3 வருடமாக ஸ்டார்ட் பண்ணாத கார் !!!. எப்படி மாற்றினோம் ! Hyundai Santro | Tirupur Mohan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024
  • Instagram www.instagram....
    Facebook page / super-car-care-2354295...
    Contact: tirupurmohandon@gmail.com

ความคิดเห็น • 227

  • @baskarannagalingam2357
    @baskarannagalingam2357 2 ปีที่แล้ว +12

    வணக்கம் அண்ணா. தங்கள் கைபட்டால் எப்பேர்பட்ட வண்டியானாலும் புதுப்பொலிவு பெரும் என்பதற்கு இதுவே சாட்சி

  • @SARVANAN528
    @SARVANAN528 2 ปีที่แล้ว +13

    அற்புதமான பெட்ரோல் கார் இது தான் சிட்டில ஓட்ட அட்டகாசமான வண்டி இதான் பெஸ்ட் ஹைவேல நல்ல வேகம் போகும் இஞ்சின் சத்தம் நல்லா இருக்கும் பிரேக்க பாராவாயில்ல நல்ல சஸ்பென்ஷன். ஸ்ரரிங் ரொம்ப நல்ல கட்டிங்க நைஸ்ஸா இருக்கும். மிகவும் தரமான பெயிண்ட். பழய கார்கள் நம்ம ரோட்டிற்கு நல்ல சொகுசு. புது கார்ல ரோட்டின் குண்டு குழி அதிர்வு நல்ல தெரியும் சஸ்பென்ஷன் தூக்கி போடும் இந்தியர்கள் மட்டமான காரை ஏமாந்து அனியாய விலை வரி இன்சூரன்ஸ் கட்டி வாங்குறாங்க டோல் என்ற வழிப்பறி.நாடட்டில மக்களின் வறுமை ஒழிக்கல பெட்ரோல் டீசல பயங்கர கொள்ளை. பட்டிப்பறிவு இல்லாத லாரி ஓனர்கள டிரைவர்கள் நம்ம உழைப்பை வண்டி கம்பெனி பைனாஷ் கம்பெனிகள் ஸ்பேர்ல அனியாய வரி பெட்ரோல் டீசல் கொள்ளை உலகத்திலே அனியாய வரி புடுங்கி மக்களுக்கு ஒன்னும் செய்யாத அரசு. அரசின் மட்டமான கலவி அரசியலவாதி அரசுழியர்கள் சொர்க்க வாழ்வு. உழைக்கிறவங்க பசி பட்டினி கந்து வட்டி வறுமை வேலை இல்லை படிக்க முடியல. நன்றி கெட்ட மக்கள் படைச்ச இறைவன புகழ் பாடமல் திருட்டு அரசியல்வாதிகளை தலைவரேன்னு புகழ் பாடுறாங்க. மன்னிக்கவும் இப்படி பேசுவது தவறு தான் இந்த நாட்டில என் திறமைக்கு வேலை இல்ல தொழில் செய்ய முதலீடு இல்லை .யாருமம் வயிறு ஏரியாதீங்க.

  • @preethamshivaraman2190
    @preethamshivaraman2190 2 ปีที่แล้ว +9

    மோகன் சார், 90களில் அதிகம் விற்பனையான கார்களில் சான்ட்ரோவும் ஒன்று. சான்ட்ரோவில் நல்ல மறுசீரமைப்பு வேலை. உங்களுக்கும் உங்கள் குழு உறுப்பினர்களுக்கும் பாராட்டுக்கள். சான்ட்ரோவில் சில்வர் கலர் நன்றாக இருக்கிறது. வீடியோவைப் பகிர்ந்தமைக்கு நன்றி மோகன் சார்.

  • @sakthisamuel2584
    @sakthisamuel2584 2 ปีที่แล้ว +12

    தங்களது கை வண்ணங்களில் எவ்வகையான கார் ஆனாலும் அடுத்த கட்ட மாஸான கார் தான்

  • @balamuruganramachandran5407
    @balamuruganramachandran5407 2 ปีที่แล้ว +2

    உங்களை பார்க்கும்போது எனக்கு என் அப்பா ஞயாபகம் வருது ....

  • @brk1168
    @brk1168 2 ปีที่แล้ว +8

    Soft spoken and respectful person

  • @verdesiva819
    @verdesiva819 2 ปีที่แล้ว +2

    ஐயா, வண்டி பராமரிப்புக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை ஒரு தனி பதிவாக படிவிடுங்க. It will be helpful for car beginners and new car buyers.

