உலகமே தேடிக் கொண்டிருக்கும் ஒரு நபர் இந்த வீட்டுக்குள்ள ஒளிந்து கொண்டிருக்கிறார்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • படம் பார்த்த திருப்தி கேரண்டீட். சில நிமிடங்களில் படம் பார்த்த முழு திருப்தி. The satisfaction of watching the movie is guaranteed in few minutes in mr tamilan voice over

ความคิดเห็น • 561

  • @agnanatickam4997
    @agnanatickam4997 3 หลายเดือนก่อน +598

    Osama binledan..

    • @selvakabilar6677
      @selvakabilar6677 3 หลายเดือนก่อน +45

      Osama bin Laden ah valathu vittathe america than appadinnu solranga ithu unmaiya bro?

    • @musicmoment3942
      @musicmoment3942 3 หลายเดือนก่อน +13

      ​unmatha bro 😅

    • @Dilukshan_..
      @Dilukshan_.. 3 หลายเดือนก่อน +16

      Osama unga thathawada

    • @selvakabilar6677
      @selvakabilar6677 3 หลายเดือนก่อน +3

      @@Dilukshan_.. unga grandfather ah bro?

    • @abiramic5474
      @abiramic5474 3 หลายเดือนก่อน +4

      Edhai parkkum poluthu kannatthil mutthamittal.padathil..srilanka seens and dialogs remembered

  • @karthikselva100
    @karthikselva100 3 หลายเดือนก่อน +740

    விளம்பரத்தில் வரக்கூடிய நேரு குரூப் கல்லூரியில் யாரும் சேர வேண்டாம்... நான் 2011ல் மாவட்ட முதலிட மாணவன்... இப்போது கூலி தொழிலாளி இதை இந்த கல்லூரிதான் செய்தது... பணம் மட்டுமே அங்கு முக்கியம்.... விளம்பரம் செய்பவன் தரத்தை ஒரு நிமிடம் சிந்திங்கள்

    • @smartranjith3278
      @smartranjith3278 3 หลายเดือนก่อน +64

      நீங்க சொல்லிட்டீங்க கேக்குறவங்க....கேக்கட்டும் கேக்கலைன்னா போகட்டும்

    • @velandigi
      @velandigi 3 หลายเดือนก่อน +25

      Varunthukiren 😔 ungal mananilai evlo kastapaduthunu 🙏ungal nambikai ungalai uyarthum👌

    • @AmmuKathir
      @AmmuKathir 3 หลายเดือนก่อน +4

      😢😢

    • @mimi_510
      @mimi_510 3 หลายเดือนก่อน +12

      அண்ணா நீங்க அரசு வேலை
      முயற்சி பண்ணலாம்
      ல அண்ணா😢

    • @DEEPANVD
      @DEEPANVD 3 หลายเดือนก่อน +15

      Enna bro padicha muttal la irrukka, college eppadi irruntha enna bro,padikkiravan enga irrunthalum padippan
      Apdi patha Inga mukkal vasi college neegga solra marithaan irrukku

  • @anandkanakasundram4802
    @anandkanakasundram4802 3 หลายเดือนก่อน +41

    முழு கதையைக் கேட்ட பிறகு தான் நான் கமெண்ட் பண்றது வழக்கம் அருமை அருமை ஒரு படம் பார்த்த திருப்தி கிடைச்சுப்பா

  • @ManikandanN-gi8gg
    @ManikandanN-gi8gg 3 หลายเดือนก่อน +58

    பல உயிர்களை கொன்றவணுக்கு என்ன ஒரு மரியாதை மிஸ்டர்.,.....வாழ்க

    • @NoorzahanK
      @NoorzahanK 3 หลายเดือนก่อน

      America யா ரையும்கொல்ல வில் லை யா?

