என் வீட்டில் First Time நான் செய்த பூரி ,பூரி மசாலா பார்க்கலாம் வாங்க ll Puri in Odisha

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ม.ค. 2025

ความคิดเห็น • 618

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 ปีที่แล้ว +33

    எல்லா வீட்லயும் இருக்குமா.... கவலை படாதீங்க.... எல்லாம் சரியாகும் 🥰

  • @prasannashadow4979
    @prasannashadow4979 ปีที่แล้ว +113

    உண்மையோடும் நேர்மையோடும் உழைக்கும் உனக்கு இறைவன் எப்போதும் துணை இருப்பார்🙏 கலங்காதே! தைரிய லெஷ்மி 👍

  • @Gomathimedia55
    @Gomathimedia55 ปีที่แล้ว +8

    நீங்க தைரியமா இருங்க சகோதரி புரியாத நபர்கள் புதிராகவே இருக்கட்டும் உங்களுக்கு என்று குழந்தை இருக்கு சிஸ்டர் அது ரொம்ப முக்கியம், ஏனென்றால் நானும் அந்த வேதனையை அனுபவித்து கொண்டு இருக்கிறேன்

  • @mithilesh910
    @mithilesh910 ปีที่แล้ว +19

    சூப்பர் தங்கச்சி பார்க்கும்போது வாய் ஊருது

  • @christinavijaya9311
    @christinavijaya9311 ปีที่แล้ว +7

    Vedu ma வீட்டுக்கு வீடு வாசல் படி நீ எவ்ளோ நல்லது செய்தலும் தப்பு கண்டு பிடிக்க அங்க ஒருத்தர் இருப்பாங்க God bless you and your family 🎉🎉🎉

  • @vikramlovesandyvikramloves5429
    @vikramlovesandyvikramloves5429 ปีที่แล้ว +6

    அக்கா நீங்க கொஞ்சமாவது பெரிய பாத்திரத்தில் வைத்து பிசைகள் இனிமேல் பண்ணும்போது அதுக்கு அப்புறம் யூட்யூப்ல வரும் காசு கொஞ்சம் கொஞ்சமா வச்சி பெரிய பெரிய பாத்திரமா வாங்குங்கள் அக்கா ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும்... சமைக்க ❤🖤🤗😊😊😍😍😍

  • @Rathnaraj2007
    @Rathnaraj2007 ปีที่แล้ว +4

    Hi, sister கவலை வேண்டாம் நீங்களாக தேடிய வாழ்க்கை அதில் இன்பம், துன்பம் வரும் எல்லாவற்றையும் கடந்து போங்கள். அனுசரிச்சு போங்க, பொறுமையாக இருங்கள். அவர்களின் உணவு முறை, பழக்க வழக்கம் வேற, மாநிலம் விட்டு மாநிலம் போய் வாழுகின்றீர்கள் உங்களுக்கு உங்கள் கணவர் மட்டுமே துணை அதனால் கணவரிடம் சண்டை வேண்டாம் அப்படியே சண்டை வந்தாலும் உடனே பேசிவிடுங்கள். தமிழ் நாட்டுல உள்ள உணவு முறைகள் அவர்களுக்கு பிடிக்காது அதனால் ஒடிசா உணவு முறையில் சமையல் பண்ணுங்க அது தான் உங்களுக்கும் நல்லது. Be happy, be strong sister. Tack care 👍♥️

  • @cookuwithkeerthi8889
    @cookuwithkeerthi8889 ปีที่แล้ว +47

    கவலைப்பாடதா எல்லாம் சரியாகிவிடும்

  • @manihaniabhi7086
    @manihaniabhi7086 ปีที่แล้ว +38

    கவலைப்பட வேண்டாம் கார்த்திகா உங்களுக்கு கடவுள் துணை இருப்பார்🥰

  • @vijayanc8036
    @vijayanc8036 ปีที่แล้ว +12

    கவலை படாதே எல்லாம் நன்மைக்கே

  • @sudhandhanam
    @sudhandhanam ปีที่แล้ว +1

    ரொம்ப கஷ்ட்ட பட்டு ஹஸ்பண்ட் சப்போர்ட்டோடா வீடியோ போடறோம் வியூஸ் அவோலோ போகல நீங்க உங்களுக்கு இருக்குற இந்த எதிர் காலத்தை விற்றாதீங்க 3 years vedio podrea nan innum pickup agala😢 views ungalukku romba adhigamma poguthu continue pannunga all the best 😊😊😊😊😊

