Pachamala Poovu Song | Kizhakku Vaasal | Karthik, Revathi, Khushbu | SPB | Ilaiyaraaja Official

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ม.ค. 2025

ความคิดเห็น • 639

  • @satheesan.t.purayil3471
    @satheesan.t.purayil3471 3 ปีที่แล้ว +33

    രാജാ സാറിന്റെ സംഗീതത്തിൽ എസ് പി ബി സാറിന്റെ ആലാപനവുംആകുമ്പോൾഒരു പുതിയ സ്രഷ്ടി തന്നെ ഉണ്ടാകുന്നു , നമിക്കുന്നു 👃👃 (എസ് പി ബി എന്നും ആസ്വാദകരുടെ മനസ്സിൽ മായാതെ നിൽക്കും)

  • @RajKumar-mc8ux
    @RajKumar-mc8ux 11 หลายเดือนก่อน +44

    இளையராஜா சார் ஒரு குழந்தை போல இசை தவிர வேறு ஏதும் தெரியாது இவரிடம் இதை மட்டும் பாருங்கள். இது போன்ற பல பாடல்கள் மூலம் நம்மை மகிழ்ச்சியாகவும், அமைதியும் கொடுத்திருக்கிறார் இரண்டாவது சரணத்தில் வரும் bgm காதில் ஒலித்துக்கொண்டே உள்ளது.

  • @padmanathanpadmanathan129
    @padmanathanpadmanathan129 ปีที่แล้ว +5

    ஒரு பெண்ணை வர்ணிக்க இந்த பாடல் ஒன்றே போதும்..!!
    அதை அழகாக பாட பாலு சாருக்கு மட்டுமே அது சொந்தம்.!

    • @WTF-qe2lp
      @WTF-qe2lp 9 หลายเดือนก่อน +1

      True❤

  • @nithyarajendrababu9343
    @nithyarajendrababu9343 4 ปีที่แล้ว +37

    SPB+IR+Udayakumar. Legends

  • @mohamedabbasm2397
    @mohamedabbasm2397 2 ปีที่แล้ว +14

    R.V.udayakkumar director of this film is written this beautiful song lyrics, Mastero & SPB combination is extraordinary, really proud to born as 90's kid, this song remember my best childhood days

  • @sgmuser
    @sgmuser 3 ปีที่แล้ว +66

    How many days alone I struggled without my family with me....all those days, this one song, is enough for me to sleep. I will fall asleep before the song finishes. How many of you have this experience?

    • @PradeepUmapathyy
      @PradeepUmapathyy 3 ปีที่แล้ว +9

      Millions are there we are one among them

    • @mahendransubramani6954
      @mahendransubramani6954 3 ปีที่แล้ว +3

      Same experience for me also but the song is Engirundho azhaikkum en geethan from the movie en jeevan paadudhu subg by Latha Mangeshkar vouce

    • @vsparam3996
      @vsparam3996 3 ปีที่แล้ว +5

      Its the favorite song of many of my expat Indian friends working in Dubai alone and without their families with them.

  • @pmthalapmthala823
    @pmthalapmthala823 3 ปีที่แล้ว +42

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது love you spb sir

    • @raa245
      @raa245 ปีที่แล้ว +2

      இளையராஜா சார் இல்லாம இப்படி இசை வந்து இருக்காது.....பாடுவது ஒரு பகுதிதான்.....உங்களுக்கு இளையராஜா சாரை புகழ்வதற்க்கு மனம் இல்லை....