    • @user-fi8cr9ep9j
      @user-fi8cr9ep9j 3 หลายเดือนก่อน +8

      7 Kodi makkakai konrathu 🇺🇸

    • @thanioruvan1213
      @thanioruvan1213 3 หลายเดือนก่อน +4

      நீங்க ஒரு வீடியோ அப்லோடு பண்ணுங்க அவனை திட்டி

    • @prathibaoviyaoviya8189
      @prathibaoviyaoviya8189 3 หลายเดือนก่อน +10

      Because thulukkamunga pongi valiyanungala athukku dhan

    • @fana862
      @fana862 3 หลายเดือนก่อน +1

      @@user-fi8cr9ep9j thuluku adimai

  • @Muni-Yandi-007
    @Muni-Yandi-007 3 หลายเดือนก่อน +60

    பாலா அண்ணா ரொம்ப நாள் கேட்டேன் இப்போதான் அத பத்தி போட்டு விட்டீங்க... 👍👍👍...

  • @RKBL8313
    @RKBL8313 3 หลายเดือนก่อน +20

    💫💫✨யப்பா செம இது உண்மை சம்பவம்ன்னு தெரியுரப்ப ஆச்சரியம்மா இருக்கு 🔥🔥💫❤️‍🔥

  • @TNTrichyking
    @TNTrichyking 3 หลายเดือนก่อน +145

    வேலுப்பிள்ளை பிரபாகரன் ❤ கதை வேண்டும்

    • @gkravana4869
      @gkravana4869 3 หลายเดือนก่อน

      இறந்த பிணத்தை வைத்து அரசியல் செய்யும் தமிழர் களுக்கு பிரபாகரன் மற்றும் ஈழ தமிழர் பிணம் மேல் நின்று அரசியல் ஆதாயம் தேடும் பிணம் தின்னும் கழுதை புலி பிணம் தின்னிகழுகுகலே ஒழிக........

    • @mr.p.s5456
      @mr.p.s5456 3 หลายเดือนก่อน +2

      Kandipaga

    • @Vr-pl6pw
      @Vr-pl6pw 3 หลายเดือนก่อน +10

      கதை அல்ல
      தலைவரின் வரலாறு

    • @gkravana4869
      @gkravana4869 3 หลายเดือนก่อน

      @@Vr-pl6pw mr. Tamilan Bala sir Not political திரு. தமிழன் பலா அய்யா அரசியல் பேச மாட்டார் அதை பேச வேண்டாம் பலா அவர்களின் சேவை தமிழ் மக்கள் அனை வருக்கும் தேவை என்று அரசியல் பேச வேண்டாம்

    • @Vr-pl6pw
      @Vr-pl6pw 3 หลายเดือนก่อน +2

      @@gkravana4869 nallathu nanri
      evankku enna nadantha namakku enna
      this is the unity of tamil people we knew
      what you gave us 2009 (tn people) but you just say like 'we are the brothers and sister of eela tamils'
      what is politics here (about his story).....
      stay safe and peace one day china may Threat india by using sri lanka
      forgive me if im wrong

  • @SarathKumar-hn3qr
    @SarathKumar-hn3qr 3 หลายเดือนก่อน +82

    வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் பற்றி பதிவு செய்யுங்கள் அன்பு பாலா அண்ணன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @everyoneslife6100
      @everyoneslife6100 3 หลายเดือนก่อน +1

      Vaaipilla Raja

    • @ImTigerop
      @ImTigerop 3 หลายเดือนก่อน +1

      Pool sapu bruuu

    • @kannadasan1072
      @kannadasan1072 3 หลายเดือนก่อน +1

      No need prabahan story

    • @பாண்டியநாட்டுபுகழ்
      @பாண்டியநாட்டுபுகழ் 3 หลายเดือนก่อน

      இந்திய ராணுவமும் உளவுத்துறையும் தேடிட்டு இருக்க ஒரு தீவிர வாதி இலங்கை இப்ப இருக்க கேவலமான நிலைக்கு வரக் காரணமான ஒருத்தன் தமீழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்

  • @DharaniSanthakumar
    @DharaniSanthakumar 3 หลายเดือนก่อน +5

    Semma dipression la iruntha bro after long time unga voice la iruka power ipo better ah feel pandra thanks bro ❤

  • @inshine9826
    @inshine9826 3 หลายเดือนก่อน +9

    ❤voice and story explain style ❤❤❤vera level, real movie director eh Katha sonna mathiri irukku🎉🎉