  • @jawaharshenoy9270
    @jawaharshenoy9270 ปีที่แล้ว +11

    கவலை படாதீங்ககார்த்திகா. எந்தபிரச்சினை யா இருந்தாலும் நீங்க2பேரும் பேசி புரிஞ்சு சரிபண்ணிக்கோங்க.

  • @daisywaran5580
    @daisywaran5580 ปีที่แล้ว +2

    Naraiya onion potu soombu potu senja super ah erukum sis..try pani parunga

  • @mismamekkas6053
    @mismamekkas6053 ปีที่แล้ว +3

    எல்லா வீடிலையும் உள்ளதுதான் கவலைபடாதீங்க, மாறிடும் அக்கா,அண்ணா எங்கே,அண்ணா கூட சந்தோசமா இருங்க செல்ல அக்கா❤❤❤

  • @vetha2003
    @vetha2003 ปีที่แล้ว +54

    கவலை படாதே அக்கா நாங்க இருக்கோம் அண்ணணும் உங்கள் கூட துணையாக இருப்பாங்க

  • @chandrankalavathy4166
    @chandrankalavathy4166 ปีที่แล้ว +25

    உன்னுடைய விடா முயற்ச்சி வெற்றி கிடைக்கும்
    வாழ்த்துக்கள்மகளே!

  • @akilaverynice9551
    @akilaverynice9551 ปีที่แล้ว +2

    வீட்டில் உள்ள எல்லோரும் அப்படி தான் இருப்பாங்க நாம் தான் பொருமையாக இருந்து குடும்பத்தை நடத்த வேண்டும் உன் மேல தப்பு இல்லை என்றாலும் நீ சாரி கேலுமா ஒன்றும் தப்பு கிடையாது விட்டு கொடுப்பவர்கள் கெட்டு போவதில்லை எல்லோர் முன்னடியும் சண்டை போட்டு கொல்லதீர்கள் வாழ்க வளமுடன்

  • @sathiya5474
    @sathiya5474 ปีที่แล้ว +5

    Feel pannathinga karthiga sister kandipa oru naal eallorum ungala pathi unga nalla charactera purinjippanga

  • @suriiyyya
    @suriiyyya ปีที่แล้ว +7

    Sis Odhisha la market epti irukum..vegetables, fruits ellathoda rate um podunga

  • @dhanamshivanya2381
    @dhanamshivanya2381 ปีที่แล้ว +6

    இனிமே யாரும் சாப்பிடலனா கவலைப்படாதிங்க உங்க ஏரியால இருக்கவுங்களுக்கீ கொடுங்க சிஸ்.எனக்கும் என் வீட்டுக்காருக்கும் சண்டை வந்தா திரும்ப சமாதனம் ஆகிடுவோம் சிலநேரத்துல ஊதி பெருசாக்குறது மாமியாவும் நாத்தனாவும்தான்.நாங்க தனியாதான் இருக்கோம் இருந்தாலும் தொல்லைதாங்க முடியாது.செட் ஆகலனா தனியா இருங்க அதே வீட்ல அப்பொழுதாவது நீங்க எவ்ளோ உதவியா இருக்கிறீங்கனு புரியட்டும்

  • @orange5736
    @orange5736 ปีที่แล้ว

    Oil yean maroon colour la iruku? Ipdi than irukuma?

    • @TAMILGIRLOdisha
      @TAMILGIRLOdisha  ปีที่แล้ว

      Kadai karuppu colour la irukkuranala apdi theriyuthu

  • @vinonishavinonisha2443
    @vinonishavinonisha2443 ปีที่แล้ว +4

    Really ur the backbone of the family dear so don't worry.keep going on dear with lot of gods blessings dear.

  • @Rudhra2998
    @Rudhra2998 ปีที่แล้ว +12

    Happy Sunday sis
    Happy sisters day sis
    Poori and poori masala vera level

  • @DhanapalT08
    @DhanapalT08 ปีที่แล้ว +9

    Ethukkum feel pannathinga Sister❤Ellam seri aagidum few days la normal aagiduvanga so don't think about it just leave it enjoy ur day's with your baby....

  • @neethutomy1514
    @neethutomy1514 ปีที่แล้ว +43

    Sister.. don't worry..they may have little gelousy on you..be bold..be happy with ur husband ❣️..and teju..come back to South India..❤ from Kerala

  • @gowri2049
    @gowri2049 ปีที่แล้ว +15

    Cute papa 🥰

  • @dhanamshivanya2381
    @dhanamshivanya2381 ปีที่แล้ว +11

    வெங்காயம்வதங்கியதும் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு அதில் கடலைமாவைகரைத்து ஊற்றினால் கொஞ்சம் கெட்டியாக இருக்கும்

  • @boomikar8122
    @boomikar8122 ปีที่แล้ว

    Non veg 1month வேணாம்.கார்ததிகா நீ நல்லா இருப்பம்மா.God bless you ma.❤

  • @g.varshaammu1916
    @g.varshaammu1916 ปีที่แล้ว +2

    Avanga sapudalana ena anni na soldren naum ungaluku nathunar mathiri thana na soldren enaki puri sema alaga chinna chinnatha super ah iruthu sema taste kuda 😋😋😋enaku tharama nenga sapuringa😘😘😘😘🤗🤗🤗

  • @srithar1976
    @srithar1976 ปีที่แล้ว +2

    Onion neraiya sertha taste ahvum irukum neraiyavum kedaikum poori masala super sis

  • @ammuvicky1425
    @ammuvicky1425 ปีที่แล้ว +1

    Nenga unkaluku pudichathu panuga happy ya irunka feel panathinga

  • @deepikadeepika8457
    @deepikadeepika8457 ปีที่แล้ว +1

    Kavalai padathiga vituga sister. oru silar apidi tan matha mudiyathu. Nala reach agara apo ipadi la thadagal varum adula apidiya kadathu ponum.

  • @arthis3596
    @arthis3596 ปีที่แล้ว

    Onion neraya podanum and potato kuda neraya podanum apotha neraya masala varum

  • @buvaneswarisrinivasan9042
    @buvaneswarisrinivasan9042 ปีที่แล้ว +17

    Nalla ponu karthika. Mugam sogama iruku

  • @sadayappanchitra2655
    @sadayappanchitra2655 ปีที่แล้ว +3

    No feelings sister.ellaru veetlium appaditha.athunala nimmathiya irunga

  • @nandhu631
    @nandhu631 ปีที่แล้ว

    Oruthanga minnuku varangana kadavul thara kutti kutti twist kavala padathega dear yella marum 😌😌👍👍👍

  • @Attitudegirl990
    @Attitudegirl990 ปีที่แล้ว +1

    Sad avathiga akka Naga yellam erukomla ungaluku akka eppovum niga happya erukka na God kitta kekuren 😊

  • @subithar3905
    @subithar3905 ปีที่แล้ว +6

    Don't feel sister take it easy sister

  • @rajeshkumar-rw6lx
    @rajeshkumar-rw6lx ปีที่แล้ว +3

    Super Karthika 👌 God bless you ma

  • @veeralakshmiveeralakshmi6857
    @veeralakshmiveeralakshmi6857 ปีที่แล้ว +5

    Super Karthika ❤

  • @cynthiabalag
    @cynthiabalag ปีที่แล้ว +1

    Video Nala pandringa Nala panunga .Personal personala irukatum video solavo ila kaatavo vendam ithu enoda suggestion avalo dhan Be happy Dear 😊

