Babloo Prithiveeraj Prank | Katta Erumbu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @KattaErumbu
    @KattaErumbu  ปีที่แล้ว +68

    Madhavan Regrowth oil Orders Contac 8248049599 Whatsapp
    Hair Research Tamil Channel Link 🔗th-cam.com/channels/qWDTv2N5V4fY2ivRTDAX4g.html

    • @preethi829
      @preethi829 ปีที่แล้ว +5

      Yo vera level ya.... America la itha sonnan😂..bodhi dharmar bgm iyo 😂

    • @manivannan09
      @manivannan09 ปีที่แล้ว +3

      promotion prank thana😂

    • @Anu-vn6ty
      @Anu-vn6ty ปีที่แล้ว +1

      😏😏😏😏😏

    • @umamaheswari3740
      @umamaheswari3740 ปีที่แล้ว

      Hi

    • @umamaheswari3740
      @umamaheswari3740 ปีที่แล้ว +3

      I need regrowth oli

  • @MRRAJA-zy1dv
    @MRRAJA-zy1dv ปีที่แล้ว +142

    கட்டெறும்பு கரெக்டான இடத்தில் தான்டா கை வைத்திருக்கு💥🤙

  • @Purnachandar84
    @Purnachandar84 ปีที่แล้ว +62

    Stalin prank கட்டெறும்பு நசுக்கி வீச படலாம் anytime......
    Pablu: maintained dignity gentleman..
    Hats off to both.

  • @Justahuman-bx6dl
    @Justahuman-bx6dl ปีที่แล้ว +844

    தாத்தாவே லவ் பெய்லியர் பீலிங்ல இருப்பாரு அவர போய்😂😂😂

    • @rkarthi4
      @rkarthi4 ปีที่แล้ว +52

      வயது என்பது எண் மட்டுமே

    • @srinigowri2188
      @srinigowri2188 ปีที่แล้ว +5

      Super da😂😂😂😂😂

    • @invisibledon4060
      @invisibledon4060 ปีที่แล้ว +38

      ​@@rkarthi4inga para inoru thatha yaruko kokki poda poguthu pola😂 vayathu enbathu en matuma😂

    • @lakshmitharan7016
      @lakshmitharan7016 ปีที่แล้ว +1

      ​@@rkarthi4yes bro

    • @Yuu_Boow_08
      @Yuu_Boow_08 ปีที่แล้ว +3

      Adhana😅😅😅

  • @senthilkumar.t1710
    @senthilkumar.t1710 ปีที่แล้ว +87

    அவரோட மனைவி கண்டிப்பா சிரிச்சிருப்பாங்க.. (முதல் மனைவி )😂😂😂

  • @SivaSankar-cp8fg
    @SivaSankar-cp8fg ปีที่แล้ว +13

    யோவ் கட்டெறும்பு செம சூப்பர் 😅😅😅

  • @msveeramadurai
    @msveeramadurai ปีที่แล้ว +42

    அட பாவி அவரு அடிச்சா நீ seththuruvadaa 😂💥

    • @MufarisLaxmibahi
      @MufarisLaxmibahi 9 หลายเดือนก่อน

      Epudi adithavane uyarthi pesirathe oru pulapane.unaye parida ni veerandi ulaham sollemdi nineda.madaya

    • @MufarisLaxmibahi
      @MufarisLaxmibahi 9 หลายเดือนก่อน

      Epudi adithavane uyarthi pesirathe oru pulapane.unaye Parida ni veerandi ulaham sollemdi nineda.madaya

  • @iyyappanv9784
    @iyyappanv9784 ปีที่แล้ว +28

    Editing Vera level.. 😂😂😂

  • @JosephChristopher-sm3rx
    @JosephChristopher-sm3rx ปีที่แล้ว +22

    Madurai slang.... 🔥🔥🔥easy ah kandu puduchiruvaainga anna🤣🤣

  • @KumaranayagamAnnamalai
    @KumaranayagamAnnamalai 9 หลายเดือนก่อน +2

    பப்லு சார் கடைசி வரை அவர் வயதுக்குரிய அன்பு, இளையவர்களிடம் காட்டும் பொறுமை, அவரின் கௌரவம் எதையும் விட்டுக் கொடுத்து விடவில்லை!🎉🎉🎉🎉 இந்தப் பையனுக்கு ஏதோ ஆகிவிட்டதே என்று கவலையோடு பொறுமை காத்தார்! சிறந்த மனிதர்!! அந்தக் கட்டுமஸ்தான உடலுக்குள் ஆரோக்கியமான நல் இதயம்!!😊😊😊😊