  • @Ganapathi_sirpa_kalaikudam9392
    @Ganapathi_sirpa_kalaikudam9392 3 หลายเดือนก่อน +19

    The one man voice of Bala anna bala ana voice ku or like podungha Bala anna army🎉🎉🎉🎉

  • @aananthkiru2711
    @aananthkiru2711 3 หลายเดือนก่อน +6

    Ulagam fullah avanga freedom venum nu poraaduraanga but americans avanga laabathukkaka ellaaththayum thappa portrait panranga but avan avan vali avanukku maddum thaan theriyum ❤

  • @user-iy7ed4se2m
    @user-iy7ed4se2m 3 หลายเดือนก่อน +39

    அமெரிக்க அமானுஷ்ய கதைகள்❤ போடுங்க Naa....
    Grim series 💖

  • @pradeepglister
    @pradeepglister หลายเดือนก่อน +3

    தமிழகத்தில் கேவலமான அரசியல் சூழல் நிலவாமல் இருந்திருந்தால் கமல்ஹாசன் விஸ்வரூபம் இன்னும் பெரிய சாதனைகள் படைத்திருக்கும் உலகதரம் வாய்ந்த கதை அது

  • @krishnarajamkrishnarajam1217
    @krishnarajamkrishnarajam1217 3 หลายเดือนก่อน +7

    இந்த மாயா மாதிரி ஒரு பொண்ணை வாழ்க்கைல ஒரு முறையாச்சும் பார்க்கணும்

  • @ganeshbabu3880
    @ganeshbabu3880 3 หลายเดือนก่อน +2

    Good story telling 👍 best of luck for your future 👍 nalla kadai villakkam ,nandri

  • @jawahar874
    @jawahar874 3 หลายเดือนก่อน +61

    ஹாரி பாட்டர் படம் அனைத்து பாகங்களும் பற்றி பேசுங்க மிஸ்டர் பாலா
    இப்படிக்கு உங்கள் ரசிகன் கத்தார் நாட்டுல இருந்து 😢

  • @user-hw3vk1kp4f
    @user-hw3vk1kp4f 3 หลายเดือนก่อน +52

    ஒரு பெண்ணால் எதையும் சாதிக்க முடியும்❤

    • @selvathalapathi
      @selvathalapathi 3 หลายเดือนก่อน +6

      Adegappa 😂😂😂😂

    • @sappani8034
      @sappani8034 3 หลายเดือนก่อน +2

      Oru Aanal peynnai vida peyriya visiyam pana mudiyum😎😎😎😎😎

    • @mazhaisaral3212
      @mazhaisaral3212 3 หลายเดือนก่อน

      சோதனைகளாக மாறிய சாதனைகள்தான். 😆😆😆😆😆😆😆😆😆🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂😂😜😜😜😜😜🤪🤪🤪🤪😝😝😝😝😝😝😝

    • @user-ns6wm8tk7k
      @user-ns6wm8tk7k 3 หลายเดือนก่อน +3

      உண்மை அதற்கு ஒரு ஆணின் துணையும் வேண்டும் (தந்தை, கணவன், மகன்)

    • @mazhaisaral3212
      @mazhaisaral3212 3 หลายเดือนก่อน

      saathikura thaguthi iruntha saathikalaam, un mogara kattaiya paartha, aduthavangala kurai solliye thiriura telugu goltti munda maathiri irukka.

  • @bgkaviyarasan210
    @bgkaviyarasan210 3 หลายเดือนก่อน +3

    வேர லெவல் சிலிர்க்க வைக்கிறது 👌👌

  • @Miller34574
    @Miller34574 3 หลายเดือนก่อน +3

    Chernobyl mini series pesuinga bala anna ❤...ithuvum unmai series tha anna...

  • @aarumugamm8625
    @aarumugamm8625 2 หลายเดือนก่อน +1

    இப்ப நான் ஏழாவது முறையாக பார்க்கிறேன்

    • @Anbu007b
      @Anbu007b 2 หลายเดือนก่อน

      Super 🎉❤❤❤❤❤❤❤

  • @mozhimozhi9310
    @mozhimozhi9310 3 หลายเดือนก่อน

    Wow super brother...... Entha vishayathukku pinnadi oru ponnoda kadum muyarchi work irukku nu paakum poothu pullu arikithu bro 10 years job...... Entha story sonna uggaluku thanks....... Ethula irunthu na therichikita vishayam 1 line news pinnadi yavlo work irukkunu...

