உங்களைப்போல் எனக்கும் மிகவும் பிடித்தது பனங்கிழங்கு. கிடையாத காலங்களில் புளுக்கொடியலை தண்ணீரில் ஒரு நாளைக்கு ஊறவைத்து அவித்து பனங்கிழங்கு போல் சுவைப்பேன்.
அக்கா அண்ணாவுக்கு வணக்கம் பனங்கிழங்கு நீங்கள் வீடியோ போட்டீர்கள் நாங்கள் பனங்கிழங்கு சாப்பிட்டுக்கொண்டு வீடியோ பார்த்தோம் மிகவும் அருமை வணக்கம் நன்றி உங்கள் சகோதரி
Hello akka odiyal kool super easy seyrathukku. Im from india but my husband srilanka. I learnt from her mother. Boil see food with turmeric with a pot full of water salt. Then add veggies and maravalli kizhangu. ( add tamarind juice ) for spice add soaked red chillies + garlic cloves , grinded paste to the preparation i personaly add peper corns to it. Finally add adiyal maavu ( mixed with water) boil until preparation thickens a bit. Finally u can add murunga ilai. ENJOY!
நீங்கள் சாப்பிடும் அழகை பார்க்க உங்களுக்கு ஒடியல் கூழ் செய்து தர வேண்டுமென நினைக்கிறேன். கூழ் செய்வதற்கு ஒடியல் மா,நண்டு,இறால்,கணவாய்,மீன்,மரவள்ளிக்கிழங்கு, பயற்றங்காய்,பலாகொட்டை, முருங்கைஇலை,மட்டைஅரிசி, செத்தல் மிளகாய்,வெள்ளைப்பூண்டு, அரைத்த paste,புளி இவையெல்லாம் சேர்க்க வேண்டும்.
ஹாய் அக்கா அண்ணாச்சி 🙏பனை கிழங்கு சூப்பர், அந்த பனபழத்தை சுட்டு சாப்பிட்டா அவ்வளவு அருமையாக இருக்கும், அது ஒரு கனாக்காலம் 😊என் சிறு வயது ஞாபகம் வந்து விட்டது, மிக்க நன்றி 🙏❤
This is my first comment, I'm a srilankan settled in Singapore. We add all sea food(crab, prawn, cuttlefish, fish) jackfruit seeds, tapioca, long beans, mooringa leaves, brown rice(kerala rice) odiyal flour, tamarind, redchilli, garlic
I'm a Sri Lankan Tamil. You remember our golden memories. I miss my country. Really this Kool is very delicious and healthy food. we add maravalikilngnku , some other spicy also. You are correct that they add garlic, chillie, tamarind, giragam , and some more things. You come to Canada I cooked and serve you, that's my pleasure.
Hi Acca its our🇱🇰 traditional food.its so healthy dish.u try .its have a lots & lots of medicinal values. Now v missing all these healthy foods.love from🇸🇬 i really miss my country 🇱🇰😭
Wow thanks for dedicating this kool for Srilankans. One piece of advice never should you drink water soon after you have khool as that will loosen up your tummy.
My dear sister Thankyou for bringing panangizhangu receipe today because it is very good for health .any one eats panangizhangu every year .there will not be any sugar complaints at all especially at the tip or the head of the panangizhangu .The way you eat panangizhangu coozh will make all the people to eat panangizhangu and live healthier
Our fovorate receipe odiyal kool some rice also add this receipe you can buy sampal express shop casava and fish ,prawns, crab ,long beans drum stick leaves Palmayrah flour dry chillies tamarind ,paper salt garlic , all can add very healthy soup Cough cold time our family make these you enjoy
Vanakam sister thank you for your informative videos. I've never heard of Kool before until I watched Gowri Ruban's video on how to make Kool a few days ago. She uses lots of veggies, herbs and seafood. You can get the recipe from her video. Enjoy cooking!
