காடை பண்ணையில் உண்மையாக இலாபம் இருக்கா? A to Z

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2024

ความคิดเห็น • 172

  • @shanmuganathan2774
    @shanmuganathan2774 5 ปีที่แล้ว +7

    அருமையான தெளிவான விளக்கம்.

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      மிக்க நன்றி. Please share to your friends

  • @mohamedmashood2366
    @mohamedmashood2366 4 ปีที่แล้ว +7

    அண்ணா. காடைக்கோழி ஆண் பெண் எப்படி கண்டு பிடிக்கிறது.?

  • @weldonekumara1640
    @weldonekumara1640 2 ปีที่แล้ว +1

    தெளிவுரை.👍👍👍

  • @princetalksjosephinesugant2678
    @princetalksjosephinesugant2678 5 ปีที่แล้ว +1

    நன்றிகள் சார். மனோ சாரை நேரில் சென்று பார்க்க வேண்டும் சார் நன்றி..

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว +1

      போன் செய்துவிட்டு போயிட்டு வாருங்கள்

  • @ஜெகபர்அலி.அ
    @ஜெகபர்அலி.அ 5 ปีที่แล้ว +2

    மிகுந்த மகிழ்ச்சி

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      மிக்க நன்றி

    • @arnark1166
      @arnark1166 4 ปีที่แล้ว

      என்னா ஊரு பாய்

  • @venkatraj1813
    @venkatraj1813 4 ปีที่แล้ว +1

    Super nanba

  • @sasikumar-zx5wl
    @sasikumar-zx5wl 5 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      Thank you for your comment

  • @SelvaRaj-ds7wp
    @SelvaRaj-ds7wp 3 ปีที่แล้ว +1

    Super anna thank u so mach friends

  • @sekarnami2523
    @sekarnami2523 5 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள்

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว +1

      Thank you for your comment

  • @VishnuKumar-gc3ke
    @VishnuKumar-gc3ke 4 ปีที่แล้ว +1

    Useful video

  • @RameshRamesh-ei6ec
    @RameshRamesh-ei6ec 3 ปีที่แล้ว +1

    நானும் காடைவளர்க்கின்றேன்ஆனால்இலாபம்பெரியளவில்இல்லை.... பெரியளவில் வளர்த்தால் ஓரளவு லாபம்நன்றாகயோசித்துவளர்க்கவும்இதில்பெரியதொழில்நுட்பங்கள்ஏதும்இல்லை

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      உண்மைங்க

  • @abtulsathar9024
    @abtulsathar9024 5 ปีที่แล้ว +3

    Thanks friend good info

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      Thank you Mr. Abtul Sathar

  • @Mazhuvendhi
    @Mazhuvendhi 3 ปีที่แล้ว

    சார் வணக்கம், ஆண் காடையுடன் எத்துணை பெண் காடைகள் வைக்கலாம் சார்.

  • @lovelyharish2432
    @lovelyharish2432 5 ปีที่แล้ว +3

    I want kadai muttai for fastfood purpose...konja details kudunga sir

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      Mr. Manoj contact number already available in video description so please call

  • @leemasolomonadline1755
    @leemasolomonadline1755 ปีที่แล้ว

    Sir காடை ஒரு பக்கமாய் ஒதுங்கி நிற்கிறது இதனால் daily death aaguthu...pls reason solluga

  • @maduraisingerselva2497
    @maduraisingerselva2497 ปีที่แล้ว

    Madurai la enga bro

  • @vigneshsekar8159
    @vigneshsekar8159 5 ปีที่แล้ว +6

    கறவை மாடு வளர்ப்பில் மிகச்சிறந்த முறையை கடைபிடித்து வெற்றி கண்டு வருகிறார் கரூரைச் சேர்ந்த a-tex கணேசன் அவர்கள். நாட்டு மாட்டின் கறவையைப் பற்றி மேலும் அவரிடம் தெரிந்து கொள்ளலாம்.

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      Can you please send Ganesan contact number

  • @RamKumar-mz7xq
    @RamKumar-mz7xq 2 ปีที่แล้ว

    வணக்கம் தேனி

  • @satheeshg15
    @satheeshg15 3 ปีที่แล้ว +1

    they get frightened and hit the head ... later dying what is the remedy for that ? can you plz tell

  • @vickyvikram5797
    @vickyvikram5797 5 ปีที่แล้ว +3

    Good bro...