  • @eswarip1
    @eswarip1 3 หลายเดือนก่อน +5

    Ending what u said is true. V just know news but don't know how much effort they have taken

  • @usedtrashed2105
    @usedtrashed2105 3 หลายเดือนก่อน +3

    Mr Tamilan Anna Based on a true event ellam may oru playlist ah thaniya podunga anna please ❤

  • @SaravananSaravanan-zv5fr
    @SaravananSaravanan-zv5fr 3 หลายเดือนก่อน +10

    சூப்பர் அண்ண

  • @professorkishore1236
    @professorkishore1236 3 หลายเดือนก่อน +24

    Bro hangover 2 movie review podungada bro😂😂

  • @sasisasinthan4483
    @sasisasinthan4483 3 หลายเดือนก่อน +14

    கேட்டா அமைதி மார்...😂

    • @jackjosh2228
      @jackjosh2228 3 หลายเดือนก่อน +1

      மார்க்கம்😅😅😅😅😅😅

    • @Tamilmoviedots
      @Tamilmoviedots 11 วันที่ผ่านมา

      உங்களுக்கு தெளிவு போதாது நண்பா..!

  • @noormd6786
    @noormd6786 3 หลายเดือนก่อน +2

    ரொம்ப வருசம் முன்னாடி இந்த படம் பாத்தேன்..
    ஒரு வாரம் முன்னாடி இந்த படம் பாக்கனும்னு தோனுச்சி. ஆனா படம் பேரு மறந்திருந்தது.
    மிக்க நன்றி.
    அப்டியே Yellowstone series review பன்னுங்க நன்பா

  • @sriramstudiosriramstudio955
    @sriramstudiosriramstudio955 3 หลายเดือนก่อน +3

    Antha paliyai avarmithu pottu antha nattai porthotuthu kacha ennaiyai thirudinargal anthattaium adimaiyakkinargal

  • @aarumugamm8625
    @aarumugamm8625 2 หลายเดือนก่อน +1

    ஏதோ ஒன்று உள்ளது அதைத்தான் தேடுறேன்😊

  • @Muni-Yandi-007
    @Muni-Yandi-007 3 หลายเดือนก่อน +15

    911-Attack American twin building Osama pinladen Alquitha theeviram Full history about video podunga anna... 👍👍👍...

  • @balajibala7177
    @balajibala7177 3 หลายเดือนก่อน

    Bala Anna kku en nandri kalangtha vanakkam Anna the ganster the cop and the devil antha movie review naa romba. Miss pandrean murubidiyum unga voice oru naal review podunga ippadikku ungal rasigan valga mr tamillan you tube channel valarga tamil😅😅😅❤❤❤❤🎉🎉🎉

    • @profitpulze
      @profitpulze 3 หลายเดือนก่อน

      ANTHA MOVIE THAN MUNADIYE PESITARE

  • @_KarthikOfficial_
    @_KarthikOfficial_ 3 หลายเดือนก่อน +5

    Bala Anna “DARK” 2017 Mind Blowing Time Travel Sifi Web Series Must Watchable Anna Kandipa Review Pannunga.

    • @sivapurampradeep3583
      @sivapurampradeep3583 3 หลายเดือนก่อน +1

      Thanks bro Bala ❤❤❤❤❤❤

    • @_KarthikOfficial_
      @_KarthikOfficial_ 3 หลายเดือนก่อน

      @@sivapurampradeep3583 Aiyaa Neenga Yaaruku Nandri Soldringa??🙄🙄

  • @dineshkumar-bl3yv
    @dineshkumar-bl3yv 3 หลายเดือนก่อน +1

    13 hours movie podunga bro, based on true story.... Big of of your voice😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @UnitedSportsEmporium
    @UnitedSportsEmporium 3 หลายเดือนก่อน +8

    மிக சிறப்பு

  • @karthiga7001
    @karthiga7001 3 หลายเดือนก่อน +1

    True story... Apdiya nijama erunthuchi.. Eng appa adikadi soluvanga. Oru letter kondu poravana vachi pdchanga nu..

