Indians ku thaan brain jaasthi nu solluraanga , appo brain use panna mudiyadha country's kooda vallarasu airuchu , namma India yeppo aagum 2021 la aagum nu ninachen abdul kalam ayya sonna maadhiri aana aagala , sari irukatum poga poga vallarasu airum.........⚘
நாட்டுக்காக எந்த வளர்ச்சி பணியும்செய்யாமலே 50 வருடங்களை தங்களுடைய சொகுசு வாழ்க்கைகாய் இந்தியாவை பின்னடைய செய்த நேரு குடும்பமும் அதன் கட்சியான காங்கிரஸ் கட்சியும் நம் நாட்டின் சாபகேடு
Bro China already vera level la infrastructure vechurukan Hong Kong-Macau-Zuhoi brigde 10km Kadal la kattirukkan Quingdao la hills la intersection bridge kattirukkan
@@r.arulkumar7349 but bro Hong Kong and Macau is not part of people Republic of China, and history is repeated,i am confident because 2100is, India's,year
உயரமான ரயில் பாலம் அமைத்து கொடுத்த கட்டுமான பணியாளர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்👏👏👏👏👏👏👏👏👏👏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏
Chinese project 😄
@@Jkmrmathan no it was built by an indian contractor firm
இந்த பாலம் கட்டிய பொறியாளர் மற்றும் தொழிலாளர்களுக்கு எனது வாழ்த்துக்கள்👌👌👌
அறிவியலில் அபாரம்...
ஆன்மீகத்தில் ‘அறிய முடியாத ஆழம்’
இதுவே இந்திய திருநாட்டின் பெருமை... ❤️
Indians ku thaan brain jaasthi nu solluraanga , appo brain use panna mudiyadha country's kooda vallarasu airuchu , namma India yeppo aagum 2021 la aagum nu ninachen abdul kalam ayya sonna maadhiri aana aagala , sari irukatum poga poga vallarasu airum.........⚘
Aaama aama perumai ipadi solliye unga kaalathai othunga. Ithuku mattum gov kasu irukum but vjvasayingaluku elaigaluku mattum kidaiyathu. Unga naadla makkal padum kashtam therinchuma perumaiya iruku?
@@jcangel2012 tamilan endru sollada thalai nimirndu nillada nu sonaa mattum sohamaa irukoo 🤦♂️🤦♂️
இந்தியாவின் மற்றுமொரு சாதனை👌👍👍
அருமை👌
இந்தியாவின் வளர்ச்சி
தொடருட்டும்🥺
வளர்ச்சி பாதையில் ஜம்மு காஷ்மீர் 🇮🇳🇮🇳🇮🇳 💪💪💪
இந்த பாலத்தை பார்க்கவே பயமா இருக்கிறது...😓😓😓
Same feel ...
Amapa
Ama
உன்னை கொண்டுபோய் அந்த பாலத்துக்கு நடுவுல நிக்க வைக்கணும் 😃😃
@@harryharry5121 😁😁😁😁😁😂😂😂😂
ஆள்பவன் நல்லவனாக இருந்தால் நாடும் நலம் பெறும் வளம் பெறும்
இந்த பாலம் கட்ட உதவி செய்த இன்ஜினியர விட கட்டுன கொத்தனார்களுக்கு தான் ரொம்ப கஷ்டம்..
நாட்டுக்காக எந்த வளர்ச்சி பணியும்செய்யாமலே 50 வருடங்களை தங்களுடைய சொகுசு வாழ்க்கைகாய் இந்தியாவை பின்னடைய செய்த நேரு குடும்பமும் அதன் கட்சியான காங்கிரஸ் கட்சியும் நம் நாட்டின் சாபகேடு
Wrong information.
Indian Engineering rocks... Kudos to the Engineering team and all the construction team.. Appreciate your hard work and effort 🙏🙏
I hope this masterpiece doesn't get destroyed by any natural calamity or by human force. Congratulations to the people who built this
மிகவும் நன்றாக உள்ளது இந்த பாலம் உழைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் ...