Akka, கவலைக்குரிய விடயம் Australia பனங்கிழங்கு கிடைபதில்லை. U re so lucky akka. Because most of the Asian items u can buy in U.K. we used eat பனங்கிழங்கு with salt and coconut chunks in SriLanka. Akka கூழ் மிகவும் சத்து நிறைந்தது. Princy’s authentic kitchen, TH-cam channel parunkal. U can learn lots of SriLankan recipes from her.
thanks Akka to Taste over National specialty Jaffna Odial Kool 🙏🏼 every first Sunday in a month we family members meet together and eat over family soul food kool and everybody love it from adults to Kid's. We love you video keep it up 👏🏼🥰 Greetings from Germany 🇩🇪 🇱🇰
Hi London Thamillichi முக்கியமாக மீன்தலை +இறால்+நண்டு+கணவாய்+மரவள்ளி கிழங்கு+சில மரக்கறிகள் +ஒடியல் மா +புளிக்கரைசல்+அரைத்து செத்தல் இவைகள் சேர்ந்தால் ஒடியல் கூழ் Enjoy ☺️
மதனி ஹேர்ஸ்டைல் New year ஸ்பெஷலா? நம்ம ஊர் கிழங்கு 👌👌👌 சூப் சூப்பர் மதனி முகம்🥰🥰❤❤ சிங்க குட்டிகள் பூனையா" என்ன " 😉😉அது நம்ம ஊர் மணம் ஆச்சே அண்ணாச்சி நன்றி. 🙏🏻
Hii akka annachi Nan srilanka (jaffna) எங்களுடைய பிரதேசத்தில் ஒடியல்கூல் மிகவும் பிரபலம்.இந்த கூலுக்கு கலவாய்மீன் மட்டி கணவாய் நண்டு இறால் பயிற்றங்காய் முருங்கை கீரை மரவள்ளி கிழங்கு போன்றவைகளால் தயாரிக்கப்படுகின்றது. முக்கியமாக இந்த கூலினை தேங்காய் சொட்டுடன் சாப்பிடும் போது சுவை அதிகமாக இருக்கும்.
அக்கா மற்றும் அண்ணாச்சி, நான் இலங்கை தமிழன். இந்த வீடியோ பார்த்து என் கண்களில் கண்ணீர் வந்து விட்டது ❤️
Ooo thanks Kan Ba
சகோதரி.. நீங்கள் விதவிதமான உணவு செய்யும் காணொளி பதி விட்டிருக்கலாம்.. ஆனால் தமிழனின் பாரம்பரிய உணவான பனங்கிழங்கு பதிவு மிகவும் நெகிழ்ச்சியானது.. நன்றி
அருமையான பதிவு பனங் கிழங்கு ஒரு மருத்துவ குணம் உள்ள உணவு வகை சார்ந்தது வரும் சந்ததிகளுக்கு இந்த பதிவு பயனுள்ள வகையில் இருக்கும் 👌🏻👌🏻👌🏻👍
So superb 👌 மரவள்ளி கிழங்கு போடலாம் உருளைக்கிழங்குக்கு பதிலாக அருமையா இருக்கும் 👍 உங்கள் எல்லா காணொளிகளும் super 👍👍👍
உங்களைப்போல் எனக்கும் மிகவும் பிடித்தது பனங்கிழங்கு. கிடையாத காலங்களில் புளுக்கொடியலை தண்ணீரில் ஒரு நாளைக்கு ஊறவைத்து அவித்து பனங்கிழங்கு போல் சுவைப்பேன்.
அக்கா நீங்க டேஸ்ட் பண்ணீட்டு குடுப்பீங்க பாருங்க ஒரு ரியாக்ஷன் அது உண்மையாவே சூப்பர்
Awwww vanthutta vanthutta unga notification pathuttu odi vanthutta akka🏃♀️🏃♀️🏃♀️🏃♀️🏃♀️🏃♀️ Look so good ya so sweet 💜💜
அக்கா அண்ணாவுக்கு வணக்கம் பனங்கிழங்கு நீங்கள் வீடியோ போட்டீர்கள் நாங்கள் பனங்கிழங்கு சாப்பிட்டுக்கொண்டு வீடியோ பார்த்தோம் மிகவும் அருமை வணக்கம் நன்றி உங்கள் சகோதரி
Nandu, prawn, kanavaai ,fish ,maravalli, palaakottai,
Paithangai, murunga leaves, odiyal maa.ithu ellam poaduvoam.
Nice video. Keep rocking sis
நாங்கஇலங்கை தான் அன்ரி பனங்கிழங்கு அருமையாக உள்ளது 👍
Hello akka odiyal kool super easy seyrathukku. Im from india but my husband srilanka. I learnt from her mother. Boil see food with turmeric with a pot full of water salt. Then add veggies and maravalli kizhangu. ( add tamarind juice ) for spice add soaked red chillies + garlic cloves , grinded paste to the preparation i personaly add peper corns to it. Finally add adiyal maavu ( mixed with water) boil until preparation thickens a bit. Finally u can add murunga ilai. ENJOY!
