ஆமணக்கு சாகுபடி ஏக்கருக்கு 15 குவின்டால் மகசூல் castor farming

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
  • ஆமணக்கு சாகுபடி ஏக்கருக்கு 15 குவின்டால் மகசூல் castor #farming#ஆமணக்கு#castor
    அதிகமாக சொல் தரக்கூடிய ஆமணக்கு சாகுபடி பற்றி இந்த வீடியோ பதிவில் தெளிவாக கூறப்பட்டுள்ளது நம் தமிழ்நாட்டில் அதிகப்படியான மாணவரின் நிலங்கள் உள்ளன இதுபோன்ற ஆமணக்கு சாகுபடி செய்தால் வீணாக உள்ள நிலங்களை விவசாய நிலத்துக்கு மாற்றி அதில் நல்ல வருமானம் எடுத்து விவசாயிகள் வாழ்க்கையில் நல்ல பயன்பெறலாம் இது போன்ற விவசாயத்தை சார்ந்த பயனுள்ள தகவல்கள் உங்களுக்கு வேண்டுமென்றால் விவசாயம் செய்வோம் youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள் நன்றி சொந்தங்களே🙏

ความคิดเห็น • 22

  • @samyvp3889
    @samyvp3889 8 หลายเดือนก่อน +1

    நல்வாழ்த்துகள் உங்கள் சேவை சிறக்கட்டும் நடக்கட்டும் தொடர்ந்து 🎉🎉🎉🎉🎉🎉

  • @vvenkatesan7943
    @vvenkatesan7943 ปีที่แล้ว +5

    நண்பா, விவசாயி மொபைல் நம்பர் வேண்டும்

  • @westsunrise2858
    @westsunrise2858 ปีที่แล้ว +1

    Anna vithai enghea vangalam

  • @SIVAKUMAR-FARMS007
    @SIVAKUMAR-FARMS007 ปีที่แล้ว +2

    உங்கள் தொடர்பு எண் வேண்டும்.

  • @devaanv9005
    @devaanv9005 ปีที่แล้ว +2

    என்ன தோழர் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் வீடியோ எடுக்கிறார்கள் ஏதேனும் காரணம் உண்டா❓

    • @vivasayamseivom
      @vivasayamseivom  ปีที่แล้ว +2

      காரணம் ஏதும் இல்லை நண்பரே நல்ல தகவல் எங்கே இருந்தாலும் பகிரப்படும் அது ஒன்றே காரணம்

    • @devaanv9005
      @devaanv9005 ปีที่แล้ว

      வாழ்த்துக்கள் தோழர்

  • @tkamal74
    @tkamal74 ปีที่แล้ว

    விதை வெனும்

  • @manivannankannaiyan5420
    @manivannankannaiyan5420 ปีที่แล้ว +2

    நல்ல வீடியோ ஆனால் பயனில்லை. விதை எங்கு கிடைக்கும்???

  • @dharmalingamselvarajan2186
    @dharmalingamselvarajan2186 ปีที่แล้ว +6

    Improve your English language balaji it will take other level

  • @aarokyamkapom
    @aarokyamkapom 3 หลายเดือนก่อน

    ஒருத்தருக்கு ஒருத்தர் சலைச்சவன் இல்லை

  • @vikramriya2269
    @vikramriya2269 3 หลายเดือนก่อน

    எனக்கு 1kg வெனும்

  • @dineshnaachimuthuk8298
    @dineshnaachimuthuk8298 ปีที่แล้ว +3

    sir ivar number vendum

  • @suresh.a4955
    @suresh.a4955 ปีที่แล้ว +3

    எங்கு விற்பனை செய்யலாம்

    • @vvenkatesan7943
      @vvenkatesan7943 ปีที่แล้ว +1

      ஆயில் மில் மற்றும் மார்க்கெட்டிஙல் இதை வாங்க கடை இருக்கும்

  • @thanappan.thanappan.d8285
    @thanappan.thanappan.d8285 ปีที่แล้ว

    ஆமணக்கு விவசாயம் ஐயா நேரடித்தொடர்பிற்க்கு தங்கள் கைபேசி வேண்டும்

  • @SIVAKUMAR-FARMS007
    @SIVAKUMAR-FARMS007 ปีที่แล้ว

    NBCH 22 இந்த ரகம் பயிர் செய்யும் போது பயிரை தாக்கும் அத்தனை பூச்சி, பேன், அசுவினி மற்றும் புழுக்களும் உங்கள் தோட்டத்திற்கு வரும்.
    தொடர்ந்து பூச்சி மற்றும் புழுக்களை கட்டுப்படுத்த பத்து நாட்களுக்கு ஒரு முறை தொடர்ந்து மருந்து தெளிக்க வேண்டும்.

    • @DeepanchakravarthiK
      @DeepanchakravarthiK ปีที่แล้ว

      சகோ, மகசூல் ஒரு ஏக்கருக்கு எவ்வளவு கிடைத்தது? நான் மானாவரியில் விதைக்க இருக்கிறேன்.

  • @francisbritto.j8171
    @francisbritto.j8171 ปีที่แล้ว

    காய் வெடிக்குமா?