பூவான ஏட்டத் தொட்டு பொன்னான எழுத்தாலே... (ஆஹா... பிரமாதம்) கண்ணான கண்ணுக்கொரு கடுதாசி போட்டேனே... (சபாஷ்... சபாஷ்...) ஏட்டப் பிரிச்சி... என் பாட்ட படிச்சி... ஏந்திக் கொள்ளம்மா... என்னை தாங்கிக் கொள்ளம்மா... பூவான ஏட்டத் தொட்டு பொன்னான எழுத்தாலே... கண்ணான கண்ணுக்கொரு கடுதாசி போட்டேனே... ஏட்டப் பிரிச்சி... என் பாட்ட படிச்சி... ஏந்திக் கொள்ளம்மா... என்னை தாங்கிக் கொள்ளம்மா... ஏடாக என்னைத் தொட்டு எழுதுங்க பாட்டு ஒன்னு நான் அதுக்காக காத்திருக்கேன்... என்னத்தில் நீயிருந்தால் எழுத்துக்குப் பஞ்சமில்லே ஆயிரம் பாட்டு எழுதி வைப்பேன்... நீ ஒரு பாட்டு பாடிடக் கேட்டு... பூவென நெஞ்சு பூத்ததையா... பூத்தது என்னை பார்த்தது என்ன கேட்டது தானா கெ(கி)டச்சதம்மா... அன்பாக என்னைக் கொஞ்சம் ஆதரிக்க வேணும்... அள்ளித்தான் சேர்த்துக் கொள்ள பார்த்திருக்கேன் நானும்... ஆசைய நான்தான் மறைச்சு வச்சேன்... பூவான ஏட்டத் தொட்டு பொன்னான எழுத்தாலே... கண்ணான கண்ணுக்கொரு கடுதாசி போட்டேனே... ஏட்டப் பிரிச்சி... என் பாட்ட படிச்சி... ஏந்திக் கொள்ளம்மா... என்னை தாங்கிக் கொள்ளம்மா... பூவான நெஞ்சைக் கொஞ்சம் புரியாத மக்குப் புள்ள புரியிற நேரம் பொறந்ததம்மா... பொன்னான உம் மனசை எப்போதோ புரிஞ்சிக்கிட்டேன் புது வழி தேடி சேர்ந்துகிட்டேன்... விதைச்சது தானா விளையிற காலம் நெனச்சது எல்லாம் கூடக் கண்டேன்... தாலியை நீதான் போடுற வரைக்கும் வேலியை நான்தான் போட்டு வெச்சேன்... பூவுக்கு வேலியிட்டா வாசம் எங்கு போகும்... பூ அள்ளி நீ கொடுத்தா பொண்ணு உன்னைச் சேரும்... கேட்டதை எல்லாம் நான் தரவா... பூவான ஏட்டத் தொட்டு பொன்னான எழுத்தாலே... கண்ணான கண்ணனோட கடுதாசி கண்டேனே... ஏட்டப் பிரிச்சி... உன் பாட்ட படிச்சேன்... ஏந்திக் கொள்ளய்யா... என்னை தாங்கிக் கொள்ளய்யா... பூவான ஏட்டத் தொட்டு பொன்னான எழுத்தாலே... கண்ணான கண்ணுக்கொரு கடுதாசி போட்டேனே... ஏட்டப் பிரிச்சி... என் பாட்ட படிச்சி... ஏந்திக் கொள்ளம்மா... என்னை தாங்கிக் கொள்ளம்மா...
