Money and the Law of Attraction | Book Summary in Tamil | Audiobook in Tamil | Tamil Podcasts

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024
  • தமிழ் Book Recommendation list: www.amazon.in/...
    Join this channel to get access to perks:
    / @beyondtheordinary-tamil
    For Money Contribution to our hard work: (UPI Payments are accepted)
    imjo.in/U8Ve9E

ความคิดเห็น • 254

  • @sivag1774
    @sivag1774 2 ปีที่แล้ว +30

    உங்களுக்கு மிகப்பெரிய நன்றி, பாரட்டுக்கள். sister ,இந்த உலகத்தில எதுவும் இலவசமாக கிடைக்காது என்பார்கள் .
    நீங்கள் ,சிறந்த சுய முன்னேற்ற புத்தகங்களை, எளிதாக புரியும் வகையில் விளக்கம் அளிக்கிறிர்கள்.இலவசமாக.நன்றி 👍

  • @SathishKumar-wc1md
    @SathishKumar-wc1md 2 ปีที่แล้ว +8

    O my god..... எவ்ளோ அழகான positive ஆன ஒரு video... 👏 நா சாத்தியமா சொல்ற உங்கள புகழனு அப்டினு இல்ல உண்மையாவே இது ரொம்ப அற்புதமான video இது எனக்கு ரொம்ப உதவியா இருக்கும்னு நம்புற.. ரொம்ப நன்றி ...... 👍👍👍👏👏👏

  • @rathinammuthu3447
    @rathinammuthu3447 2 ปีที่แล้ว +17

    அருமையான விளக்கம்.... நீங்கள் விவரிக்கும் முறை மிகவும் அருமை... எந்தவொரு தடங்களும் இல்லாமல் மிகத்தெளிவாக விளக்குவது அற்புதமான கலை.... நன்றிகள்

  • @rakshanraan5616
    @rakshanraan5616 2 ปีที่แล้ว +6

    Unga voice really super..
    Unga voicela positiva ketka rmbvea Nalla iruku👌👌👍👏

  • @priyadarshani444
    @priyadarshani444 ปีที่แล้ว +1

    என் அத்து குட்டி என்னிடம் வந்து விட்டார் என்று 79 நாட்தளாக நினைத்து அனைத்து பயிற்சியும் செய்கிறேன் நம்பிக்கையோடு இருக்கிறேன் அவர் எனக்கு மட்டுமே சொந்தம்

    • @lovebrain777
      @lovebrain777 ปีที่แล้ว +1

      Congratulations dear

  • @sivag1774
    @sivag1774 2 ปีที่แล้ว +34

    அருமையான பதிவு, rhonda Byrne எழுதிய, ரகசியம் புத்தகத்தில் ஈர்ப்பு விதி பற்றிய விரிவாக தகவல்கள் இருக்கும்

    • @-San_nirai
      @-San_nirai 2 ปีที่แล้ว +1

      மிகவும் அருமையான பதிவு. நீங்களும் உங்களின் சேவை மென்மேலும் தொடர்ந்து வளர்ச்சி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள். குடும்ப வளர்ச்சியை பற்றிய புத்தகங்களை பதிவு செய்தீர்கள் என்றால் இக்காலத்திற்கும், புதிய தம்பதிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். நன்றி 🙏

    • @sivag1774
      @sivag1774 ปีที่แล้ว

      @@-San_nirai 👍

    • @shivanithoughts
      @shivanithoughts ปีที่แล้ว

      தமிழில் இருக்குமா

    • @sivag1774
      @sivag1774 ปีที่แล้ว

      @@shivanithoughts ஆம் இருக்கு

  • @RajKumar-fv1jy
    @RajKumar-fv1jy 2 ปีที่แล้ว +2

    Unga voice kettukite irukanum Pol irukku , really it's a good postive thinking video.