Thanks sissy
Engaludaya naattin kool thayaariththamaikki nanri. Iral pottu thayaarippaanga.
from:-🇱🇰
Thanks akka naan srilanka enkada parampariya unavu ethu seithu kaaddijathukku nandry
கிளங்கு போடுவதில்லை. முக்கியமாக முருங்கை இலை போட வேண்டும்.அருமை😋
Yes akka odiyal lol udampukum nallathu healthy .neththali fish podanum gold time sappidda gold paranthupoidum
நீங்கள் சாப்பிடும் அழகை பார்க்க உங்களுக்கு ஒடியல் கூழ்
செய்து தர வேண்டுமென நினைக்கிறேன். கூழ் செய்வதற்கு
ஒடியல் மா,நண்டு,இறால்,கணவாய்,மீன்,மரவள்ளிக்கிழங்கு,
பயற்றங்காய்,பலாகொட்டை, முருங்கைஇலை,மட்டைஅரிசி,
செத்தல் மிளகாய்,வெள்ளைப்பூண்டு, அரைத்த paste,புளி
இவையெல்லாம் சேர்க்க வேண்டும்.
நன்றி சகோதரி
ஹாய் அக்கா அண்ணாச்சி 🙏பனை கிழங்கு சூப்பர், அந்த பனபழத்தை சுட்டு சாப்பிட்டா அவ்வளவு அருமையாக இருக்கும், அது ஒரு கனாக்காலம் 😊என் சிறு வயது ஞாபகம் வந்து விட்டது, மிக்க நன்றி 🙏❤
Cassava a d murunkai leaf also we can put.good for drink fever and coldtime
This is my first comment, I'm a srilankan settled in Singapore. We add all sea food(crab, prawn, cuttlefish, fish) jackfruit seeds, tapioca, long beans, mooringa leaves, brown rice(kerala rice) odiyal flour, tamarind, redchilli, garlic
Please tell me about that recipe
th-cam.com/video/evOqMIeNWTU/w-d-xo.html follow her recipe
Thanks ma
Nandri nandri ma. Odiyal kool ettanai varusham ayidichu ma...kankulla kaatchi and it looks semma yummy.
Woow super mam ur big fan From Sri lanka 🇱🇰
Maravalli kilanku, murunkai leave serppanka. Try panni parunka Akka. super tasty and very healthy.
Arumayana pathivu super super super vazhthukkal vazha vazhamudan
My dear anbu thangchi, beautiful colourful flowers, Let all the blooming flowers praise HIM for the wonderful creations.
சாப்படுகின்ற அழகே தனி அழகு அக்கா💕💕💕👏👏👏🙌🙌
sister super panamkelngu with srilanga soup arumai armaiya arumai
அக்கா உங்கள் ரசிகை ஏன் என்றால் உங்கபேச்சு ரொம்ப பிடிக்கும் என் மகளிடம் உங்களிடம் இருந்து தமிழ் உச்சரிப்பை கத்துக்கோனு சொல்லுவேன்.
I'm a Sri Lankan Tamil. You remember our golden memories. I miss my country. Really this Kool is very delicious and healthy food. we add maravalikilngnku , some other spicy also. You are correct that they add garlic, chillie, tamarind, giragam , and some more things. You come to Canada I cooked and serve you, that's my pleasure.
Thanks sister
Super mouth watering panam kalangu 👍
People who live abroad knows the value of indian food taste. Amurmai
Wowww பனன்கிழங்கு அங்க கிடைக்குதா.... Superb அக்கா... Enjoy
akka neega nandu sappadaratha patha romba asaiya iruku akka 🦀panam kelangu 🪀ennaku athigama pudikum naraya vanguvom innaiku video adi poli babu.g karaikudi
Super kool and panagilangu mouth watering Akka.
Anda tharunam vanthu vitadu..... Semaya iruku akka sona vidam
Makkale, watching this ghoul who’s mouth is watering
First me ✋😁
We are Srilankan.Thanks you for introducing our food.
Honestly I have never tried this dish before and I definitely will try it the next time I get a chance. Thanks for the tip.
