#Paliporulaai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ต.ค. 2024
  • Album: Thandhain Illathil
    Song: Paliporulaai thandhitta Appa Rasam
    Lyrics & Music: Rev. Fr. Infant Jothipher
    Music Direction : X. Paulraj
    Singer: S. P. Sundhar
    திருவிருந்து பாடல்
    பலி பொருளாய் தந்திட்ட அப்ப ரசம்
    திரு உடலாய் மாறி வரும் நேரம் -2
    காசு பணம் இல்லார்க்கும் தன்னை தந்திடும்,
    கரம் விரித்து அனைத்திடும் தகப்பனின் நேரம்,
    நம்பிக்கைக் கொண்டோற்கு நலமாகும்
    நற்கருணை ஆண்டவரின் நல் நேரம்-2
    Chorus:
    வானக விருந்தே வா வா
    வாழ்வின் பொருளே வா வா
    மூவொரு நிறைவே வா வா
    முழுமுதல் தலைவா வா வா
    வார்த்தையின் வடிவே வா வா
    வாடிடும் உள்ளம் வா வா
    இறவா மருந்தே வா வா
    இயேசுவின் உடலாய் வா வா
    வாழ்வின் கனியினை உண்டவர்
    உழைத்து உண்டு மாண்டனர்
    பாலையில் மன்னா உண்டவர்
    கானானின் முன் சுவை கண்டனர்-2
    என்னை உணவாக உண்டிடுவோர்
    விண்ணை பரிசாக வென்றிடுவர்-2
    இயேசு அழைக்கின்றார் விரைந்து வாருங்கள்,
    தன்னை பகிர்கின்றார் மகிழ்ந்து வாருங்கள்.
    திராட்சை கொடியினை பிரிந்திட்டேன்
    கனிகள் இல்லையே கருகினேன்
    ஆயன் உன்னையே விலகினேன்
    தனித்து தவித்து நான் அலைகிறேன்-2
    உன்னில் இணைய என்னை அழைக்கிறீர்
    உயிரை கொடுத்து என்னை மீட்கிறீர்-2
    இயேசு அழைக்கின்றார் விரைந்து வாருங்கள்,
    தன்னை பகிர்கின்றார் மகிழ்ந்து வாருங்கள்.
    God bless
    This Daily Responsorial of our Roman Catholic Church, I wish People use for their day today life enrichment .The main use of this is to make people sing in the mass liturgy in churches. CREDITS : Music X Paulraj | Lyrics : Liturgy Content | Pictures :Jeron | Singer: X.Paulraj Special thanks to all those who are a part of this religious group. May God bless you all. For any clarification Do not hesitate to contact me : Contact No 9841040510 Email ID :paulrajpxs@gmail.com Facebook: / xpaulraj . / x. paulraj - topic play.google.co... itunes.apple.c... #responsorial_hymns_catholic #catholic_responsorial_hymns #responsorial_hymns #mass_responsorial_hymns #responsorial_psalm #responsorial_psalm_catholic_mass #responsorial_psalm #Sunday_Responsorial_Psalms #Catholic_Hymns

ความคิดเห็น • 2

  • @judekulas1293
    @judekulas1293 5 หลายเดือนก่อน

    அருமையான காணிக்கைப்பாடல்.🎉❤🎉

  • @AroDeeba-gn3sh
    @AroDeeba-gn3sh 5 หลายเดือนก่อน

    Super song brother