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      Thank you Mr. Vicky Vikram

  • @udhayakumar4428
    @udhayakumar4428 3 ปีที่แล้ว

    Bro..Kaadai la meichal murai la valaka mudiyatha...ena ena challenges irukum. .

  • @settukanni3592
    @settukanni3592 4 ปีที่แล้ว +1

    திருவண்வண்ணாமலையில் கிடைக்குமா

  • @krpkingchannel3687
    @krpkingchannel3687 5 ปีที่แล้ว +4

    Melum valara enn vaazhukall

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      Thank you so much for your wishes

  • @jeyashreeb4425
    @jeyashreeb4425 4 ปีที่แล้ว

    kaadai kunjukalai koondil valarka mudiuma?

  • @tamiliyya7448
    @tamiliyya7448 5 ปีที่แล้ว +3

    Cages system 1000 kadai valaka yevalo selavu agum bro, enga ready panalam itha

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว +1

      Please call to Mr. Manoj

    • @tamiliyya7448
      @tamiliyya7448 5 ปีที่แล้ว +1

      @@BreedersMeet thanks for your reply bro

  • @HealthylifeResearch99
    @HealthylifeResearch99 5 ปีที่แล้ว +1

    நன்றி

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      Thank you for your comment

  • @mydeemydu
    @mydeemydu 5 ปีที่แล้ว +2

    Kadai Muttai iraichi mothamaka koduthal vankuvinkala bro

  • @PeriyanayagiAmmanCreations
    @PeriyanayagiAmmanCreations 5 ปีที่แล้ว +2

    👍

  • @villumeenu9550
    @villumeenu9550 5 ปีที่แล้ว +3

    காடை sapda nalla irukuma tasta sollunga

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      குடுக்கும் தீவனத்தை பொறுத்து கறியின் சுவை இருக்கும்

  • @joelgaspar4056
    @joelgaspar4056 4 ปีที่แล้ว +1

    Brother Thai Kadai 2 set kidaikkuma

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      போன் செய்து கேளுங்க

    • @joelgaspar4056
      @joelgaspar4056 4 ปีที่แล้ว

      Phone number mathitra bro

  • @__stop__fanz2687
    @__stop__fanz2687 5 ปีที่แล้ว +3

    Kadai valarppu labama bro ethana kadai valarkkalam pls replay bro

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว +2

      It’s profitable if you grow mass

  • @tamilarasan8460
    @tamilarasan8460 5 ปีที่แล้ว +5

    ிதாழில் அரம்பிக்கா யாரை அனுக வேண்டும்

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      என்ன தொழில் மற்றும் வேரு ஏதாவது லோன் தேவைப்படுகிறதா?

    • @ajithkumar.a1425
      @ajithkumar.a1425 4 ปีที่แล้ว

      @@BreedersMeet லோன் கிடைக்குமா நான் காடை மற்றும் கோழி பண்ணை ஆரம்பிக்க ஆசை படுகிறேன்

  • @ajithmohanravi4380
    @ajithmohanravi4380 5 ปีที่แล้ว +3

    Day one kadai enna price sir

  • @manimegalai6107
    @manimegalai6107 3 ปีที่แล้ว

    Innam muddai podala enna seivathu

  • @__stop__fanz2687
    @__stop__fanz2687 5 ปีที่แล้ว +2

    Marketing is very important atha enga pannurathu bro

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      True and now a days many hotels are seeking for meat so you have to bring to social media so will reach to more peoples

    • @__stop__fanz2687
      @__stop__fanz2687 5 ปีที่แล้ว +1

      Mm OK bro

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว +2

      Will try to put about the marketing in detailed

    • @__stop__fanz2687
      @__stop__fanz2687 5 ปีที่แล้ว +1

      @@BreedersMeet OK thanks bro

    • @venkatraman005
      @venkatraman005 5 ปีที่แล้ว +1

      S brother,, separate ah oru vedio panunga marketing pathi,, yana madhiri beginners ku romba useful ah irukum,, I decided to start kaadai pannai,, Thank u to ur channel