  • @Nithya-ym1uu
    @Nithya-ym1uu ปีที่แล้ว

    கவலை படாதே எல்லாம் சரியாயிடும், சண்டை இல்லாத வீடே இல்லை எல்லோருடனும் உக்காது பேசுனா சரியாயிடும் ,யேவ்வளவு நாள் தான் பேசாம இருப்பஅக pesiruvaanga . உன்னோட தன்னம்பிக்கை பிடிச்சிருக்கு எல்லாத்தையும் மறந்துட்டு காலையில வளக்கம் போல உன் வேலை பாக்குறது உன் மாரு பட்ட எண்ணத்தை காட்டுது வாழ்க மகளே நி கண்டிப்பா முன்னேறி வருவாய்

  • @sudhalakshmi3873
    @sudhalakshmi3873 ปีที่แล้ว +25

    அதான் அம்மா அப்பா பேச்சை கேட்டு கல்யாணம் பண்ண இவ்வளவு கஷ்ட்டம் இருக்காது

    • @shameembanu2793
      @shameembanu2793 ปีที่แล้ว +1

      Amma appa nalla family la pattu kalyanam pananum pasakaluku athuku love marriage avvalayo best

    • @queeneyyy_
      @queeneyyy_ ปีที่แล้ว +5

      ​@@shameembanu2793arrange mrg pannavangala poi kelunga.. Solluvanga.. Ellaa vetlayum ipd iruka dha seivanga

    • @TAMILGIRLOdisha
      @TAMILGIRLOdisha  ปีที่แล้ว +2

      Okay thanks 🙏

  • @jayasri3667
    @jayasri3667 ปีที่แล้ว +5

    Done fell ,all is well👍👍👍👍👍

  • @tharuns2404
    @tharuns2404 ปีที่แล้ว

    கவலைப்படாதீங்க எல்லாத்தையுமே கடவுள்..விட்ருங்க.. அவர் பாத்து போங்க...😊😊.ok.. உங்களுக்கு நாங்க இருக்கும். சிஸ்டர் எப்படி இருக்கீங்க சிஸ்டர். எங்க வீட்டிலே அப்படித்தான் இருக்கும். சிஸ்டர்... கடவுள் பாத்துப்பார்.... Love you சிஸ்டர்.❤❤

  • @rrevathi2597
    @rrevathi2597 ปีที่แล้ว

    Nenga than antha family ku backbone sister, konjam achu life la impro anthuku ur the only one athu konjam avanga yosikanum

  • @roshanthroshanth8833
    @roshanthroshanth8833 ปีที่แล้ว +3

    ஐயோ விட்டு தள்ளுமா இது ஒரு பிரச்சினை கிடையாது......
    கனவன் மனைவி இடையே வரும் சன்டை அது முடிந்து விடும்.
    இடையில் யார் மூக்கை நுழைத்து வருகிறார் என்பது தான் மெயின் பிரச்சினை.
    நீ செய்யும் சாப்பாடை அவர்கள் விரும்பி சாப்பிட்டால் என்ன சாப்பிடாட்டி என்ன.
    இனிமேல் செய்து கொடுக்க வேண்டாம்..
    அந்த பையன் சாப்பிட்டால் செய்து கொடுங்க இல்லாவிட்டால் விட்டு விடுமா....
    நீ மனது தலர வேண்டாம்..
    உனது உடம்பு பத்திரம்.
    குழந்தைக்கு பால் கொடுக்கும் நீ கவனமாக இரு அது போதும்.
    அவர்களை உன்னால் திருத்த முடியாது....
    அவர்கள் ஊர் ஸ்டைல் சாப்பாடு சாப்பிடட்டும்.
    நம் தமிழ் நாட்டு சாப்பாடு செய்து குழந்தைக்கு கொடுக்கீறிங்க.
    நல்ல அழகான வணக்கம் சொல்கிறாள்.
    ரொம்ப கீயூடா இருக்கு.

  • @vickygdr7672
    @vickygdr7672 ปีที่แล้ว +1

    Video nalla iruku...🎉 feel pannathinga sister..