  • @Agniputhra
    @Agniputhra 3 หลายเดือนก่อน +3

    Extraordinary super excellent ❤😂😂😅

  • @Aishwarya.r2004
    @Aishwarya.r2004 3 หลายเดือนก่อน +3

    Iam 20 but ipdi onu nadandhu irukunae ipatha theridhum
    Handsof 🫡🫡 ungala thavira vara yaralaium ivalo clear ra explain pana mudiyadhu bala anna 💗

    • @san_2400
      @san_2400 3 หลายเดือนก่อน +1

      History terinjikanum na niraya search pani parunga niraya theriya varum romba interesting ah irukum history lam like Hitler,che gue vara,sadam hussain,Muammar gadaffi till Israel -palestine war

    • @aksharakannan9902
      @aksharakannan9902 3 หลายเดือนก่อน

      ​@@san_2400musolini, stalin 😌

  • @babuvenkatesan5534
    @babuvenkatesan5534 3 หลายเดือนก่อน +1

    After long time oru super movie.. seat edge movie.

  • @Soundar143
    @Soundar143 3 หลายเดือนก่อน +3

    Mahabharat podunga anna

  • @Anbu007b
    @Anbu007b 7 วันที่ผ่านมา

    A first movie intha movie 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @geetham579
    @geetham579 3 หลายเดือนก่อน +1

    Super anna antha operation la nama iruntha mathiri oru feel. Vera leval explain. Ungala thavira yarum ipadi sollla muduyathu suuuuuuuuuuuuuuuper anna.

  • @ruttorai6454
    @ruttorai6454 3 หลายเดือนก่อน

    Korean drama podunga thala ⭐ " the goblin " already ellarum pathurupaanha but unga voice lah sprrrrrr ha irukum nah ⭐✨💯plsss

  • @Buildup_creation.
    @Buildup_creation. 3 หลายเดือนก่อน +2

    Super story telling it feels same as watching a movie.its shows how you hard work for it thanks to your wonderful work❤

  • @Lushan-b7s
    @Lushan-b7s 3 หลายเดือนก่อน +3

    Tanks for your video brother 🙏 👍 and I need more video lack stories brother 🙏 🎉🎉🎉🎉

  • @Prakash12131-S
    @Prakash12131-S 3 หลายเดือนก่อน +6

    Thank you for movie review excellence

  • @GokulS-lj9nm
    @GokulS-lj9nm 2 หลายเดือนก่อน

    Super bro naalla thukkam varuthu entha kathaya kettan😴😅

  • @மழைச்சாரல்-ர8ண
    @மழைச்சாரல்-ர8ண 3 หลายเดือนก่อน

    Yarnu therliya.. ada namma GP muthuku adikadi letter poduvapoliyae.. GP muthu machan Osam binton

  • @balasupramani6681
    @balasupramani6681 หลายเดือนก่อน

    செம படம் இதெல்லாம் தமிழ் டப்பிங் ல வரமாட்டீங்குதே

  • @RaJa-ph7vn
    @RaJa-ph7vn 3 หลายเดือนก่อน +2

    Maleficent 1and2 movies review pesunka anna please 🥺🥺

  • @Mr77445
    @Mr77445 3 หลายเดือนก่อน +1

    Thank you
    For subscribing us channel
    We are your fan
    And we your old subscriber
    Your talking sivam🙏🙏🙏🙏🙏

    • @Mr77445
      @Mr77445 3 หลายเดือนก่อน

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sabarinathan9832
    @sabarinathan9832 3 หลายเดือนก่อน +2

    Bala ji unga voice super ❤❤

  • @dindigulsaravanan8943
    @dindigulsaravanan8943 3 หลายเดือนก่อน +5

    🎉🎉🎉அருமை கா.பட்டிக்கு பெருமைசேர்த்த சிங்கம்.....

