வாழ்த்துக்கள் அண்ணா.. செய்யும் தொழிலே தெய்வம்...... அதுவும் விவசாய தொழில் வாழ்க வளமுடன் அண்ணா.... அதிக மன நிறைவைத் தரும் ஒரே தொழில்.... இப்படிக்கு ஒரு விவசாயி..
மனதிற்கு பிடித்த வேலையை செய்வதால் மகிழ்ச்சி மற்றும் மன நிம்மதி ஆனால் மற்றவரிடம் நமக்கு கிடைக்கும் மரியாதை கிடைக்காது என் வாழ்க்கையிலும் இதுபோன்ற சூழ்நிலை நிலவுகிறது குடும்பத்தில் உள்ளவர்கள் மதிக்க மாட்டார்கள்
தம்பி இது மிக பெரிய சொத்து எதுக்குன்னா நானும் கோவங்காடு என்ற ஊரிள் 100 மாடு வைத்துல்லேன் இந்த மாட்டுவேலையை பார்த்துவிட்டு அதே கிராமத்தில் பஞ்சாயத்து துணை தலைவராக இருக்கிறேன் நான் ஊரையும் நன்றாக பார்த்து கொள்ளுகிறேன்
Na MBA finance First Class mudicha aprm MFI la collection department la irundha IPO 4 maadu 12 aadu koli ellam valakkura thinamum paal karandhu vikkura idhuvey enakku podhum happy ah irukka ✨❤
My dream still my childhood is owning a ranch & having cattles & poultry ....At 53 , being a Mechanical Engineering professor, still I am day dreaming....wish one day sooner my dreams will turn in to reality .... All the best thambi....incorporate Engineering application into your passion & everyone should be able to see your progress ....Stay blessed 😊
@@babubullah7328 பிழைதான் மதிவாணன் அவர்களே திருத்திக் கொள்கிறேன் பிழைகலுள்ள சமுகத்தில் வாழ்ந்து என் சாபக்கேடு பிழைகளுடன் வாழ்ந்ததால் தான் இந்த பிழை நம் நாட்டில் லஞ்சம் ஊழல் போன்ற பிழைகள் நிறைய உள்ளது நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள் என்னை போன்ற ஏழையாக இருந்தீர்கள் என்றால் உங்களை வற்புறுத்தி காசு கொடுத்து ஓட்டு வாங்கி உங்கள் தொகுதிக்கு அது செய்கிறோம் இது செய்கிறோம் என்று கூறி உங்களை சமபந்தி விருந்து வைத்து பின் வரும் நாளில் கண்டு கொள்ளாமல் போயிருப்பார்கள் அப்படி இல்லை என்றால் நீங்கள் கொஞ்சம் உயர்ந்த சாதியாக இருந்து நீங்கள் மற்றவர்களை அடக்கி வாழ்ந்து கொண்டு இருக்கலாம் உங்களுக்கு அரசியல்வாதிகள் தான் வாலாட்டும் பிறவிகள் எல்லா தேர்தலில் உங்கள் கோரிக்கையை நிறைவேறியிருக்கும் நீங்கள் உங்கள் பிழையில்லாமல் வாழ்வீர்கள் அதனால்தான் மற்ற பிழைகளை சுட்டிக் காட்டுகிறீர்கள் பிழைகளோடு வாழ்ந்து பழகிய சமுகம் மதிவாணன் அவர்களே நாங்கள் ... எங்கள் வார்த்தையிலும் வாழ்விலும் பிழைகள் இருந்து கொண்டே தான் இருக்கும் எங்களாலும் திருத்த முடியாது மற்றவர்களாலும் எங்களுக்கு திருத்தி வாழ்க்கை முறையை திருத்திக்கொள்ள முடியாது சமத்துவம் சமுகநீதி கடமை கண்ணியம் கட்டுப்பாடு தேசியமும் தெய்வீகமும் நாங்கள் கண்ணால் தான் பார்க்கிறோம் உணர முடியவில்லை எங்களுக்கு யாரும் உணர்த்தவில்லை
