ஹாய் சிஸ்டர் கத ரொம்ப அருமையா ரொம்ப விறுவிறுப்பா இருந்துச்சு காலையில கேட்கும் போது ரொம்ப சந்தோசமா இருந்துச்சு உங்க குரலுக்கு இந்த கதை ரொம்ப அழகா இருந்துச்சு நன்றி வாழ்த்துக்கள்
முழு நாவலும் கேட்டுவிட்டேன்.. உங்கள் குரலில் ஏதோ திரைப்படம் போல் காட்சிகள் கண் முன்னே வந்து போனது❤கதை தொய்வு இல்லாமல் ஒரே சீராக சென்றது சிறப்பு... வாழ்த்துக்கள் மா❤
கதை நல்ல வேகம்..சிவன் சக்தியிடம் காதல் சொல்லும் இடம் அருமை...காயுவின் குரல் கதைக்கு மேலும் அழகு சேர்துள்ளது❤❤❤🎉🎉🎉
மிக்க நன்றி
@@Thilagavathithilagavathi-ht hi... Namma rendu perukum same taste.. Naama continues ah comment section la meet panrom.. Ennala namba mudiyala pa.. ☺
❤❤❤😊@@prabha9690
Full novel ketuten...romba romba nalla erunthathu..shivan sakthi pair sema...nice bonding love ❤️❤️❤️ with apt voice over 😊
Thank you so much 😊
Nice story!Nice narration! Kudos🎉
Thanks 🙏
As usual gayu rocking❤🥰
Thanks 👍
உங்கள் கதைகளும் குரல் தேர்வும் அருமை... நிறைய கதைகள் பதிவிடுங்கள் சகோ❤😊🎉
மிக்க நன்றிகள்
ஹாய் சிஸ்டர் கத ரொம்ப அருமையா ரொம்ப விறுவிறுப்பா இருந்துச்சு காலையில கேட்கும் போது ரொம்ப சந்தோசமா இருந்துச்சு உங்க குரலுக்கு இந்த கதை ரொம்ப அழகா இருந்துச்சு நன்றி வாழ்த்துக்கள்
மிக்க நன்றிகள்
கதை சுவாரசியமாக இருந்தது.நல்ல வேகமும் பரபரப்பும் நிறைந்த கதை .காயுவின் குரல் கதைக்கு உயிரோட்டம் கொடுத்திருக்கிறது.. வாழ்த்துக்கள் ❤️❤️❤️
மிக்க நன்றிகள்
Novel nalla speed and nice voice❤🎉
Thanks 🙏
முழு நாவலும் கேட்டுவிட்டேன்.. உங்கள் குரலில் ஏதோ திரைப்படம் போல் காட்சிகள் கண் முன்னே வந்து போனது❤கதை தொய்வு இல்லாமல் ஒரே சீராக சென்றது சிறப்பு... வாழ்த்துக்கள் மா❤
நன்றி
வாவ் கதை மிக மிக அருமையாக இருந்தது.
வாழ்த்துக்கள் ரைட்டர் மேம்.
👌👏👏👏👏💐💐💐💐
காயு ஜி ! குரலோசை மிக இனிமையாக இருந்தது.❤❤❤❤ வாழ்த்துக்கள்!
மிக்க நன்றி 🙏🙏
@@360Tamilkathaikal 🫶
Gayu sis your way of story telling is awesome.. it makes the novel more interesting 😊😊😊😊😊
Thanks 👍
Hi❤இப்போ தான் நாவல் கேட்க தொடங்கி இருக்கேன்..ஆரம்பமே அருமை.. கேட்டுவிட்டு சொல்கிறேன்❤🎉🎉🎉
மிக்க நன்றிகள் தொடர்ந்து கேளுங்கள்
தேன் குரல்
மிக்க நன்றிகள்
Gayu voice❤❤❤😊....novel ketutu comment panren 😊
Thanks 👍
👍
Thanks 👍🙏
❤❤❤❤
Thanks 👍