மிக அருமையான வீடியோ. தையல் இயந்திரத்தில் உள்ள முக்கியமான விசயங்களை எளிதில் புரியும் படி அழகாக சொல்லி உள்ளீர்கள். தங்களின் இந்த மாதிரியான சேவைகள் தொடர மென்மேலும் சிறப்படைய வாழ்த்துகள்.
அண்ணா நான் வீட்டிலிருந்து துணி தைக்கிறேன். நான் தற்சமயம் Merrit 2006 ல் எடுத்தது use பண்ணிகிட்டு இருக்கேன். அடிக்கடி ரிப்பேர் ஆகிறது. வேற மிஷின் வாங்கலாம் என்று நினைக்கிறேன். Jack F4 Besta (or) Juki Besta please reply பண்ணுங்க அண்ண🙏🙏🙏
@@tamiltailor607 Thank you அண்ணா. Jack F4 என்பது China பீஸ் ரிப்பேர் ஆனா Parts கிடைக்காது என்று சொல்லுகிறார்கள் உண்மையா அண்ணா.நான் திருநெல்வேலி எந்த கடையில் கிடைக்கும் என்ற details ஏதும் உங்களுக்குத் தெரிந்தால் தயவு செய்து reply பண்ணங்க அண்ண
பேட்டரி சம்பந்தப்பட்ட விஷயங்கள் சரியாக தெரியவில்லை,machine power 550 watts,electrician உதவியை நாடவும்,பேட்டரி உதவியுடன்,machine use பண்ணுவது ,machine board complaint ஆகும்,...
Anna na utility plus nu oru singer machine palaya machine tha vangiruken thaiyal rompa long ah viluthu epti adjust panrathu theriyala pls oru video pannunga anna pls
அப்படி சொல்ல முடியாது இப்ப பெரும்பாலும் இந்திய நிறுவனம் பார்த்தீங்கன்னா அங்கதான் தயாரிப்பாங்க Indian Brand Nameதான் போடுவாங்க... அந்த மாதிரியே இதையும் சொல்லலாம்...
அண்ணா நன்றி
Hai sir,
Very usefull video
பிரதர் சிங்கர் மிஷின் வீடியோ போடவும்
Bed lack machine auto matik iruga
No air compressor type only
Oveelock la table top machine irruka?
Overlock tabletop illai,usha,brother,table top multi stitch irukku,but home use mattum use pannalaam,failure models,long life varaathu.
மிக அருமையான வீடியோ. தையல் இயந்திரத்தில் உள்ள முக்கியமான விசயங்களை எளிதில் புரியும் படி அழகாக சொல்லி உள்ளீர்கள். தங்களின் இந்த மாதிரியான சேவைகள் தொடர மென்மேலும் சிறப்படைய வாழ்த்துகள்.
Jack F4 தற்போது திருப்பூரில் என்ன விலை நண்பரே pls
21000
நன்றி நண்பரே தஞ்சாவூர்ரில் 24.500 சொல்ராங்க நன்றி தகவலுக்கு
Jack மிசன் புதுசு என்ன விலை
19600 starting
@@tamiltailor607 நன்றி அண்ணா
Sir pls tell what are the clothes juki machine stich
all clothes stitching,heavy jeans ,leather not stitching...
@@tamiltailor607 ok sir
Anna ungal pathivuhalai nan virumbi parkiren 👍👍
Beby ovar lock patriya thahavalhalai podunga pls pls pls pls pls...
Featurela definitely i upload....thanks
Bro tirupur LA best Sweing service course best institute Eanga irruku bro solunga bro
NewTech machinery ,tkt bus stop,palladam road
Bro your number plz
@@SanthoshKumar-ho7eg 9043226017
Bro one doubt Sweing machine course kathuka 4 or 6 month aguma Illa eacha days aguma bro
@@SanthoshKumar-ho7eg idont no ,minimum 4 months
அண்ணா நான் வீட்டிலிருந்து துணி தைக்கிறேன். நான் தற்சமயம் Merrit 2006 ல் எடுத்தது use பண்ணிகிட்டு இருக்கேன். அடிக்கடி ரிப்பேர் ஆகிறது. வேற மிஷின் வாங்கலாம் என்று நினைக்கிறேன். Jack F4 Besta (or) Juki Besta please reply பண்ணுங்க அண்ண🙏🙏🙏
Juki world no-1 ,
Juki basic model price 27000
Jack basic model price 20000
Rendume nalla irukkum,
Choice yours....
@@tamiltailor607 Thank you அண்ணா. Jack F4 என்பது China பீஸ் ரிப்பேர் ஆனா Parts கிடைக்காது என்று சொல்லுகிறார்கள் உண்மையா அண்ணா.நான் திருநெல்வேலி எந்த கடையில் கிடைக்கும் என்ற details ஏதும் உங்களுக்குத் தெரிந்தால் தயவு செய்து reply பண்ணங்க அண்ண
@@RajaRaja-gh3ez அப்படி ஒன்றும் இல்லை,இந்த மாதிரி
மெஷின் களுக்கு ,அனைத்து உதிரிபாகங்கள் ,கிடைக்கும்...