@@boopathirajag5343 எப்பா சாமி ...ஆளை விடு...பிழையில்லாமல் எழுது என்று சொன்னதற்கு ஜாதி, சமயம் ஏழை, பணக்காரன் என்று கோணங்கி போல் பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறாய். இது போன்ற வெற்று வாதங்களை நிறைய கண்டாயிற்று. நீ பிழையோடு வாழ்ந்து கொள்...அதற்காக குறளை இப்படி பிழையாக பதியாதே.. அதற்கு ஒரு சப்பைக்கட்டு கட்டாதே
@@babubullah7328 அப்படி பேசுபவர்கள் இங்கு வந்து மதி சொல்லக்கூடாது மதிவாணன் அவர்களே உங்கள் பேச்சிலே தெரிகிறது நீங்கள் எப்படி வாழ்கிறீர்கள் என்று சப்பைக்கட்டு என்றால் என்ன எங்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மனதில் வைத்து பேசுகிறேன் அப்படி பார்க்கப்போனால் படித்தும் நீங்களும் கோழைதா நானும் கோழைதான்
தொகுப்புதான் வாழ்க்கையும் ஒரு தொகுப்பு தான் அடுத்தவரிடம் வேலைப் பார்த்தாலும் தொகுப்புதான் சுயமாக தொழில் பண்ணாலும் தொகுப்புதான் படிப்பும் தொகுப்புதான் கைத்தொழில் கற்றுக் கொண்டாலும் தொகுப்புதான் இதற்கு தன்மானம் தேவையில்லை கூச்சம் வெட்கம் தேவையில்லை உழைப்பே உயர்வு செய்யும் தொழிலே தெய்வம் மாடு மேய்த்தாலும் உழைப்புதான் பன்றி மேய்த்தாலும் உழைப்புதான் எவன் உழைக்கிறானோ அவனுக்கே வெற்றி
பாமர மக்களைக் காத்திட உரிய விதிகளை வகுக்கும் வரை கிரிப்டோகரன்சி தொடர்பான விளம்பரங்களுக்கு தடை விதிக்க மத்திய அரசு உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார் மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்
இங்கு இருந்து மேனேஜ்மென்ட் கல்வி முடித்து 4 வருட டிகிரி கல்லூரியில் படித்தால் மட்டுமே அமெரிக்கவில் மாடு வைத்து இருப்பவர்கள் நிறுவனத்தில் வேலை செய்ய அனுமதி இங்குள்ள software நிறுவனங்கள் வாங்கி கொடுக்கும்
Ama ama seeman tha ....po ya all politics and parties and member are ford .....normal people nanga effort pottu vellai seivom ...neega name aduthutu poi ru vi ga
செய்யும் தொழிலே தெய்வம், எதுவும் கேவலமில்லை என்ற உதாரணத்திற்காக ஒரு பதிவிட்ட பாலிமருக்கு வாழ்த்துக்கள்..!
பெஸ்ட் ஆஃப் லக். ! இவரைப்போலயே எல்லோரும் இருந்தா நம்நாடு நல்ல முன்னேற்றம் அடையும்! 👸
வாழ்த்துக்கள் நண்பா....இனி ஒவ்வொரு இளைஞனும் அமெரிக்கா போகனும் ஆப்கானிஸ்தான் போகனும்னு இல்லாமல்...நம்மூர் இயற்கையோடு இணைந்து வாழ்வோம்....