  • @satheeshg15
    @satheeshg15 3 ปีที่แล้ว

    i bought 20 kadai's , But sometimes they try to fly and hit their head.. looks like they frightened. Mostly happens at night . Now more than 5 birds dead. how can i control them sir Please guide

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      Better to make a call him

    • @satheeshg15
      @satheeshg15 3 ปีที่แล้ว

      @@BreedersMeet could you please provide his contact details

  • @ShahulHameed-og6kg
    @ShahulHameed-og6kg 5 ปีที่แล้ว +4

    பாம்பு, எலிகளின் தொல்லைகளை எப்படி கட்டுப்படுத்துவது? வேளையாட்களை எப்படி பயன்படுத்துவது? அவரகளுக்கு எப்படி சம்பள பட்டுவாடா செய்வது?

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว +3

      கண்டிப்பாக அடுத்த வீடியோவில் சொல்கிறோம்

    • @mjshaheed
      @mjshaheed 5 ปีที่แล้ว +2

      @@BreedersMeet சார், கடை உணவு நாமே எப்படி தயார் செய்வதுன்னு வீடியோ போட்றதா ஒரு காமெண்ட்ல சொல்லிருந்தீங்க. இன்னும் போட வில்லையே.

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      Trying brother

  • @mohamedansarijahir1886
    @mohamedansarijahir1886 4 ปีที่แล้ว +1

    Sir idhu madurai la yegga

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว +1

      போன் செய்து கேளுங்க

    • @mohamedansarijahir1886
      @mohamedansarijahir1886 4 ปีที่แล้ว +1

      Breeders Meet thank you but...number sir

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว +1

      Contact number given in video description

  • @santhoshkumar1334
    @santhoshkumar1334 5 ปีที่แล้ว +1

    Super

  • @kavibanu4177
    @kavibanu4177 5 ปีที่แล้ว +1

    yeppadi kadai sale panrathu

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      Post in facebook or create youtube channel to post your farm video

  • @arumugamarumugam8940
    @arumugamarumugam8940 5 ปีที่แล้ว +1

    Super super super

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      Thank you for your comment

  • @manimegalai6107
    @manimegalai6107 3 ปีที่แล้ว

    Engka viddala kadai valarkkuren

  • @muthumani3747
    @muthumani3747 5 ปีที่แล้ว +1

    Thai Kadai enna rate & kutti kadai enna rate

  • @AjayKumar-nc5rc
    @AjayKumar-nc5rc 5 ปีที่แล้ว +1

    Idhula epidi bro male kadai female kadainu identify pandrathu

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      There are few videos in this channel so please watch

  • @__stop__fanz2687
    @__stop__fanz2687 5 ปีที่แล้ว +2

    Kadai ennga seal panna

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว +1

      கறிக்கடைக்குத்தான்

    • @__stop__fanz2687
      @__stop__fanz2687 5 ปีที่แล้ว

      OK bro 2000 kadai eppadi seal panna mudiyum

    • @sanjayls1955
      @sanjayls1955 5 ปีที่แล้ว

      @@__stop__fanz2687 oray kadaila vanga maatanga oru 10 15 kadaiya pudinga.pakathula ungaluku therunjavingaluku vikka paarunga.hotels la poi ketu paarunga.

  • @amarsinghs2049
    @amarsinghs2049 5 ปีที่แล้ว +5

    Sir gauge required for 400 pair we need to build

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      Please call to Mr. Manoj

  • @prathap5875
    @prathap5875 3 ปีที่แล้ว

    I am from sivakasi can I meet you

  • @breakthemystery2267
    @breakthemystery2267 5 ปีที่แล้ว +3

    Incubator shetter and Hatcher nu sldranga....athukana temperature yevalau nu solave ilaye bro

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      Will put detailed video since people has another couple of questions

  • @upsccivilservicespreparati2319
    @upsccivilservicespreparati2319 5 ปีที่แล้ว +19

    தயவு செய்து காடை பண்ணை ஆரம்பிக்காதீர்கள் ஏன் என்றால் காடைக்கு பருவ நிலை மாற்றத்தை தாங்கும் சக்தி இல்லை அதனால் நோய் தாக்கும் வாய்ப்பு அதிகம்.
    விற்பனை வாய்ப்பு குறைவு குளிர் காலத்தில் மட்டும் நன்றாக விற்பனை செய்யலாம் மற்றபடி விற்பனை வாய்ப்பு குறைவு. என் சொந்த அனுபவத்தில் கூறுகிறேன் நானும் 2 வருடம் காடை தொழில் செய்தேன் நட்டத்தையே சந்தித்தேன். தயவு செய்து யோசித்து காடை பண்ணை தொடங்குங்கள்.