Akka Ur is my roll model your speech is very energetic
Hi Acca its our🇱🇰 traditional food.its so healthy dish.u try .its have a lots & lots of medicinal values. Now v missing all these healthy foods.love from🇸🇬 i really miss my country 🇱🇰😭
Panaykilangi pidithamana. I like it somuch. Your reaction also nice sis.
Very nice
Nanga saptta feel varuthu Anni
Wow thanks for dedicating this kool for Srilankans. One piece of advice never should you drink water soon after you have khool as that will loosen up your tummy.
Hi akka,naan srilanka, odiyal kull super
I also in tisaiyanvillai akka, nethu than intha kilanku sapten
ஒடியல் கூழ் மிகவும் அருமையாக இருக்கும் எங்களுக்கு மிகவும் பிடிக்கும்
My dear sister Thankyou for bringing panangizhangu receipe today because it is very good for health .any one eats panangizhangu every year .there will not be any sugar complaints at all especially at the tip or the head of the panangizhangu .The way you eat panangizhangu coozh will make all the people to eat panangizhangu and live healthier
சகோதரி பன ங்கிழங்கு மா வில்லை பச்சை ஒடி யல்மா புதுவருட வாழ்த்துக்கள்
Wow semma mam neenga taste pannathu nane sapita madri oru feel aaiduchu mam nenga Chennai vantha kanndipa enga veetu varanum mam
Small tangerines plants for Chinese New Year decorations...
Enakum ulagadhulaiye pidicha kizhagu Panamkizhangudha sir...
Our fovorate receipe odiyal kool some rice also add this receipe you can buy sampal express shop casava and fish ,prawns, crab ,long beans drum stick leaves
Palmayrah flour dry chillies tamarind ,paper salt garlic , all can add very healthy soup
Cough cold time our family make these you enjoy
Yalla வீடியோ ல அண்ணா payazhiya நினைவுகள் nabagam soldraru anna நல்ல erukku
குடிக்கும் போது மூக்கால முழியால எல்லாம் நீர் வந்திருக்குமே அதுதான் எங்கள் இலங்கைத் தமிழரின் ஒடியல்கூழ்
Yes super
Vanakam sister thank you for your informative videos.
I've never heard of Kool before until I watched Gowri Ruban's video on how to make Kool a few days ago.
She uses lots of veggies, herbs and seafood.
You can get the recipe from her video.
Enjoy cooking!
Jn
Akka yanakku புடிக்கும் video Yalla super akka
Wow chennaiyil kooda panakizhngu vangalai. Neenga Londonla vangittenga. Super
Super sister neenga sollumpothu sapdampola irukku
Hi Anna sister neenga yendha food cook pannalum avvalavu rasanaiyodu seiringa so sweet akka ❤️❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰🥰💐💐💐💐💐💐
Akka fish head,fish,maravalli,murungaileaf,palakoddai,payattangai.and tamarin yellow powder. Galic ,pepper
Thanks sissy
Akka thaynka seraddai jila pala elai karandi vahchi kudikkanum
Super very tasty food and my county food you are right ingredient super ymm
சூப்பர்...கப்பக்கிழங்கும் சேர்க்கவேண்டும்...ok
அதில் முருகைஇலை போடுவார்கள் மரவள்ளிக்கிழங்கு பயற்றங்காய் இறால் சிவப்பு குத்தரிசி பிலாகொட்டை அது உருளைக்கிழங்கு போடமாட்டார் அது மரவள்ளிக்கிழங்கு
Akka odiyal ma vendi puttu seithu fish curry vaichu sapidunga semaaya irukkjm
முருங்கை கீரை போட்டா சூப்பர்.
மரவள்ளி கிழங்கு
Akka, கவலைக்குரிய விடயம் Australia பனங்கிழங்கு கிடைபதில்லை. U re so lucky akka. Because most of the Asian items u can buy in U.K. we used eat பனங்கிழங்கு with salt and coconut chunks in SriLanka. Akka கூழ் மிகவும் சத்து நிறைந்தது. Princy’s authentic kitchen, TH-cam channel parunkal. U can learn lots of SriLankan recipes from her.