Movie ::: PONMANA SELVAN Released in ::: 15th AUGUST 1989 Music ::: ISAIGNANI ILAYARAJA 💚 Vocal ::: MANO 💚 VANI JAYARAM Lyrics. ::: GANGAI AMARAN ♥️ Directed by :: P.VASU ♦️ SUPER HIT MOVIE ♦️♦️♦️♦️
"பூவான ஏட்டத் தொட்டு பொன்னான எழுத்தாலே ஆஹா.. ப்ரமாதம்.. கண்ணான கண்ணுக்கொரு கடிதாசி போட்டேனே சபாஷ்..சபாஷ்.. ஏட்டப் பிரிச்சி என் பாட்டப்படிச்சி ஏந்திக் கொள்ளம்மா என்ன தாங்கிக் கொள்ளம்மா பூவான ஏட்டத் தொட்டு பொன்னான எழுத்தாலே கண்ணான கண்ணுக்கொரு கடிதாசி போட்டேனே ஏட்டப் பிரிச்சி என் பாட்டப் படிச்சி ஏந்திக் கொள்ளம்மா என்ன தாங்கிக் கொள்ளம்மா ஏடாக என்னத் தொட்டு எழுதுங்க பாட்டு ஒன்னு நான் அதுக்காக காத்திருப்பேன் எண்ணத்தில் நீ இருந்தா எழுத்துக்கு பஞ்சமில்லே ஆயிரம் பாட்டு எழுதி வைப்பேன் நீ ஒரு பாட்டு பாடிடக் கேட்டு பூவென நெஞ்சு பூத்ததையா பூத்தது என்ன பாத்தது என்ன கேட்டது தானா கிடைச்சதம்மா அன்பாக என்னக் கொஞ்சம் ஆதரிக்க வேணும் அள்ளித் தான் சேர்த்துக் கொள்ள பாத்திருக்கேன் நானும் ஆசைய நான்தான் மறச்சி வைச்சேன் பூவான ஏட்டத் தொட்டு பொன்னான எழுத்தாலே கண்ணான கண்ணுக்கொரு கடிதாசி போட்டேனே ஏட்டப் பிரிச்சி என் பாட்டப் படிச்சி ஏந்திக் கொள்ளம்மா என்ன தாங்கிக் கொள்ளம்மா பூவான நெஞ்சக் கொஞ்சம் புரியாத மக்குப் புள்ள புரியிற நேரம் பொறந்ததம்மா பொன்னான ஒம்மனச எப்போதோ புரிஞ்சிக்கிட்டேன் புது வழி தேடி சேர்ந்துக் கிட்டேன் வெதச்சது தானா வெளையிற காலம் நெனச்சது எல்லாம் கூடக் கண்டேன் தாலிய நீதான் போடுற வரைக்கும் வேலிய நான்தான் போட்டு வச்சேன் பூவுக்கு வேலியிட்டா வாசம் எங்கு போகும் பூ அள்ளி நீ கொடுத்தா பொண்ணு ஒன்னச் சேரும் கேட்டத எல்லாம் நான் தரவா பூவான ஏட்டத் தொட்டு பொன்னான எழுத்தாலே கண்ணான கண்ணனோட கடிதாசி கண்டேனே ஏட்டப் பிரிச்சி உன் பாட்டப் படிச்சேன் ஏந்திக் கொள்ளையா என்னத் தாங்கிக் கொள்ளையா பூவான ஏட்டத் தொட்டு பொன்னான எழுத்தாலே கண்ணான கண்ணுக்கொரு கடிதாசி போட்டேனே ஏட்டப் பிரிச்சி என் பாட்டப் படிச்சி ஏந்திக் கொள்ளம்மா என்னத் தாங்கிக் கொள்ளம்மா" ---------------॥💢॥--------------- ¤✔பொன்மனச் செல்வன் ¤✔1989 ¤✔மனோ ¤✔வாணி ஜெயராம் ¤✔இளையராஜாஇளையராஜா
🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 பாடகர்கள் : மனோ மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : பூவான ஏட்டத் தொட்டு பொன்னான எழுத்தாலே பெண் : ஆஹா பிரமாதம்… ஆண் : கண்ணான கண்ணுக்கொரு கடுதாசி போட்டேனே பெண் : சபாஷ்… சபாஷ்… ஆண் : ஏட்டப் பிரிச்சு எம் பாட்டப் படிச்சு ஏந்திக் கொள்ளம்மா என்னத் தாங்கிக் கொள்ளம்மா ஆண் : பூவான ஏட்டத் தொட்டு பொன்னான எழுத்தாலே கண்ணான கண்ணுக்கொரு கடுதாசி போட்டேனே ஏட்டப் பிரிச்சு எம் பாட்டப் படிச்சு ஏந்திக் கொள்ளம்மா என்னத் தாங்கிக் கொள்ளம்மா பெண் : ஏடாக என்னத் தொட்டு எழுதுங்க பாட்டு ஒன்னு நான் அதுக்காக காத்திருக்கேன் ஆண் : எண்ணத்தில் நீ இருந்தால் எழுத்துக்கு பஞ்சமில்லே ஆயிரம் பாட்டு எழுதி வைப்பேன் பெண் : நீ ஒரு பாட்டு பாடிடக் கேட்டு பூவென நெஞ்சு பூத்ததையா ஆண் : பூத்தது என்ன பாத்தது என்ன கேட்டது தானா கெடச்சதம்மா பெண் : அன்பாக என்னக் கொஞ்சம் ஆதரிக்க வேணும் ஆண் : அள்ளித்தான் சேத்துக் கொள்ள பாத்திருக்கேன் நானும் பெண் : ஆசைய நான்தான் மறச்சு வச்சேன் ஆண் : பூவான ஏட்டத் தொட்டு பொன்னான எழுத்தாலே கண்ணான கண்ணுக்கொரு கடுதாசி போட்டேனே ஏட்டப் பிரிச்சு எம் பாட்டப் படிச்சு ஏந்திக் கொள்ளம்மா என்னத் தாங்கிக் கொள்ளம்மா ஆண் : பூவான நெஞ்சக் கொஞ்சம் புரியாத மக்குப் புள்ள புரியிற நேரம் பொறந்ததம்மா பெண் : பொன்னான ஓம் மனச எப்போதோ புரிஞ்சுகிட்டேன் புது வழி தேடி சேர்ந்துகிட்டேன் ஆண் : வெதச்சது தானா வெளையிற காலம் நெனச்சது எல்லாம் கூடக் கண்டேன் பெண் : தாலிய நீதான் போடுற வரைக்கும் வேலிய நான்தான் போட்டு வச்சேன் ஆண் : பூவுக்கு வேலியிட்டா வாசம் எங்கு போகும் பெண் : பூ அள்ளி நீ கொடுத்தா பொண்ணு ஒன்னச் சேரும் ஆண் : கேட்டத எல்லாம் நான் தரவா பெண் : பூவான ஏட்டத் தொட்டு பொன்னான எழுத்தாலே கண்ணான கண்ணனோட கடுதாசி கண்டேனே ஏட்டப் பிரிச்சு ஓம் பாட்டப் படிச்சேன் ஏந்திக் கொள்ளையா என்னத் தாங்கிக் கொள்ளையா ஆண் : பூவான ஏட்டத் தொட்டு பொன்னான எழுத்தாலே கண்ணான கண்ணுக்கொரு கடுதாசி போட்டேனே ஏட்டப் பிரிச்சு ஏம் பாட்டப் படிச்சு ஏந்திக் கொள்ளம்மா என்னத் தாங்கிக் கொள்ளம்மா 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
ஏடாக என்னத்தொட்டு எழுந்துங்க பாட்டு ஒன்னு நா அதுக்காக காத்திருக்கேன் , அன்பாக என்ன கொஞ்சம் ஆதரிக்க வேணும் , ஆசய நான் தா மரச்சு வெட்சென் .
வாணி ஜெயராம் voice 💕💕💕
பூவான ஏட்டத் தொட்டு பொன்னான எழுத்தாலே... (ஆஹா... பிரமாதம்)
கண்ணான கண்ணுக்கொரு கடுதாசி போட்டேனே... (சபாஷ்... சபாஷ்...)
ஏட்டப் பிரிச்சி... என் பாட்ட படிச்சி...
ஏந்திக் கொள்ளம்மா...
என்னை தாங்கிக் கொள்ளம்மா...
பூவான ஏட்டத் தொட்டு பொன்னான எழுத்தாலே...
கண்ணான கண்ணுக்கொரு கடுதாசி போட்டேனே...
ஏட்டப் பிரிச்சி... என் பாட்ட படிச்சி...
ஏந்திக் கொள்ளம்மா...
என்னை தாங்கிக் கொள்ளம்மா...
ஏடாக என்னைத் தொட்டு எழுதுங்க பாட்டு ஒன்னு நான் அதுக்காக காத்திருக்கேன்...
என்னத்தில் நீயிருந்தால் எழுத்துக்குப் பஞ்சமில்லே ஆயிரம் பாட்டு எழுதி வைப்பேன்...
நீ ஒரு பாட்டு பாடிடக் கேட்டு...
பூவென நெஞ்சு பூத்ததையா...
பூத்தது என்னை பார்த்தது என்ன
கேட்டது தானா கெ(கி)டச்சதம்மா...
அன்பாக என்னைக் கொஞ்சம் ஆதரிக்க வேணும்...
அள்ளித்தான் சேர்த்துக் கொள்ள பார்த்திருக்கேன் நானும்...
ஆசைய நான்தான் மறைச்சு வச்சேன்...
பூவான ஏட்டத் தொட்டு பொன்னான எழுத்தாலே...
கண்ணான கண்ணுக்கொரு கடுதாசி போட்டேனே...
ஏட்டப் பிரிச்சி... என் பாட்ட படிச்சி...
ஏந்திக் கொள்ளம்மா... என்னை தாங்கிக் கொள்ளம்மா...
பூவான நெஞ்சைக் கொஞ்சம் புரியாத மக்குப் புள்ள புரியிற நேரம் பொறந்ததம்மா...