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว +6

      நீங்கள் சொல்வதும் உண்மையே இருந்தாலும் சீசனுக்காக இந்த தொழிலை செய்ய முடியாது அடுத்தது நம்மளைப்போல் யாரும் தொடங்கவில்லை என்றால் இது பெரிய பெரிய முதலாளிகளிடம் போயிடும் அப்புறம் அவர்கள் வைப்பதுதான் விலை எனவே பொறுமையாக செயல்பட்டால் எதிலும் சாதிக்கலாம்

    • @upsccivilservicespreparati2319
      @upsccivilservicespreparati2319 5 ปีที่แล้ว +3

      நன்றி. அதனால் தான் இந்த தொழிலில் குறைந்த லாபம் கிடைத்தாலும் 2 வருடமாக இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறேன்.

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว +3

      உங்களைப்போன்று அனுபவசாலிகளிடமிருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கின்றோம். தரமான உணவை குடுக்கணும் மற்றும் நாமும் வாழனும்

    • @finalchocis8548
      @finalchocis8548 5 ปีที่แล้ว

      santhosh sanmugam i

    • @eswarn4974
      @eswarn4974 5 ปีที่แล้ว +2

      நாம் எப்படி பராமரிப்பு செய்கிறோம் என்பதை பொறுத்தே காடை பண்ணை லாபம் கொடுக்குமா நட்டம் கொடுக்குமா முடிவு செய்ய வேண்டும் நண்பா.. நானும் 4 வருடம் செய்து கொண்டு இருக்கேன். லாபத்தில் தான் செய்துகொண்டு இருகிறேன்
      நாம் காடைகு கொடுக்கும் சுத்தமான தண்ணீர் மற்றும் தீவனம் அளித்தல் கவனம் தேவை, பண்ணை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.. மேலும் நீங்கள் வாங்கும் காடை குஞ்சுகள் தரமானதாக இருத்தல் மிக மிக அவசியம்.

  • @afrahmohdali4392
    @afrahmohdali4392 5 ปีที่แล้ว +2

    Muttai vilai enna

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      Please call to Mr. Manoj

  • @selviselvi4542
    @selviselvi4542 5 ปีที่แล้ว +1

    Katai muttay koliketta atai vaikkalam please reply

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      Yes but the duration is vary if you mix both eggs

    • @selviselvi4542
      @selviselvi4542 5 ปีที่แล้ว

      @@BreedersMeet ok anna thanks

    • @rosis6406
      @rosis6406 5 ปีที่แล้ว +1

      @@selviselvi4542 .

  • @ponnusamy6531
    @ponnusamy6531 5 ปีที่แล้ว +4

    இந்த கூண்டு ஒரு நான்கு அடுக்கு கூண்டாக செய்தால் எவ்வளவு செலவாகும்.? பதிலிக்கவும்.

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      Please call to Mr. Manoj

  • @selvams8035
    @selvams8035 4 ปีที่แล้ว +1

    அண்ணா காடை முட்டை ரேட் சொல்லுங்க

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      போன் பன்னுங்க

    • @EROMIMERCY
      @EROMIMERCY 4 ปีที่แล้ว

      @@BreedersMeet phone no anna

  • @balamurugansm6452
    @balamurugansm6452 5 ปีที่แล้ว +2

    Cage cost yavalo achu

  • @Manoj-of5es
    @Manoj-of5es 5 ปีที่แล้ว +2

    Oru muttai evlo ku vikkaranga nu Sollunga

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      போன் செய்து கேளுங்க

    • @Manoj-of5es
      @Manoj-of5es 5 ปีที่แล้ว +2

      @@BreedersMeet Enna bro ipdi soldringa

  • @mohamedriyas5705
    @mohamedriyas5705 5 ปีที่แล้ว +3

    maadiyila valakkalamnu irukken panna mudiyuma

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว +2

      Tough in summer season matrum thenna olai irunthal okay

  • @shajusworld9522
    @shajusworld9522 4 ปีที่แล้ว +1

    Address pl. Sir

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      Contact number given in video description