  • @vickyssketch421
    @vickyssketch421 5 ปีที่แล้ว +173

    பச்ச மலப்பூவு நீ உச்சி மல தேனு
    குத்தங்கொற ஏது நீ நந்தவனத் தேரு
    பச்ச மலப்பூவு நீ உச்சி மல தேனு
    குத்தங்கொற ஏது நீ நந்தவனத் தேரு
    அழகே பொன்னுமணி சிரிச்சா வெள்ளிமணி
    கிளியே கண்ணுறங்கு தூரி தூரி ஹோய்
    பச்ச மலப்பூவு நீ உச்சி மல தேனு
    குத்தங்கொற ஏது நீ நந்தவனத் தேரு
    காத்தோடு மலராட கார்குழலாட
    காதோரம் லோலாக்கு சங்கதி பாட
    காத்தோடு மலராட கார்குழலாட
    காதோரம் லோலாக்கு சங்கதி பாட
    மஞ்சளோ தேகம் கொஞ்ச வரும் மேகம்
    அஞ்சுகம் தூங்க கொண்டு வரும் ராகம்
    நிலவ வான் நிலவ நான் புடிச்சு வாரேன்
    குயிலே பூங்குயிலே பாட்டெடுத்துத் தாரேன் ஹோய்
    பச்ச மலப்பூவு நீ உச்சி மல தேனு
    குத்தங்கொற ஏது நீ நந்தவனத் தேரு
    அழகே பொன்னுமணி சிரிச்சா வெள்ளிமணி
    கிளியே கண்ணுறங்கு தூரி தூரி ஹோய்
    பச்ச மலப்பூவு நீ உச்சி மல தேனு
    குத்தங்கொற ஏது நீ நந்தவனத் தேரு
    பூநாத்து மொகம் பார்த்து வெண்ணிலா நாண
    தாளாம தடம் பாத்து வந்த வழி போக
    பூநாத்து மொகம் பார்த்து வெண்ணிலா நாண
    தாளாம தடம் பாத்து வந்த வழி போக
    சித்திரத்துச் சோல முத்துமணி மாலை
    மொத்ததுல தாரேன் துக்கமென்ன மானே
    வண்ணமா வானவில்லில் நூலெடுத்து வாரேன்
    விண்ணுல மீன் புடிச்சு சேல தெச்சுத் தாரேன் ஹோய்
    பச்ச மலப்பூவு நீ உச்சி மல தேனு
    குத்தங்கொற ஏது நீ நந்தவனத் தேரு
    அழகே பொன்னுமணி சிரிச்சா வெள்ளிமணி
    கிளியே கண்ணுறங்கு தூரி தூரி ஹோய்
    பச்ச மலப்பூவு நீ உச்சி மல தேனு
    குத்தங்கொற ஏது நீ நந்தவனத் தேரு

  • @pprkarthik
    @pprkarthik 2 ปีที่แล้ว +26

    I Saw one R.V. Udayakumar interview, while plan to record this song, SPB was not available, he was in US. R.V waited more than a month to arrival SPB, then recorded... what a composition ... Hats off Ilayaraja , SPB , and RVU.... nowdays this kind of movies and songs are not coming...

    • @mohan1771
      @mohan1771 ปีที่แล้ว +2

      It will never come

  • @vishnudasvishnu1475
    @vishnudasvishnu1475 3 ปีที่แล้ว +67

    സംഗീതവിസ്മയം sp ബാലസുബ്രമണ്യം സർ അങ്ങയുടെ ശബ്ദം ഒരിക്കലും നിലക്കുന്നില്ല 🙏🌹

  • @arafathjazeer6484
    @arafathjazeer6484 3 ปีที่แล้ว +66

    என்றும் எப்பொதும் 90ஸ் பாடல் ..

  • @vadivelgomathi
    @vadivelgomathi 9 วันที่ผ่านมา +1

    Super 👌 👍 😍 🥰 ❤❤❤

  • @sivarajeshmariappan5923
    @sivarajeshmariappan5923 3 ปีที่แล้ว +25

    இந்தப் பாடலை பாடியது எஸ்பிபி இசையமைப்பு இசைஞானி இளையராஜா பாடல் அற்புதம். இந்தப் பாடலுக்கு உயிரோட்டம் கொடுத்தவர் கார்த்திக் சார்

    • @ilaiyamaarvin8061
      @ilaiyamaarvin8061 2 ปีที่แล้ว +2

      Songs ezhuthunaru pathiya varigalin vadivamaippoo ...avara vittutiyee

  • @sureshvel6165
    @sureshvel6165 4 ปีที่แล้ว +125

    ஆசியாவின் மேஸ்ட்ரோ இசையின் பிரம்மன் இளையராஜா...

