கோவையில் நடத்துனர் இல்லாத பேருந்து சேவை தொடக்கம்! விளக்கம் | Detailed Report |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 339

  • @mkarthick9275
    @mkarthick9275 6 ปีที่แล้ว +31

    நடத்துநர் இல்லா பேருந்து என்று சொன்னதும் நானும் ஆடோமேடிக்கா டிக்கெட் போகும் என்று நினைத்தேன் ஆனால் இங்கே முதல் காட்சியிலே டிக்கெட் கொடுக்கிறார். இது சூப்பர் திட்டம் என்றும் கூறி விட முடியாது. நடத்துனர் இருந்தால் இன்னும் நல்லதே பஸ்ஸின் உள்புறம் கவனித்து கொண்டாவது இருப்பார் திருப்பங்களில் வளைவுகளில் உதவி செய்வார் எதாவது பிரச்சனை என்றால் போய் கேட்பார். டிரைவருக்கு ஏதேனும் உதவி என்றால் அவரே செய்து கொடுப்பார்.

    • @marimarimarimari7858
      @marimarimarimari7858 6 ปีที่แล้ว +1

      yes.ur correct athoda velai vaipum kuranjidum
      so sad

  • @senthilnarasimhan5495
    @senthilnarasimhan5495 6 ปีที่แล้ว +5

    இது என்ன அதிசயம் எங்கள் ஊரில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இல்லாத பேருந்துகளே உள்ளன

  • @RPT2020
    @RPT2020 5 ปีที่แล้ว +1

    நடத்துனர் பேருந்தில் பயணித்தால் ஏற்படும் நன்மைகள்:
    🏵 ஓட்டுநர் தூங்காத வண்ணம் நடத்துனர் பார்த்து கொள்வார் ..... இதனால் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள முடியும்.
    🏵 பேருந்தின் சக்கரம் பஞ்சர் ஆனால் சக்கரத்தை மாற்ற நடத்துனர் ஓட்டுநருக்கு உதவி செய்வார்
    🏵 நடத்துனர் பேருந்தில் பயணித்தால் மட்டுமே பேருந்தில் போதுமான பயணிகளை ஏற்ற முடியும் ...
    🏵சில வழிதடங்களில் குறைந்த அளவு பயணிகள் மட்டுமே பயணம் செய்யும் போது வருவாய் இல்லாமல் இருப்பதை உணர்ந்து நடத்துனர் குறைந்த தூரம் செல்லும் பயணிகளையும் அழைத்து சென்று ஏற்படும் வருவாய் இழப்பை நடத்துனர் சரி செய்வார் ....
    🏵 பேருந்தில் சிலர் குடித்துவிட்டு பயணிகளை தொந்தரவு செய்யும் போது நடத்துனர் உடன் இருந்தால் அவர்களை கண்டித்து பேருந்தில் இருந்து வெளியேற்றுவார் அல்லது சமாதானம் செய்து வைப்பார் ...
    நடத்துனர் இல்லாத பேருந்தில்
    நடக்க இருக்கும் ஆபத்துகள்
    👎திருடர்கள் எளிதில் உள்ளே நுழைந்து மற்ற பயணிகளின் உடமைகளை திருடி செல்வர்
    👎 ஓட்டுநர் தூங்கினால் விபத்து உறுதியாக ஏற்படும்
    👎 போக்குவரத்து கழகம் மாபெரும் வருவாய் இழப்பை சந்திக்கும் ....
    👎 பேருந்தில் உள்ள பயணிகளின் எண்ணிக்கையை கொண்டு எத்தனை பயணிகளை இன்னும் ஏற்றி சென்றால் வருவாய் வரும் என்று நடத்துனர் சிந்திப்பார் இனி அதற்கு வாய்ப்பு இல்லை
    👎 பேருந்து சக்கரம் பஞ்சர் ஆனால் ஓட்டுநருக்கு உதவிக்கு யாரும் இருக்கமாட்டார்கள்
    இதனால் ஓட்டுநர் தனி ஆளாக செயல்படும் போது விபத்து நடக்க வாய்ப்புக்கள் அதிகம்....
    👎நடத்துனர் தொடர்ந்து பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு இருந்தால் அவர் வசூல் செய்த கட்டண பணம் திருடபட வாய்ப்பு அதிகம் ....
    👎 பயணிகளுக்கு பாதுகாப்பான பயணம் இனி கிடைப்பது கேள்விகுறி தான்
    அனைத்து போக்குவரத்து துறை தொழிலாளர்கள் அனைவரும்
    மெக்கானிக்
    ஓட்டுநர்
    நடத்துனர் இதற தொழிலாளிகள் அனைவரும் நடத்துனருக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும். இதை இப்படியே வேடிக்கை பார்த்தால் வருங்காலத்தில் அரசு போக்குவரத்து கழகமே இருக்காது நட்டம் என்ற பெயரில் தனியாருக்கு தாரைவார்க்கபடும் இதை புரிந்து கொண்டு அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.....