  • @v.mohankumar2457
    @v.mohankumar2457 ปีที่แล้ว +1

    Sir I’m having Santro Xing XG 2003 model, as you said I also left the car unstarted for 2 years not bothered about it, but when started immediately it started that’s the quality of the car and my Santro is my favourite car,

  • @alwinrajb5356
    @alwinrajb5356 2 ปีที่แล้ว +1

    எங்க டான் சார்ரோட வேலை அப்படி டான் சார் நிங்க வேற லெவல்

  • @dwarakanathps8849
    @dwarakanathps8849 ปีที่แล้ว +1

    Anna unga workmanship thaan highlight. Keep the good work going.

  • @elavazhagan7376
    @elavazhagan7376 2 ปีที่แล้ว +1

    Intha vechile ready pandra cost yevloo nu solluga yella video la yum neega yevolukku vanganeega yevolukku sales panniga athula sonna nalla irrukum

  • @KrishnaKumar-ud5no
    @KrishnaKumar-ud5no 2 ปีที่แล้ว +2

    அருமை அண்ணா....அண்ணா நீங்கள் பயன்படுத்துற வாகனத்தை review பண்ணுங்க அண்ணா❤

  • @HameedkhanS-xm1cs
    @HameedkhanS-xm1cs 8 หลายเดือนก่อน +1

    🤲🙏🙌⚘💐⚘👌👍இதன், செலவு எவ்வளவு?தயவு செய்து தெரியப்படுத்துங்கள் அண்ணா. வாழ்த்துக்கள். நன்றி. வாழ்க வளமுடன்....

  • @V2kuttiesinfo1983
    @V2kuttiesinfo1983 2 ปีที่แล้ว +1

    Super sir....I deside ...when ever I get the car I going to get from you only sir...

  • @anandsiva932
    @anandsiva932 2 ปีที่แล้ว +1

    அண்ணா வணக்கம் எனக்கு மிகவும் பிடித்தமான மாடல் சான்ட்ரோ சிங் ஆனால் கார் ஓட்டவும் தெரியாது காரணம் என்னிடம் இல்லை இதை பார்த்தவுடன் சீக்கிரம் கார் வாங்க வேண்டும் என்று எண்ணம் வந்தது நன்றி அண்ணா

  • @senthilmurugavel9504
    @senthilmurugavel9504 2 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா நான் தூத்துக்குடியில் இருந்து தொடர்பு கொள்கிறேன் உங்களின் அறிவுரை படி கார் வாங்கி விட்டேன் கார் Hundai Santro 2001 model 2owner தற்சமயம் கார் முதலில் ஸ்டார்ட் செய்து கொஞ்ச தூரம் 2கிமீ வரை வெண்புகை வருகிறது இஞ்சின் ஆஃப் செய்து சிறிது நேரம் கழித்து பார்த்தால் சைலன்சரில் தண்ணீர் வருகிறது காரில் ஏ சி வேலை பார்க்கவில்லை இந்த கார் எப் சி பார்க்க இன்னும் 11 மாதம் உள்ளன உங்கள் TMF ஃபேமிலி தம்பிக்கு காரை உங்களிடம் அனைத்து வேலைகளையும் (பெயின்டிங்,ஏ சி, இன்டீரியர் )பார்க்க வேண்டும் என்ற ஆசை உள்ளது தம்பிக்கு இந்த வேலைகள் பார்க்க எவ்வளவு செலவாகும் என்று கூற முடியுமா தங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் நன்றி 🙏

  • @prasanthamul1355
    @prasanthamul1355 2 ปีที่แล้ว +1

    வணக்கம் அண்ணா எங்க ஊர் தர்மபுரி நான் உங்களுடைய மிகப்பெரிய ரசிகன் உங்களுடைய சான்ட்ரோ ஆல்ட்ரேஷன் பார்த்தேன் எனக்கும் இந்த மாதிரி சான்ட்ரோ சிங்க் 2006 மாடல் ஆல்ட்ரேஷன் பண்ணி தரீங்களா அதுக்கு எவ்ளோ எஸ்டிமேஷன் ஆகும் நீங்க சொன்னா தான் நான் பட்ஜெட் எடுத்துட்டு வர முடியும்.

