ஔரங்கசீப் மோசடி அரசியல் ஊழல் காரி சசிகலா A2 கடந்த காலங்களில் ஜெயலலிதா கூட இருந்து பல கோடிகளில் கமிஷன் பெட்டி வாங்கி சொத்துக்கள் சேர்த்து மிட்டாஸ் மது ஆலைகள் மற்றும் ஜெயா டிவி பிற சொத்துக்கள் எப்படி வந்தது . ஜெயலலிதா 75 நாள் மர்மம் மரணம் இன்னும் வெளிச்சம் வர வில்லை. ஓய்வு பெறும் வயதில் மீண்டும் அரசியல் உங்களுக்கு வேணுமா??? இருப்பது வைத்து கொண்டு அமைதியாக இருப்பது கடவுள் கொடுத்த வரம். அதையும் மீறி மறுபடியும் அரசியலுக்கு இவர் போன்றவர்களுக்கு தமிழ்நாடு மக்கள் ஆதரவு கிடைக்காது
பின்னாடி 9 பேர் எதுக்கெடுத்தாலும் கை தட்றாங்க. கேள்வி எல்லாம் கேக்காதீங்க. தியாகத்தாய்டா அவிங்க. நின்னு நிதானமா கம்மா, புல்ஸ்டாப் எல்லாம் வைக்கணும் ஆழ்ந்த அறிவும், தெளிவான பார்வையும், பெரிய படிப்பும், பயங்கரமான அனுபவமும் இருக்கற ஒருத்தராலதான் இப்படியெல்லாம் நிதானமா பொருமையா பேச முடியும்
இந்த அம்மா எந்தக் கட்சியில இருக்கு இல்லாத கட்சில இருந்து கொண்டு ஆட்சி அமைப்போம் சொல்லிக்கொண்டு மனநோயாளியாக இருக்குமோ பழைய நினைப்புல இருக்குன்னு நினைக்கிறேன்
இதுவும் திராவிட மாடல் தான்.
ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த உடன் ஆடிய ஆட்டம் என்ன ?
பாலு ஜுவல்லரி முதலாளி கடனில் தள்ளப்பட்டது தற்கொலை செய்து கொண்டதற்கு யார் காரணம் என்று விளக்கனும்
ஔரங்கசீப் மோசடி அரசியல் ஊழல் காரி சசிகலா A2 கடந்த காலங்களில் ஜெயலலிதா கூட இருந்து பல கோடிகளில் கமிஷன் பெட்டி வாங்கி சொத்துக்கள் சேர்த்து மிட்டாஸ் மது ஆலைகள் மற்றும் ஜெயா டிவி பிற சொத்துக்கள் எப்படி வந்தது . ஜெயலலிதா 75 நாள் மர்மம் மரணம் இன்னும் வெளிச்சம் வர வில்லை. ஓய்வு பெறும் வயதில் மீண்டும் அரசியல் உங்களுக்கு வேணுமா??? இருப்பது வைத்து கொண்டு அமைதியாக இருப்பது கடவுள் கொடுத்த வரம். அதையும் மீறி மறுபடியும் அரசியலுக்கு இவர் போன்றவர்களுக்கு தமிழ்நாடு மக்கள் ஆதரவு கிடைக்காது
நாங்க வந்தா எல்லா ஐ ஏ எஸ் ஆபீசர் மூஞ்சியில் ஆசிட் அடிப்போம் பாக்கத்தான் போரீங்க ......
ஹயா
Press ku news கிடைக்கல, அதனால இவங்கள வச்சு செய்யறீங்க
👎👎👎👎👎👎👎👎sasieeee
😭😭😭😭😭
பின்னாடி 9 பேர் எதுக்கெடுத்தாலும் கை தட்றாங்க.
கேள்வி எல்லாம் கேக்காதீங்க.
தியாகத்தாய்டா அவிங்க. நின்னு நிதானமா கம்மா, புல்ஸ்டாப் எல்லாம் வைக்கணும்
ஆழ்ந்த அறிவும், தெளிவான பார்வையும், பெரிய படிப்பும், பயங்கரமான அனுபவமும் இருக்கற ஒருத்தராலதான் இப்படியெல்லாம் நிதானமா பொருமையா பேச முடியும்
சபாஷ்
இந்த அம்மா எந்தக் கட்சியில இருக்கு இல்லாத கட்சில இருந்து கொண்டு ஆட்சி அமைப்போம் சொல்லிக்கொண்டு மனநோயாளியாக இருக்குமோ பழைய நினைப்புல இருக்குன்னு நினைக்கிறேன்
True
Better u join dmk
நல்ல பொம்பள
ஆளுமைக்கு ஏத்த ஆளில்ல சசிகலா வளவளக் கோலங்கள் போய் கோலம் போடுமா
ஜெயலலிதா சாவுக்கு முதலில் பதில் சொல்லு
😡😡😡😡😡😡😡😡😡😡😡
உங்களிடத்தில் ஏராளமான கோள்ளையடித்த பணம் இருக்கு் இதைஏழைகளுக்கு கொடுக்கலாமே
கருவாடு மீன் ஆக முடியுமா?
துணை வேந்தரை நியமிக்க வேண்டியது யார் ஆளு ந ரா முதல்வரா
ஆளுநர்.
Sasee nambikkai thorogam
sasi poeas garden jaya house servent or admk party leader no party member no