  • @நல்லவனுக்குநல்லவன்-ங5ந

    கன்னு வேணாம்டா சாமி....என்னத்த சொல்லுறதுன்னே தெரியல கன்னு..கன்னு... கன்னு....கன்னு.......😂😂😂😂சிவராஜ் தாத்தா😁😁😁

  • @faizulriyas6407
    @faizulriyas6407 ปีที่แล้ว +46

    எங்க அண்ணா ஸ்டாலின் வந்துட்டார் 😂😂😂😂😂😂 சிரிப்புக்கு பஞ்சம் இல்ல 🤣🤣🤣

  • @Jayanthi1963
    @Jayanthi1963 ปีที่แล้ว +5

    Brother really i love your channel very stress buster dear please post more videos thank you brother this is jayanthi

  • @santhiranthaniswaran7966
    @santhiranthaniswaran7966 ปีที่แล้ว +98

    அவரே சின்னவீடு போன காண்டுல இருக்கார்😂

    • @VijiRaghu-st8mr
      @VijiRaghu-st8mr ปีที่แล้ว +7

      She is from India only !

    • @doggolife557
      @doggolife557 8 หลายเดือนก่อน

      andha pulla chinna veedu nu solraaru nee China veedu nu purinjikiteengala😂@@VijiRaghu-st8mr

  • @sugamaha7747
    @sugamaha7747 ปีที่แล้ว +12

    Brother super part 2 waiting😂😂😂

  • @jagandeep007
    @jagandeep007 ปีที่แล้ว +22

    Sathiyama ji romba nalla aprm Seema bayangaram sirichen.. supr semma fun and prank. But pavum babloo😂😂

  • @elakkiyaarivalagan7231
    @elakkiyaarivalagan7231 ปีที่แล้ว +29

    Part 2 waiting 😂😂😂😂

  • @RajaG-cf5vc
    @RajaG-cf5vc ปีที่แล้ว +5

    😂😂ஸ்டாலின் எல்லார்கிட்டயும் பண்ணுறமாதிரி இவரை நினைச்சிட்டீங்க.....கைய வைச்சா பிரிச்சு மேஞ்சிருவாப்புல....நேரம் சரியில்லைன்னு நினைக்கிறேன்😂😂😂😂

  • @madhanmadhan1855
    @madhanmadhan1855 ปีที่แล้ว +13

    ஸ். ஆ. ஊ. தலைவரே😅... 😂😂😂😂 vera leval❤...

  • @yongacmechanical...7107
    @yongacmechanical...7107 ปีที่แล้ว +11

    தாத்தா மைண்டு வாய்ஸ் இவனுக்க குடுக்குற மெட்டல் டார்ச்சர் லா எதனாச்சும் யசுக்கு புசக்கா பண்ணிட்டு பொலாமுனு பாக்கிறேன்....😂😂😂😂😂😂

  • @GhouseBasha-cv8jx
    @GhouseBasha-cv8jx ปีที่แล้ว +24

    எங்கள் பயத்தில் தான் பேசுறாப்புல கிட்ட போய் பேச மாட்றியே ஸ்டாலின் 😂😂😂

  • @sfazuludeen5551
    @sfazuludeen5551 7 หลายเดือนก่อน

    After 4 to 5 year back rombavum alavukku athikama saththama srichute thanks to katta erumbu team ❤

  • @anandyashwanth9807
    @anandyashwanth9807 ปีที่แล้ว +4

    Satham kammiya irukanum, yutham athigama irukanum 😂😂😂😂😂... Yov vera level ya nee...

  • @viyasthamilan1110
    @viyasthamilan1110 ปีที่แล้ว +26

    Waiting for part2😂😂😂😂😂😂😂

  • @BWBOYSTEC
    @BWBOYSTEC ปีที่แล้ว +12

    only one prank king stalin anna ,,,,,,im from srilanka

  • @mahendrangovindhasamy1603
    @mahendrangovindhasamy1603 ปีที่แล้ว +14

    இவர தாத்தான்னு சொல்ற எவனுக்கும் இவர் கிட்ட இருக்கிற உடல் வலிமையும் ஆண்மையும் இருக்குதான்னு தெரியல வயசு முக்கியம் இல்ல இந்த வயசுலயும் மனுஷன் எப்படி இருக்கிறார் என்று தான் முக்கியம் எனக்கும் 30 வயசுதான் ஆகுது ஆனா பிரித்திவிராஜ் சாரை பார்க்கும் பொழுது கொஞ்சம் பொறாமையா தான் இருக்கு

  • @Rajapandi-pp1eh
    @Rajapandi-pp1eh ปีที่แล้ว +3

    Semma bro vanitha mam prank ultimate bro🎉

  • @KumarM-vj2bz
    @KumarM-vj2bz ปีที่แล้ว +5

    சிரிச்சி, சிரிச்சி வயிறு வலிக்குதப்பா சாப்பிட்டசாப்பாடு ஜீரணமாச்சி.சாமி😅😅😅😅அவரு உன்னை அடிச்சிரி வாரோ..பயம். ஒரு பக்கம்....

