## ஏக்கர் கணக்கில் இடம் இல்லாமல் ஆடு வளர்ப்பது எப்படி (குறுகிய இடத்தில் அதிக வருமானம் தரும்)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 พ.ย. 2024

ความคิดเห็น • 56

  • @gurunathan1044
    @gurunathan1044 4 หลายเดือนก่อน +2

    இறைவன் உங்கள் நல்லமனசக்கு எல்லாம்வல்ல இறைவன் அல்லாஹ் வாரி வாரி பார்க்கத் வழங்குவானாக ஆமீன் ❤❤❤❤❤

  • @chellamuthumuthu9592
    @chellamuthumuthu9592 ปีที่แล้ว +2

    உங்கள் வசீகரமான குரலில் சொல்லுவது ஒரு சூப்பர்

  • @nammalvargoatfarm
    @nammalvargoatfarm ปีที่แล้ว +5

    நண்பரே வாழ்த்துக்கள் 👍தங்களுடைய பழகும் விதம் தொழில் செய்யும் முறை கடின உழைப்பு நேரம் தவறாமை வாடிக்கையாளர்களின் தேவைகளை உடனே நிவர்த்தி செய்வது தொழில் தர்மத்தை கடைபிடிப்பது அனைத்தும் தங்களிடம் உள்ளது அதனால் நீங்கள் மேலும் மேலும் உயர்ந்த நிலையை அடைந்து கொண்டே இருப்பீர்கள் நீங்கள் எங்களுடைய பண்ணைக்கு வந்து பல ஆலோசனைகளை தந்தீர்கள் பயனுள்ளதாக இருந்தது மேலும் உங்களுடைய ஆலோசனைகளை பெற ஆவலாக உள்ளோம் தாங்கள் மேலும் பல வெற்றிகளை அடைய கருணை உள்ளம் கொண்ட அல்லாஹ் ஆசிர்வதிப்பார் நன்றிகள் பல நம்மாழ்வார் ஆட்டுப்பண்ணை 🙏🙏

    • @nellaipasumaifarm8930
      @nellaipasumaifarm8930  ปีที่แล้ว +1

      நன்றி மாமா உங்களைப் போல் உள்ளங்கள் இருக்கும் வரை இன்னும் அதிகமான வெற்றிகளை சந்திப்போம்

    • @jayakrishnann4092
      @jayakrishnann4092 ปีที่แล้ว

      Great sir 🙏🙏

  • @ravi3636
    @ravi3636 ปีที่แล้ว +3

    வணக்கம் அண்ணா இறைவன் அருளால் மேலும் பல வெற்றிகள் கிடைக்க வாழ்த்துக்கள்

  • @balamurugan-vh4mm
    @balamurugan-vh4mm ปีที่แล้ว +2

    3 வருடம் வீடியோ பார்த்து வருகிரேன் அருமை அண்ணா நானும் குட்டி வளர்த்து வருகிறேன்

  • @saravananv5429
    @saravananv5429 ปีที่แล้ว

    Nennga solrathu right yarayum namba kudayhu only limit ah than irukanum i like this sentence Anna

  • @baskar6017
    @baskar6017 ปีที่แล้ว

    Valthugal nanba menmelum valarga 👍👍💯👏🌴🌴🌴🌲🌲🌲🌴🌲🌳🌲

  • @jayakrishnann4092
    @jayakrishnann4092 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் 🙏🙏 தங்களுடைய பண்ணையினுடைய நடைமுறைகளை பல வருடங்களாக பார்த்து பயனடைந்து வருகிறோம் தங்களுடைய உழைப்பும் தொழில் அனுபவம் எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது தங்களுடைய பண்ணையை மேலும் மேலும் புதிய நிலைக்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறீர்கள் வெற்றியடைய வாழ்த்துக்கள்
    இன்னும் தங்களிடமிருந்து பலவித தொழில் அனுபவங்களை கற்றுக்கொள்ள காத்திருக்கிறோம் வாழ்க வளமுடன் 🙏🙏

  • @sivakumarnatarajan586
    @sivakumarnatarajan586 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு

  • @aliramlah927
    @aliramlah927 ปีที่แล้ว +3

    இன்ஷா அல்லாஹ் எனக்கு உங்கள் பண்ணையில் வேலை கொடுங்கள். முறைப்படி கற்றுக்கொள்ள ஆசை. பின்பு நான் பண்ணை ஆரம்பிக்கிறேன். ஆர்வக்கோளாரில் கையில் இருப்பதை போட்டுவிட்டு கடையில் குத்துதே குடையுதேனு இருக்காமல் முறைப்படி கற்று தொழில் செய்ய விருப்பம். பதில் கூறுங்கள்.

  • @Sreevari-tm7on
    @Sreevari-tm7on ปีที่แล้ว +1

    Super sir👍🌹❤🎉

  • @gopik1442
    @gopik1442 ปีที่แล้ว

    உழைப்பே உயர்வு anna💯

  • @espandiespandi5002
    @espandiespandi5002 ปีที่แล้ว +1

    அடுத்து பயிற்சி வகுப்பு எப்போது தொடங்கும் எப்படி தொடர்பு கொள்வது

  • @azarapsal8492
    @azarapsal8492 ปีที่แล้ว

    Puthithaga valarthu katrukolvatharku Daily 4 velai kalapu theevanam mattum kututhu valarka mutiuma ..Labam nokkam llamal muthalil katrukolla mattum

  • @arulannad
    @arulannad ปีที่แล้ว

    BEST WISHES 👌 👍

  • @MohamedAli-lg5cx
    @MohamedAli-lg5cx ปีที่แล้ว

    Super bai mashallah

  • @balarengaraj3804
    @balarengaraj3804 ปีที่แล้ว +1

    100 ஆடு வளர்க்க ஒரு வருடத்திற்கு கடலைக் கொடி, வைக்கோல், சோலத்தட்டு, உளுந்து பொட்டு போன்ற உளர் தீவனம் எவ்வளவு தேவைப்படும்.