  • @KAakashf-cr2zi
    @KAakashf-cr2zi ปีที่แล้ว +1

    God bless u sis..keep rocking...take care of teju

  • @divyamohan3202
    @divyamohan3202 ปีที่แล้ว +1

    Romba Thanks 👍 sister Don.t feel Sister sariyagividum Divya mohan perru sonnadukku Hi

  • @g.varshaammu1916
    @g.varshaammu1916 ปีที่แล้ว +1

    Anni ma inga parunga ma onum ila konja nal than kadavul irukanga feel panathinga anni ma anneee kagha konjam adjust panikonga ma ellamee konja nal sikirama seri agaha na sai baba kita prayer panikuren

  • @divyad927
    @divyad927 ปีที่แล้ว

    என் மகள் தியா 2 பிறந்தநாள் வாழ்த்து சொல்லிடுங்க சிஸ்டர்.... என் பெயர் திவ்யா....பாண்டிச்சேரி...தேஜீ விடியோல வரும்போது என் பொன்னு பாப்பா பாப்பா அப்படின்னு சொல்லி விடியோ பார்ப்பா....

    • @TAMILGIRLOdisha
      @TAMILGIRLOdisha  ปีที่แล้ว

      July 2 okay 👍

    • @divyad927
      @divyad927 ปีที่แล้ว

      @@TAMILGIRLOdisha no akka June 26 mudinjitu

  • @vadivukarasirajaprabhu8484
    @vadivukarasirajaprabhu8484 ปีที่แล้ว +2

    Husband and wife fights r common.. tat is d true relationship... keep moving.. all will become normal... put some tourist spot videos for few days...

  • @rajant.g.5071
    @rajant.g.5071 ปีที่แล้ว

    Jeemikamal vadiva irruku 👌 Puri Urulaikelunghu saptu soluvom sudada moru iruku Ho.omam.Saptungko😢😢😢

  • @Priyanka_Suren...
    @Priyanka_Suren... ปีที่แล้ว +2

    Akka thana karthika maavu thechi koduthanga apram yen avanga lam sapdala

  • @ramarsandal7571
    @ramarsandal7571 ปีที่แล้ว

    Marriage anale apditha akka ouga v2la soluravagala mind la vaikathiga namma amma appa akka nammala yethathu Sona namma care pannika mattomle antha mathiri neaichikoga akka ouga husband ouga kuda happy ah erukagale athu pothum sis don't feel sis recipe super 🙂🙂neega yevllo sad ah eruthallum neega video la kattika matukiga sis neega solli tha theriyuthu sis antha alavuku enga kitta silme la pesuriga thanks sis neega yepavum srichikite eruga sis apomtha happy ah eruku 🙂

  • @lingeshwaribhaskaran4606
    @lingeshwaribhaskaran4606 ปีที่แล้ว

    கார்த்திகா நல்ல இருக்கியா எப்படி இருக்க சீக்கிரமாய் வீடியோ போடு எதை பற்றியும் கவலைபடாதே. நீ வாழ்க்கையில் முன்னேறு👊👊👊👊👍👍👍👍

  • @sumathis5093
    @sumathis5093 ปีที่แล้ว

    Hi teju chellam Hi Karthika பூரி நல்லா இருக்கு எதர்க்கும் கவலை படவேண்டாம்

  • @Pam25Coasby
    @Pam25Coasby ปีที่แล้ว +2

    I feel you should move back to S. India and continue with your youtube channel, also it is better for Teju's future. If your in laws cannot appreciate you than it is no use trying to please them. Their expectation is very high.

    • @LolliPop-pg8gi
      @LolliPop-pg8gi ปีที่แล้ว +1

      Yes these people won’t change. They are still in olden ere. Better to be intelligent and go forward for their best future

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw ปีที่แล้ว +16

    Don't get disheartened, God bless you ma 🙏🙏🙏

  • @rubeenarubynavi3689
    @rubeenarubynavi3689 ปีที่แล้ว

    Apprum unga problem sekuram sari agidum feel panathiga naaga lam irukom 🥰🥰enga amma unga big fan akka neega podura videos lam onu vidama naaga paapom akka nega papava vachi romba kasta patu video podurega ✨✨naaga teju papava ketum nu solluga akka rubeena ok va en name ✨✨thodarthu videos poduga naaga apavuma support pavanum ✨✨ strong iruga ✨✨gn akka