  • @sathishkumar1988
    @sathishkumar1988 6 ปีที่แล้ว +8

    நடத்துநர் இல்லா பேருந்து சாதனை அல்ல. கட்டணம் இல்லா பேருந்து சென்றால் சாதனை. ஜெர்மனி நாட்டில் இருப்பது போல்

  • @anantha47410
    @anantha47410 6 ปีที่แล้ว

    2008-லேயே தஞ்சாவூர் - சென்னை அரசு விரைவு போக்குவரத்து இரவுப் பேருந்தில் டிரைவர் + கண்டக்டர் என்று ஒருவர் பணியாற்றியு ள்ளார். நான் பலமுறை அந்த பேருந்தில் பயணம் செய்திருக்கிறேன். இடையில் கும்பகோணம் முதல் எல்லா முக்கிய நிறுத்தங்களிலும் ஏறும் பயணிகளுக்கு டிக்கெட் போட்ட பிறகு வண்டி ஓட்டுவார். அப்படி ஒன்றும் கால தாமதம் ஆகாது. குறித்த நேரத்திற்கே சென்னை சென்று விடுவார். பாயிண்ட் டு பாயிண்ட் மற்றும் அரசு விரைவு பேருந்துகளில் புறப்படும் இடத்தில கவுன்டர்களில் டிக்கெட் பெற்ற பிறகு, இடையில் ஏறும் பயணிகளிடம் டிரைவர் டிக்கெட் கொடுக்கும் முறையினால் பாதிப்பு ஏற்படாது. ஆனால், நகர பேருந்துகளில் கண்டக்டர் இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது.

  • @sathiyaseelan9990
    @sathiyaseelan9990 6 ปีที่แล้ว +5

    நடத்துநர் இல்லாத பேருந்தில் போனால் நேரம் மிச்சமாகும் என்பது எப்படி உண்மையாகும். கார்த்திகைச்செல்வன் கவனிக்கவும். சிலபயணிகளுக்கு யோசித்து பதிலளிக்கதெரியவில்லை.

  • @ALIYYILA
    @ALIYYILA 6 ปีที่แล้ว +1

    ஜனாதிபதி இருக்கும்போது பிரதமர் தேவையா?
    கவர்னர் இருக்கும் போது முதல்வர் தேவையா?
    என்று இருவரும் பதவி விலகினால் எப்படியிருக்கும்?

  • @jaganathannathan9246
    @jaganathannathan9246 6 ปีที่แล้ว +55

    அரசு வேலை வாய்ப்பை குறைக்கிறது

    • @sudarsan1515
      @sudarsan1515 6 ปีที่แล้ว +2

      ama goverment 8 kodi perukum ahrasu panatha aduthu fulla anga vela seiravanukey koduthuta nanga enga porathu

  • @jayakumars2864
    @jayakumars2864 6 ปีที่แล้ว +1

    நடத்துனர் இல்லாதது சேவை பயனற்றது

  • @rakeshs3550
    @rakeshs3550 5 ปีที่แล้ว

    It's good move ..... its already worked in KSRTC long back its almost 10years in Bengaluru-Mysuru and Bengaluru-Tumkur......if bus condition are good then there is no issues with breakdown...