கொடுத்து வைத்துவர் நீங்க. நினைத்த வாழ்க்கையை நினைத்தபடி வாழ்கிரிர்கள். எத்தனை பேருக்கு கிடைக்கும் இந்த பாக்கியம்.. வாழ்த்துக்கள் 🙏🏽
You're correct... Well said
சுற்றி இருப்பவர்கள் பேச்சை கேக்கமால் இருந்தாலே நாம் ஜெய்த்து விடுவோம்...வாழ்த்துக்கள் தம்பி
Yes
பிறரை ஏமாற்றியும் பிச்சை எடுக்காமலும் செய்யும் தொழில் எல்லாம் தெய்வம் தான் நண்பரே!!!
உங்கள் தொழில்தான் இன்று உங்களை உலகிற்கு அறிமுகம் செய்துள்ளது.... வாழ்த்துக்கள் தோழரே
செய்யும் தொழிலே தெய்வம் 💯
வாழ்த்துக்கள் அண்ணா.. செய்யும் தொழிலே தெய்வம்...... அதுவும் விவசாய தொழில் வாழ்க வளமுடன் அண்ணா.... அதிக மன நிறைவைத் தரும் ஒரே தொழில்.... இப்படிக்கு ஒரு விவசாயி..
Nee seiyiriyaa vivasaayam... Vunmaiyaa seithu irunthaa ippadi dialogue adikka maatta
நிம்மதி என்பது இது தான் போல" சத்தியமான வார்த்தை"
👋👋👋👋
இது போன்ற பயனுள்ளதாக செய்திகளை வெளியிடும் பாலிமர் டிவிக்கும் பயனுள்ள வழிகாட்டியா உள்ள தழிக சகோதரருக்கும் வாழ்த்துக்கள். பாரத்மாதாகீ ஜெய்!....
உண்மையான தன்மான தமிழன் என்றுமே வாழ்வார்கள் என்பது உண்மை தான் சகோ
உழைப்பே உயர்வு தரும்.
Athuvum oru jeevan thane... Athai kavanikkirathu la evlo santhosham kidaikum theriuma♥️♥️
நானும் மாடு வளர்க்கப் போகிறேன் வேலையை விட்டுட்டேன் இனி மாடு வாங்குவது......
தான் உழைப்பே உயர்வு
வெளிநாட்டு வேலை கனவில் இருப்பவர்களுக்கு இவர் ஓர் உதாரணம், "உள்ளூர் மாடு வெளியூர் போனா இரண்டு உழவு சேர்த்து போனால் தான் மரியாதை "இது நம்ம ஊர் பழமொழி.
கல்வி என்பது அறிவை வளர்த்துக் கொள்ள மட்டுமே. உங்கள் பெயர் சிறந்த முதலாளிகள் பட்டியலில் இடம் கிடைக்கும் என்று வாழ்த்துகிறோம்
மனதிற்கு பிடித்த வேலையை செய்வதால் மகிழ்ச்சி மற்றும் மன நிம்மதி ஆனால் மற்றவரிடம் நமக்கு கிடைக்கும் மரியாதை கிடைக்காது என் வாழ்க்கையிலும் இதுபோன்ற சூழ்நிலை நிலவுகிறது குடும்பத்தில் உள்ளவர்கள் மதிக்க மாட்டார்கள்
அண்ணன் சீமான் சொன்ன தற்சார்பு !👍🎊🙏🙋♂️💐🤝💞💪👏👏👏 வாழ்த்துக்கள் !🙏
தம்பி இது மிக பெரிய சொத்து எதுக்குன்னா நானும் கோவங்காடு
என்ற ஊரிள் 100 மாடு வைத்துல்லேன் இந்த மாட்டுவேலையை பார்த்துவிட்டு
அதே கிராமத்தில் பஞ்சாயத்து துணை தலைவராக இருக்கிறேன்
நான் ஊரையும் நன்றாக பார்த்து
கொள்ளுகிறேன்
இதை விட உயர்வு எதுவும் இல்லை நிரந்தரமான வேலை இது தான் யார் என்ன சொன்னாலும் கவலை இல்லை சொல்லுபவர்கள் யாரும் உதவி செய்வதில்லை குறை சொல்ல மட்டும் தான்
Na MBA finance First Class mudicha aprm MFI la collection department la irundha IPO 4 maadu 12 aadu koli ellam valakkura thinamum paal karandhu vikkura idhuvey enakku podhum happy ah irukka ✨❤
நல்வாழ்த்துக்கள் சகோதரா 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐
Your name Prakash your life is prakasam. Your role model to other BE Studients
Deep Respect..!
