ஆலிம்கள் கற்றுத்தந்த ரகசிய duaக்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ธ.ค. 2024

ความคิดเห็น • 11

  • @jabeenamanu3027
    @jabeenamanu3027 4 วันที่ผ่านมา +1

    Subhanallah subhanallah ❤❤

  • @Sayif259
    @Sayif259 4 วันที่ผ่านมา

    Wa alaikum assalam varahmathullahi vabarakkathuhu Alhamdulillahi Rabbil Aalameen Hasbunallahu vanimal vakeel

  • @AfrosBanu-u1c
    @AfrosBanu-u1c 4 วันที่ผ่านมา

    Wa alaikum assalam wa Rahmatullah wa barkkathuhu alhamdulillah aameen

  • @AniesBasthin-fc4hb
    @AniesBasthin-fc4hb 4 วันที่ผ่านมา +3

    4 th tamil la podunga sis

  • @shamilaahamed8084
    @shamilaahamed8084 4 วันที่ผ่านมา

    Walaikum salam❤❤

  • @hameedabegumliyakathali5501
    @hameedabegumliyakathali5501 4 วันที่ผ่านมา

    Aameen aameen ya rabbul alameen

  • @GnaiZareena
    @GnaiZareena 4 วันที่ผ่านมา

    Ameen

  • @Afsana-g7y
    @Afsana-g7y 4 วันที่ผ่านมา

    Walaikum Assalam warahmatullahi wabarakathuhu sis, subahanAllah ❤, Jazakallahu hairun ❤ sis ❤, viyabaram nalapadiya nadakavum ,5 years a adi pattu back pain eruku athukahavum dua sainga sis , InshaAllah ungal duas anaithum na follow Pannuva

    • @islamiyapaathai-7890
      @islamiyapaathai-7890  3 วันที่ผ่านมา

      எந்த நோய் வந்தாலும் உடனே இதை மூன்று முறை ஓதி ஊதுங்கள்
      th-cam.com/video/U4-qBiztusA/w-d-xo.html

  • @RahilaRani-j8v
    @RahilaRani-j8v 4 วันที่ผ่านมา +1

    Copy from wayofislamicc channela😂

    • @islamiyapaathai-7890
      @islamiyapaathai-7890  4 วันที่ผ่านมา

      இல்லை சகோதரி இது சிதறிய முத்துக்கள் என்ற புத்தகத்தில் உள்ளது நீங்கள் சொல்லும் சேனல் கூட இதே புத்தகத்தைப் பார்த்து வீடியோ போட்டு இருக்கலாம். இதே புத்தகத்தில் இன்னும் 200க்கும் மேற்பட்ட இபாதத்துகள் இருக்கு இதற்கு முன் கூட நான் இந்த புத்தகத்திலிருந்து அமல்களை போட்டு இருக்கிறேன். தீன் விஷயத்தில் யாருமே சுயமாக எந்த இபாதத்தும் சொல்ல இஸ்லாத்தில் அனுமதி இல்லை ஏற்கனவே ஹதீஸ்களில் உள்ளதை மட்டும்தான் நான் சொல்ல முடியும், அதனால் நீங்கள் யார் வீடியோவை பார்த்தாலும் அவர்களும் ஒரு புத்தகத்தை பார்த்து தான் போட்டிருப்பார்கள் சில புத்தகங்கள் ரொம்ப பிரபலமானதாகும் சில அமல்கள் ரொம்ப பிரபலமானதாகவும் இருப்பதினால் பலருக்கும் அது தெரிந்திருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு அதனால் நாம் யாரை முதல் பார்க்கிறோமோ அவரை பார்த்துதான் மற்றொருவர் போட்டு இருப்பார் என்று நீங்கள் கருதக்கூடாது அது நியாயமற்றது. இந்த புத்தகம் மட்டும் இல்ல முஸ்லிம் ,அஹமத், திர'மதி இன்னும் பல கித்தாபுகள் நான் படித்து வருகிறேன் நான் கடந்த 9 வருடங்களாக இஸ்லாமிய வழி கல்வியை கற்றுக் கொடுத்து வருகிறேன் அதனால் பல ஹதீஸ்களும் அமல்களும் எனக்கு பரிச்சியமானவை தான். இனிமேல் இந்த மாதிரி தீனுடைய வீடியோக்களில் கமெண்ட் போட வேண்டாம் ஏனென்றால் இது கூட சைத்தானுடைய ஊசலாட்டங்களாக இருக்கலாம். தெரிந்த இபாதத்துகளாக இருந்தால் வீடியோவை ஸ்கிப் செய்துவிட்டு போவது சிறந்ததாக இருக்கும். நான் போட்ட வீடியோவை பலமுறை நான் மத்த சேனல்களில் பார்த்திருக்கிறேன். அதற்கான அவர்கள் என்னை தான் பார்த்து போட்டு இருப்பார்கள் என்று நாம் சொல்ல முடியாது அவர்களுக்கும் அந்த அறிவிப்புகள் அவர்களுக்கு தெரிந்ததற்கான எல்லா வாய்ப்புகளும் இருக்கு. தெரிந்தவர்கள் மட்டும்தான் அதை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்கக்கூடிய விருப்பத்தோடு வருவார்கள். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்.