சாதனைக்குமேல் சாதனை படைக்கும் இந்தியா அடுத்த இலக்கு "வல்லரசு"
Pakave kanna kattudhu semma semma idhu mathiri place travel pannuradhu enakku rmba pidikum❤️❤️❤️
உலகின் மிகப்பெரிய ஊழல் எங்க தமிழ்நாட்டில் நடந்துளள்ளது, போவியா. அதையே எங்க ஊர் மீடியாக்கள், ஒரு விஷயமாகவே நினைக்கவில்லை...
Adhaa Sirapa Senja Romba Nalladhu ❣️ Hat's of your Brother's ❣️
Incredible india, indian railway transforming world level 😍, thank you piyush ghoyal
Our Indian engineers are doing very well
நம்முடைய நாட்டில் இது போன்ற கட்டமைப்பு கொண்டு வரவேண்டும்...
அப்போ இது நடந்தது எந்த நாட்டில் யுவர் ஆனர் ???
@@Shakirasha888 இந்தியா
இந்தியாவின் வளர்ச்சி தொடரடும்...
பெருமை மிக்க என் இந்தியா
Wonderful as far as STRONGLY built-in
Jai hind🇮🇳🔥❤👑 proud to be an Indian 🙌
Super🇮🇳👏👌
SUPER.SUPER.SUPER
Congratulations💐
Jaihind
இந்தியா 👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏
நல்ல செய்தி எப்போதும் நல்லது. நேர்மறை அதிர்வை ஊக்குவிக்கிறது
ரோலர் கோஸ்டரில் சென்று வந்த அனுபவம் வரும்🎢
Summer special Ice cream available
உலகமே இந்த பாலத்தை பத்தி பேசும் போது இங்க இருக்க போராளிகள் நம்ப மாட்டாங்க
இவற்றை (உயரமான ரயில் பாலம்) உருவாக்கிய அனைவருக்கும் பாராட்டுக்கள்...👏👏🙏🙏
மீனாட்சி மீனாட்சி காணாமல் போயாச்சு.
நீங்க தானே அது?
@@spiritualityhealsheart 😊😊
Salutes to Indian Railways Engineers 🙏
ரயில்வே இஞ்சினியர் மட்டும் கிடையாது. இராணுவ இஞ்சினியர்கள் பங்கும் இருக்கிறது.
இந்த பாலத்தை கட்ட சுடலையிடம் டென்டர் விட்டு இருக்கலாம் வடை போச்சே.
Yaru antha sudali
Oh k k nanba k
516 croses Budget Sudalai kai vachirundhana 100 crores la mudichurupan 5 years la adhuva vilundhutu irukum Meedhi 416 kodi ivan account la potu pan 🤣🤣
Proud to be an employee of indian railways 🇮🇳
இந்தியா-சீனா
2021😀-😳
2022😁-😑
2023😎-🤔
2050🦾-💪
2100🙋🏻♂️-🤦
Bro China already vera level la infrastructure vechurukan
Hong Kong-Macau-Zuhoi brigde 10km Kadal la kattirukkan
Quingdao la hills la intersection bridge kattirukkan
@@r.arulkumar7349 but bro Hong Kong and Macau is not part of people Republic of China, and history is repeated,i am confident because 2100is, India's,year
@Vasanth Kumar yes nanbha adhuku namma
Thani Nadu kepom Thani Nadu nammaluku thevai
Excellent and Great Salute to all who worked and designed
பாலிமர் செய்திகளுக்காக பாலத்திலிருந்து வேல்ராஜ்.. 🔥
😂
CONGRATULATION TO AFCONS EMPLOYE AND WORKERS.....🇮🇳🙏
Kongan railway...is ...our...pride...
வானவில் வளைவு பாலம் அழகு 👍👌
காஷ்மீரின் வளர்ச்சி தொடர்கிறது
வாழ்த்துக்கள்...