  • @sreethiyagu5895
    @sreethiyagu5895 6 ปีที่แล้ว +17

    நடதுநர் வேலை வாய்ப்பு இனி வரும் காலங்களில் கேள்வி குறி.

  • @davidcho9761
    @davidcho9761 6 ปีที่แล้ว +5

    ஓட்டுநர் இல்லா பேருந்து எப்போ வரும்.......?????

  • @smohansmohan2868
    @smohansmohan2868 6 ปีที่แล้ว +1

    ஏற்கனவே தமிழ்நாட்டில் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லை இந்த ஒரு வேலையில் நடுத்தர மக்கள் வேலையின்றி அவல நிலை ஏற்ப்படும்

  • @mohamedariff6714
    @mohamedariff6714 6 ปีที่แล้ว +8

    முதல்வரே இல்லாத தமிழகம்! கேள்விபட்டோம்!

  • @lingeshanr
    @lingeshanr 6 ปีที่แล้ว +4

    What will happen if there's a breakdown or some issues that people or bus suddenly faces?

  • @muruganandham7559
    @muruganandham7559 6 ปีที่แล้ว +36

    வண்டி ஓட்ட டிரைவர் உண்டா...இல்ல அதுவே போய்க்குமா...😄

    • @adhilarshath2111
      @adhilarshath2111 6 ปีที่แล้ว +2

      Lakshmi Kanthan 😂😂😂same doubt

    • @muruganandham7559
      @muruganandham7559 6 ปีที่แล้ว +1

      Adhil Arshath...😄

    • @RamRam-tt1nm
      @RamRam-tt1nm 6 ปีที่แล้ว +1

      Ha ha ha

    • @user-yr6lo2im4d
      @user-yr6lo2im4d 6 ปีที่แล้ว

      Driver less bus Switzerland la odudhu

    • @muruganandham7559
      @muruganandham7559 6 ปีที่แล้ว +2

      m....Automatic Taxi is also available in a particular countries...But it is not possible in TN without driver...I commented just for fun...😊

  • @goodorbad5499
    @goodorbad5499 6 ปีที่แล้ว

    நல்ல வரவேற்பு உள்ள திட்டம்

  • @comiczone318
    @comiczone318 6 ปีที่แล้ว +3

    Good..

  • @esysadiqesysadiq
    @esysadiqesysadiq 6 ปีที่แล้ว

    முப்பது ஆண்டுகளுக்கு முன்பே.....♥ மைசூர்~பெங்களூர் நான்~ஸ்டாப் சர்வீஸ் பஸ்களில் இந்த கண்டக்டர் இல்லா சேவை புழக்கத்தில் இருந்தது... நாம தான் முப்பதாண்டுகள் பின் தங்கி இருந்திருக்கிறோம்

  • @baskarbaski7366
    @baskarbaski7366 6 ปีที่แล้ว +6

    பனம் எல்லாத்தையும் கொள்ளை அடித்தால் இப்படிதான் நாடு நாசம போகும்

  • @subranithish3598
    @subranithish3598 6 ปีที่แล้ว

    பஸ் பிரேக் டவுன் ஆகினால், கண்டக்டர் இருந்தால் அடுத்த வண்டியில் ஏற்றி விடுவார். அது போல இந்த வண்டிகளில் என்ன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது?