  • @tn31rider51
    @tn31rider51 4 ปีที่แล้ว

    இவர் வீடியோவை நிறைய பார்த்தேன், இவர் நிறைய தொழில் நுணுக்கங்களை மறைக்கிறார்,

    • @jazumyrinoos3925
      @jazumyrinoos3925 3 ปีที่แล้ว

      நீங்கள் ஒரு video போடலாமே சார்

    • @tn31rider51
      @tn31rider51 3 ปีที่แล้ว

      @@jazumyrinoos3925 அதுக்கு என்ன போட்டுருவோம்,
      அதுக்கு முன்னாடி இவரின் காடை பண்னை விடியோ பல யுடிபூ சேனல்களில் இடம்பெற்றுள்ளன அவை அனைத்தும் ஒரே மாதிரியான பேட்டி இல்லை, பல மாற்றங்கள் உள்ளது, நீங்கள் அதை போய் பார்த்து விட்டு வந்து சொல்லுங்க,,
      நான் என் விட்டில் 8 வருடங்களாக காடை வளர்த்து வருகிறேன்,
      என் அனுபவத்தில் வைத்து பார்க்கும் போது இவர் பல நஷ்டங்களையும், பராமரிப்பு செய்யும் நுணுக்கங்கள் பட்டும்படாமல் கூறுகிறார்,
      வேறும் வாய் சவடால் விடாமல் காடை வளர்ப்பவர்களிடம் இந்த விடியோவை காண்பித்து இதில் அனைத்து விவரங்களும் சரியாக இருக்கிறதா என்று கேட்டுக் தெரிந்து கொ‌ள்ளு‌ங்க‌ள்,
      பிறகு வந்து கேள்வி கேளுங்கள்,
      இப்ப கிளம்பு

    • @tn31rider51
      @tn31rider51 3 ปีที่แล้ว

      @@jazumyrinoos3925 இவர் யுடிபூ சேனல்களின் தலைப்புக்கேறப்ப பேட்டி அளித்தார்,

  • @mannupalani1428
    @mannupalani1428 3 ปีที่แล้ว

    🙋

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 4 ปีที่แล้ว +1

    👍👏👏👏👌

  • @prathap5875
    @prathap5875 3 ปีที่แล้ว

    I need 15 quail

  • @ismag230
    @ismag230 5 ปีที่แล้ว +2

    இடம் எங்கு உள்ளது. பார்த்திபனூர் அருகிலுள்ள K வெள்ளக்குளமா அல்லது விருதுநகர் அருகிலுள்ள வெள்ளக்குளமா என தெளிவு படுத்தவும். ஏனெனில் தாங்கள் எழுதியுள்ள ஊர் K vellakulam , map link ல் காண்பிப்பது வெறும் வெள்ளக்குளம்.

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      Please call to Mr. Manoj to get clarified

    • @murshadjameel6007
      @murshadjameel6007 5 ปีที่แล้ว +1

      Ur contacts nambar send Anna My 9211829816 live Delhi

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      Mr. Manoj number already available in video description 👍

    • @murshadjameel6007
      @murshadjameel6007 5 ปีที่แล้ว

      @@BreedersMeet plz col me 9211829816

  • @bharathia9170
    @bharathia9170 5 ปีที่แล้ว +1

    Na kadai pannai vaju eugan kadaivenumna call pannuga edam thuvarkurichy

  • @madshajahan676
    @madshajahan676 5 ปีที่แล้ว +1

    Avuga antha pakkam poetu niple system paruga solraga 9:20 : 30 nega kattave illa poga bro plzz oru visyam vedathiga

  • @lelinf4031
    @lelinf4031 4 ปีที่แล้ว +1

    Avar number contact Panna mudiyala please send new number

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      வாட்சப் செய்து பாருங்க

  • @arvindarmykumar585
    @arvindarmykumar585 5 ปีที่แล้ว +1

    Number please

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      Contact number already available in video description