  • @MegaRamsar
    @MegaRamsar 5 ปีที่แล้ว +22

    What a lovely melody interludes take me somewhere

  • @Jason_Gopi8999
    @Jason_Gopi8999 2 วันที่ผ่านมา +1

    இளையராஜா மனுஷனே கிடையாதுங்க...அவர் நிம்மதி கடவுள் ...எவ்ளோ பேருக்கு ...நானும்

  • @sensitivepaiyan15
    @sensitivepaiyan15 3 ปีที่แล้ว +29

    One of the best composition of raja sir its absolutely magical melody in tamil history❤️❤️❤️

  • @இசைப்பிரியை-ம5த
    @இசைப்பிரியை-ம5த 3 ปีที่แล้ว +6

    ராஜா சார் 🤗👉😭எனக்கு மிகவும்
    பிடிக்கும் இந்தப் பாடல் வரிகள் 😍

  • @rajkumarphysics4146
    @rajkumarphysics4146 3 ปีที่แล้ว +38

    இந்த பாடல் ஒரு அருமையான தாலாட்டு பாடல். இரவு நேரங்களில் கேட்டால் தூக்கம் அப்படி வரும்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @mgrajkumar1064
    @mgrajkumar1064 3 ปีที่แล้ว +4

    Iyya spb iyya enna voice ungalukku ethana thadava kettalum mendum mendum kekka thonuthu

  • @saravanakumar-me5wh
    @saravanakumar-me5wh 2 ปีที่แล้ว +11

    This is also one of my best and favourite song from the film kalaku vazhal composed by illayaraja sir. Lyrics written by R.V. udhayakumar & director is superb. What a beautiful song. Legend spb sir voice is superb. Hat's off to illayaraja sir. Born genius. Ultimate composer. On the hole he. No.1 composer. From saran devote.

    • @rc.ekangi183
      @rc.ekangi183 2 ปีที่แล้ว +1

      Tha nk you for the information... Sir..

    • @mahiindran786
      @mahiindran786 ปีที่แล้ว

      ​@@rc.ekangi183😂❤0❤⁰😊

  • @PrashanthPuranik
    @PrashanthPuranik ปีที่แล้ว +2

    Thaayamma is really lucky to have dozed off listening to this wonderful song composed by Ponnurangam for her 😅 Hats off Raja sir 😇

  • @mahendran189
    @mahendran189 ปีที่แล้ว +8

    Hearing for the first time , so pleasant to hear , this will be in my playlist .

  • @jayapavi2150
    @jayapavi2150 9 หลายเดือนก่อน +4

    பூக்களாக இருக்காதே
    உதிர்ந்து விடுவாய்
    செடிகளாக இரு
    அப்போதுதான்
    பூத்து கொண்டே இருப்பாய்
    -❤

  • @nalpha8035
    @nalpha8035 3 ปีที่แล้ว +7

    SPB... Illayaraja... Wonderful lyrics from RVU

  • @shalinijsativil1895
    @shalinijsativil1895 2 ปีที่แล้ว +13

    Dear God, pls give us back SPB sir. We all miss him alot💓

    • @iniyan217
      @iniyan217 ปีที่แล้ว +2

      Melt my heart

  • @saravanant9209
    @saravanant9209 2 ปีที่แล้ว +3

    No Music Composer Can Able To Give Like This. That's MUSIC BOSS.

  • @haribhaskar6949
    @haribhaskar6949 3 ปีที่แล้ว +20

    Ilayaraja Sir..No chance...You are King of Music

  • @rimurukariha
    @rimurukariha 4 ปีที่แล้ว +63

    Beautiful lullaby!! Eternally thankful to Raja sir and SPB gaaru....

  • @santom13
    @santom13 5 ปีที่แล้ว +71

    One of Maestro's ingenious compositions. Absolutely belongs to one of his many timeless classics.! Mind blowing lyrics and the rendition by the one and only SPB..!