  • @baskarbaski7366
    @baskarbaski7366 6 ปีที่แล้ว +14

    பஸ் ஸ்டாண்ல பத்து நபர் மட்டும் பஸ்ல எறுனா.அந்த பத்து நபருடன் பஸ் போகுமா. அரசே

    • @SELVA_SHRUTHI
      @SELVA_SHRUTHI 6 ปีที่แล้ว

      Baskar Baski yes non stop

    • @kannansubha2547
      @kannansubha2547 6 ปีที่แล้ว +1

      Baskar Baski bus full ஆனால் மட்டுமே புறப்படும் ஆனால் 10 நிமிடத்தில் புல்லாகிவிடும் ஏற்கனவே 10 வருடங்களுக்கு மேல் இந்த சேவை உள்ளது

    • @mrAnbu005
      @mrAnbu005 6 ปีที่แล้ว +1

      Ero 100 already there

    • @kavikavin1067
      @kavikavin1067 6 ปีที่แล้ว

      😂😂😂😂

  • @bulletnews9929
    @bulletnews9929 6 ปีที่แล้ว

    வணக்கம் நண்பரே எனக்கு ஒரு சிறிய சந்தேகம் தனியார் பேருந்துகள் ரொம்ப குறைவான வாங்குறாங்க அரசு பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிக்கிறாங்க ஆனால் தனியார் நிறுவனங்கள் நல்ல லாபத்தோடு செய்றாங்க

  • @ashoksoftengg
    @ashoksoftengg 6 ปีที่แล้ว

    Super....

  • @ajithbalu5600
    @ajithbalu5600 6 ปีที่แล้ว

    முன்னால மட்டும் படி வச்சி டிரைவரே டிக்கெட் கொடுக்கலாம்.
    ஏறியதும் டிக்கெட் வாங்கிட்டு உள்ளே போகட்டும்.

  • @p.s.parameswaran1469
    @p.s.parameswaran1469 6 ปีที่แล้ว

    பயணிகளின் விருப்பத்தை யாரும் தடுக்க முடியாது

  • @mohanmuthusamy1556
    @mohanmuthusamy1556 6 ปีที่แล้ว +39

    ஏணோ "உள்ளத்தை அள்ளி தா' கவுண்டமணி ஞாபகம் வருது....

    • @mahendranp2664
      @mahendranp2664 6 ปีที่แล้ว +1

      Mohan Muthusamy மிக சரியா சொன்னீங்க, அந்த மாரி செய்தி விரைவில் வரும் நண்பா 😀

    • @mohamedmaheen4265
      @mohamedmaheen4265 6 ปีที่แล้ว

      உண்மை

    • @pencilsomethingin6908
      @pencilsomethingin6908 6 ปีที่แล้ว

      Ha ha

  • @dineshmku4904
    @dineshmku4904 6 ปีที่แล้ว

    நடத்துனர் அவசியம் தேவை. உயர் நீதிமன்றம் நீதிபதிகள் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். ஒரு அவசர நிலையில் கட்டாயம் நடத்துனர் அவசியம்.

  • @somasundaramm4117
    @somasundaramm4117 6 ปีที่แล้ว +1

    பாத்து நல்ல பஸ்ஸா போடுங்க ,,நடுவுல நின்னுட்டா டிரைவர் ஒருத்தர் என்ன செய்வாரு பாவம்.

  • @smohansmohan2868
    @smohansmohan2868 6 ปีที่แล้ว +1

    நடத்துநர் இல்லையென்றால் விபத்து ஏற்படும்

  • @bluefish9392
    @bluefish9392 6 ปีที่แล้ว +5

    I don't like this method

  • @kannansubha2547
    @kannansubha2547 6 ปีที่แล้ว +4

    தம்பி டேய் இது ஒன்றும் புது சேவை இல்லடா 10 வருடங்களுக்கு மேல் உள்ளது போடா வேற வேலைய பாருடா

    • @shivabi1
      @shivabi1 6 ปีที่แล้ว

      Conductor less service is already in service in Andhra

  • @sivakumarsivakumar3209
    @sivakumarsivakumar3209 6 ปีที่แล้ว

    super

  • @hemaaru1995
    @hemaaru1995 6 ปีที่แล้ว +2

    Super rules

  • @mohamedsaliha.m8020
    @mohamedsaliha.m8020 6 ปีที่แล้ว

    தெலுங்கானா, ஆந்திராவில் இதுபோன்ற சேவை அமலில் உள்ளது

  • @ayantamil2044
    @ayantamil2044 6 ปีที่แล้ว +1

    இதெல்லாம் தேவையா..?
    இதுல பணத்தை மிச்சம் செய்து என்ன செய்ய போகிறார்கள்...?