போன்பன்னலாமா
9043226017, monday 10.30 am
ஓவர்லாக் செய்த பின் ஆல்ட்ரேஷன் பண்ணும் போது வெட்டி எறிய வேண்டிஇருக்கே... என்னவென்று சொல்ல
சார் இரண்டு பக்கமும் கைநூல் கோர்க்கும் (மேல் கீழ்)ஓவர்லாக் மிஷின் உள்ளதா?அப்படி இருந்தால் விரிவாக கூறவும்...
இல்லை starting மட்டுமே கை நூல் கோர்க்க மெஷின் உள்ளது...
Anna en machine juki but stretching problem varuthu pls ean epdi irukunu soluga old machine
Bro new jacking seawing machine review pannugga bro
வீட்டில் இருக்கும் சாதரன சின்ன தையல் மிஷின் best motor sollungha .useful ah irukkum .
திருப்பூரில் Brother fs101 வீட்டு உபயோகத்திற்கான மிசின் வாங்கும் கடை விலாசம் அட்ரஸ் தேவை
Call me
Siruba computer sewing machinapathy video podunga bro
Super
Juki 5550n-7price sollunga bro
Bro drawer machine pathi oru video
சிங்கர் புதிய மாடல் மிஷன் இன்வெர்டர் எத்தனை பவர், பேட்டரி வைக்க னும் தயவுசெய்து சொல் ங்க புரோ நான்150ஆம்ஸ்பேட்டரி 1050இன்வெட்டர் வைத்துள்ளேன்
பேட்டரி சம்பந்தப்பட்ட விஷயங்கள் சரியாக தெரியவில்லை,machine power 550 watts,electrician உதவியை நாடவும்,பேட்டரி உதவியுடன்,machine use பண்ணுவது ,machine board complaint ஆகும்,...
Sir pls jagking machine pathi solunga
இந்த மாதிரி மெஷின் எல்லாம், இருக்குதா,,எங்களைப் போல நடுத்தர மக்களுக்கு, இந்த மாதிரி மெஷின் எல்லாம் பார்த்ததில்லை, நன்றி தொடரட்டும் உங்கள் சேவை
Home use ku mattum machine venum, athuku entha model machine nalla irukum low budget la sollunga sir
Jack F4 -19200
Bruce Q5 -20500
@@tamiltailor607 10000 kulla machine iruka sir
No,minimum good seconds machine 14000
@@tamiltailor607 manual iruntha kuda ok sir, i mean merritt, usha ipdi .. how much
Tomorrow call me
விலை என்ன
72000
5 நூல் ஓவர்லாக் பழையது கிடைக்குமா
No,Chennai try panni paarunga..
பதில் சொன்னதுக்கு ரொம்ப நன்றி சகோ
Anna na utility plus nu oru singer machine palaya machine tha vangiruken thaiyal rompa long ah viluthu epti adjust panrathu theriyala pls oru video pannunga anna pls
Photo sent my WhatsApp
Whats the price for this nova machine ?
72000 To 76500 approximate price
Table top machine vaangalama anna?
Usha janome, singer brilliance andha
Madhiri.
No,that machine failure...
Bruce R7 விலை என்ன ஐயா
R7 model,no,Q5,R2,R3,R5,models coming...
Sir I want Jack A6F sweing machine price please send me sir
Machine not come tamilnadu,come To tell price
Thanks
அருமை பிரமிப்பாக உள்ளது (bruce Q5 இப்போ என்ன விலை சொல்ல முடியுமா )
நன்றி,20500...
Rate please
Guessing price 72000 To 75000.
Bruce x5 overlock price
Bruce x3 5 ,price 32000
Bro slinder over lock machine rate price solluga bro
I would like know about embroidery machine , which will be good ,not the computerized ,need to know about normal embroidery machine
Ralson brand best
@@tamiltailor607 ralson or ranew which is good pls tell me
2 brand good
@@tamiltailor607 can you pls tell me the price of ranew
Apprach 12000 To 15000
Price sollava ila
67000 To 72000
Rate enna bro
72000
வீடியோவில் ஆங்கிலத்தில் subtitle போடுவது தமிழ் தெரியாதவர்களும் சிறப்பாக புரிந்து கொள்ள உதவுகிறது.
Don"t play music
idhu china made than
Brand indian,xample ,usha indian brand,but made in china,andha madhiri,Nova brand,...
அப்படி சொல்ல முடியாது இப்ப பெரும்பாலும் இந்திய நிறுவனம் பார்த்தீங்கன்னா அங்கதான் தயாரிப்பாங்க Indian Brand Nameதான் போடுவாங்க... அந்த மாதிரியே இதையும் சொல்லலாம்...
India made aana tamil language kedaithu yaara eamathuringa😡
Indian brand,not for indian made,xample micromax mobile,brand india ,made in other country..
Hi bro Jack A2 and A2s today price
All the video very useful thank u bro
Jack a2 production stop,coming A2s,price 27500
@@tamiltailor607 Thank you