Mumbai le kidaipathu kastam than
Odiyal koozh... Semmayo semma... Pls try making that too... Nice video akka... Parambarya unavu adhu thaan mukkiyam
Akka antha dish eppdi irukumnu theriyala ana neega atha taste panra vitham ennayum antha dish seiya solluthu en manam .😘😘😘
You have to try it in Jaffna
Nice recipe thanks for sharing. From Malaysia 🇲🇾
Wow super yummy 😋😋😋akka adl poli neenge♥️♥️🇱🇰
Adipoli panna kelungu & fish 🐟🎏🐟🐟🎏🎏 currymatching excellent vedio enna Rusiee yessappa.
Epadi ipadi ellam .... Addi pozhi.... Kalakurenka ...Akka. 🥰🥰
thanks Akka to Taste over National specialty Jaffna Odial Kool 🙏🏼
every first Sunday in a month we family members meet together and eat over family soul food kool and everybody love it from adults to Kid's.
We love you video keep it up 👏🏼🥰
Greetings from Germany 🇩🇪 🇱🇰
Every week onga subscriber count erum pootum avloo santhosam a iriku Akka,annachi & family😁😁😁🙏🙏🙏👏👏👏👏
லண்டன் தமிழச்சி நீங்க வேற லெவல் 💖
அக்கா ஒடியல் குழ் இப்ப தான் பார்க்கிறேன் ரொம்ப நல்ல இருக்கும் போல 😋
இந்த dish நீங்க செய் வேண்டும் பனைகிழங்கு super அக்கா அண்ணாச்சி 😊
Thanks Kumar
Super pathivu ma supi panang kilangu super adipoli super ma 👍
Akka summer kku odiyal kool seiyum pothu enkalaiyum kooppidunka naankalum london la thaan irukkurom . Naanum ilankai than . Ilankai thamilarkal niraiyaperu unkaloda subscribers a irukaanka.
maravalli kilangutan odiyal koolukku poduradu ,ilaivakayum ,mousuddai ,mullai
அக்கா இன்னிக்கு நீங்க ரொம்ப பளிச்சனு🌝 அழகா இருக்கீங்க ⭐⭐
God Blessed U yr valleys r always filled with grains. Barns r plenty, n cup overflows.
Oga vedio pathaley yallarukkum energy tha akka
Nice and different dish sis... looking yummy 😋
Super, very nice from Malaysia, both you and your husband good good
Akka azhaga sapidareenga
Yes jaffna special! Good to eat when you have cold!
Whatever the food it becomes spl because of ur love and anubavitchu sapudurathu and seirathu ungala adichika alae ila
Hi London Thamillichi
முக்கியமாக மீன்தலை +இறால்+நண்டு+கணவாய்+மரவள்ளி கிழங்கு+சில மரக்கறிகள் +ஒடியல் மா +புளிக்கரைசல்+அரைத்து செத்தல்
இவைகள் சேர்ந்தால் ஒடியல் கூழ்
Enjoy ☺️
Endha kuruthukku yenga veetla fightte varum sister yenkitta erundhu yenga thambi pudinkitu pouduvan sister
Akka your tasting expression supper❤❤❤❤❤❤❤
மதனி ஹேர்ஸ்டைல் New year ஸ்பெஷலா? நம்ம ஊர் கிழங்கு 👌👌👌 சூப் சூப்பர் மதனி முகம்🥰🥰❤❤ சிங்க குட்டிகள் பூனையா" என்ன " 😉😉அது நம்ம ஊர் மணம் ஆச்சே அண்ணாச்சி நன்றி. 🙏🏻
Yes thanks ma
Hii akka annachi Nan srilanka (jaffna)
எங்களுடைய பிரதேசத்தில் ஒடியல்கூல் மிகவும் பிரபலம்.இந்த கூலுக்கு கலவாய்மீன் மட்டி கணவாய் நண்டு இறால் பயிற்றங்காய் முருங்கை கீரை மரவள்ளி கிழங்கு போன்றவைகளால் தயாரிக்கப்படுகின்றது. முக்கியமாக இந்த கூலினை தேங்காய் சொட்டுடன் சாப்பிடும் போது சுவை அதிகமாக இருக்கும்.
Background is superb ma.....It's yrs back we have eaten forgot the taste of Palmyra.
Ungal adipolikku Nan adimai.akka
Aunty neenga vera level tamil girl🥰
Wow .iam also srilankan
Your expression tells us taste
Jaffna kool is the best 👌
Super, super dishes. Really super video