  • @SRI.SOKKAMMAL.TEXTAIL
    @SRI.SOKKAMMAL.TEXTAIL ปีที่แล้ว +6

    Mass Anna part -2 fast

  • @vibinyuvan192
    @vibinyuvan192 ปีที่แล้ว +12

    ஸ்டாலின்தான் வராரு♥❤
    ♥❤Prank பண்ண போறாரு♥❤
    ♥❤அதுதான் அதுதான் கட்ட எரும்பு முடிவு 🐜🐜🐜🐜🐜🐜🐜

  • @rockymanx
    @rockymanx ปีที่แล้ว +59

    Babloo :
    என்ன பத்தி நான் சொல்லுரத விட , வெளியே கேட்டு பாரு , அச்சச்சோ அவர அவரு பயங்கரமான ஆள் ஆச்சேனு சொல்லுவாங்க
    Stalin : நீ ஒரு 🤡🌼👔 என்று வெளியே பேசிக்கிறாங்களே 😂😂

  • @lakshmij7038
    @lakshmij7038 ปีที่แล้ว +4

    Nice, keep it up. Sometimes i will feel sad, after watching your prank i used to laugh a lot

  • @santhoshlathasanthoshlatha2642
    @santhoshlathasanthoshlatha2642 ปีที่แล้ว +40

    பிரித்வி பாவம் ஸ்டாலின் குசும்பு யா 😂😂😂😂😂

  • @anikrews3637
    @anikrews3637 ปีที่แล้ว +4

    Super 😂😂😂 erumbu

  • @GhouseBasha-cv8jx
    @GhouseBasha-cv8jx ปีที่แล้ว +16

    இன்னைக்கு சம்பவம் இருக்கு😂😂

  • @mohamednazmy4680
    @mohamednazmy4680 ปีที่แล้ว +23

    This is the most funny video from all your other videos..Hands off to you Katta Erumbu

  • @pagalavanthiruma3383
    @pagalavanthiruma3383 ปีที่แล้ว +4

    மிகச் சிறப்பு என் பாச தம்பி

  • @Googlepayanto
    @Googlepayanto ปีที่แล้ว +7

    Bablu kuu topluu😂😂😂😂😂.. funny guy babooo

  • @mhdrsh1073
    @mhdrsh1073 ปีที่แล้ว +18

    Part 1 Entertaiment
    Part 2 Advertisement😂

  • @njmanimaran5385
    @njmanimaran5385 ปีที่แล้ว +27

    All The Way From Singapore 🇸🇬 Brother Love ❤ Your Channel Best Wishes Stalin Bro 💐👏

  • @vijayalakshmivasudevan8644
    @vijayalakshmivasudevan8644 ปีที่แล้ว +21

    Waiting for Part 2 😂

  • @afrithifran5134
    @afrithifran5134 9 หลายเดือนก่อน +1

    Prithivi raj patience rate is beyond 💯..

  • @kirupa850
    @kirupa850 ปีที่แล้ว +9

    Waiting 😂😂😂😂

  • @LifeandTails
    @LifeandTails ปีที่แล้ว +12

    good prank.... But feels like Babloo too had a microphone.....