பொன்னான உம் மனசை எப்போதோ புரிஞ்சிக்கிட்டேன் புது வழி தேடி சேர்ந்துகிட்டேன்...
விதைச்சது தானா விளையிற காலம்
நெனச்சது எல்லாம் கூடக் கண்டேன்...
தாலியை நீதான் போடுற வரைக்கும்
வேலியை நான்தான் போட்டு வெச்சேன்...
பூவுக்கு வேலியிட்டா வாசம் எங்கு போகும்...
பூ அள்ளி நீ கொடுத்தா பொண்ணு உன்னைச் சேரும்...
கேட்டதை எல்லாம் நான் தரவா...
பூவான ஏட்டத் தொட்டு பொன்னான எழுத்தாலே...
கண்ணான கண்ணனோட கடுதாசி கண்டேனே...
ஏட்டப் பிரிச்சி... உன் பாட்ட படிச்சேன்...
ஏந்திக் கொள்ளய்யா... என்னை தாங்கிக் கொள்ளய்யா...
பூவான ஏட்டத் தொட்டு பொன்னான எழுத்தாலே...
கண்ணான கண்ணுக்கொரு கடுதாசி போட்டேனே...
ஏட்டப் பிரிச்சி... என் பாட்ட படிச்சி...
ஏந்திக் கொள்ளம்மா...
என்னை தாங்கிக் கொள்ளம்மா...
👌👌👌👌👌👌👌👌
wow super voice music by raja sir
Super
இதேபோல ஆடலும் பாடலும் போல எங்க அண்ணன் கேப்படன் எப்ப உடல்நலம் தேறி வருவார் !!
வயசான காலத்துல எப்படி சாத்தியமாகும்
ஹெட் செட்டில் கேட்க நன்றாக உள்ளது.Effect super!
மிக்க நன்றி listening now with headset effect really super ❤
Same pinch
Supreme
😂
Arumaiyaana paadal..
Captain super as usual..
Shobana maam migavum azhagaanavar.. ❤️
Hip
தமிழ் நாட்டில் பிரிந்து செல்லும் போது ஒரு பெருமயா இருக்கு இளையராஜா அய்யா
Vijayakanth azhaga irukkarula😍😍😍😍
Captian eppavuma alaguthaan.. ithula enna santhegam ??? Barathan movie songs paarunga... Dance la yum Pattaya kilapirupaaru.. From thala rasigan 😊
Movie ::: PONMANA SELVAN
Released in ::: 15th AUGUST 1989
Music ::: ISAIGNANI ILAYARAJA 💚
Vocal ::: MANO 💚 VANI JAYARAM
Lyrics. ::: GANGAI AMARAN ♥️
Directed by :: P.VASU ♦️
SUPER HIT MOVIE ♦️♦️♦️♦️
எங்கள் ஐயா கேப்டன் அவர்கள் வாழ்க.என்றும் என்றும் கேப்டன் விஜயகாந்த் ரசிகர்.ஐயா நீங்கள் எனக்கு கடவுள்
🎉❤❤❤❤❤
கேப்டன் முடி செம்ம அழகு 👌🏻
"பூவான ஏட்டத் தொட்டு
பொன்னான எழுத்தாலே
ஆஹா.. ப்ரமாதம்..
கண்ணான கண்ணுக்கொரு
கடிதாசி போட்டேனே
சபாஷ்..சபாஷ்..
