வரலாற்றின் பக்கத்தை திருப்பி போட்ட ரஷ்ய ஓர்மம் - Operation Uranus | Unmayin Tharisanam | IBC Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @SenthilKumar-kb8qx
    @SenthilKumar-kb8qx 2 ปีที่แล้ว +97

    காந்தக்குரலில் கேட்கும்போது போர்களத்தில் இருப்பது போன்று மெய்சிலிர்க்கிறது....வாழ்க வளமுடன்.

    • @kavitha5971
      @kavitha5971 11 หลายเดือนก่อน

      காந்த குரலா. இந்த நாயிக்கு தமிழ்ழே சரியா உச்சரிக்க வரல.

  • @nmurugan9244
    @nmurugan9244 3 หลายเดือนก่อน +2

    அருமை.நமக்கும்.ஒருபாடம்.வாழ்த்துக்க்.ரஸ்யா.good

  • @KpmurugeshKpmurugesh
    @KpmurugeshKpmurugesh 2 ปีที่แล้ว +57

    அன்னை தமிழ் தங்களிடம் தவழும்விதமும்...வரலாற்றை மெய்ச்சிலிற்க வைக்கிற உங்களது உண்மையின் தரிசனம் பதிவு...அருமை நன்றிகலந்தபாராட்டுக்கள் சகோதரரே

  • @thilagt.9064
    @thilagt.9064 2 ปีที่แล้ว +24

    அவரது பிறந்தநாள் (ஸ்டாலின்) இன்றுதான்.நல்ல பதிவு வாழ்த்துக்கள்.

  • @jahirhussain2623
    @jahirhussain2623 ปีที่แล้ว +3

    இன்றைய தங்களின் தொகுப்பு மிக அருமை பழைய வரலாற்றை புதுமையாக சித்ததரித்து நல்ல விருவிருப்புடன்கொண்டு சென்றீர்கள் ...வாழ்த்துக்கள்

  • @inpakumarbenjamin4537
    @inpakumarbenjamin4537 2 ปีที่แล้ว +16

    Thank you, Congratulations from Australian Tamils and Tamil Eelam Tamils.🙏🙏🙏

  • @rajarajan7645
    @rajarajan7645 2 ปีที่แล้ว +15

    உங்கள் குரல் கம்பீர அழகும் தமிழ் மொழி வளமும் ஈர்ப்பு சக்தி மிக்கதாக இருக்கிறது

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 2 ปีที่แล้ว +22

    வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் வரலாற்றை உங்கள் குரல்லி ல் கேட்கும் பொழுது மெய் சிலிக்கிறது தோழா 🙏💞

  • @balanrajesh4586
    @balanrajesh4586 2 ปีที่แล้ว +16

    வெற்றிக்கு மிகமுக்கியம் உந்துதல் உந்தித்தள்ள ஒரு காரணம் தேவை ஹிட்லர்

  • @vasanthymaheswaran6848
    @vasanthymaheswaran6848 2 ปีที่แล้ว +21

    அருமையான குரல் வளம் போர் களத்தில் இருந்தமை போன்ற உணர்வு இந்த குரலுக்குரியவர் வாழ்க பல்லாண்டு

  • @pirabakarkumarasamy9779
    @pirabakarkumarasamy9779 2 ปีที่แล้ว +5

    அருமையாக இருந்தது மிக்க நன்றி.

  • @esakkiraj4158
    @esakkiraj4158 2 ปีที่แล้ว +82

    அமெரிக்கா தனியா ரஸ்யா தனியா இப்படி தனித்தனியாமோதிருந்தா ஹிட்லர் வெற்றி அடைந்திருப்பார்....அவர் சிங்கிளா கலக்கியிருக்கார்...

    • @viyantamil
      @viyantamil 2 ปีที่แล้ว

      Single ahh appaviyaa pudichi umbikitu irunthar. Russian athibar Stalin kitta amaithi udanpadikai nu pesitu vanthutu muthukula kuthuna potta naayi athu. Umbitara avaru. Appavi makkalai kola panra naayi athu athuku perumaya vera pesikitu irukanunga

    • @Murugeshsivan
      @Murugeshsivan 2 ปีที่แล้ว +5

      உண்மை

    • @pathrakali8346
      @pathrakali8346 2 ปีที่แล้ว +4

      Mass hitlar 👆🔥🔥🔥

    • @persikthecatcutecat6538
      @persikthecatcutecat6538 2 ปีที่แล้ว

      He died because of his ego and stupidity, it's was right

    • @ragulanmanickavasagar4117
      @ragulanmanickavasagar4117 2 ปีที่แล้ว +8

      இந்த பூமி உள்ளவரை ஹிட்லருக்கு நிகர் ஹிடலர் மட்டும் தான்

  • @logunathan3546
    @logunathan3546 2 ปีที่แล้ว +9

    தமிழகம் எங்கும் 38 மாவட்டங்களில் ஏழை எளிய மக்கள் பயன்பெற செயற்கை கருத்தரித்தல் மையம் தமிழக அரசு துவங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் அய்யா வழக்கு போட்டுள்ளார் வழக்கு வெற்றி பெற தங்கள் இஷ்ட தெய்வத்தை பிரார்த்தனை செய்ய வேண்டுகிறோம்...,...