  • @ramachandran3516
    @ramachandran3516 6 ปีที่แล้ว +7

    Great move

  • @venkateshwaran.avenkat4991
    @venkateshwaran.avenkat4991 6 ปีที่แล้ว +4

    பஸ்ல ஏண்டா அம்மா போட்டோ இருக்கு

  • @senthilkumar0789
    @senthilkumar0789 6 ปีที่แล้ว

    பாதுகாப்பு இல்லாத பயணமாக இருக்கும் அல்லவா யோசித்து முடிவு எடுக்கவும்.

  • @karthiktrps
    @karthiktrps 6 ปีที่แล้ว

    அப்போ இனிமேல் பேருந்து கட்டணம் ஒயராதா....பார்க்கலாம்

  • @vengatrajalu1
    @vengatrajalu1 6 ปีที่แล้ว +1

    Side pakkanumna... Driverukku emergency nna .yarukkavathu problem na immediately he will whistle... But inime yaru pannuva?

  • @anbalaganharshan8975
    @anbalaganharshan8975 6 ปีที่แล้ว +1

    சீக்கிரமா போயி வீட்ல சோறு கொழம்பு வைக்க போறியளா.இல்ல கொழந்தைய தூங்க வைக்க போறியளா.

  • @salmanfaarish2456
    @salmanfaarish2456 6 ปีที่แล้ว

    Excellent

  • @பாலா-ச6ச
    @பாலா-ச6ச 6 ปีที่แล้ว

    போக்குவரத்து இடையூரு உள்ள இடங்களில் ரிவர்ஸ் மற்றும் சைடு பார்ப்பதற்க்கும் நடத்துனர் அவசியம் தேவை.மேலும் ஓரு மாநகரில் குறைந்து 5முக்கியமான ஸ்டாப் இருக்கும் பட்சத்தில் BS தவிர மற்ற 4ஸ்டாப்களில் ஏறும் பயனிகளிடம் பயணசீட்டு வசுலிப்பது யார்?நடத்துனர் இல்லாத பட்சத்தில் பயணிகளிடம் பெறப்படும் தொகை அரசிற்க்கு சென்றடையுமா ? அதிகாரிகள் சிந்திக்கவும்.

  • @prabhasenthil6798
    @prabhasenthil6798 6 ปีที่แล้ว

    சேலம் To கோவை ஏற்கனவே 1To 1 சேவை உள்ளது போர் அடிக்கிற செய்தி தான் என்ன நடத்துனர் இல்லை இதுதான் புதிய து

  • @thivelrajganesh6809
    @thivelrajganesh6809 6 ปีที่แล้ว +1

    Conductor is best

  • @ALIYYILA
    @ALIYYILA 6 ปีที่แล้ว

    சீக்கிரத்தில், கிளீனரே (அப்படி ஒருவர் இருந்தால்) வண்டியை ஓட்டி வந்தாலும் வருவாரோ?

  • @aslamandrew2869
    @aslamandrew2869 6 ปีที่แล้ว

    Brilliant scheme for brilliant people ... Superb politicians superb peoples.

  • @saravanapandiand6974
    @saravanapandiand6974 6 ปีที่แล้ว

    எப்பதான் நிதி நெருக்கடி மீளுவோம்

  • @atturentertainments3365
    @atturentertainments3365 6 ปีที่แล้ว +16

    Appo ticket rate reduce panna laamae athan conductor ku salary kuduka thaeva illa yae

  • @velligiri5723
    @velligiri5723 6 ปีที่แล้ว

    மதிப்பிற்குறிய நெறியாளர் அவர்களே இருவரிடம் கருத்து கேட்டால் அவர்கள் முழு மக்கள் சக்தி ஆகி விட மாட்டார்கள்
    நடத்துநர் இல்ல பேருந்து பயணம் என்பது தந்தை இல்லா குழந்தையை போல தாய்க்கு மட்டுமே தெரியும் அதன் சிரமம்

  • @லெனின்-ற8ல
    @லெனின்-ற8ல 6 ปีที่แล้ว

    சிறந்த முடிவு...நிறைய வெளிநாடுகளில் இந்த சேவை உள்ளது...