    • @TAMILGIRLOdisha
      @TAMILGIRLOdisha  ปีที่แล้ว +1

      Thanks for love for your family thanks 🙏

  • @chinniv9646
    @chinniv9646 ปีที่แล้ว +1

    eppa youtube income vandiruchi, eppavum neenga south amma appa meet pannalayna , romba naal adiyudhu na onum kashtam. Eppa papavu patttu konjam accept pannuvanga, first neengalum papavum ponga, then thambi varatum. Papa eppa konjam purijukara, neeraya food vachuga and diapers , unga inlaws kuda family erukanga nu puriyum. Neenga advice experience sollarum, but go yourself with kid first .

  • @packiarajm9873
    @packiarajm9873 ปีที่แล้ว +4

    Akga Puri 👌👌😋👌 super I don't feel akga 😅😅😢

  • @infantberni6059
    @infantberni6059 ปีที่แล้ว

    Potato chatney solithanga plz

  • @haripooja8688
    @haripooja8688 ปีที่แล้ว

    பூரியும் பூரி மசாலாவும் பாக்குறதுக்கு ரொம்ப நல்லா இருக்கு சிஸ்டர் இருக்கு👌

  • @maniyarasikalai4481
    @maniyarasikalai4481 ปีที่แล้ว +2

    Feel pannathinga akka happy irunga ok

  • @kanimansimansikani6218
    @kanimansimansikani6218 ปีที่แล้ว +3

    feel pannathenga sister

  • @manivengi345
    @manivengi345 ปีที่แล้ว

    No feeling akka happya irukaga naga iruku akka

  • @priyankaa1603
    @priyankaa1603 ปีที่แล้ว +1

    Kavalai padatha ma..unga husband support irukula adhu nenaichuko..kadanthu poidlam❤

  • @edwinalbert8041
    @edwinalbert8041 ปีที่แล้ว

    Good afternoon karthika I always like poori masala any how use Stainless Steel Cup

  • @Neelakkadal
    @Neelakkadal ปีที่แล้ว +2

    God bless you ma
    இதல்லாம் family ல நடக்ரதான் சரியாயிடும் கவலைப்பட வேண்டாம்

  • @YOGESH-sw3mz
    @YOGESH-sw3mz ปีที่แล้ว

    Yathaium ninaikathinga ungala sad facela pakka yanaku kastama erukku no feel unga video lam super

  • @divyabharathi4214
    @divyabharathi4214 ปีที่แล้ว +5

    Happy sisters day my dear sweet sister❤LOVE FROM KANCHIPURAM ❤Always Theju fan🥰

  • @Gomathimedia55
    @Gomathimedia55 ปีที่แล้ว +2

    🖐️😘மணப்பாறையில் இருந்து கோமதி

  • @sumitradevi7115
    @sumitradevi7115 ปีที่แล้ว +5

    Dont worry sister.ladies yosikama marriage panrom epa feel panrom

  • @rdevird7256
    @rdevird7256 ปีที่แล้ว

    Don't worry.ellar veetlayum ippadi than.ithum kadanthu pokattum❤

  • @kalikutty3301
    @kalikutty3301 ปีที่แล้ว

    மத்தவங்க பேசலனு கவலை படாதிங்க உங்க கணவர் குழந்தை உங்க கிட்ட பாசமா இருக்காங்கல அது நெனைச்சு சந்தோஷபடுங்க கணவன் மனைவி சன்டை வருவது சகஜம்

  • @Gowtham-em6iy
    @Gowtham-em6iy ปีที่แล้ว

    Feel panathinga sari agitum.nala saptunga health paathukonga ma

  • @musiclover-qm3cb
    @musiclover-qm3cb ปีที่แล้ว +3

    Don't worry ma.. family'na apditha irukum

  • @abii.m
    @abii.m ปีที่แล้ว

    Adaw feel panathinga anna peaitaru la.aprm en feel pandringa avanglu pesuvanga.. don't worry..😇