  • @Ulavali_
    @Ulavali_ ปีที่แล้ว +65

    இது கப் cake போன பிறகா இல்ல இருக்கும் போ😂😂

    • @Sundarbalu91
      @Sundarbalu91 7 หลายเดือนก่อน

      Cup cake poita.. Cake na le expire time kammithan bro

  • @AS-by8op
    @AS-by8op ปีที่แล้ว +12

    Stalin anna unga migaperiya fan❤ I love you

  • @ArunKumar-ub3tl
    @ArunKumar-ub3tl ปีที่แล้ว +1

    Vera level thala😂

  • @nallaperumalpalani3882
    @nallaperumalpalani3882 ปีที่แล้ว +6

    Part 2 waiting thalavaa

  • @karthiks5270
    @karthiks5270 ปีที่แล้ว +57

    🥇🥇🥇🥇🥇🥇worth .., can’t control laughing 😂😂

    • @NSKwarrior
      @NSKwarrior ปีที่แล้ว +4

      Ithuku sirikira nee evlo periya mokkaiya irupa

  • @Punithavan
    @Punithavan ปีที่แล้ว +6

    Gape la salem sivaraj thatha voicelam varudhu😂😂😂😂😂😂😂 11.31

  • @tamilselvam5132
    @tamilselvam5132 ปีที่แล้ว +4

    Wating 4 part 2 sir.😅😅😅

  • @kumaranvarathan
    @kumaranvarathan ปีที่แล้ว +10

    Part 2 ke innum 1 week wait pannanuma brother Stalin... 😢😢😢

  • @SathishSathishKumar-eq3dh
    @SathishSathishKumar-eq3dh ปีที่แล้ว +7

    Part 2 waiting 😂😂

  • @dorathylavanya6654
    @dorathylavanya6654 ปีที่แล้ว +7

    Iam not a fan of pranks...which sometimes leads to Life threatening risks....
    Ungah thairiyadhukuu parattukal.. Somehow making us laugh. Thank you for your efforts.

    • @MTechInformationTechnology
      @MTechInformationTechnology 10 หลายเดือนก่อน +1

      Dey you support disrespective speech ? Can I speak to you like that

  • @KaveenKumar-b6z
    @KaveenKumar-b6z ปีที่แล้ว +3

    Idukkaga evvalavu naal wait pannikkittu irunden teriyumaa anna.

  • @sunil-yr8bf
    @sunil-yr8bf ปีที่แล้ว +12

    Enga ooru Trichy ku vandhu oru prank panungaya..

  • @SridharSridhar-lt9bt
    @SridharSridhar-lt9bt ปีที่แล้ว +1

    Vediollam nalla irukku adhukkaga....... maasa kanakka wait panda vaikka venaam........

  • @Murugan-xj2qi
    @Murugan-xj2qi ปีที่แล้ว +3

    Aatthadiiii Vera maariii😂😂😂

  • @mahadevansarkkarai5231
    @mahadevansarkkarai5231 ปีที่แล้ว +2

    Part 2 videos konjam seekrama poda parunga stalin bro..why ivlo late panringa

  • @veerabhadra2149
    @veerabhadra2149 ปีที่แล้ว +3

    கட்ட எறும்பு என்னடா காமெடி பண்ற.....
    சோடா பொட்டி மாறி இருந்துட்டு ஜிம் மாஸ்டர்😂😂😂😂....

  • @yasararafath0789
    @yasararafath0789 ปีที่แล้ว +4

    Mama ku kovam vanthuruchi.. 😂

  • @VimalaAkka-if3fs
    @VimalaAkka-if3fs ปีที่แล้ว +21

    Va va thalaiva va super comedy thalaiva 😂😂😂😂😂❤

  • @anjanadinesh4922
    @anjanadinesh4922 ปีที่แล้ว +1

    Semma🎉🎉semma🎉🎉semma🎉🎉 super💯👌👌👌👌✨

  • @rajendrank.5732
    @rajendrank.5732 9 หลายเดือนก่อน

    My favourite channel😊

  • @jaganpalani77
    @jaganpalani77 ปีที่แล้ว +2

    Yo... part 2 poduya.. 1 week achi innum update varla.. evlo nal wait pandradhu..

  • @adaiyaalamai
    @adaiyaalamai ปีที่แล้ว +6

    அண்ணா பிரதீ நீங்க செம்ம

  • @GhouseBasha-cv8jx
    @GhouseBasha-cv8jx ปีที่แล้ว +2

    கிட்ட வந்து பேசுங்க அடிக்க மாட்டேன் எங்க தலைவர் கொஞ்சம் பயத்துல தான் பேசுறாரு ஸ்டாலின் கிட்ட போங்க அடிக்க மாட்டாரு 😂😂😂

  • @AutomobileLittleMastertamil
    @AutomobileLittleMastertamil ปีที่แล้ว +3

    Sir neenga use panningala sir hevalave vanganiga ady amount

  • @annamalai8867
    @annamalai8867 ปีที่แล้ว +51

    Last song😅 Broo Semma🎉

  • @chithu5245
    @chithu5245 ปีที่แล้ว +2

    ஐயா சாமி முடியல 🤣🤣🤣🤣🤣👌👍

  • @pavipriya1083
    @pavipriya1083 ปีที่แล้ว +1

    Bro entry song super ra irukku🎉

  • @karthikeyankannan1290
    @karthikeyankannan1290 ปีที่แล้ว +3

    கவட்டை எக்ஸ்சைஸ் ஸ்டாலின் உனக்கு நக்கல் யா ..😅😅😅

  • @tbalan378
    @tbalan378 7 หลายเดือนก่อน

    09:07 i burst out laughing😂😂😂😂😂

  • @IrfanMohammed-i4j
    @IrfanMohammed-i4j ปีที่แล้ว +41

    Pablu sir is one of my favourite hero bcs I love hes life style I'm one best fan

    • @MV-eb7ek
      @MV-eb7ek 11 หลายเดือนก่อน

      Avan kunja sapuviya kudutha........