  • @mukeshk.8904
    @mukeshk.8904 2 ปีที่แล้ว +2

    Nice work mohan ji super

  • @RajuKumar-eq5rc
    @RajuKumar-eq5rc 2 ปีที่แล้ว +1

    வேறு ஏதாவது கார் விற்பனைக்கு இருந்தால் தயவு செய்து விடியோ போடுங்க அண்ணா.
    Please make video for car sales
    From Trichy

  • @rktech1127
    @rktech1127 2 ปีที่แล้ว +1

    என்னுடைய சான்ட்ரோ க்சிங் 2007 painting பண்ண எவ்ளோ ஆகும் சொல்லுங்க அண்ணா

  • @muthuselvis2893
    @muthuselvis2893 2 ปีที่แล้ว +2

    அருமையான வேலை வாழ்த்துக்கள் அண்ணா

  • @sumeshprasad8807
    @sumeshprasad8807 2 ปีที่แล้ว +1

    vera leavil work anna new car polavea eruku...

  • @chandrudharani8930
    @chandrudharani8930 ปีที่แล้ว +1

    என்னோடதும் santro கார்தான்.உங்க place எங்கே அண்ணா

  • @gokulkyoga1321
    @gokulkyoga1321 ปีที่แล้ว +1

    Dear Mohan vanakkam ,
    You are VETERAN OF CAR MAKING & DRIVING ...GOD HAS GIVEN LATENT ABILITIES ( LATENT MENTS HIDDEN TALENTS ) GENERALLY EVERYBODY has possessed LATENT ABILITIES , GOD HAS given LATENT abilities especially car matter ...Thread bare DISCUSSION at about car matter( meaning Akku verru anni VERU mohan ) keep it up Mohan! I am your Fan & Friend Mohan! Don't be misrepresented Name calling my age is 68 ...Retd Bank manager. Yoga & meditation specialist... carry on Mohan All the Best ! Midas Touch Dawn on you ( midas touch means Thottathu ellam PONNAKKATTUM...) many more FLOURISH & prosperous days Dawn on you !

  • @liyakathnkl
    @liyakathnkl 2 ปีที่แล้ว

    வணக்கம் நண்பர் மோகன் அவர்களே என்னுடைய வண்டி Hyundai Sandro 2000 மாடல் நல்லா நிலையில் உள்ளது பெய்ண்டிங் சீட்கவர் மொட் மட்ரும் அனைத்து வேலைகளை செய்து கொடுக்கவும் வண்டி நாமக்கலில் உள்ளது

  • @rajabudeenrajabudeen1339
    @rajabudeenrajabudeen1339 2 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா
    நம்ம santro 2004 full modified
    பண்ணனும்
    Top கேரியர் front back pumper
    உள்பட

  • @மகேந்திரன்-ச5ங
    @மகேந்திரன்-ச5ங ปีที่แล้ว +1

    2002 மாடல் மாருதி 800 கார் கார்ப்பரேட் டைப் மாடல் கார் நாலு வருஷமா நின்று க்கு 40 ஆயிரம் கிலோ மீட்டர் மட்டுமே ஓடி இருக்கிறது ஃபுல் சர்வீஸ் பண்ணி f.c. எடுக்க எவ்வளவு வேண்டும் சார் பணம் வேண்டும் நாலு டயரு அப்படியே அமர்ந்து ஃபோட்டோ அனுப்புங்கள் காண்டாக்ட் நம்பர் தேவை நான் மதுரையில் இருக்கிறேன் உங்கள் வீடியோ அனைத்தும் நான் பார்த்து கொள்கிறேன் நன்றி

  • @jai4679
    @jai4679 2 ปีที่แล้ว +1

    அருமையான வேலை அண்ணா வேற லெவல் 🤩🔥🔥

  • @rajakanna5250
    @rajakanna5250 2 ปีที่แล้ว +3

    Sir, Kindly confirm the budget for this santro

  • @pawankumarcv4767
    @pawankumarcv4767 หลายเดือนก่อน +1

    Hyundai Santro xing cars are in my mind permanently and are also in my parents mind permanently too

  • @jesuv3713
    @jesuv3713 2 ปีที่แล้ว

    Awesome 👌 solla varthaical ill bro bangalore

  • @riraviravi9632
    @riraviravi9632 4 หลายเดือนก่อน +1

    Sir எனக்கு Alto LXI மாடல் வண்டி ஒன்னு வேணும் கிடைக்குமா சார்

  • @rajasekarrajasekar51
    @rajasekarrajasekar51 2 ปีที่แล้ว +1

    அண்ணா என்னோட santro இதே போல் வேலை செய்து DRC போட்டு தர முடியுமா நான் கோவை....