  • @shibujohnson3099
    @shibujohnson3099 4 ปีที่แล้ว +26

    Such a heart melting song. My Favorite of SPB 💚 Miss you SPB Sir

  • @gayathrishankar5295
    @gayathrishankar5295 2 ปีที่แล้ว +15

    : { Pacha mala poovu
    Nee uchi malai thenu
    Kuthankurai yethu
    Nee nanthavana theru } (2)
    Male : Azhagae ponnumani
    Siricha vellimani
    Kiliyae kannurangu
    Dhoori dhoori hoi
    Male : Pacha mala poovu
    Nee uchi malai thenu
    Kuthankurai yethu
    Nee nanthavana theru
    Male : { Kaathodu malaraada
    Kaarkuzhal aada
    Kaathoram lolaaku
    Sangathi paada } (2)
    Male : Manjalo dhegam
    Konja varum megam
    Anjugam thoonga
    Kondu varum raagam
    Male : Nilava vaan nilava
    Naan pudichu vaaren
    Kuyilae poonkuyilae
    Paateduthu thaaren hoi
    Male : Pacha mala poovu
    Nee uchi malai thenu
    Kuthankurai yethu
    Nee nanthavana theru
    Male : Azhagae ponnumani
    Siricha vellimani
    Kiliyae kannurangu
    Dhoori dhoori hoi
    Male : Pacha mala poovu
    Nee uchi malai thenu
    Kuthankurai yethu
    Nee nanthavana theru
    Male : { Poonaathu mugam
    Paathu vennila naana
    Thaalaamal thadam
    Paarthu vantha vazhi poga } (2)
    Male : Sithirathu sola
    Muthu mani maala
    Mothathula thaaren
    Thukamenna maanae
    Male : Vannamaa vaanavillil
    Nool eduthu vaaren
    Vinnilae nool pudichu
    Selai thachu thaaren hoi
    Male : Pacha mala poovu
    Nee uchi malai thenu
    Kuthankurai yethu
    Nee nanthavana theru
    Male : Azhagae ponnumani
    Siricha vellimani
    Kiliyae kannurangu
    Dhoori dhoori hoi
    Male : Pacha mala poovu
    Nee uchi malai thenu
    Kuthankurai yethu
    Nee nanthavana theru

  • @mathewgeorge6865
    @mathewgeorge6865 2 ปีที่แล้ว +8

    A big salute for Raja sir,and spb sir.👍.Sweet melody.

  • @devasahayaraj6002
    @devasahayaraj6002 3 ปีที่แล้ว +5

    இந்த பாடலை விவேக் சார் பாடும் போது ரொம்ப சூப்பரா இருந்திச்சி 😍😍😍🤣🤣🤣

  • @vasanthchandrasekaran3218
    @vasanthchandrasekaran3218 3 ปีที่แล้ว +6

    What a genius this man ..... ufff words can’t describe the magic ... it’s a miracle ...

    • @mohan1771
      @mohan1771 ปีที่แล้ว

      👌🏻👌🏻✨️✨️

  • @iamsrkarthik
    @iamsrkarthik 5 หลายเดือนก่อน +9

    An example that God is simple. What a beautiful composition - easy to understand and realize God!! only God of Music can prove it .. Bow down to the King . The ever youthful King . His Music does not age . It eases the Sick!! SPB is alive and kicking here.. He is there always immortalized by this King!! Time Freezes

  • @SSS999zyz
    @SSS999zyz 5 ปีที่แล้ว +15

    Absolutely stunning melody ...so soothing to hear...thanks for uploading...

  • @vijaykumar-lc6qo
    @vijaykumar-lc6qo 5 ปีที่แล้ว +5

    Super song bro idhu 😍 raja sir

  • @arul-zk1zv
    @arul-zk1zv 5 ปีที่แล้ว +63

    Just close your eyes. Listen 2nd interlood and Feel the magic.

  • @jaya5372
    @jaya5372 4 ปีที่แล้ว +9

    beautiful breezy song one of my favvvvvvvvv......

  • @enbathamizh9927
    @enbathamizh9927 3 ปีที่แล้ว +6

    Semma line and singing awesome

  • @AmalRaj-r2m
    @AmalRaj-r2m 2 หลายเดือนก่อน

    காலத்தால் அழியாத பாடல்..
    மற்றும் இசை ஞானியின் இசை..
    இன்னும் எத்துணை ஆண்டுகள் ஆனாலும் கேட்க வேண்டிய மெல்லிசை....