  • @FRIENDSPROPERTIESDEVELOPERS
    @FRIENDSPROPERTIESDEVELOPERS ปีที่แล้ว +1

    Part 2 epo upload panuvenga

  • @chitravelsathya
    @chitravelsathya ปีที่แล้ว +6

    Semmaa 😂😂😂😂

  • @strrafi8715
    @strrafi8715 ปีที่แล้ว +5

    Stalin anna yeppavome mass comedy pantring ❤

  • @m.senthamizhselvan8474
    @m.senthamizhselvan8474 ปีที่แล้ว +2

    மிக சிறந்த கலைஞான் சார்

  • @BRAHMATALKIES
    @BRAHMATALKIES ปีที่แล้ว +3

    Bablooo😅😅😅😅Sema comedy

  • @ganeshbhakyaraj2276
    @ganeshbhakyaraj2276 ปีที่แล้ว +21

    ஒரு சீனியர் சிட்டிசன இப்படி கலாய்க்காதீங்க பாஸ்

  • @monster_00797
    @monster_00797 9 หลายเดือนก่อน

    0:18 Iruttu 😂 Aiyo namma mind vera engayo podhey

  • @annairajacovaithangam56
    @annairajacovaithangam56 ปีที่แล้ว +2

    Pabool sir nalla manidhar avar munnar vaname ellai shootting vandhapo enkitta nalla pesirukuraru arumayana manidhar avaroda no.sent pannunga pls

  • @mohanrajamani9246
    @mohanrajamani9246 ปีที่แล้ว +2

    Thala vera level 🎉😂

  • @EmiratesTamilNews
    @EmiratesTamilNews ปีที่แล้ว +6

    ஸ்டாலின் எப்படி இருங்கிங்? துபாயில் இருந்து வாழ்த்துக்கள் 🇦🇪🇦🇪🇦🇪

  • @bulletmani5838
    @bulletmani5838 ปีที่แล้ว +2

    Part _2 yepponaa varum

  • @Saravanasuriya-r5x
    @Saravanasuriya-r5x ปีที่แล้ว +2

    Bro takkunu adutha video podunga bro romba late pandringa 😅😊

  • @NiranjuVlogs
    @NiranjuVlogs ปีที่แล้ว

    katta erumbu channel we love your few video content with good humour. lets keep on with out hurting others feeling. just my thought. 😀

  • @ashwin18tillidie
    @ashwin18tillidie 10 หลายเดือนก่อน +2

    idha few years ku munnadi panni iruntha... death confirm... his patience level increased a lot

  • @jesuscomingsoon8901
    @jesuscomingsoon8901 ปีที่แล้ว +5

    Summa kalaai sir😂

  • @santhoshkumarra2701
    @santhoshkumarra2701 ปีที่แล้ว +1

    Part 2 upload pannunga bro

  • @barkathullah7085
    @barkathullah7085 ปีที่แล้ว +1

    Very level Stalin Anna 😂😂😂

  • @renilrj8709
    @renilrj8709 ปีที่แล้ว +3

    Anna how r u??❤

  • @chithambaramarivazhagan98
    @chithambaramarivazhagan98 ปีที่แล้ว +1

    Gorgeous babloo 💖🔥✨

  • @madhumitha-m9i
    @madhumitha-m9i ปีที่แล้ว +1

    Bro I control my laughter 😂😂

  • @indhurani1415
    @indhurani1415 10 หลายเดือนก่อน

    His patience is on top ....

  • @johnbashababu5090
    @johnbashababu5090 ปีที่แล้ว +3

    Super super super super super super super super super super super super sweet brother 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @KRK-1007
    @KRK-1007 ปีที่แล้ว +1

    Vandha ucha eh karikala 👌👌👌😂😂😂😂😂

  • @sridevi-rv2ct
    @sridevi-rv2ct ปีที่แล้ว

    Super bro I enjoyed well

  • @asarananth5054
    @asarananth5054 ปีที่แล้ว +1

    Bro next video enna ayidu😂

  • @the_nomadist_maddy_
    @the_nomadist_maddy_ 11 หลายเดือนก่อน

    11:03 Yenna poricha banna poricha vandha uchaye karikaala😂😂😂😂😂