  • @licbestplanssr.manoharan9032
    @licbestplanssr.manoharan9032 ปีที่แล้ว +1

    My car 2011 madel..very super car from hyndai

  • @muruganvenugopal9363
    @muruganvenugopal9363 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் உங்களுடன் பேச மிக ஆவல் செல் மெம்பர் தேவை

  • @yaadhumoorey6447
    @yaadhumoorey6447 2 ปีที่แล้ว

    Cost oada sethu sonna... Nalla irukkum 👍

  • @anbalaganb3894
    @anbalaganb3894 2 ปีที่แล้ว +1

    அருமை சிறப்பு வாழ்த்துகள் அண்ணா. ⚘

  • @sramasamy2592
    @sramasamy2592 2 ปีที่แล้ว +1

    Anna santro xing review podu ka

  • @prakashbabu386
    @prakashbabu386 11 หลายเดือนก่อน +1

    Intha vandi sales aayidhucha sir

  • @stkpandiyan3959
    @stkpandiyan3959 2 ปีที่แล้ว +1

    உங்கள் work எப்பவுமே சூப்பர்தான் sir

  • @mohanrajravichandaran4856
    @mohanrajravichandaran4856 ปีที่แล้ว +1

    Anna santro car paint panna evlo price aagum

  • @nasirtheen1738
    @nasirtheen1738 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @sadhasivamj7281
    @sadhasivamj7281 9 หลายเดือนก่อน

    சிறப்பான பதிவு அருமை அண்ணா

  • @karthickrajasmechb7913
    @karthickrajasmechb7913 2 ปีที่แล้ว +1

    Neega car ready pantu car kaatumpoothu old image fist poodavenam fist ready panna image podunga

  • @ravir9547
    @ravir9547 2 ปีที่แล้ว +1

    Omni ac fit பண்ண முடியுமா sir 2006 modal

  • @massmohamed113
    @massmohamed113 2 ปีที่แล้ว

    சார் எனது அன்பான வேண்டுகோள் நீங்கள் செய்யும் வேலைகளுக்கு எவ்வளவு செலவாகிறது என்பதை குறிப்பிட்டு சொல்லவும்

  • @velmuruganmurugandi4520
    @velmuruganmurugandi4520 2 ปีที่แล้ว

    வண்டி அருமையாக வேலை பார்த்து உள்ளீர்கள்.வண்டி நம்பர் கூறிவிட்டீர்கள்.அதுபோல்எவ்வளவு விலை க்குகொடுத்தீர்கள் என கூறினால் எங்களுக்கு மகிழ்ச்சி யாக இருக்கும்.

  • @bqgroup5763
    @bqgroup5763 2 ปีที่แล้ว +1

    Total cost enna amount sir
    Santro work pannanum

  • @arulnathank3318
    @arulnathank3318 2 ปีที่แล้ว

    I have santro xing 2006 model. Please post Headlight cleaning video.

  • @VMahendran-o7d
    @VMahendran-o7d 11 หลายเดือนก่อน +1

    அருமை தலைரே

  • @subramaniamlakshmanasamy7637
    @subramaniamlakshmanasamy7637 ปีที่แล้ว +1

    Work price yavulavu sir

  • @marimuthuvijay8483
    @marimuthuvijay8483 2 ปีที่แล้ว +1

    Work very nice Anna

  • @hasanstar6092
    @hasanstar6092 2 ปีที่แล้ว +1

    Vera level pandreenga

  • @muruganglm3595
    @muruganglm3595 2 ปีที่แล้ว +1

    இந்த மாதிரி ஒரு கார் வாங்கி தாருங்கள் அன்னா

  • @jeyasuriya3611
    @jeyasuriya3611 2 ปีที่แล้ว +1

    Anna happy to see u in dindigul Today

  • @ravicharan3496
    @ravicharan3496 2 ปีที่แล้ว

    மிக சிறப்பாக உள்ளதுTMF

  • @mkumar8612
    @mkumar8612 ปีที่แล้ว +1

    You always rock sir

  • @karthickrajasmechb7913
    @karthickrajasmechb7913 2 ปีที่แล้ว +1

    Super work 💯 percent super

  • @r.sethupathisethu2434
    @r.sethupathisethu2434 ปีที่แล้ว +3

    அண்ணா ஏவ்வளவு திருத்த செலவு

  • @tnslmkolathurtu9442
    @tnslmkolathurtu9442 ปีที่แล้ว +1

    Budjet evlo brother

  • @Sri418
    @Sri418 2 ปีที่แล้ว

    Anna englthu car Suzuki esteem vxi 2008 model, painting interior design engine service elm rdy pnvigla anna

