது என்பது பற்றி இந்த வீடியோ பதிவில் காண்போம்.
INGREDIENTS :
1/2tsp Ghee
100g Toor dal
15nos - Dry red chilli
Curry leaves
20g Cumin
20g Pepper
100g Coriander seed
1tsp Asafoetida powder
Turmeric powder
Oil - as required
Salt - as required
✔ Fb : bit.ly/3jbSLop
✔ Insta : bit.ly/2XG6Wd5
✔ மேலும் தொடர்புக்கு : 9344844896
சப்ஸ்கிரைப் செய்து எங்களை ஊக்கப்படுத்தும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி
அருமையான ரசப் பொடி இப்படித் தான் நான் எப்போதும் செய்வது. ரசம் செய்யும் போது மிக்ஸியில் தக்காளி மல்லி இலைதண்டுகள் கறிவேப்பிலை அரைத்து வடிகட்டி ரசத்துடன் சேர்த்து விட்டால் குழந்தைகளுக்கு அப்படியே கொடுக்கலாம்
மிக்க நன்றி
தம்பி உங்கள் சமையலுக்கு நான் மிகப்பெரிய அடிமை 👍🥰
Good recipre thkyou sri
Nice Recipe Sir ❤
Superanna
Super sir . I will try
Super rasapodi .
Nice Recipe Sir
Very usefull sir
Super
Hai sir
Super anna
ரசத்திற்கு எல்லோரும் சீரகம் தான் அதிகம் சேர்ப்பார்கள் நீங்கள் மல்லி அதிகம் சேர்த்து இருக்கிறீர்கள் சீரகம் குறைவாக சேர்த்து இருக்கிறீர்களே என்ன காரணம்
பக்குவம் சொல்லும் போது நாக்கில் எச்சில் ஊறு கின்றது. சபாஷ் உமது பக்குவம்.