Slow and steady grow up india everything. Jai hind
Indian thiramaiyanavan
Yes true
Yes Burj Khalifa va kattuvanungale indians dhan
Kattumana kulukaluku manamarntha valthukal.. Matrum Anbu sagothara sagotharigale... Enaku oru doubt.. Namma natula irukura ella railway routesum, kattapatathu vaniga nokathudan... Aththanai railway routesum oru vagaila, investment Panna amounta goods movement Nala overcome pannidra plan pannitha katunanga.. Kuripa British peoples... Enaku doubt intha palathin moolama enna profit vara pogthunu tha... Anal nalla oru poriyiyal ukthi... Arumayana ulaipin vetri... Valthukkal👍👌
Ultra tech சிமெண்ட் கொண்டு பாலம் கட்டிய மகிழ்ச்சியில் உங்கள் வேல்ராஜ்......
வாழ்த்துக்கள்
Applouds to those engineers 🔥👌🏻
Hat's off the working people.
Vazhka Bharatham👍👍👍👍💪💪💪💪🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
Modi ji ki jai🇮🇳🇮🇳🇮🇳
JAI HIND 🇮🇳🇮🇳🇮🇳
Super super superb jai hind indian
இரவு நேரத்தில் பாலத்தை திருடிச் செல்ல முயன்ற அண்ணன் வேல்லராஜ்..!!😍
Civilians..👷👷
Vanakkam Valthugal valgavalamudan railways construction team
Great team work.. Jaihind
Hats off to engineers who competed this risky project..
ஆஹா ஆஹா 🤣😹 அடுத்து என் வீட்டு பக்கத்தில் பெரிய சிலை வைக்கப் போகிறேன் காட்டு மரத்துக்கு ஆஹா ஆஹா 🤣😹😹
Super antha railway palaththai kattiya engineers kattumanap paniyalargal ivargale intha perumaikku sontha karargal
அது மட்டுமல்ல சங்கர் சிமெண்ட் கலவை சேர்த்திருக்காங்க
😂😂😂😂😂
Civil Engineer da🔥🔥
All new and maintenance work finish after giving private ha super 😀👍
Real roller coaster 😂😂
Aathi roller coaster paala madhrila irku
Jaihindindia
Vera lvl✌️
Super good news
Indian🇮🇳
Theme park ல roller coaster ride போன மாதிரி செம்மயா இருக்கும்.tourism develop ஆகும்.👍
சூப்பார் சூப்பரர்
Shankar sir oda oru movie budget la oru biggest bridge
ரயில் விட்டதுக்கு அப்புறம் ஒரு வீடியோ போடுங்க சார். பாக்கவே பயமா இருக்கு.
Poli endru chellamaa kooppidum alavukku channel udan close aaga irukkiraargal Congratulations Polimer and Velraj
அப்புறம் என்னப்பா, இயற்க்கையை அழித்து பாலம் கட்டிய பாசிச பாஜக மோடி ஒழிகனு கூவிடலாமா.உ பிஷ்கள் ஆர்பரிப்பு😂😂😂😂😂😂
God Jesus bless all
எவ்வளவு கொடுத்தாலும் நான் அங்க போகமாட்டேன் 😝😝😝😝😝😝😝😝
@Raji Raji 😊👍
அப்படியே கொடைக்கானலுக்கு ஒரு ரயில் பாதை அமைங்கே
இந்த உயரமான பாலத்தை கட்டி முடித்த ஆப்கன்ஸ் (afcons)நிறுவனத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏
Palaithil irunthu ungal velraj
Enaga solirunga enga oorula oru road potavae 800 kodi nu solluvanga avalo periya palathuku 500 kodi thana
We need to use much more technology ❤️🔥.it is super 👍,we need to built much more like this 🔥
ஜெய் மோடி சர்க்கார்
Super
ஜெய் பிஜேபி ☝️
Super project.
Amazing
இது மோடி ஜி 👑அரசு.. தங்களின். பிதாமகன்
கங்கை புத்திரர் சுத்தமான பாத்திரம்..
👏👏👏👏👏👏👏👏👍👍👍 indian da
Modi ji😍😍
Hands off
👍👌👏
fantastic one engineers, vera level sago.
மக்கள் காசுல கட்டுவாங்க அப்புறம் கொஞ்ச வருடம் கழித்து தனியார் மயம் என்று சொல்வாங்க, இதுல என்ன பெருமை வேண்டி இருக்கிறது......
Poda loosu
Modiji🇮🇳
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥👌
இது எதாதனை நாள் தாங்கும்