  • @thilagavathig2871
    @thilagavathig2871 ปีที่แล้ว +2

    Sisssi free ya vitunga ethaum thalaikku yethikathinga be happy sister

  • @prabhug8480
    @prabhug8480 ปีที่แล้ว +1

    நான் கேட்ட வீடியோ வந்துருச்சு 🤩

  • @lathaqueen
    @lathaqueen ปีที่แล้ว

    Hi karthiga, I am Latha, Siva tex epdi iruka nalla irukiya

  • @RaffinaRaffi-qs4pf
    @RaffinaRaffi-qs4pf ปีที่แล้ว +1

    It's ok akka neenga sad agathinga 😊

  • @Natural26
    @Natural26 ปีที่แล้ว

    Akka...nenga unga nattukk pokamanttingala

  • @sairam10072
    @sairam10072 ปีที่แล้ว

    Kavala padatha Karthika unga husband support irutha pothum vera onnum vennda unga family irukuravanga nee you tube channel pannurthu salary varuthu avangalku pidikala atha theva illa ma problem varuthu athula thalli vittu un focus enna vo atha parthu poo yenga support yepoo unaku iruku bold perosn nee and evelo periya youtuber koda avanga you tube income solla mattanga but nee you tube payment vangunathu unmai solli video podura kavala padatha god bless you ❤❤

  • @lathasaranathan7876
    @lathasaranathan7876 ปีที่แล้ว +2

    Don't worry karthiga காலம் சரி செய்யும். B happy

  • @kalavathymurugesan346
    @kalavathymurugesan346 ปีที่แล้ว +2

    Don't worry ❤❤God bless your family 🎉🎉🎉👌👌👌

  • @radhekrishna8947
    @radhekrishna8947 ปีที่แล้ว

    Hi sister ne pesarathu and sirikirathu super a iruku

  • @mohamednimsath6914
    @mohamednimsath6914 ปีที่แล้ว +1

    Kawala padathinga akka . Eppavum happy ha irunga

  • @rakeshrakshana5176
    @rakeshrakshana5176 ปีที่แล้ว +3

    கவலை வேண்டாம் நாங்க இருக்கோம்

  • @bharathybharathy8380
    @bharathybharathy8380 ปีที่แล้ว

    Akka feel pannathinga orunaal ongala purinjippanga🥰🥰

  • @LolliPop-pg8gi
    @LolliPop-pg8gi ปีที่แล้ว +3

    Don’t stop your TH-cam by hearing their words. They are hanging behind their culture. If you want to grow focus on your job. They don’t know the value of that. Even now they are 50 years before.

  • @nagamuthuponniah6846
    @nagamuthuponniah6846 ปีที่แล้ว

    Feel pannatha Karthiga..ellam sari agum...

  • @sarasvathi4926
    @sarasvathi4926 ปีที่แล้ว +4

    Don't worry sister.

  • @gowriaswanthaswanth3808
    @gowriaswanthaswanth3808 ปีที่แล้ว

    Na gowri en payan Peru Sujan nanga Coimbatore. Sujan hi nu solluma

    • @TAMILGIRLOdisha
      @TAMILGIRLOdisha  ปีที่แล้ว

      Ippo name solli solrathulla frds commentla solren hiii

  • @jai9353
    @jai9353 ปีที่แล้ว +7

    சேனலில் வரும் பணம் அவர்களிடம் கொடுக்காதே உன் வங்கி கணக்கில் சேமித்துகொள் அவங்க குணம் எப்போது வேண்டுமானலும் மாறும் ஆகையால் உன் கணவருடன் தமிழ்நாட்டிற்கு வந்து பிழைத்துக்கொள்ளலாம்

  • @kanimozhi905
    @kanimozhi905 ปีที่แล้ว

    காலம் மாறும் கவலை வேண்டாம், உங்கள் மேல் கால் புணர்ச்சி உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு

  • @preethileena9573
    @preethileena9573 ปีที่แล้ว

    Enga houselaum eppadi more time nadnthurku. Nanum sad akiduvaen. Don't worry.

  • @radha58933
    @radha58933 ปีที่แล้ว +4

    Super sister 💞❤️