  • @thiyagarajanp1118
    @thiyagarajanp1118 2 ปีที่แล้ว +3

    நன்றி நன்றி நன்றி
    வாழ்க வளர்க
    வாழ்க வளமுடன்

  • @anandhakumar2958
    @anandhakumar2958 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் எல்லாம் நன்மை க்கு எல்லோருக்கும் நன்மைக்கு தெய்வம் கடவுள் இறைவன் பகவான் சாமிகள் ஆண்டவர்கள் பிரபஞ்ச சக்தியும் துணையுடன் எல்லாம் உயிர்ப்புடன்

  • @mohamedthameemulansari
    @mohamedthameemulansari 2 ปีที่แล้ว +2

    Neengal nalamudan wala walthukkal sister ☺☺☺☺🙋 unga phecha keattathea oru thelivu arivu kittaichu irukku.

  • @deepanvinayak54711
    @deepanvinayak54711 ปีที่แล้ว +3

    Last 100 days unga voice kekatha day ila ❤😍

  • @manimekalaikathirvelan3691
    @manimekalaikathirvelan3691 2 ปีที่แล้ว +1

    நன்றி நன்றி வணக்கம் அருமையான பதிவு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க பல்லாண்டுகள் வாழ்க

  • @sudhangank266
    @sudhangank266 2 ปีที่แล้ว +1

    Tq soo much mam 🙏 ipdi oru channel than romba naala theditu irunthen TQ very much

  • @mastermindconstructions1892
    @mastermindconstructions1892 2 ปีที่แล้ว +3

    Sister unga video ellam super . Unga voice, narration Vera mari

  • @rjhview1895
    @rjhview1895 2 ปีที่แล้ว +17

    Tnq sisy... U hve a good narrative skill...always 👍... 🥰🥰

  • @rajkamelrajkamel3161
    @rajkamelrajkamel3161 7 หลายเดือนก่อน

    விளக்கம் ரொம்ப நல்லா இருக்கும்மா மென்மேலும் உயர்ந்திட மனப்பூர்வமான நல்வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @optionstrade-tamil6744
    @optionstrade-tamil6744 2 ปีที่แล้ว +2

    In ur voice audiobooks amaidhiya alaga iruku ... Night la kettu thunga arumaya iruku.

  • @manikandanrangasamy133
    @manikandanrangasamy133 2 ปีที่แล้ว +1

    Ungaluku nalla voice... Ungaluku voice la books summary ketkumpodhu.. interesting ah irukku...keep going

  • @SelviSelvi-iz5mt
    @SelviSelvi-iz5mt ปีที่แล้ว +1

    Thank you sis❤❤❤unga voice beautiful ❤️✨✨✨

  • @KkathiresankathiresanKat-cf6zv
    @KkathiresankathiresanKat-cf6zv ปีที่แล้ว +1

    அருமையான பதிவு சிஸ்டர் வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉

  • @muthukumar-wd6tp
    @muthukumar-wd6tp 12 วันที่ผ่านมา

    அருமையான விளக்கம் நன்றி

  • @umanarayanee7970
    @umanarayanee7970 ปีที่แล้ว

    👌 Sis, Excellent job, ur voice so good, i like ur voice and way of implement, உங்கள் பணி மேலும் சிறக்கட்டும். 💐💐💐💐💐

  • @karthikeyans733
    @karthikeyans733 2 ปีที่แล้ว +3

    Vera level summary with sweetest voice,,😍😍

  • @UMuraliM
    @UMuraliM 2 ปีที่แล้ว +5

    Good speech have a voice very clearance 😍❤️💯👍

  • @dineshk6949
    @dineshk6949 2 ปีที่แล้ว +4

    Super sister.. இந்த பதிவுக்கு மிக்க நன்றி.. இதோட full audio book upload பண்ணுங்க ..