ஏட்டப் பிரிச்சி என் பாட்டப்படிச்சி
ஏந்திக் கொள்ளம்மா
என்ன தாங்கிக் கொள்ளம்மா
பூவான ஏட்டத் தொட்டு
பொன்னான எழுத்தாலே
கண்ணான கண்ணுக்கொரு
கடிதாசி போட்டேனே
ஏட்டப் பிரிச்சி என் பாட்டப் படிச்சி
ஏந்திக் கொள்ளம்மா
என்ன தாங்கிக் கொள்ளம்மா
ஏடாக என்னத் தொட்டு
எழுதுங்க பாட்டு ஒன்னு
நான் அதுக்காக காத்திருப்பேன்
எண்ணத்தில் நீ இருந்தா
எழுத்துக்கு பஞ்சமில்லே
ஆயிரம் பாட்டு எழுதி வைப்பேன்
நீ ஒரு பாட்டு பாடிடக் கேட்டு
பூவென நெஞ்சு பூத்ததையா
பூத்தது என்ன பாத்தது என்ன
கேட்டது தானா கிடைச்சதம்மா
அன்பாக என்னக் கொஞ்சம்
ஆதரிக்க வேணும்
அள்ளித் தான் சேர்த்துக் கொள்ள பாத்திருக்கேன் நானும்
ஆசைய நான்தான்
மறச்சி வைச்சேன்
பூவான ஏட்டத் தொட்டு
பொன்னான எழுத்தாலே
கண்ணான கண்ணுக்கொரு
கடிதாசி போட்டேனே
ஏட்டப் பிரிச்சி என் பாட்டப் படிச்சி
ஏந்திக் கொள்ளம்மா
என்ன தாங்கிக் கொள்ளம்மா
பூவான நெஞ்சக் கொஞ்சம்
புரியாத மக்குப் புள்ள
புரியிற நேரம் பொறந்ததம்மா
பொன்னான ஒம்மனச
எப்போதோ புரிஞ்சிக்கிட்டேன்
புது வழி தேடி சேர்ந்துக் கிட்டேன்
வெதச்சது தானா வெளையிற காலம்
நெனச்சது எல்லாம் கூடக் கண்டேன்
தாலிய நீதான் போடுற வரைக்கும்
வேலிய நான்தான் போட்டு வச்சேன்
பூவுக்கு வேலியிட்டா
வாசம் எங்கு போகும்
பூ அள்ளி நீ கொடுத்தா
பொண்ணு ஒன்னச் சேரும்
கேட்டத எல்லாம் நான் தரவா
பூவான ஏட்டத் தொட்டு
பொன்னான எழுத்தாலே
கண்ணான கண்ணனோட
கடிதாசி கண்டேனே
ஏட்டப் பிரிச்சி உன் பாட்டப் படிச்சேன்
ஏந்திக் கொள்ளையா
என்னத் தாங்கிக் கொள்ளையா
பூவான ஏட்டத் தொட்டு
பொன்னான எழுத்தாலே
கண்ணான கண்ணுக்கொரு
கடிதாசி போட்டேனே
ஏட்டப் பிரிச்சி என் பாட்டப் படிச்சி
ஏந்திக் கொள்ளம்மா
என்னத் தாங்கிக் கொள்ளம்மா"
---------------॥💢॥---------------
¤✔பொன்மனச் செல்வன்
¤✔1989
¤✔மனோ
¤✔வாணி ஜெயராம்
¤✔இளையராஜாஇளையராஜா
All time favorite
வாணிஜெயராம் அம்மாவின் குரல் அருமை
4:11- 4:25 that voice plus music aiyooooo vera level feel..... Raja sir fan forever 🤩❤😍
சூப்பர்பாடல்தலைவநன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤
Sobana super
எத்தனை இன்பத்தை வாரி வாரி வழங்கி நம்மைமகிழவைத்தநம்இசையரசைவாழ்த்துவோம்
சூப்பர்
Illayaraja Uncle you are a great 😘😘😘 from kanyakumari
My favourite song
Mano sir voice is super .bus la kekkumbhothu super aa irukkum.....
time 10.50pm 31/12/2022 year end last melody songs kettu thunga poren ❤️😘
As a 2k kid my favourite 80s song I listened 🔥💯
🌹 An alluring song.Mano sir, Vani mom,magically me.Raja threatened me lot 🔥👌👍🤗😍😎😘🙏
🎻🎼கானக்குயில்கள்🎼🎻
🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
பாடகர்கள் : மனோ மற்றும் வாணி ஜெயராம்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : பூவான ஏட்டத் தொட்டு
பொன்னான எழுத்தாலே
பெண் : ஆஹா பிரமாதம்…
ஆண் : கண்ணான கண்ணுக்கொரு
கடுதாசி போட்டேனே
பெண் : சபாஷ்… சபாஷ்…
ஆண் : ஏட்டப் பிரிச்சு எம் பாட்டப் படிச்சு
ஏந்திக் கொள்ளம்மா என்னத் தாங்கிக் கொள்ளம்மா
ஆண் : பூவான ஏட்டத் தொட்டு
பொன்னான எழுத்தாலே
கண்ணான கண்ணுக்கொரு
கடுதாசி போட்டேனே
ஏட்டப் பிரிச்சு எம் பாட்டப் படிச்சு
ஏந்திக் கொள்ளம்மா என்னத் தாங்கிக் கொள்ளம்மா