  • @muruganveeran7264
    @muruganveeran7264 6 ปีที่แล้ว +3

    very good

  • @ravisankar169
    @ravisankar169 6 ปีที่แล้ว

    Driver ku safe venum..... But this is not correct suppose breakdown or puncher apdina avangaluku freedoms venum... Passengers mattum parka koodathu... I am not a driver or contactor...
    I m support need conductor...
    Small story
    Pogum pothu sudden ah break down passengers wait pannamatanga avanga point ku ponum nu kilampiduvanga but driver situation just think apram avanga driver contactors relationship erukum....
    Government anga kaivachi enga kaivachi manisanoda vaithula adika koodathu...
    Passengers kandippa accept pannipanga because avanga ckram ponum that's it....
    Driver ku pathila automatica drive panramari pannidunga adhan correct......
    Government ah ethu thuuuu....

  • @MrSahinvaaz
    @MrSahinvaaz 6 ปีที่แล้ว

    In abu dhabi and dubai bus’s driver itself issue the tickets and start the bus in a 2hr and 3hr journey. It shall be applicable for 1 to 1 in tamil nadu. Jobs can be increased if more buses in short interval ,driver jobs can be increased, if the services are good like this. Really a conductor is not required in a 1 to 1 service.

  • @sevenskytamil82
    @sevenskytamil82 6 ปีที่แล้ว +1

    தனியார் பேருந்துக்கு மட்டும் இந்த பிரச்சினை இல்லையே .

  • @ravisankarankuppusamy4726
    @ravisankarankuppusamy4726 6 ปีที่แล้ว

    ithu nalla thittama? Thaniyar bus eppadi otukirathu?

  • @viralentertaindance96
    @viralentertaindance96 6 ปีที่แล้ว

    என்னங்க நீங்க நிதி நெருக்கடி நிதி நெருக்கடினு சொல்லிட்டு இருக்கீங்க.. இப்டி சொல்றதுக்கு அரசுக்கு வெட்கமா இல்லையா?

  • @samarkulandhaivel2074
    @samarkulandhaivel2074 6 ปีที่แล้ว

    நானும் நடத்துநர் license.எடுத்த நாசமா போச்சே.......???

  • @siva_editz4554
    @siva_editz4554 6 ปีที่แล้ว

    Some tym window open ah iruntha sila peru thungi kiteh thalaiya , kaiya velaiya vitutah . Adhu safe ilaila conductor irukanum driver driving la concentration ah irupaa rah ila passenger ah kavanipaarah..,

  • @dreamhameed5818
    @dreamhameed5818 6 ปีที่แล้ว

    இது அமைச்சர்களுக்கு வேண்டா தூரமான சிந்தனையா இருக்கலாம் சாமானியனுக்கு இதல்லாம் பழைய்ய எண்ணமே

  • @sathyapranava3575
    @sathyapranava3575 6 ปีที่แล้ว +22

    ஏற்கனவே கோவை To ஈரோடு வழித்தடத்தில் (Ero 100) நடைமுறையில் உள்ளது

  • @ajithgobi
    @ajithgobi 6 ปีที่แล้ว

    இது ஏற்கனவே ERO100 ல இருக்கே !! ஏன்டா புழுகுறீங்க

  • @sudarsan1515
    @sudarsan1515 6 ปีที่แล้ว +10

    good move really

  • @leeracing9169
    @leeracing9169 6 ปีที่แล้ว

    It's currect.....but after cunduter ah work kedaikathu ah......... what is this

  • @Bharathkumar-xp6tt
    @Bharathkumar-xp6tt 6 ปีที่แล้ว +13

    Pora valila punchure aiduchina driver mattum thaniya enna pannuvaru

  • @moorthirto8026
    @moorthirto8026 2 ปีที่แล้ว

    V good go paes 👌 ok

  • @RJ.Nandhakumar
    @RJ.Nandhakumar 6 ปีที่แล้ว +1

    பஞ்சர் ஆனா !?!?