  • @vijayayyappan4306
    @vijayayyappan4306 6 หลายเดือนก่อน +1

    Romba nandri sister I like your voice
    Love you universe🌌❤❤❤

  • @geethajayachadran2517
    @geethajayachadran2517 2 หลายเดือนก่อน

    Amma appa solli solli nama kastapatathan munera mudiyum nu nenachaen anaa ipa purinchuthu kastam thana varanum nama atract panna kudathu ini antha thapa na panna kudathu na athanalla 15years en life la waste paniten ithuku mela antha thapa panna matta na epayum mae positive va irukanum nambanum universe nature body mind oda ondri iruthalae pothum happyness, peacefulness,healthy life,wealthy life, loveable life nu ellamae kdaikum na epa nature kuda connect anaeno apa than enna unarthen ❤

  • @JannathulFirthous-hw6yn
    @JannathulFirthous-hw6yn ปีที่แล้ว +1

    Yannam pol vaalkai💞thanks sister

  • @rajakarthik.a8492
    @rajakarthik.a8492 2 ปีที่แล้ว +2

    மிகச்சிறப்பு ..நன்றி

  • @rajeshraji1457
    @rajeshraji1457 2 ปีที่แล้ว +3

    Tq so much sister Ur speech wonderful

  • @ParthiSmart
    @ParthiSmart ปีที่แล้ว +1

    Each and everything is fact. I'm the proof for that. Wonderful sister. 😮🎉

  • @narasaiahk.n6204
    @narasaiahk.n6204 ปีที่แล้ว +3

    Beautiful video sister

  • @ranjithranjithkumar433
    @ranjithranjithkumar433 ปีที่แล้ว +2

    Thank you sister👌❤️❤️❤️

  • @ramanan5u
    @ramanan5u 2 ปีที่แล้ว +3

    Thank you Kindly 😊. You are awesome 👌

  • @vadivelvel-pl2nq
    @vadivelvel-pl2nq ปีที่แล้ว +2

    அருமை சகோதரி

  • @mohanrasanaigal7384
    @mohanrasanaigal7384 2 ปีที่แล้ว +1

    thank you for positive information , and your voice is beautiful

  • @ramasubbu-bc8sy
    @ramasubbu-bc8sy ปีที่แล้ว

    அருமை அருமை மிகவும் அருமை நன்றி

  • @shalinibabu380
    @shalinibabu380 2 ปีที่แล้ว +3

    Thank you so much Sissy🙏🙏🙏🙏

  • @sangeethap5197
    @sangeethap5197 ปีที่แล้ว +5

    Beautiful video on law of attraction 😍. Thank you so much sister ❤️. Keep rocking

  • @nagarajasadurshan2752
    @nagarajasadurshan2752 2 ปีที่แล้ว +1

    Thank you universe
    Sweet voice💖

  • @YOURDAD-pt4cn
    @YOURDAD-pt4cn 2 ปีที่แล้ว +6

    Last concept Vera level ka .its changing my life thanks alot

  • @axelsiva
    @axelsiva ปีที่แล้ว +2

    Superb Sister, my gratitude to You and to the Channel

  • @vijiyalakshmi.baravinthaku4495
    @vijiyalakshmi.baravinthaku4495 2 ปีที่แล้ว +1

    Your voice is very pleasant to hear

  • @vethathiri7261
    @vethathiri7261 2 ปีที่แล้ว +3

    Nenaichathu ellam enga nadakuthu ponga... Book le easy uh sollitu poitanunga. Naanum ellam method use panniten but not use. Chinnatha nenaikirathu nadakuthu, but periye thought ellam hmmm vaaipe illai raja. Onnu than ithule nan katthukitten, muthu movie le Thalaivaru sonna mathiri than "kadaikerathu kadaikama irukathu.. kadaikama irukerathu kadaikathu.." Athu pole than namba ennathan mannule urundu perandalum, ottre mannu than ottum. Ellam kadaikathu..

  • @vinothr9060
    @vinothr9060 2 ปีที่แล้ว +3

    Oru small request sharmarket pathina oru videos onnu upload pannuga athu yapdi irukanuna technology analytics chart and candlestick pathinatha irukanu
    Books name technology analytics financial ms. John j Murphy books pathinana videos poduga Elana Japanese candlestick charting technology books pathinatha please rompa request kekura Tamila oru books kuda ela ethu pola 6 month na search pantra pls need fulla iruku Tamil people

  • @samsungjst8417
    @samsungjst8417 2 ปีที่แล้ว +3

    Tankyou so much 🙏🙏🌹🌹🙏🙏

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 2 ปีที่แล้ว +1

    Thanks Sister. Thanks Universe.