  • @sridhariyer9739
    @sridhariyer9739 2 ปีที่แล้ว +13

    SPB beautiful voice he will remain in our hearts always

  • @jessejesse4387
    @jessejesse4387 3 ปีที่แล้ว +3

    Wonderful song and grand voice.

  • @jojokollannur2765
    @jojokollannur2765 4 ปีที่แล้ว +81

    I believe SPB Now in Heaven singing with Angels God bless

  • @akd5143
    @akd5143 3 ปีที่แล้ว +4

    Music god’s heavenly creation. Listening in Bose speaker 🔈 takes to yet another level.

  • @jaya5372
    @jaya5372 3 ปีที่แล้ว +12

    No words to say about this song.... Pleasant to hear it ... Beautiful evergreen 🎵song ❤

  • @Reality_consultant
    @Reality_consultant 4 ปีที่แล้ว +10

    இசை அரசன் 🤴

  • @c.p.cstudios2646
    @c.p.cstudios2646 4 ปีที่แล้ว +9

    such a heart melting song

  • @sivarajeshmariappan5923
    @sivarajeshmariappan5923 3 ปีที่แล้ว +4

    இந்தப் பாடலைக் கேட்கும்பொழுது ஐயா எஸ்பிபி சார் இல்லையே என்ற ஏக்கம் உள்ளது

  • @ravikumar-it9bl
    @ravikumar-it9bl 8 หลายเดือนก่อน

    பொங்கி வரும் கோவம் என்ன நம்மை மூழ்கடிக்கும் துக்கம் என்ன எதுவானாலும் இசை மருந்தே போதும் மனம் சமநிலை அடைய

  • @TheDeadlysenthil
    @TheDeadlysenthil 4 ปีที่แล้ว +10

    My Favorite of SPB! 💚 #RIPSPB

  • @vijayammu3998
    @vijayammu3998 5 ปีที่แล้ว +8

    My fav movie fav song

  • @M.SenthilveniM.Senthilve-po9rt
    @M.SenthilveniM.Senthilve-po9rt ปีที่แล้ว

    Edai Kala padalai ketka evalava enimai aduvum 80 to 90s song very nice

  • @TRILLIONLUMINA03690
    @TRILLIONLUMINA03690 4 ปีที่แล้ว +11

    ever green my favorite song by RAJ sir... 😁💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

  • @rajad3944
    @rajad3944 2 ปีที่แล้ว +2

    Such a heart melting voice Spb sir

  • @srichallap
    @srichallap 3 ปีที่แล้ว +2

    Thank You Maestro for such a great song.. No words to express. I am on repeat mode.

  • @dineshsce
    @dineshsce ปีที่แล้ว +1

    ராகதேவன் ❤❤

  • @rajappansuresh8355
    @rajappansuresh8355 2 ปีที่แล้ว +1

    What a tune? Hats of u raja swami...

  • @trustonlineservices8021
    @trustonlineservices8021 4 ปีที่แล้ว +20

    Similar version in Malayalam "Enthu paranjaalum....." in movie Achuvinte Amma (i thing its same Raga) Hats of Raja sir...♥♥♥

    • @Gana1709
      @Gana1709 3 ปีที่แล้ว +1

      Yes...but the orchestration is completely different though both of them fall in the category of lullaby song. The interludes carried more of village flavour to more of sheer mom's love flavour in Achuvinde amma...

    • @ajikumar6985
      @ajikumar6985 ปีที่แล้ว +1

      Tamizhil vere oru paatu ithu pole undu....Thirumathi palanichamy enna movie yil .paathakolusu paatu paadivarum paadivarum enna song

  • @RajasekarStanislaus6886
    @RajasekarStanislaus6886 4 ปีที่แล้ว +10

    Miss you SPB Sir

  • @g.krishnasamy6801
    @g.krishnasamy6801 ปีที่แล้ว

    superb song. The best melody song still rocking until today.