  • @Jeekoraimats
    @Jeekoraimats 6 ปีที่แล้ว

    Already intha systerm erunthuchiya na clg padikum pothu ...........enda ithu

  • @hariprasanth4826
    @hariprasanth4826 6 ปีที่แล้ว

    படிக்கட்டுல் நிற்பவர்கள் மற்றும் பிரச்சினை செய்பவர்கள் பாதிக்க படுவார்கள்

  • @naveennotout5532
    @naveennotout5532 6 ปีที่แล้ว

    Ithu Suit aguma nu therila.. Let's see wht hpnd..

  • @ahkdeva417
    @ahkdeva417 6 ปีที่แล้ว

    Irukura bus vea sari parthu vidLam theva illama intha bus vitdu village ku poravaungalku rmpa sirambama irukum.......

  • @manoharraj6450
    @manoharraj6450 6 ปีที่แล้ว

    Online booking vantha supr ah irku

  • @bluefish9392
    @bluefish9392 6 ปีที่แล้ว +33

    Reverse yar pakarthu

  • @sellaiyajothi
    @sellaiyajothi 6 ปีที่แล้ว

    contecter erunthe silmisam nadakkuthu.....ethula aall kuraippu veraiya....?

  • @prasanthgm7507
    @prasanthgm7507 6 ปีที่แล้ว

    Rombaaa.....kasatam daa fr govt no money athanalaaa ipadiyaa nalaaaa ideaa daa super

  • @ajithbalu5600
    @ajithbalu5600 6 ปีที่แล้ว

    போலியா எவனாவது காசு வசூல் பன்னிடபோரான்😝

  • @balakrishnan-mk7nn
    @balakrishnan-mk7nn 6 ปีที่แล้ว

    Only direcet bus Mattum thaan conductor illa
    Local bus la conductor illa bus government ambo thaan
    So
    Conductor payapada vendiyadhu illa
    Irundhaalum ivungalay commission adikuranga
    Clean & maintenance panna nalla irukum
    Kerala vula maintenance nalla irukum

  • @siva2791
    @siva2791 6 ปีที่แล้ว

    Idhe situation dhan Bangalore la romba naala iruku

  • @Raj2918
    @Raj2918 6 ปีที่แล้ว

    Emergency Timela any Broblam.ana Driver Mattum eruntha konjam Kastam than.

  • @mudhralayanaatiyam3753
    @mudhralayanaatiyam3753 6 ปีที่แล้ว

    okok

  • @rockstarnelson2466
    @rockstarnelson2466 6 ปีที่แล้ว

    passengers Ku safety illatha payanam .......communication inga suththama illa....

  • @Britemore
    @Britemore 4 ปีที่แล้ว

    Nadathunar illamal ponal padhugapatra payanamai thaan irukkum... Velai vaipugalum kuraiyum. Idhu romba naal needikadhu!

  • @sathiyarajrangasamy1783
    @sathiyarajrangasamy1783 6 ปีที่แล้ว

    Appadi na 1 to 1 use pannumuna gandhi puram mattum than poganumna

  • @pauldinakaran1564
    @pauldinakaran1564 6 ปีที่แล้ว

    Checking vanthal

  • @s.sathishkumarssk7670
    @s.sathishkumarssk7670 6 ปีที่แล้ว

    Nadathunarukkum 1 to 1 Kkum Ennada Sammantham Neram Eppaty Miccham Agum Bus Tharaiyila Poguma Ella Flight Mathiri Parakkuma

  • @சித்ரா.த
    @சித்ரா.த 6 ปีที่แล้ว

    Ayyo driver ku bore adikkum da.. Conductor ah appointment pannungada

  • @SK111.
    @SK111. 6 ปีที่แล้ว

    india fastest growing major economy in the world..... hence proved 💪💪

  • @mcharimc
    @mcharimc 6 ปีที่แล้ว +19

    not a good method. driver alone cant manage the trip. soon they wil change back to normal