பெண் : ஏடாக என்னத் தொட்டு
எழுதுங்க பாட்டு ஒன்னு
நான் அதுக்காக காத்திருக்கேன்
ஆண் : எண்ணத்தில் நீ இருந்தால்
எழுத்துக்கு பஞ்சமில்லே
ஆயிரம் பாட்டு எழுதி வைப்பேன்
பெண் : நீ ஒரு பாட்டு பாடிடக் கேட்டு
பூவென நெஞ்சு பூத்ததையா
ஆண் : பூத்தது என்ன பாத்தது என்ன
கேட்டது தானா கெடச்சதம்மா
பெண் : அன்பாக என்னக் கொஞ்சம்
ஆதரிக்க வேணும்
ஆண் : அள்ளித்தான் சேத்துக் கொள்ள
பாத்திருக்கேன் நானும்
பெண் : ஆசைய நான்தான் மறச்சு வச்சேன்
ஆண் : பூவான ஏட்டத் தொட்டு
பொன்னான எழுத்தாலே
கண்ணான கண்ணுக்கொரு
கடுதாசி போட்டேனே
ஏட்டப் பிரிச்சு எம் பாட்டப் படிச்சு
ஏந்திக் கொள்ளம்மா என்னத் தாங்கிக் கொள்ளம்மா
ஆண் : பூவான நெஞ்சக் கொஞ்சம்
புரியாத மக்குப் புள்ள
புரியிற நேரம் பொறந்ததம்மா
பெண் : பொன்னான ஓம் மனச
எப்போதோ புரிஞ்சுகிட்டேன்
புது வழி தேடி சேர்ந்துகிட்டேன்
ஆண் : வெதச்சது தானா வெளையிற காலம்
நெனச்சது எல்லாம் கூடக் கண்டேன்
பெண் : தாலிய நீதான் போடுற வரைக்கும்
வேலிய நான்தான் போட்டு வச்சேன்
ஆண் : பூவுக்கு வேலியிட்டா
வாசம் எங்கு போகும்
பெண் : பூ அள்ளி நீ கொடுத்தா
பொண்ணு ஒன்னச் சேரும்
ஆண் : கேட்டத எல்லாம் நான் தரவா
பெண் : பூவான ஏட்டத் தொட்டு
பொன்னான எழுத்தாலே
கண்ணான கண்ணனோட
கடுதாசி கண்டேனே
ஏட்டப் பிரிச்சு ஓம் பாட்டப் படிச்சேன்
ஏந்திக் கொள்ளையா என்னத் தாங்கிக் கொள்ளையா
ஆண் : பூவான ஏட்டத் தொட்டு
பொன்னான எழுத்தாலே
கண்ணான கண்ணுக்கொரு
கடுதாசி போட்டேனே
ஏட்டப் பிரிச்சு ஏம் பாட்டப் படிச்சு
ஏந்திக் கொள்ளம்மா என்னத் தாங்கிக் கொள்ளம்மா
🎻🎼கானக்குயில்கள்🎼🎻
🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤💘💘💘💘💘💘💘💘💘💘💘💘👌👌👌👌👌👌👌👌👌👌👌🙉👌
Wow sweet so nice 👌👌👌👌👌👌
அருமை
Beautiful song .........❤
Palaya ninaivuhal varuthu is a great song i love the song
Raja sir music that can touch our soul, what a music n he is Tamil Nadu Precious Asset.
Vijayankanth dance super😍
Male : Poovaana yaetta thottu
Ponaana ezhuthaalae
Female : Aahaa pramatham
Male : Kannaana kannukkoru
Kadudhaasi pottenae
Female : Sabaash sabaash
Male : Yaetta pirichu em paatta paduchi
Yendhi kollaamma enna thaangi kollaamaa
Male : Poovaana yaetta thottu
Ponaana ezhuthaalae
Kannaana kannukkoru
Kadudhaasi pottenae
Yaetta pirichu em paatta paduchi
Yendhi kollaamma enna thaangi kollaamaa
Female : Yedaaga enna thottu
Ezhuthunga paatu onnu
Naan athukaaga kaathirukken
Male : Ennathil nee irunthaal
Ezhuthukku panjamillae
Aayiram paattu ezhuthi vaippen
Female : Nee oru paatu paadida kettu
Poovena nenju poothathaiyaa
Male : Poothathu enna paathathu enna
Kettadhu thaana kedachathamma
Female : Anbaaga enna konjam
Aadharikka venum
Male : Allithaan serthukolla
Paarthirukken naanum
Female : Aasaiya naan thaan marakka vechen
Male : Poovaana yaetta thottu
Ponaana ezhuthaalae
Kannaana kannukkoru
Kadudhaasi pottenae
Yaetta pirichu em paatta paduchi
Yendhi kollaamma enna thaangi kollaamaa
Male : Poovana nenja konjam
Puriyaadha makku pulla
Puriyira neram poranthathamma
Female : Ponnaana om manasa