    • @muralithangam4940
      @muralithangam4940 3 หลายเดือนก่อน

      புரிலயே அண்ணா

  • @Time-is-life782
    @Time-is-life782 3 หลายเดือนก่อน +4

    Mother Korean drama podunga bor please

    • @musicmoment3942
      @musicmoment3942 3 หลายเดือนก่อน

      Change that bro not a bor

  • @sasiytgamerzz3367
    @sasiytgamerzz3367 3 หลายเดือนก่อน +3

    Bro perilloor premier league movie podu ga bro hotstar iruku bro please

  • @chitrakannan3210
    @chitrakannan3210 2 หลายเดือนก่อน +1

    Karunanidhiyum 5 pondatiyum kadai vendum ❤

  • @madasamy7509
    @madasamy7509 2 วันที่ผ่านมา

    சூப்பர்

  • @user-iy7ed4se2m
    @user-iy7ed4se2m 3 หลายเดือนก่อน +3

    விஸ்வரூபம்,,, 💥

  • @mr.p.s5456
    @mr.p.s5456 3 หลายเดือนก่อน +13

    Osama

  • @eswarip1
    @eswarip1 3 หลายเดือนก่อน

    Extra ordinary investigation and Hard Work by America. Maya vera level intelligent girl. Ending after 10 years they killed ladder. Hard work by team is extra ordinary

  • @yuvakkumaran4412
    @yuvakkumaran4412 3 หลายเดือนก่อน +1

    Bro, 13 hours : Secret soldiers of benghazi padam kathai ya pesungga. Please bro❤

  • @kamatchibalamurugan7260
    @kamatchibalamurugan7260 3 หลายเดือนก่อน +1

    Hi thala 🙏 mouse korean series konjam review pannuga thala pls 🙏🙏🙏🙏🙏🙏❤

  • @arokiya2796
    @arokiya2796 6 วันที่ผ่านมา

    Super bro

  • @user-oh6tc5cb6s
    @user-oh6tc5cb6s 3 หลายเดือนก่อน +13

    பாலா அண்ணா நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் எப்ப போடுவீங்க

  • @vasuthaa8907
    @vasuthaa8907 3 หลายเดือนก่อน +2

    Prince of Persia movie review pannunga anna please

  • @vinoths3905
    @vinoths3905 11 วันที่ผ่านมา

    explain super🎉

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 หลายเดือนก่อน

    Good movie and narration dude, 12th std paducha orru investigation team, taan bin Laden pathi kandu puducha, based on true story.

  • @BathriNarayanaa
    @BathriNarayanaa 3 หลายเดือนก่อน +1

    Knight of the zodiac 2 பேடுங்க please

  • @aradhayasri8629
    @aradhayasri8629 3 หลายเดือนก่อน +1

    Daily niraya movie vennum anna 😊

  • @PNS321
    @PNS321 3 หลายเดือนก่อน +1

    Nest true story bro.. appa vera level sambavam...

  • @GameChangerKnowledge
    @GameChangerKnowledge 3 หลายเดือนก่อน

    4 வருஷம் நான் உங்க video பாகுறன். இத்தன வருடமா உங்க video பகுற எனக்கு. ஒருநாள் கூட கஸ்டபடல. இப்போ இந்த video பகும் போது என் கண் கலங்கிடிசு.... நீக அவர் photo போஸ்ட் பணிருந்த அலுக வந்துறுகுமோ என்னவோ...

  • @vra154
    @vra154 3 หลายเดือนก่อน

    Intha news na 6 vayasu irukurapa sun TV la vanthuchu ...super story 🔥🔥🔥

  • @bandhalaraja3481
    @bandhalaraja3481 หลายเดือนก่อน

    Vilambaram vandurchi Bro ... Shanthosam maa 😀😀

  • @DanaSekar-kt2mc
    @DanaSekar-kt2mc 3 หลายเดือนก่อน +1

    மிக.சிறப்பு.பாலா.❤😮

  • @user-jl2rj4wq2l
    @user-jl2rj4wq2l 2 หลายเดือนก่อน

    Naa cid aaga aasa padran bro😂😂😂 on kathaiya paakum pothu🎉🎉

  • @prasanth3162
    @prasanth3162 3 หลายเดือนก่อน +1

    Only ameraican operation pathi matum kamichurukingaa movie la..... But indian government also support this operations... 🇮🇳...