  • @ss8123
    @ss8123 ปีที่แล้ว +1

    Beautiful narration. Nice Video

  • @idhunammafamilyifc7680
    @idhunammafamilyifc7680 2 ปีที่แล้ว +3

    Thank you universe ❤️

  • @jenijenika4797
    @jenijenika4797 ปีที่แล้ว

    நான் இசை இசை என்று நினைத்து கொண்டிருக்கிறேன் 11 வருடங்களாக ....
    என் மூச்சு காற்று இயக்கம் கூட இசையால் தான்

  • @hjs3757
    @hjs3757 2 ปีที่แล้ว +1

    Nandri eraiva om Sai ram

  • @aresharesh4590
    @aresharesh4590 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @ajayagain5558
    @ajayagain5558 2 ปีที่แล้ว +3

    Thank You to You and The Universe ❤️☺️🙏🇮🇳

  • @malavarathakaran3081
    @malavarathakaran3081 ปีที่แล้ว

    இது ஒரு நல்ல பதிவு நன்றி 🌺🇩🇰

  • @g.thalapathidancer9801
    @g.thalapathidancer9801 ปีที่แล้ว

    நன்றி தோழர்🙏🙏🙏,,,

  • @user-zk9rt4kl7o
    @user-zk9rt4kl7o 2 หลายเดือนก่อน

    நன்றி ❤️❤️👍👍👍

  • @bharathikannan1448
    @bharathikannan1448 ปีที่แล้ว +1

    Unga voice & unga speech very nice sister

  • @jagadeeshsai2683
    @jagadeeshsai2683 2 ปีที่แล้ว +1

    Your video always like and love thank god and universel

  • @cobralbs9124
    @cobralbs9124 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி சிஸ்டர்

  • @vijigesangesan8870
    @vijigesangesan8870 2 ปีที่แล้ว +3

    Super explanation, thank u so much

  • @mynamyna7602
    @mynamyna7602 2 ปีที่แล้ว +1

    நன்றி...

  • @maheshraji9894
    @maheshraji9894 2 ปีที่แล้ว +7

    U guys are doing great work
    Thanks for all

    • @kmmmanimegalai
      @kmmmanimegalai ปีที่แล้ว

      My v 3 ads super app mani earn app

  • @prasantha8966
    @prasantha8966 2 ปีที่แล้ว +3

    Choice of books is awesome

  • @sudhindharn6582
    @sudhindharn6582 2 ปีที่แล้ว +1

    U have very good voice and skill narattion ...keep gng ...

  • @rajapandi2399
    @rajapandi2399 2 ปีที่แล้ว +4

    Depression disorder pathi oru book review podunga

  • @hinayathjullah8076
    @hinayathjullah8076 2 ปีที่แล้ว +4

    Fantastic, thank you.

  • @yasodhas3152
    @yasodhas3152 ปีที่แล้ว +1

    எனக்கு தலைமுடி நீளமா அடர்த்திய வளர வேண்டும் என்று நம்பிக்கையோடு நினைத்துக்கொண்டே இருக்கிறேன்...கண்டிப்பாக வளருமா மேடம்

  • @pr2806
    @pr2806 ปีที่แล้ว +1

    Thank you for the video .

  • @sahulroyalking7696
    @sahulroyalking7696 2 ปีที่แล้ว +2

    Nandri ma

  • @hemanandsaravanaraj416
    @hemanandsaravanaraj416 2 ปีที่แล้ว +1

    Voice and Video is very good. ✌

  • @saranyasrinivasan5869
    @saranyasrinivasan5869 2 ปีที่แล้ว +7

    The way you start with "hey guys" is simply superb 👌 keep it up da..