Eppodho purinjikitten
Pudhu vazhi thaedi serndhukitten
Male : Vedhachathu thaana veliyura kaalam
Nenachadhu ellaam kooda kanden
Female : Thaaliya nee thaan podura varaikkum
Vaeliya naanthaan pottu vechen
Male : Poovukku vaeliyitta
Vaasam engu pogum
Female : Poo alli nee koduthaa
Ponnu onnu serum
Male : Ketkaadha ellaam naan tharava
Female : Poovaana yaetta thottu
Ponaana ezhuthaalae
Kannaana kannanoda
Kadudhaasi kandenae
Yaetta pirichu om paatta paduchi
Yendhi kollaaiyaa enna thaangi kollaiyaa
Male : Poovaana yaetta thottu
Ponaana ezhuthaalae
Kannaana kannukkoru
Kadudhaasi pottenae
Yaetta pirichu em paatta paduchi
Yendhi kollaamma enna thaangi kollaamaa
Mano has such a mesmerising voice
8
😭😭🙏🏻🙏🏻Miss you keepden vijayakanth sir 😭😭🙏🏻🙏🏻🙏🏻
Vijayakanth semma
Captain in best romantic song💖💖💖💖
Sema song
I always like it song💃💃💃
handsome vijayakanth
My favourite song nice music
Sabash.song.cute melody
poovaana Yaeta Thottu
ponnana Ezhuthaalae
aaha Pramadham
kannana Kannukoru
kaduthaasi Pottaenae
sabash Sabash
yaettai Pirichi
en Paata Padichi
yaenthik Kollamma
ennai Thaangik Kollamma
poovaana Yaeta Thottu
ponnana Ezhuthaalae
kannana Kannukoru
kaduthaasi Pottaenae
yaettai Pirichi
en Paata Padichi
yaenthik Kollamma
ennai Thaangik Kollamma
yaedaaga Ennai Thottu
ezhuthunga Paatu Onnu
naan Athukaaga Kaathirukkaen
ennathil Nee Irunthaal
ezhuthukku Panjam Illae
aayiram Paatu Ezhuthi Vaippaen
nee Oru Paatu
paadida Kaetu
poovila Nenju Poothathaiya
poothathu Enna
parthathu Enna
kaetathu Thaana
kedachathamma
anbaaga Ennai Konjam Aatharikka Vaenum
allik Thaan Saerthuk Kolla
paathirukaen Naanum
aasaiyai Naan Thaan
maraichi Vachaen
poovaana Yaeta Thottu
ponnana Ezhuthaalae
kannana Kannukkoru
kaduthaasi Pottaenae
yaettai Pirichi
en Paata Padichi
yaenthik Kollamma
ennai Thaangik Kollamma
poovana Nenjak Konjam
puriyatha Makkup Pulla
puriyira Naeram
poranthathamma
ponnana
un Manasa Eppotho
purinjikittaen
pudhu Vazhi Thaedi Saernthukittaen
vedhachathu Thaana
velaiyura Kaalam
nenachathu Ellam
koodak Kandaen
thaaliya Nee Thaan
podura Varaikkum
vaeliya Naan Thaan
pottu Vaechen
poovukku Vaeli Ittaaal
vaasam Engu Pogum
poo Alli Nee Koduthaal
ponnu Onna Chaerum
kaetathai Ellam Naan Tharavaa
poovaana Yaeta Thottu
ponnana Ezhuthaalae
kannana Kannanoda
kaduthaasi Kandaenae
yaettai Pirichi
un Paata Padichaen
yaenthik Kollaiyya
ennai Thaangik Kollaiyaa
poovaana Yaeta Thottu
ponnana Ezhuthaalae
kannana Kannukoru
kaduthaasi Pottaenae
yaettai Pirichi
en Paata Padichi
yaenthik Kollamma
ennai Thaangik Kollamma
View more at www.friendlysms.com/tamil-lyrics/ponmana-selvan/poovaana-aettai-thottu-520148.html
my fav song
Vidya Vidya .i
Super
Vani Jayaram's voice has made this song very unique and memorable...