  • @abulhassan3614
    @abulhassan3614 3 หลายเดือนก่อน +2

    The grt drump actually did .. holding weapon manufacturing factory..by this he can generate a good amount of sales

  • @dayadaran4032
    @dayadaran4032 หลายเดือนก่อน

    Bro you missed the details but explanation rating i would give good

  • @muthukrishnan5824
    @muthukrishnan5824 3 หลายเดือนก่อน +2

    The out fitt poduga bala anna

  • @kumarasamykumar-zh5xd
    @kumarasamykumar-zh5xd หลายเดือนก่อน

    ❤❤❤ மிக சிரப் பு

  • @ullthuparanjal5318
    @ullthuparanjal5318 3 หลายเดือนก่อน

    This is not a pure true story.... Anyway your telling is based on a film.... That true or fault... You done ur job very well

  • @Vaasagan_Jaihind
    @Vaasagan_Jaihind 3 หลายเดือนก่อน +1

    இந்த film starting ல kashmiri kashmiri னு ஒரு character ah patti kepanungala
    Antha character name namma விஸ்வரூபம் படத்துல வர்ற wisham ahmed kashmiri

  • @Kavin-fx6nc
    @Kavin-fx6nc 3 หลายเดือนก่อน

    Unka voice super sagothra

  • @ravikumarrkyt3536
    @ravikumarrkyt3536 3 หลายเดือนก่อน +2

    Munjya moving review podu bro🎉

  • @naanoruvan
    @naanoruvan 3 หลายเดือนก่อน +5

    Super Anna ❤

  • @anjanask5071
    @anjanask5071 3 หลายเดือนก่อน

    Hello, Parthiban kanavu, nandhipurathu nayagi intha maathiri books sollalala ?

  • @kathirtamil317
    @kathirtamil317 3 หลายเดือนก่อน +2

    Super ❤❤❤

  • @dkannan3971
    @dkannan3971 3 หลายเดือนก่อน +1

    The ministry of ungentlemanly warfare 2024 இந்த மூவி போடுங்க ஜி

  • @srisrithar5939
    @srisrithar5939 3 หลายเดือนก่อน +1

    Bro dark,all of us are dead web series pesunga bro

  • @aarumugamm8625
    @aarumugamm8625 2 หลายเดือนก่อน

    அருமையான உழைப்பு

  • @aswiniayyapan4161
    @aswiniayyapan4161 3 หลายเดือนก่อน

    Still remember the day ennoda birthday annikku intha news vanthuchu

  • @karthi.keyan.6681
    @karthi.keyan.6681 2 หลายเดือนก่อน

    Bro, 7days in entibbe movie podunga

  • @JayaRadhar
    @JayaRadhar 3 หลายเดือนก่อน

    Nice 👍👍👍.. (terbaik).. but ithukku help Panna, 2indians kattama vittutanungga..

  • @user-vz1uc6so2t
    @user-vz1uc6so2t 7 วันที่ผ่านมา

    Semma movie bro❤❤

  • @SathishKumar-lg6by
    @SathishKumar-lg6by 3 หลายเดือนก่อน +1

    Osama benledan

  • @sivasankar.m31
    @sivasankar.m31 2 หลายเดือนก่อน

    Ore oru doubt thaan athe mariye vidu onnu katti yaru yaru enka erankanum entha soldier enka pokanum nu 6 month trainning eduthangkalamaa college padikkum pocthu vathiyar sonnaru apparam antha helicopter sound eh varathama

  • @rossi13458
    @rossi13458 3 หลายเดือนก่อน

    Thalaivaaa mr.tamilan ❤️‍🔥✨

  • @vickybhuvi9844
    @vickybhuvi9844 3 หลายเดือนก่อน +4

    vera level bro

  • @taesandhiya3962
    @taesandhiya3962 3 หลายเดือนก่อน

    39.35 naane ulla pora mari irunthuchu super movie

  • @ethanhantmi6a861
    @ethanhantmi6a861 3 หลายเดือนก่อน

    Yo yaru ya ne vera leval explain😂❤❤❤❤❤