நம்ம ஊர்ல வாழற சந்தோசம் வெளிநாட்டில்கிடைக்காது அதை விடுங்க சந்தோசமா இருங்க....
இவர்கள் தான் மகிழ்ச்சியாய் வாழ்பவர்கள் ....
Spending time with family is more precious than earning much money in abroad 👋
Congratulations bro meanmealum valara vaalthukkal 👌👍
உங்களுக்கென்ன ப்பா...மாடு நிலம் லா இருக்கு...😣😣
Vazhthukkal polimer channel
My dream still my childhood is owning a ranch & having cattles & poultry ....At 53 , being a Mechanical Engineering professor, still I am day dreaming....wish one day sooner my dreams will turn in to reality ....
All the best thambi....incorporate Engineering application into your passion & everyone should be able to see your progress ....Stay blessed 😊
சுழன்றும் ஏர்பின்னது உலகம் அதனால் உழுந்தும் உழவே தலை
Kadumai... First learn that thirukkural and type it without mistakes
@@babubullah7328 பிழைதான் மதிவாணன் அவர்களே திருத்திக் கொள்கிறேன் பிழைகலுள்ள சமுகத்தில் வாழ்ந்து என் சாபக்கேடு பிழைகளுடன் வாழ்ந்ததால் தான் இந்த பிழை நம் நாட்டில் லஞ்சம் ஊழல் போன்ற பிழைகள் நிறைய உள்ளது நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள் என்னை போன்ற ஏழையாக இருந்தீர்கள் என்றால் உங்களை வற்புறுத்தி காசு கொடுத்து ஓட்டு வாங்கி உங்கள் தொகுதிக்கு அது செய்கிறோம் இது செய்கிறோம் என்று கூறி உங்களை சமபந்தி விருந்து வைத்து பின் வரும் நாளில் கண்டு கொள்ளாமல் போயிருப்பார்கள் அப்படி இல்லை என்றால் நீங்கள் கொஞ்சம் உயர்ந்த சாதியாக இருந்து நீங்கள் மற்றவர்களை அடக்கி வாழ்ந்து கொண்டு இருக்கலாம் உங்களுக்கு அரசியல்வாதிகள் தான் வாலாட்டும் பிறவிகள் எல்லா தேர்தலில் உங்கள் கோரிக்கையை நிறைவேறியிருக்கும் நீங்கள் உங்கள் பிழையில்லாமல் வாழ்வீர்கள் அதனால்தான் மற்ற பிழைகளை சுட்டிக் காட்டுகிறீர்கள் பிழைகளோடு வாழ்ந்து பழகிய சமுகம் மதிவாணன் அவர்களே நாங்கள் ... எங்கள் வார்த்தையிலும் வாழ்விலும் பிழைகள் இருந்து கொண்டே தான் இருக்கும் எங்களாலும் திருத்த முடியாது மற்றவர்களாலும் எங்களுக்கு திருத்தி வாழ்க்கை முறையை திருத்திக்கொள்ள முடியாது சமத்துவம் சமுகநீதி கடமை கண்ணியம் கட்டுப்பாடு தேசியமும் தெய்வீகமும் நாங்கள் கண்ணால் தான் பார்க்கிறோம் உணர முடியவில்லை எங்களுக்கு யாரும் உணர்த்தவில்லை
@@boopathirajag5343 எப்பா சாமி ...ஆளை விடு...பிழையில்லாமல் எழுது என்று சொன்னதற்கு ஜாதி, சமயம் ஏழை, பணக்காரன் என்று கோணங்கி போல் பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறாய். இது போன்ற வெற்று வாதங்களை நிறைய கண்டாயிற்று. நீ பிழையோடு வாழ்ந்து கொள்...அதற்காக குறளை இப்படி பிழையாக பதியாதே.. அதற்கு ஒரு சப்பைக்கட்டு கட்டாதே