  • @srivaisnavy3851
    @srivaisnavy3851 2 ปีที่แล้ว +2

    அதனால்தான் சொல்கிறோம் காடு பழங்குடி மக்களை ஆதரியுங்கள் அழிக்க்காதீர்கள் என்று

  • @Womensuccess777
    @Womensuccess777 ปีที่แล้ว +1

    Hi ma'am your voice very nice 👍👍👍👍👍

  • @manimekalaikathirvelan3691
    @manimekalaikathirvelan3691 ปีที่แล้ว +1

    Nandri Nandri Nandri mikka mahilchi

  • @muruganp8894
    @muruganp8894 2 ปีที่แล้ว

    Thank you
    Great Madam
    Life changes video

  • @manikandanmram9577
    @manikandanmram9577 2 ปีที่แล้ว +1

    Thank you universe ❤️❤️🙏❤️

  • @shunmugam95
    @shunmugam95 2 ปีที่แล้ว +1

    நன்றி ♥️👍

  • @mageswariveneketasalam1567
    @mageswariveneketasalam1567 2 ปีที่แล้ว +1

    THANK YOU THANK YOU THANK YOU UNIVERSAL

  • @ExamWarriorsBooks
    @ExamWarriorsBooks 9 หลายเดือนก่อน

    Voice and Explain 👌

  • @mallikavijaykumar6426
    @mallikavijaykumar6426 ปีที่แล้ว +1

    Sweet voice vunga voice ketukite erukkalam pola erukku

  • @mohamedakmalrazak8323
    @mohamedakmalrazak8323 2 ปีที่แล้ว +2

    Thank you so much sister ❤️

  • @Ramyamanoj9698
    @Ramyamanoj9698 2 ปีที่แล้ว +3

    Super nga ❤️❤️❤️ always awesome ❤️

  • @manimekalaikathirvelan3691
    @manimekalaikathirvelan3691 ปีที่แล้ว +2

    Valha valha pallanduhal valha

  • @user-bv4zw2js2g
    @user-bv4zw2js2g 2 ปีที่แล้ว +1

    நன்றி

  • @harivenkatesh9832
    @harivenkatesh9832 2 ปีที่แล้ว +1

    Actually this book and The secret Book elame power of sub concious mind pathi tha soluthu ❤️

  • @judgementravi480
    @judgementravi480 ปีที่แล้ว

    Very beginning the poster it's lovely to watch of law of attraction 👌👍✍️

  • @pandeeswarij2908
    @pandeeswarij2908 ปีที่แล้ว +1

    The life changing of magic of the tyiding

    • @pandeeswarij2908
      @pandeeswarij2908 ปีที่แล้ว

      The life changing of magic of the tyiding up please please audiobook podunga mam

  • @user-hq6cp7tm9t
    @user-hq6cp7tm9t 11 หลายเดือนก่อน

    Thanks 🙏🙏🙏🙏 universe ❤️🙏❤️🙏❤️

  • @nothingtolose3242
    @nothingtolose3242 ปีที่แล้ว +1

    Konjam Slowa & Nidhanama, Theliva Sonna Nalla Irukkum

  • @manikandanmram9577
    @manikandanmram9577 2 ปีที่แล้ว +1

    Thank you universe 💓💓💓

  • @thangamanikannan8122
    @thangamanikannan8122 2 ปีที่แล้ว +1

    Thank you sissy...👌🙏🙏🙏

  • @Twon-trackers
    @Twon-trackers 2 ปีที่แล้ว +2

    The e myth reviste book summary podunga akka
    Its my humble request.... Please

  • @trees2056
    @trees2056 2 ปีที่แล้ว +1

    Thank you Sister

  • @kannans7325
    @kannans7325 8 หลายเดือนก่อน

    Super madam wow god+you good news thank you

  • @jvernijude5823
    @jvernijude5823 2 ปีที่แล้ว +1

    Excellent words. Thank you. God bless you

  • @Thsfthsf3510
    @Thsfthsf3510 2 ปีที่แล้ว +2

    Vere level voice sister

  • @thirumoorthig1814
    @thirumoorthig1814 2 ปีที่แล้ว +1

    Nandri Mam

  • @maritheheroboy65
    @maritheheroboy65 2 ปีที่แล้ว +2

    Thanks❤🙏

  • @kamalpraba2499
    @kamalpraba2499 2 ปีที่แล้ว +2

    Enkita kasey ila kasey ilanu sona kasu varum thana like rain?

  • @soundharrajan5566
    @soundharrajan5566 2 ปีที่แล้ว +1

    Clear voice