    • @garunprasath
      @garunprasath 6 ปีที่แล้ว +1

      thamizhan _Thanos it is already in success in Bangalore

    • @mcharimc
      @mcharimc 6 ปีที่แล้ว

      Arun Prasath tamilnadu vera. banglore vera. lets see wats happening here

    • @raghunathpv5472
      @raghunathpv5472 6 ปีที่แล้ว

      thamizhan _Thanos yes in Bangalore, Mysore and other parts of karnataka transport services are conductor less. It's great move by TN govt. Further TN govt has to introduce Volvo, scania and Benz buses. And further expand their services to Hyderabad, Goa, Visakhapatnam, vijaywada, Kochi, Hubli, Mysore Secunderabad and Bhubaneswar from Chennai to increase revenue generation.

    • @mcharimc
      @mcharimc 6 ปีที่แล้ว

      Raghunath P V ok ok👍

    • @Chandru_13
      @Chandru_13 6 ปีที่แล้ว

      Already this type of service available between erode and coimbatore. Still now going well.

  • @ahkdeva417
    @ahkdeva417 6 ปีที่แล้ว

    Intha bus la point to point 20 members ponalanum athu government ku loss than eana dirver salary iruku nd bus expenses iruku ethalam parkum pothum intha mathire bus theva illain than yenaku thonuthu passenger vanthu fasta pogiralam than pakurangala thavira ethu nalla nama mela innum variya thinnipanganu konjam kuda yosika matranga

  • @satzking
    @satzking 6 ปีที่แล้ว

    Great strategy toincrease RoCE

  • @dailyhistoryupdate6536
    @dailyhistoryupdate6536 6 ปีที่แล้ว

    Conductor ilama epdi driver Ku yaruuuu indicate pannuvanga passengers a pannuvanga

  • @sivabalan4525
    @sivabalan4525 6 ปีที่แล้ว +1

    Ithu enna pramaatham itha Vida special a onnu irruku athey city la than passenger illama bus pokuthu 😂😂

  • @user-yr6lo2im4d
    @user-yr6lo2im4d 6 ปีที่แล้ว

    Driverless car vandhuruchu...ippadhaan conductor less varudhu

  • @senstore8940
    @senstore8940 6 ปีที่แล้ว

    Iyyo yethavathu panchayathu na Yaru kitta porathu🤔🤔

  • @hedimariyappan2394
    @hedimariyappan2394 6 ปีที่แล้ว

    In kamarajar Period there is no more than 6 minister . If TN Govt want to reduce its expenditure then reduce the ministers.

  • @vigneshrocksvigneshvignesh5675
    @vigneshrocksvigneshvignesh5675 6 ปีที่แล้ว +10

    Yen da அப்புறம் எப்புடி reverse papanga எப்புடி அவங்க eranga வேண்டிய edhathula eranguvanga valila

    • @bilaludeen7265
      @bilaludeen7265 6 ปีที่แล้ว

      vignesh rocks vignesh vignesh rocks good question pa

    • @MrPrasanth31
      @MrPrasanth31 6 ปีที่แล้ว +2

      1 to 1 service non stop
      engayum idayil bus nikkathu

    • @sidharth_chandrasekar
      @sidharth_chandrasekar 6 ปีที่แล้ว +1

      this kind is already in service....ERO100....no stops.... erode busstand to kovai busstand

  • @ANURIYA360
    @ANURIYA360 6 ปีที่แล้ว

    Foreign la epdi dha pa eruku....neenga late😄😄😄😄

  • @mobileclinicmadurai
    @mobileclinicmadurai 6 ปีที่แล้ว

    Idhu epdi saathiyamagum no chance
    Apo Edaila irukura makkal la enga povanga local bus aga wait panite irupangla

  • @jithanjithan7401
    @jithanjithan7401 6 ปีที่แล้ว

    Trichyku etthanai bus new irukuda