  • @sanjeevmarimuthu377
    @sanjeevmarimuthu377 2 ปีที่แล้ว +1

    More car modify videos podu ga bro PLZZ 😣😣😓😣💔😖😓😓

  • @keepmovingforward306
    @keepmovingforward306 10 หลายเดือนก่อน +1

    How much cost sir

  • @duraipollachi2284
    @duraipollachi2284 2 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா... TMF

  • @PrakashPrakash-jb1xs
    @PrakashPrakash-jb1xs 2 ปีที่แล้ว +1

    அண்ணா உங்கள் முகவரியை அனுப்புங்கள்

  • @joshyr2987
    @joshyr2987 2 ปีที่แล้ว +1

    Please let us know the cost of this refurbishment?

  • @ragupathyp8574
    @ragupathyp8574 2 ปีที่แล้ว

    Anna santro full painting panrathukku enna cast agum?

  • @gunaseelan5323
    @gunaseelan5323 2 ปีที่แล้ว +1

    Rate mention pannuga plzzz

  • @crajakandaswamy
    @crajakandaswamy 2 ปีที่แล้ว +1

    Anna, total ah evalo aachungana

  • @azhar53
    @azhar53 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். ⚘⚘⚘

  • @hakkimkim5104
    @hakkimkim5104 2 ปีที่แล้ว +1

    Anna santro price

  • @ayyappan573
    @ayyappan573 2 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா வேலைகள் சுப்பர் தான் வாழ்த்துக்கள் 👌👌👌👌👌👌👌

  • @beljin2331
    @beljin2331 2 ปีที่แล้ว

    My car also santro apvm santro mass than always smooth driving perfect car santro super sir

  • @b.lakshmidevi2303
    @b.lakshmidevi2303 11 หลายเดือนก่อน

    Good morning sir Santro car full service budget rupees

  • @michealjerlin6463
    @michealjerlin6463 2 ปีที่แล้ว

    😲😲🤩 நான் திருநெல்வேலி மீனவன் ஊர் ராதாபுரம் மாவட்டம் இடிந்தகரை

  • @appuagp5115
    @appuagp5115 2 ปีที่แล้ว

    Evlo amount achunu sollunga sir ,...

  • @harish2.051
    @harish2.051 2 ปีที่แล้ว

    CNG Vandiver irutha solluga

  • @jeevaoli5419
    @jeevaoli5419 2 ปีที่แล้ว +1

    Very nice Sir 👍

  • @jayapal5636
    @jayapal5636 ปีที่แล้ว +2

    அண்ணா இந்த வண்டி எனக்கு வேண்டும் வாங்கி தருவீங்களா?.

  • @rprabu1689
    @rprabu1689 2 ปีที่แล้ว

    அண்ணா, சண்ரோ 2009, 1, 65, 000,, எடுக்கலாமா, lgb உடன் கம்பெனி பிட்டிங்,,

  • @dinesh002100
    @dinesh002100 2 ปีที่แล้ว +1

    Tata indica vista 2011 review want where shop located

  • @hemabhushanam2274
    @hemabhushanam2274 ปีที่แล้ว +1

    Pls do Tata nano also

  • @MUTHUKUMAR-lg2wg
    @MUTHUKUMAR-lg2wg 2 ปีที่แล้ว

    Evalo salavu atchi Anna? Ennoda car irukku ...