@@babubullah7328 அப்படி பேசுபவர்கள் இங்கு வந்து மதி சொல்லக்கூடாது மதிவாணன் அவர்களே உங்கள் பேச்சிலே தெரிகிறது நீங்கள் எப்படி வாழ்கிறீர்கள் என்று சப்பைக்கட்டு என்றால் என்ன எங்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மனதில் வைத்து பேசுகிறேன் அப்படி பார்க்கப்போனால் படித்தும் நீங்களும் கோழைதா நானும் கோழைதான்
@@babubullah7328 நீங்கள் முன்பு ஆங்கிலத்தில் பதிவிட்டு பிறகு தமிழில் பதிவிடுகிறீர்கள் அப்போது நீங்களும் பிழை உள்ளவர் தான்
@1:08 சுட்டி பையன் புல் கொண்டுவந்து கொடுக்கும் தருணம் 💓
வாழ்த்துக்கள்
He is d happiest man in world
He is real engineer ( proud to mechanical engineering)
Ellarkum neenga oru eduthukatu 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
வாழ்க வளமுடன் தம்பி உன்ன பார்த்து நிறைய பேர் கத்துக்கணும்
Real hero 🤗🤗🤩🤩
Real Hero 🥺🔥💯💯
Mind free ya irukum tenson irukathu nimathiya irukum chella pranikoda irukarthu nala super bro.valthugal
Super bro
Good luck to you brother ❤️🙏🐯
அண்ணாச்சி வேஷ்டி கட்டும் ஆம்பளையா நீங்க யாராச்சும் ரோசம் இருந்தால் மாட்டு பக்கம் வாங்க .
Yes sir super 👏 👌 👍
நண்பா நீ வேற லெவல்
You are great 👍 Anna
I’m supporting you Anna
You are god’ Anna
வாழ்த்துக்கள் சார் 💐💐💐💐
Valthukal brother 👏👏👏
மேடம் நானும் அடுத்து விவசாயம் தான் பண்ண போறேன் எனக்கு ஒரு வாழ்த்து 🙋
Enga ooru brother 👍👍👍👍👍 super
தொகுப்புதான் வாழ்க்கையும் ஒரு தொகுப்பு தான் அடுத்தவரிடம் வேலைப் பார்த்தாலும் தொகுப்புதான் சுயமாக தொழில் பண்ணாலும் தொகுப்புதான் படிப்பும் தொகுப்புதான் கைத்தொழில் கற்றுக் கொண்டாலும் தொகுப்புதான் இதற்கு தன்மானம் தேவையில்லை கூச்சம் வெட்கம் தேவையில்லை உழைப்பே உயர்வு செய்யும் தொழிலே தெய்வம் மாடு மேய்த்தாலும் உழைப்புதான் பன்றி மேய்த்தாலும் உழைப்புதான் எவன் உழைக்கிறானோ அவனுக்கே வெற்றி
வாழ்த்துக்கள் சகோ 👍🏻👍🏻👍🏻
super anaa💯🇮🇳👌 🙏🙏🙏🙏🙏
வாழ்த்துக்கள் தம்பி
Nice job mana amaithiyana work no depend for others enjoyful life
Congratulations brother 👍👍👍
Super nanba
Congratulations👌👌🙏🙏🙏
Super brother 💐💐💐💐👍
செய்யும் தொழிலே தெய்வம்
சூப்பர் 🧚♂️
Hard work never failed 💪
✨ super nice ✨
Hatsoff this is need to be our creature shame on corporate
டேய் பாலி அவர்தான் டா தன்மானத்ததோட இருக்கிறார்... அடுத்தவங்கிட்ட கைகட்டி நிக்காம ... அவர் வேலைக்கு அவர்தான் முதலாளி...
