ขนาดวิดีโอ: 1280 X 720853 X 480640 X 360
แสดงแผงควบคุมโปรแกรมเล่น
เล่นอัตโนมัติ
เล่นใหม่
இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன்
எல்லா உயிர்களும் 🐢🐌🐿️🐇🐕🦺🐈🐓🐖🐐🦙🐀🦀🦐🐫🦆🐄🐥🐟 இன்புற்று ̤வாழ்க 💕🙏
அருட்பெருஞ்சோதி 🔥🙏💕
Arutperum jothi Arulperum jothi
85 விழுக்காடு அசைவம் உள்ள நம்நாட்டில் வள்ளலார் ஜீவகாருண்யம் அகிம்சை எப்படி எடுபடுகிறது.
தர்மம் எப்போது சமநிலை செய்ய போர்செய்யும்
புலால் மறுத்தானை எல்லா உயிரும் தொழும் பெருமை தொன்று தொட்டுவருகிறது...என்பதை அறியுங்கள்
85 பேர் விலங்குகளை உண்ணும் விலங்குகளாய்ப்போனாலும் 15 பேர் ஜீவகாருண்யம் என்ற பெருஞ்சிந்தனை இல்லாவிடினும் மாமிசம் உடல்நலத்திற்குக்கேடு என்பதை உணர்ந்து தவிர்த்துவிட்டனர் என்பதை உணருங்கள்...
இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன்
எல்லா உயிர்களும் 🐢🐌🐿️🐇🐕🦺🐈🐓🐖🐐🦙🐀🦀🦐🐫🦆🐄🐥🐟 இன்புற்று ̤வாழ்க 💕🙏
அருட்பெருஞ்சோதி 🔥🙏💕
Arutperum jothi Arulperum jothi
85 விழுக்காடு அசைவம் உள்ள நம்நாட்டில் வள்ளலார் ஜீவகாருண்யம் அகிம்சை எப்படி எடுபடுகிறது.
தர்மம் எப்போது சமநிலை செய்ய போர்செய்யும்
புலால் மறுத்தானை எல்லா உயிரும் தொழும் பெருமை தொன்று தொட்டுவருகிறது...
என்பதை அறியுங்கள்