அதிமுக எடுத்த அதிரடி முடிவு - பாஜகவுக்கு வைக்கப்பட்ட செக் |Vijay | Kushbu |TVK | NTK | Pandian Break

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 25

  • @palanir5115
    @palanir5115 2 หลายเดือนก่อน +1

    Good your speech is correct

  • @grandpa8619
    @grandpa8619 2 หลายเดือนก่อน +2

    மக்கள் சிந்திப்பார்கள் இன்று திராவிட மாடல்
    சமுதாயத்தில் சமூகநீதியுடன் எல்லா மக்களுக்கும் உதவி புரிந்து இளைய சமுதா
    யத்திற்கு கல்வி....வேலைவாய்ப்பில் முன்னேற
    உதவுகிறது...............மக்கள் சிந்திப்பார்கள்.....

  • @grandpa8619
    @grandpa8619 2 หลายเดือนก่อน +3

    சரியாக சொல்கிறீர்கள்...சம்பாதித்த தை பத்திர
    படுத்த செல்வது நம்புமாதிரி இருக்கிறது

  • @velusamy1025
    @velusamy1025 2 หลายเดือนก่อน +1

    பிஜேபி காணாமல் போகும்

  • @subramaniamk5020
    @subramaniamk5020 หลายเดือนก่อน

    Kasu kudutha kushboo enga venumnalum pova.

  • @divinegoddess_3
    @divinegoddess_3 2 หลายเดือนก่อน +1

    Vaanga Paal Pandi

  • @dharunsp9705
    @dharunsp9705 2 หลายเดือนก่อน +1

    Ivaraaa Romba arasiyal therinjavaruuungaaa seat kudutha nottiruvaruuu 🤣🤣enthana country irukunu Kettapo 1300 country nu sollavan thana ne 😂😂

  • @supremesiva
    @supremesiva 2 หลายเดือนก่อน +3

    பாண்டியரே! அரசியல் சதுரங்கம்.. உருட்டிவிடுங்க.. யார் தலையாவது உருளட்டும்.. உங்களுக்கு ₹10000 பேட்டி முடிஞ்சா கிடைக்கும்..

  • @JhonsyThirunavukarasu-xo9ev
    @JhonsyThirunavukarasu-xo9ev 2 หลายเดือนก่อน

    Everu 90 percent poi pesura rar

  • @ajithagiya4980
    @ajithagiya4980 2 หลายเดือนก่อน +1

    ஒலா பாண்டியன்

  • @rsn1660
    @rsn1660 2 หลายเดือนก่อน +2

    Kushboo will be the Muslim deputy cm of dmk soon

  • @akilanravidran7914
    @akilanravidran7914 2 หลายเดือนก่อน

    Vijay ku Arasiyal theriyathu solla nee yaru unaku enna romba Arasiyal theriyum neeye oru vadaga vaiya vechitu pesura

  • @minttimes95
    @minttimes95 2 หลายเดือนก่อน

    Enda upi punda un palaiya interview la na pathuruke. Nane dmk visuvasi Munna ini ila TVk than

  • @vijayraina5176
    @vijayraina5176 2 หลายเดือนก่อน

    Unakku nalla sunnya therium

  • @sureshl5516
    @sureshl5516 2 หลายเดือนก่อน +3

    வரும் காலத்தில் BJP தமிழ்நாடு ல் வளர்ந்த கட்சியாக மாறும் காலம் மாறிவிட்டது. வாழ்க அண்ணாமலை❤.

    • @ahamedi25
      @ahamedi25 2 หลายเดือนก่อน

      பிஜேபி ஒரு தேச துரோக கட்சி

    • @saravananr158
      @saravananr158 2 หลายเดือนก่อน +1

      Yaara avan adngommala...😂😂😂

  • @ruben_offl
    @ruben_offl 2 หลายเดือนก่อน +1

    வணக்கம்... வாடகை வாய் பாண்டியன், நெறியாளர் குறைந்தபட்சம் கேள்வி கேளுங்க.
    ஊழலில் கொழுத்து மக்கள் பணத்தை தின்ற அதிமுகவை மிரட்டி கூட்டணிக்கு வர வைக்க முடியாதா பாஜக, எந்த தவறும் செய்யாத விஜய்யை மிரட்டி கூட்டணிக்கு வர வைக்குமாம், எவ்வளவு முரணாக இருக்கிறது இவர் பேச்சு. 😅
    1. அதிமுக அமைச்சர் அடிமைகள் ஊழலில் கொழுத்து தெரிந்து, மக்களை சுரண்டி தின்ற காரணத்தால் அவர்கள் மேல் அதிக வழக்கு இருக்கிறது, அதனால் ED, IT பயந்து கூட்டணியில் இருந்தார்கள் அண்ணாமலையை மாற்றினால் மீண்டும் கூட்டணிக்கு செல்வார்கள், விஜய்க்கு எந்த நெருக்கடியும் கிடையாது எந்த காலத்திலும் விஜய் பாஜக பக்கம் செல்ல மாட்டார் பாண்டியன்.
    2. விஜய் முதல் அறிக்கையில் தெளிவாக கூறிவிட்டார். ஒரு பக்கம் ஊழல், நிர்வாக சீர்கேடு மறுபக்கம் ஜாதி, மத அரசியல் செய்து நம் வளர்ச்சியை தடுக்கிறார்கள் என தெளிவாக கூறி இருக்கிறார் பாண்டியன், தமிழா தமிழா பாண்டியன் என வைத்து கொண்டு தமிழில் வந்த அறிக்கையை படிக்கவில்லையா?
    3. கடந்த காலங்களில் விஜய்யை ஜோசப் விஜய் என எச்சை ராஜா பேசினார். சிறுபான்மையினர் சமூகத்தைச் சேர்ந்த விஜய் வளர்ச்சியை எந்த காலத்திலும் பிஜேபி விரும்பாது, குறைந்தபட்சம் அறிவு இருந்தால் போதும் இது புரிந்துவிடும்‌.
    விஜய் மாநாட்டில் திமுக, பாஜக வை கடுமையாக விமர்சனம் செய்வார் மக்களுக்காக அரசியலை முன்னெடுத்துச் செல்வார் முதல் அறிக்கையில் தெளிவாக 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற சமத்துவ வார்த்தையை பயன்படுத்தி உள்ளர் இந்த ஒரு குறள் போதும் இருந்தாலும் உங்களை போன்ற போலி பத்திரிகையாளர்களுக்காக மாநாட்டில் கட்சி கொள்கை, செயல்திட்டம், மக்கள் நலன் பற்றி விரிவாக பேசுவர், விஜய் மக்களுடன் இருக்கும் வரை விஜய் வளர்ச்சியை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது. ❤

  • @supremesiva
    @supremesiva 2 หลายเดือนก่อน

    அரசியலில் அண்ணாமலை செய்த மாபெரும் தவறு.. ADMK யுடன் கூட்டணி அமைக்காதது.. அமைத்து இருந்தால் 20 தொகுதிகளில் நிச்சயம் வெற்றி பெற்று, 7 ஒன்றிய அமைச்சர்கள் தமிழகத்திற்கு கிடைத்து இருக்கும்.. வாய்ப்பை தவறவிட்டவர் அண்ணாமலை..