வாழ்த்துக்கள்.
Proud of you bro
எந்த நாடு
என்ன இல்லை என் திருநாட்டில்
வேலை இல்லாமல் இருப்பதற்கு பதில் வேலை வருமானம் வரும் போது எதற்கு கூச்சபடனும்
வணங்குகிறோம்
Mechanical engineer have great ❤️ always rockz
Mass anna
Nalla paadikkalana nee madu than mekka pove nu solluvanga but intha anna nalla paadichitu madu mekkiratha perumaiya solranga 👍👍👌
Congratulations brother
Naanum engineering tha padichen, electrical shop vachuruken
Ada poinga pa appadei than naaum vathan eppa rompa kaisdama eruku
Super bro
Ethula yevlo varumanam theriuma yaruku therium ethulam
Congratulations Anna
We are also going drop company work and start agriculture in few months ,, nimadhiyei thedi..
யப்பா எல்லோருக்கும் எல்லாம் வராது
idhaithanney nam vazhipadugiravargalum seithaargal.idhaithanney kumbidavum seikirome.idhilena vetkam ."neengalum vaazhundhu ooyir inangalaiyum vazhavaikira thozhil thaan miga irrundhadhu.💪💪💪👍👍👍👌👌👌✌✌✌👏👏👏🙏🙏🙏
Super
பாமர மக்களைக் காத்திட உரிய விதிகளை வகுக்கும் வரை கிரிப்டோகரன்சி தொடர்பான விளம்பரங்களுக்கு தடை விதிக்க மத்திய அரசு உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார் மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்
👍
Paavam face konjam dull a than eruku
Super enakum madumaaika pidikkum kudiya viraivil maadu valarpen
அண்ணாமலை ரஜினியின் பால் பண்ணை போல வெற்றி பெற வாழ்த்துக்கள்- அட விவசாயம் செய்யுன்னா? வேணான்னு சொல்லுறான்- வெளிநாடு போயி தான் ஓட்டகம் மேய்க்கிறான்-
உழைப்பே உயர்வுக்கு வழி.
👍👍👍
👏🏻👏🏻👏🏻👏🏻
Adutha BJP thalaivar 🙏🏻
இங்கு இருந்து மேனேஜ்மென்ட் கல்வி முடித்து 4 வருட டிகிரி கல்லூரியில் படித்தால் மட்டுமே அமெரிக்கவில் மாடு வைத்து இருப்பவர்கள் நிறுவனத்தில் வேலை செய்ய அனுமதி இங்குள்ள software நிறுவனங்கள் வாங்கி கொடுக்கும்
நான் ஆடு மேய்த்து கொண்டு இருக்கிரேன்.
He had own business,
👏👏👌👍
சீமான்
👍👌🙏
இதற்கு எல்லாம் காரணம் எங்கள் அண்ணன் சீமான் தான் வாழ்க தமிழ் வாழ்க தமிழன் 🌾🙏🙏🔥💥🤙💯
Ama ama seeman tha ....po ya all politics and parties and member are ford .....normal people nanga effort pottu vellai seivom ...neega name aduthutu poi ru vi ga
சாணத்திலிருந்து பல்பொடி தயாரிப்பதை உங்கள் சீமான் விரும்புவாரா? அவர்தான் கோமயத்தை மருந்தா பயன்டுத்துறவனெல்லாம் பைத்தியக்காரனு சொல்லுவாரே? 💁💁
NON SENSE MADHIRI PESADHA
சல்யூட் நண்பா
❤❤🙏🏻👍🏻👍🏻
athu enna than manam pakamal?.......................ithula enna maanam poga vendi iruku?.........its a wrong word in this place.............