ஹாய் சிஸ்டர் பயப்பிடவேண்டாம் சில கனவுகள் நம்மை முன்கூட்டியே கவனமா இருக்கவேண்டும் என எச்சரிப்பாதகும்... முருகன் துணையிருப்பான்... 🦚🐓🙏 முடிந்தவரைக்கும் நீங்கள் நல்லா இருக்ககூடாதுனு நினைக்கிறவங்கள் பார்வையில் இருந்து சர்ரே விலகி இருங்கள் உங்கள் பயணங்களிலும் வேலைகளிலும் கூடுதல் கவனமாக இருங்கள் இதனை உங்கள் குடும்பத்தாரிடமும் கடைபிடிக்கச் சொல்லுங்கள் குலதெய்வ வழிபாடு செய்யுங்கள்.... ஓம் சரவணபவ..... 🦚🐓🙏
Super sis Sis naa November 2 la iruthu viratham iruthean sis kanthasasdi anniku periods sis ennakku rempa kasdama irukku sis yean husband thaa sami kumdanga
ஹாய் சிஸ்டர் நானும் நல்லபடியா விரதம் முடிச்சேன் நான் ஆறுவகை சாதம் செஞ்சு இருந்தேன் முருகப்பெருமானுக்கு நல்லபடியா பூஜை செய்து விரதம் முடித்தேன் உங்க வீடியோ பார்த்தேன் சூப்பர் அக்கா நீங்க சர் கோணம்கோலம் பச்சரிசி மாவில் போடுவீங்களா போடுவீங்களா கொஞ்சம் சொல்லுங்க அக்கா
கவலை வேண்டாம் சகோதரி மன தைரியத்துடன் இருங்கள் என்ன செய்வது எல்லாம் அவன் செயல் உங்களுக்கு எவ்வளவு ஆறுதல் சொன்னாலும் உங்கள் துயரத்தை போக்க முடியாது இருப்பவர்களை பாருங்கள் அதையே நினைத்துக்கொண்டு இருக்காதீர்கள் உங்களுக்கு மன தைரியத்தை ஆண்டவன் கொடுக்கட்டும் வருத்தப்படாதீர்கள் சகோதரி
Hi sister , நான் சூரசம்ஹ ரநாளன்று பட்டினி விரதம் இருந்தேன். ஆனால் 2 மணிக்கு மேல் வாமிட் வந்ததால என்னால் விரதம் இருக்க முடியல Sis. மனசுக்கு கஷ்டமாக இருக்கு. ஏன் என்னால் இருக்க முடியல முருகன் அருள் இல்லையா sis pls சொல்லுங்க Sister
அப்படியெல்லாம் நினைக்கவேண்டாம் சிஸ்டர் உங்கள் உண்மையான அன்போடும், பக்தியோடும் இறைவனை வணங்கி வாருங்கள்... யாருக்கு எப்போ என்ன கொடுக்கவேண்டும் என்பது இறைவனுக்கு தெரியும் அவன் பார்த்துக்கொல்வான்.... உங்கள் கடமை இறைவன் வழிபாட்டில் ஆயிரம் ஆயிரம் தடைகள் வந்தாலும்... இறைவன் வழிபாட்டில் அனுஅளவும் குறையில்லாமல் தொடர்ந்து வழிபாடு செய்துகொண்டே இருக்க வேண்டும்.... எல்லாம் நலமாய் அமையும் சிஸ்டர்... ♥️♥️ ஓம் சரவணபவ... 🦚🐓🙏🙏🙏
காணொளி அருமை அருமை அருமை டா தங்கம் ❤ஓம் சரவண பவ 🙏⚜️🦚🐓🌹💯 150 K வாழ்த்துக்கள் 🌹🎂💯✨ தங்கம் வாழ்க வளமுடன் நலமுடன் நீங்கள் மென்மேலும் வளரனும் உயரனும் பேரும் புகழும் பெறவேண்டும்னு வாழ்த்துக்கிறேன் இறைவனிடம் வேண்டுகிறேன் ...........❤️✨👍
நன்றி அண்ணா உங்களின் வாழ்த்து எனக்கு கூடுதல் பலம் தருகிறது அண்ணா ♥️♥️🙏
Super, ilike🙏🙏🙏😍👁️😊❤
Thank you very much ♥️♥️
Hisister super ❤❤❤❤❤❤❤❤
Thank you sister ♥️♥️
Super sis 🎉nanum nalla padiya viratham mudichidden sisy❤
Super sis
Akka unga saree super ahh irku ❤❤
Neega period ellai ya
@@PriyaPriya-de3bb no sis
@@bgmlover2428 thanks sis
Thank you sister ♥️🙏
150 K Subscribers Reached ❤Congrats dear 🌹💯✨🎂 God + you da thangam❤ & Family 🎉🎉🎉
Thank you very much Anna ♥️♥️♥️👍
Sister surasamharam annikku viradham irundhen sis kettadhu udane kedaikkuma sis anda month kulla
Kidaikkum sister ♥️🙏🦚🐓
@mahilanilifestyle mm ok tq sister ❤️
Hi akka 🙋
Hi sister ♥️♥️
Ninga sami kubiduratha partha enga vidula sami kumbidra mathiri irukku sister ❤🙏om muruga🦚❤
Super sister thank you very much ♥️♥️🙏
🙏🙏❤️❤️🌹🌹
♥️♥️♥️🙏
Sis nenga endha area sis❤❤❤rent house ha own house ha sis....