Exactly bro ...kind of innocence
W a sw
Epo intha song Vera level
Captain allways ultimate💥
Captain song nice super😍😍😍
Male : Poovaana yaetta thottu
Ponaana ezhuthaalae
Female : Aahaa pramatham
Male : Kannaana kannukkoru
Kadudhaasi pottenae
Female : Sabaash sabaash
Male : Yaetta pirichu em paatta paduchi
Yendhi kollaamma enna thaangi kollaamaa
Male : Poovaana yaetta thottu
Ponaana ezhuthaalae
Kannaana kannukkoru
Kadudhaasi pottenae
Yaetta pirichu em paatta paduchi
Yendhi kollaamma enna thaangi kollaamaa
Female : Yedaaga enna thottu
Ezhuthunga paatu onnu
Naan athukaaga kaathirukken
Male : Ennathil nee irunthaal
Ezhuthukku panjamillae
Aayiram paattu ezhuthi vaippen
Female : Nee oru paatu paadida kettu
Poovena nenju poothathaiyaa
Male : Poothathu enna paathathu enna
Kettadhu thaana kedachathamma
Female : Anbaaga enna konjam
Aadharikka venum
Male : Allithaan serthukolla
Paarthirukken naanum
Female : Aasaiya naan thaan marakka vechen
Male : Poovaana yaetta thottu
Ponaana ezhuthaalae
Kannaana kannukkoru
Kadudhaasi pottenae
Yaetta pirichu em paatta paduchi
Yendhi kollaamma enna thaangi kollaamaa
Male : Poovana nenja konjam
Puriyaadha makku pulla
Puriyira neram poranthathamma
Female : Ponnaana om manasa
Eppodho purinjikitten
Pudhu vazhi thaedi serndhukitten
Male : Vedhachathu thaana veliyura kaalam
Nenachadhu ellaam kooda kanden
Female : Thaaliya nee thaan podura varaikkum
Vaeliya naanthaan pottu vechen
Male : Poovukku vaeliyitta
Vaasam engu pogum
Female : Poo alli nee koduthaa
Ponnu onnu serum
Male : Ketkaadha ellaam naan tharava
Female : Poovaana yaetta thottu
Ponaana ezhuthaalae
Kannaana kannanoda
Kadudhaasi kandenae
Yaetta pirichu om paatta paduchi
Yendhi kollaaiyaa enna thaangi kollaiyaa
Male : Poovaana yaetta thottu
Ponaana ezhuthaalae
Kannaana kannukkoru
Kadudhaasi pottenae
Yaetta pirichu em paatta paduchi
Yendhi kollaamma enna thaangi kollaamaa
My fav song 💘❤️💘
Nice song 🙏🙏🙏🙏 08/02/2022
Awesome
Vani amma voice ❤️
Vani jeyaram rip
🎞️
Root bus song... Good old memories
ராஜா ராஜாதி ராஜா இளையராஜா 😴😎🤗🤗🤗☺
Evergreen hits of captain
ஆஹா பிரமாதம்ராஜாஐயா
Semma song......dd to my ranjith
90s or 80s mass captain sir&raja sir
💜💜💙💙💜
Fav song for 80,s
Super ❤❤❤❤❤💖💖💖💖💖💖song💖💖💖💖💖💖💖
👌👌👍🏼💓💓💓💐
2024 listening
Shobana 💃super
2.31 to 2.45 such a great emotion that I fell into
nice song
Supar enimaiyanaa song
Captain sir kku evlo rasigargal erukkannga nu comments pathavea theriyuthu
Captain, Shobana, Raja, arumai.good.
My weekly chennai trip life songs
May rest in peace in heaven divine voice vani jairam
எப்படி இருந்த மனுசன் இப்போ?
Miss you captain😢😢karuppu vairam semma azhagu
Nice lyrics 😊
Punda
super hit
Rip chatriyane....😢
Super song very nice
Miss you captain
Super effect upload more songs
Alaku annan
please upload more HiFi songs sir
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🤠🤠🤠💝💝🤠🤠🤠🤠😃😃🤓😅🙂👌🥰🤓👩🏻🦰👩🏻🦰👩🏻🦰👩🏻🦰😄🙈😄
Kaathukaruppu vanakkamungoo sheela kitte paadiye pinne.. naa inge
Super very super song
1:13,14,15,16,17,18,19,20.
🎧🎧🎧👌👌👌
Shobana Mam Maybe Hight nu nenakiren But Chemistry Nice👌👌
👮 captain anna super 🎶 song vvv good
2024-04-09 evergreen
Movie name is. Ponmana selvan
PONMANA SELVAN THIRAIP PADATHIL VARUM PATTU SUPPER
11 08 2020
Supper
1:21
Captain 😢
Supersong
Vijayakanthgootactor
Nice
❣️❣️❣️❤️❤️❤️
శోభన సూపర్
Raja sir gave mesmerizing sog ❤❤❤❤❤❤ Goodly Shobana
Superrrrrrr
👌👌👌👌👌👌👌👌👌🙉🙉🙉🙉👌👌👌😂😂😂😂😂😂😂😂😂😂
பெண் குரல் யாருங்க
anbu viji வாணிஜெய்ராம்
The legendary singer vani amma
Vani amma
Vani jayaram