  • @venkatmayavaram2468
    @venkatmayavaram2468 2 ปีที่แล้ว

    Old is gold. Congratulations sir

  • @SPMJEWELLERS
    @SPMJEWELLERS 2 ปีที่แล้ว

    Triber review panni video poduga

  • @SARVANAN528
    @SARVANAN528 2 ปีที่แล้ว

    இந்திய சாலையில அட்டகாசமான பல நல்ல கார்கள் இரும்பு கடையில இருக்கு அத வங்கி லட்சக்கண்கில செலவுசெய்து ஓட்டுங்க அதான் மஜா. புது கார் அழகு தான்.வசதிகள் தான் துக்கி அடிக்கற மட்டமான சஸ்பென்ஷ்ன். ரோட் கிரிப் இல்லாத பிரேக் வளைவுகளில் கண்ரோல் கிடைக்காத ஸ்ரேரிங்க இதான் இன்றுள்ள கார்களின் குறை இது தெரியா ஏமாந்து வாங்குறாங்க. நம்மநாட்டடு பணக்காரங்கு குணத்தில ஏழை தான் உழைக்கிற மணிதனுக்கு பணம் கொடுக்கயயோசனை இநத மட்டமான பொருளுக்கே லட்சம் கோடி.

  • @vigneshkumar8542
    @vigneshkumar8542 2 ปีที่แล้ว +1

    Same work brother approx amount pls

  • @meganathan6687
    @meganathan6687 2 ปีที่แล้ว +1

    Evlo achu ithoda cost atha matum solla matringale

  • @welcomeday6177
    @welcomeday6177 2 ปีที่แล้ว

    Super Anna good Work

  • @d_g_vvolger5620
    @d_g_vvolger5620 2 ปีที่แล้ว +1

    அண்ணா உங்க கடை எங்க இருக்கு

  • @Ansari0996
    @Ansari0996 ปีที่แล้ว

    Paint cost how much???

  • @manimanikandan847
    @manimanikandan847 2 ปีที่แล้ว

    Spark pluk change pannunga

  • @boxeralikamaalbatcha
    @boxeralikamaalbatcha ปีที่แล้ว +1

    Super 💖 Bro

  • @payanam_kadhalan
    @payanam_kadhalan 2 ปีที่แล้ว +1

    Jaguar xj review போடுக

  • @senthilmurugavel9504
    @senthilmurugavel9504 2 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா நான் திருநெல்வேலியில் இருந்து தொடர்பு கொள்கிறேன்Hundai santro car 60,000 ரூபாய்க்கு வாங்க இருக்கேன் இஞ்சின் நல்லா இருக்கிறது ஒரு வருடம் கழித்து FC,insurence,tax போன்ற செலவு இருக்கும் என சொல்கிறார்கள் நான் இரு சக்கர வாகனத்தில் வாகனத்தில் இருந்து கார்க்கு மாறும் போது இந்த கார் எனக்கு சரி வருமா அரசாங்க விதிமுறைகளின்படி எந்த வருடத்திற்க்கு முந்தைய கார்கள் வாங்காமல் இருப்பது நல்லது? எனது குறைந்த வருமானத்தில் இந்த கார் வாங்கலாமா? பின்னாளில் எதுவும் அதிக செலவு வருமா? நான் கார் வாங்குவதன் காரனம் எனது அம்மா வயதானவர் வெளியூர் பயணம் சென்றால் இரு சக்கர வாகனத்தில் உட்கார முடிவதில்லை எனவே கார் வாங்கலாமா என யோசித்தபோது தங்களிடம் ஆலோசனை கேட்டு விட்டு வாங்கவுள்ளேன் பதில் தரவும் நன்றி 🙏

    • @tiruppurmohan
      @tiruppurmohan  2 ปีที่แล้ว +1

      கண்டிப்பாக வாங்கலாம்

    • @senthilmurugavel9504
      @senthilmurugavel9504 2 ปีที่แล้ว

      மிக்க நன்றி அண்ணா 🙏

  • @ctrnagaraj6952
    @ctrnagaraj6952 2 ปีที่แล้ว

    Radiator clean pannuningala?

  • @kathirinfotech
    @kathirinfotech 2 ปีที่แล้ว

    அருமை அண்ணா
    அந்த ஒரு door உம் கையோட அடிச்சு இருக்கலாமுங்க அண்ணா
    அது மட்டும் வித்தியாசமா தெரியுது
    வாழ்க வளமுடன்
    நன்றி வணக்கம்

  • @ashwinbalajichokkanathan201
    @ashwinbalajichokkanathan201 2 ปีที่แล้ว

    Painting work sema

  • @ashwinbalajichokkanathan201
    @ashwinbalajichokkanathan201 2 ปีที่แล้ว

    Interior and exterior total expinces ena solu ga konja.

  • @KM-no3vw
    @KM-no3vw 2 ปีที่แล้ว

    Sir kalakkareenga.