  • @AlagumuthuEswarans-np5nr
    @AlagumuthuEswarans-np5nr 4 หลายเดือนก่อน

    இதே பாடல் 2வது ரிமேக்பாடல் அமையும் கலை தாயே 🙏

  • @sujathasajeevan355
    @sujathasajeevan355 7 หลายเดือนก่อน

    What a lovely lirics.SPB and Raja sir combination ❤🙏

  • @Music_Lover134
    @Music_Lover134 4 ปีที่แล้ว +17

    Miss you SPB sir you will always be with us 😭😢😔🥺

  • @foru8242
    @foru8242 3 ปีที่แล้ว +28

    Who's those 🐒monkey's dislike this beautiful composition..!!
    Maestro illayaraja=Maestro illayaraja
    Music = illayaraja = Music
    The only man who used every single instruments originally with true instrument soundings, many of you listeners and music lovers can't understand this, who understands it those are true musicians and great music lovers forever, No fake sounds, No harsh sound and each and every notes will be in 💯% Dynamics including vocals etc etc.
    Love you Sir illayaraja raja raja raaaja
    God Bless you sir, we love you from Karnataka 👍👍

  • @sivasakathisivasakathi2014
    @sivasakathisivasakathi2014 3 ปีที่แล้ว +27

    இந்த பாட்டு எழுதியவர் r v uthayakumar😘😘😘👏👏👏🎼🎼🎶🎶

  • @YasarCrush
    @YasarCrush ปีที่แล้ว +1

    Nan 2K than bus 90s song rombo pudikkum

  • @hyson9966
    @hyson9966 17 วันที่ผ่านมา

    My childhood song those golden days

  • @shameemshahul323
    @shameemshahul323 4 ปีที่แล้ว +16

    இசைக்காகவே பாடல்

  • @WinsenyM-bd1fc
    @WinsenyM-bd1fc ปีที่แล้ว +1

    Super Nice

  • @dineshsoman7737
    @dineshsoman7737 ปีที่แล้ว

    Spb സാർ... 🙏 amazing singing... 👌👌👌 voice very beautyful🥰🥰🥰🥰🥰🥰

  • @ranjishvmr7894
    @ranjishvmr7894 3 ปีที่แล้ว +2

    wow..excellent

  • @Gomathy-h2u
    @Gomathy-h2u หลายเดือนก่อน

    My sleeping song 😴😴😴💕 all time fav song❤

  • @DineshKumar-kv2js
    @DineshKumar-kv2js 3 ปีที่แล้ว

    Super. R.v udayakumar. Sir. .

  • @naghulboy
    @naghulboy 4 ปีที่แล้ว +4

    My all time favorite

  • @பனைமரம்-ழ7ச
    @பனைமரம்-ழ7ச 2 ปีที่แล้ว +2

    God of music llaiyaraaja 🌹🌹🌹❤️❤️❤️

  • @SAM-cf8iv
    @SAM-cf8iv 4 ปีที่แล้ว +5

    coming generations very un lucky

  • @ilavarasanv9325
    @ilavarasanv9325 4 ปีที่แล้ว +2

    அருமை

  • @ratheeshsr1412
    @ratheeshsr1412 3 ปีที่แล้ว +1

    No words....wow

  • @basteenboss2861
    @basteenboss2861 3 ปีที่แล้ว +1

    Love spb ayya and mastro

  • @kkkkuuuu1
    @kkkkuuuu1 3 ปีที่แล้ว +3

    Wait for saranam... Out of the world....

  • @alagisr373
    @alagisr373 3 ปีที่แล้ว +3

    Evergreen ❤️❤️❤️❤️❤️❤️

  • @sweethsweethaswee-gf1qv
    @sweethsweethaswee-gf1qv ปีที่แล้ว +2

    My fev song 💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜

    • @muhammadrahimbinabdullah9896
      @muhammadrahimbinabdullah9896 5 หลายเดือนก่อน

      We didn't missing sp.bala Sir he's voice around the world 🌎 wide creation by God 🌹🙏🌹👍🌹🇲🇾🌹

  • @drippinreagan2250
    @drippinreagan2250 2 ปีที่แล้ว +1

    Awesome song by mastro and applauded to become MP ,he Is worth to become MP and no comments on politics front