  • @grajan3844
    @grajan3844 ปีที่แล้ว

    Super true advice 👌.

  • @alnooramalamal3408
    @alnooramalamal3408 ปีที่แล้ว

    Masha Allah

  • @srinivasanj214
    @srinivasanj214 ปีที่แล้ว

    சிகப்பு சோள நாற்று எவ்வளவு நாட்களில் அறுவடை செய்யவேண்டும்.எங்கள் பகுதியில் விதைக்க போகிறோம் பண்ணைக்கு காய்ந்த சிகப்பு சோள நாற்று எவ்வளவு நாட்களில் அறுவடை செய்து உலர்த்த வேண்டும் என்று சொல்லுங்களேன்.

    • @nellaipasumaifarm8930
      @nellaipasumaifarm8930  ปีที่แล้ว

      90 நாள் வளர்ப்பு
      அறுத்து ஒரு வாரம் காய வைத்து கெட்டு போட்டு வைத்து படப்பு போட வேண்டும்..

  • @pravin9473
    @pravin9473 ปีที่แล้ว

    Ungala epade contact pantrathu brother

  • @mathivananm2446
    @mathivananm2446 ปีที่แล้ว

    ஆம்பூரில் 20 சென்ட் இடம் இருக்கிறது. ஷெட் இல்லாமல் வளர்க்க முடியுமா?. உங்கள் ஆலோசனை தேவை. மிக்க நன்றி.

    • @nellaipasumaifarm8930
      @nellaipasumaifarm8930  ปีที่แล้ว

      சாதாரண ஓலைத்தட்டி உபயோகித்து வளர்க்கலாம்

    • @mathivananm2446
      @mathivananm2446 ปีที่แล้ว

      @@nellaipasumaifarm8930 நன்றி.

  • @balaindra7365
    @balaindra7365 ปีที่แล้ว

    Nanum sheep vachirikun ungala parthu pantren bro

  • @KarthikKarthi1990-np4yz
    @KarthikKarthi1990-np4yz ปีที่แล้ว

    Super bro

  • @packiyaramesh1447
    @packiyaramesh1447 3 หลายเดือนก่อน

    👍

  • @Ajithnambi
    @Ajithnambi ปีที่แล้ว

    Supper anna

  • @muthukumarmuthupalan9497
    @muthukumarmuthupalan9497 ปีที่แล้ว

    Thanks mama

  • @madanfansclcb2706
    @madanfansclcb2706 ปีที่แล้ว +1

    Bro paran set poda yoovalayu achi bro

  • @Thanjavur883
    @Thanjavur883 ปีที่แล้ว

    அருமை நண்பா மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் தஞ்சாவூர் மாவட்டம் குடுக்க முடியுமா ஆடுகள், nengal மீண்டும் எடுப்பிலா

  • @kaleemullakaleemulla9548
    @kaleemullakaleemulla9548 ปีที่แล้ว

    Alla.arul..purievan.

  • @ameerdeen8578
    @ameerdeen8578 ปีที่แล้ว

    Cost price for shed

  • @vigneshkumarkrish5215
    @vigneshkumarkrish5215 ปีที่แล้ว

    Evo cost shed ku achu nu konjam sollunga

  • @SriVenkateshwaraCattleFarms
    @SriVenkateshwaraCattleFarms ปีที่แล้ว

    Total cost brother

  • @srinivasan2478
    @srinivasan2478 ปีที่แล้ว +1

    பண்ணை எந்த ஊர்ல. இருக்கு...

  • @vigneshkumarkrish5215
    @vigneshkumarkrish5215 ปีที่แล้ว +1

    Training class vinga bro,Nan atten pannuven.

  • @arulkumaran3735
    @arulkumaran3735 ปีที่แล้ว

    Second 6.30 to 6.40

  • @senthilms7467
    @senthilms7467 ปีที่แล้ว

    Hi

  • @Solamuthaan
    @Solamuthaan ปีที่แล้ว

    செம்மறி ஆடு நெல் வைக்கோல் சாப்பிடுமா..? ஆச்சரியமா இருக்கு.. மாமா... என்னால நம்ப முடியலங்க.... எங்க வீட்ல 70 வருஷமா செ. ஆடு வளர்ப்பு செய்யிறோம்.... சாப்பிடவே மாட்டேங்குதே.... என்ன பண்ணலாம்....? (விருத்தாசலம்)

    • @nellaipasumaifarm8930
      @nellaipasumaifarm8930  ปีที่แล้ว

      நீங்க ஆடுகளுக்கு என்ன வகையான நாத்து வகைகள் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள் அந்த நாத்துடன் இந்த வைகோலை கலந்து போட்டு சாப்பிட விட்டால் அதுக்கப்புறம் தனியா போட்டா கண்டிப்பா வைகோலை சாப்பிட்டு விடும்..