Pallavaram, Rental house sister ♥️🙏
Sister Murugar Valli theivanai silai enga vanguninga
திருநீர்மலை கோவில்ல வாங்குனேன் ♥️🙏
🙏 thank you sister rompa azhaga iruku price evlo vera engaium ketaikuma sister
Thunai vilaku epdi etranum and epdi kulira vaikanum sollunga sis ella video la kekuran reply panna matringa
Vedio poduren sister ♥️🙏
Hi mahi sis nanum oru nal virararham irunthan ana night kanavula eruma madu vitukula vanthuchi bayama iruku sis
ஹாய் சிஸ்டர் பயப்பிடவேண்டாம் சில கனவுகள் நம்மை முன்கூட்டியே கவனமா இருக்கவேண்டும் என எச்சரிப்பாதகும்...
முருகன் துணையிருப்பான்... 🦚🐓🙏
முடிந்தவரைக்கும்
நீங்கள் நல்லா இருக்ககூடாதுனு நினைக்கிறவங்கள் பார்வையில் இருந்து சர்ரே விலகி இருங்கள் உங்கள் பயணங்களிலும் வேலைகளிலும் கூடுதல் கவனமாக இருங்கள் இதனை உங்கள் குடும்பத்தாரிடமும் கடைபிடிக்கச் சொல்லுங்கள் குலதெய்வ வழிபாடு செய்யுங்கள்....
ஓம் சரவணபவ..... 🦚🐓🙏
Abishegam panni mudiccha milk,honey enna pannuvinga sisy
Plants ku oothiduven sis
Hi sis thirukalyanam parthutu vanthu veetula padaiyal vachi swami kumbidanuma
Viratham iruntha kandippa padayal podunga sister ♥️🙏
@mahilanilifestyle yes sis viratham iruken thirukalyanam parthutu vanthu swamiku padaiyal podalamla sis
@@durgasri5327 Apdi tha sis podanum..pathudu vanthu podunga ..ila poga mudiyalana nalla neram paathu podrunga
Romba romba thanks sis🙏🙏🙏
Super sis
Sis naa November 2 la iruthu viratham iruthean sis kanthasasdi anniku periods sis ennakku rempa kasdama irukku sis yean husband thaa sami kumdanga
It’s ok sis…ithu normal tha manasara sami kumpda pothum sis murugar yethukuvaru..kandipa unga venduthal niraverum sis🦚🙏💚
@mahilanilifestyle thank you so much sis
ஹாய் சிஸ்டர் நானும் நல்லபடியா விரதம் முடிச்சேன் நான் ஆறுவகை சாதம் செஞ்சு இருந்தேன் முருகப்பெருமானுக்கு நல்லபடியா பூஜை செய்து விரதம் முடித்தேன் உங்க வீடியோ பார்த்தேன் சூப்பர் அக்கா நீங்க சர் கோணம்கோலம் பச்சரிசி மாவில் போடுவீங்களா போடுவீங்களா கொஞ்சம் சொல்லுங்க அக்கா
சூப்பர் சிஸ்டர் நன்றி ♥️🙏
பச்சரிசி மாவு + கோலமாவு கலந்து போடுவேன் சிஸ்டர் ♥️♥️🙏
👌👍😊@@mahilanilifestyle
நானும் விரதம் இருக்கணும் என்று ரொம்ப ஆசபட்டேன் ஆனால். என் அண்ணா இறதுடாங்க ...😢5days ஆகுது அக்கா... மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது...😢😢
Sorry sis…feel panathinga sister kandipa aaruthal evalo sonalum sari pana mudiyatha loss..but ithuvum kadanthu pogum nu nenachu velila vanga sis…ungalukagavum ungala suthi ulavangalukagavum
கவலை வேண்டாம் சகோதரி மன தைரியத்துடன் இருங்கள் என்ன செய்வது எல்லாம் அவன் செயல் உங்களுக்கு எவ்வளவு ஆறுதல் சொன்னாலும் உங்கள் துயரத்தை போக்க முடியாது இருப்பவர்களை பாருங்கள் அதையே நினைத்துக்கொண்டு இருக்காதீர்கள் உங்களுக்கு மன தைரியத்தை ஆண்டவன் கொடுக்கட்டும் வருத்தப்படாதீர்கள் சகோதரி
சாமிக்கு வலது பக்கம் வாழைப்பழம் வெற்றிலை பாக்கு இருக்கணும் பா
Good🎉
Hi sister , நான் சூரசம்ஹ ரநாளன்று பட்டினி விரதம் இருந்தேன். ஆனால் 2 மணிக்கு மேல் வாமிட் வந்ததால என்னால் விரதம் இருக்க முடியல Sis. மனசுக்கு கஷ்டமாக இருக்கு. ஏன் என்னால் இருக்க முடியல முருகன் அருள் இல்லையா sis pls சொல்லுங்க Sister
அப்படியெல்லாம் நினைக்கவேண்டாம் சிஸ்டர் உங்கள் உண்மையான அன்போடும், பக்தியோடும் இறைவனை வணங்கி வாருங்கள்...
யாருக்கு எப்போ என்ன கொடுக்கவேண்டும் என்பது இறைவனுக்கு தெரியும் அவன் பார்த்துக்கொல்வான்....
உங்கள் கடமை இறைவன் வழிபாட்டில் ஆயிரம் ஆயிரம் தடைகள் வந்தாலும்...
இறைவன் வழிபாட்டில் அனுஅளவும் குறையில்லாமல் தொடர்ந்து வழிபாடு செய்துகொண்டே இருக்க வேண்டும்....
எல்லாம் நலமாய் அமையும் சிஸ்டர்... ♥️♥️
ஓம் சரவணபவ... 🦚🐓🙏🙏🙏
Unga weight ena sis video la solranu. Sonnaninga but solala
65sis
Hi sister unga content yellamey rmba nallah iruku keep rocking
Ungakuda promotion pnanum sister. Please DM if interested. Thank you.
Thank you sis❤️..Mahilani Lifestyle insta la contact panunga sis..