  • @hemanthkumararumugam4988
    @hemanthkumararumugam4988 3 ปีที่แล้ว +1

    Ilaiyaraja the god🙏

  • @nambirajan2490
    @nambirajan2490 4 ปีที่แล้ว +14

    This is not just a song................... its an heaven

  • @Rajkumar-em7fy
    @Rajkumar-em7fy 5 หลายเดือนก่อน

    Ayyyaaaa😍😍😍😍😍👌👌👌👌semma feel

  • @dhayalandaya5481
    @dhayalandaya5481 3 ปีที่แล้ว +11

    We never expect these type of songs present days.. natural and heart touching music ♥️♥️♥️♥️
    nilave vaan nilave naan putichi tharaen....wow

  • @AlagumuthuEswarans-np5nr
    @AlagumuthuEswarans-np5nr 2 หลายเดือนก่อน

    என்னோட அக்கா பொண்ணு அமுத்தழகு பொண்டாட்டி 👄❤🤌🍼🚶‍♀️
    👨‍🍼திமிர் புடித்த வளசாரி மாமா பாப்பா வபார்க்க வந்தேன் நீ போனா என்ன அதானஉன்னோட மைண்ட் வாய்ஸ் 😊

  • @AlagumuthuEswarans-np5nr
    @AlagumuthuEswarans-np5nr ปีที่แล้ว

    என்அக்கா பெத்த அமுத்தழகு 🍼🚶‍♀️பாய்
    💋💋💋♥️மாமா நாளைக்கு பாப்போம் நீதான் என்னோட கோபமே😢

  • @abuthahirk6039
    @abuthahirk6039 3 หลายเดือนก่อน

    Soft voice spb

  • @sanjitapardan4955
    @sanjitapardan4955 4 ปีที่แล้ว +2

    Hats off u sir....

  • @luckan20
    @luckan20 2 ปีที่แล้ว +3

    A song that will live till humans survive on this planet.

  • @abhilashangler1006
    @abhilashangler1006 2 หลายเดือนก่อน

    എങ്ങനെ സാധിക്കുന്നു രാജാസാർ ❤❤❤

  • @naturedrive7450
    @naturedrive7450 2 ปีที่แล้ว

    Lots of love from Sri Lanka 🇱🇰

  • @poornimapooja1472
    @poornimapooja1472 2 ปีที่แล้ว +1

    Superhit songs.S.P.B

  • @kannankannang6844
    @kannankannang6844 4 ปีที่แล้ว +386

    இந்த பாடலை எழுதியவர் இயக்குனர் r v உதயகுமார் அவர்கள்.... ❤️❤️❤️❤️❤️

    • @jjsofaslaxmanan.k6761
      @jjsofaslaxmanan.k6761 3 ปีที่แล้ว +21

      அருமையான வரிகள்...
      இனிமையான இசை...
      மீண்டும் கேட்க தூண்டும் குரல்...
      ஆக மொத்தம் வேற லெவல்...

    • @kuemarkana8746
      @kuemarkana8746 3 ปีที่แล้ว +9

      I love it ❤️ best regards from Germany 🇩🇪

    • @anicharansandeep2847
      @anicharansandeep2847 3 ปีที่แล้ว +7

      Enaku intha pattu romba pidikum...kettal nijamave nalla thoongiruven.....👍👍👍👍

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 3 ปีที่แล้ว +5

      @@kuemarkana8746 What doing in Germany?!

    • @kuemarkana8746
      @kuemarkana8746 3 ปีที่แล้ว +2

      @@vijayaprabu6669 since 1987 I am in Germany 🇩🇪

  • @christydayanamary3055
    @christydayanamary3055 ปีที่แล้ว

    Very nice song

  • @AlagumuthuEswarans-np5nr
    @AlagumuthuEswarans-np5nr 3 หลายเดือนก่อน

    என்னோட அக்கா பொண்ணு அமுத்தழகு பொண்டாட்டி எனக்கு என்ன வலரொம்ப பிடிக்கும் ஆனால் என்ன வளுக்கு என்ன பிடிக்கவில்லை அதான் நேர்ல இல்ல போன் லபேசாம இருக்க 🙏பரவாயில்ல வாழ்த்துக்கள் 🙏