  • @S.Balashanmugam
    @S.Balashanmugam 22 วันที่ผ่านมา

    Thanks

  • @gladstoneb879
    @gladstoneb879 2 ปีที่แล้ว +15

    The victory in Stalingrad changed the course of the German war machine. Winter played crucial role apart from many other factors...😎

  • @mathimathi178
    @mathimathi178 9 หลายเดือนก่อน +2

    நிராஜ் அண்ணா குடாரப்பூ தரைஇறக்கத்தையிம் ஆவணப்படுத்துங்கள் விரைவாக நண்றி

  • @Xavierfan4365
    @Xavierfan4365 6 วันที่ผ่านมา

    உங்கள் எருமை குரலில் வரலாற்றை கேட்பது மிக அருமை ஐயா❤❤

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 ปีที่แล้ว +1

    Good speech keep it up and God bless you 👍🏿

  • @anfas184
    @anfas184 2 ปีที่แล้ว +3

    Wonderful explanation your voice brings the scene in front of us

  • @PCRRAMAR
    @PCRRAMAR 13 วันที่ผ่านมา

    ❤ நன்றி ஐயா

  • @vijayalayanbalasubramanian8887
    @vijayalayanbalasubramanian8887 2 ปีที่แล้ว +5

    அருமை ஐயா

  • @morningstararun6278
    @morningstararun6278 2 ปีที่แล้ว +9

    Despite Nazi invasion at 50km from Moscow, Stalin never abandoned the Capital. Stalin in Russian means the Steel Man. Joseph Vissarionovich really lived up to that name.

    • @sivakumarsaravanan9589
      @sivakumarsaravanan9589 ปีที่แล้ว

      Dreadful dictator, his successor Nikita kuruschev denounced Stalin's policies. If not for Stalin's military purge, russia would not have suffered such huge losses. His attitude of not one inch backwards has cost many millions of lives

  • @HARIPRIYAN1997
    @HARIPRIYAN1997 2 ปีที่แล้ว +2

    Romba naal kathuerunthen💯💯💯

  • @nironiro2595
    @nironiro2595 2 ปีที่แล้ว +6

    Thanks for uploading this historical

  • @PraveenkumarPraveenkumar-vy9dd
    @PraveenkumarPraveenkumar-vy9dd 4 หลายเดือนก่อน

    குரல்👌👌👌🤝🤝🤝

  • @sachinsachinpj322
    @sachinsachinpj322 2 ปีที่แล้ว +8

    Enemy at the gates movie la russia sniper pathi irukkum

  • @mmanmathan3173
    @mmanmathan3173 2 ปีที่แล้ว +3

    Excellent 👍 video about world war with your magical voice.

  • @sivalingam6729
    @sivalingam6729 4 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா அருமையான பதிவு

  • @antonyswamyedwardirudayara576
    @antonyswamyedwardirudayara576 2 ปีที่แล้ว +20

    வழங்கவில்லை விற்பனை செய்தது. அமெரிக்க எதையுமே இலவசமாக தராது.

  • @nagarajanannamalai6213
    @nagarajanannamalai6213 6 หลายเดือนก่อน

    Thankyou ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @daviddada2052
    @daviddada2052 2 ปีที่แล้ว +2

    Superb history of Russia.

  • @marybavanthi9657
    @marybavanthi9657 2 ปีที่แล้ว +3

    David anna
    Super narration

  • @Yasikaran.Ravinthiranathan3562
    @Yasikaran.Ravinthiranathan3562 2 ปีที่แล้ว +2

    வீரத்தை விட அன்பு பலம்வாய்ந்தது-அன்பின் அரண் வீரம்🌐❤️🐯🇱🇰

  • @unlockfats3823
    @unlockfats3823 2 ปีที่แล้ว +7

    Every week one history video please 👍

  • @incredibleindian243
    @incredibleindian243 2 ปีที่แล้ว +2

    Your voice is awesome

  • @srikumar4640
    @srikumar4640 2 ปีที่แล้ว +10

    Always Russia is great

  • @greenfocus7552
    @greenfocus7552 7 หลายเดือนก่อน

    உங்கள் குரல் மற்றும் வர்ணிப்பு, விவரிப்பு காட்சிகளை மேலும் மெருகூட்டுகின்றன.

  • @roshinajanathroshina1143
    @roshinajanathroshina1143 2 ปีที่แล้ว +2

    Good

  • @maridaasmariya2405
    @maridaasmariya2405 2 ปีที่แล้ว +4

    Hello sir good evening God bless you 🎄 ❤

  • @kesavsn.s1213
    @kesavsn.s1213 2 ปีที่แล้ว +5

    Chechenya war pathi podunga

  • @ThekingVladimirPutin
    @ThekingVladimirPutin 2 ปีที่แล้ว +9

    URAAAAA Russia ❤👊👊

  • @commenttrolling3434
    @commenttrolling3434 2 ปีที่แล้ว +1

    T-34 2019 movie. Fantastic one

  • @MohanKumar-tj8os
    @MohanKumar-tj8os 2 ปีที่แล้ว +5

    👍💕👌

  • @sachinm1231
    @sachinm1231 2 ปีที่แล้ว +5

    I like 🇷🇺🇷🇺🇷🇺

  • @J.K5551
    @J.K5551 2 ปีที่แล้ว +3

    🔥

  • @MrNeppolian
    @MrNeppolian 2 ปีที่แล้ว +8

    Very best Russia....

  • @theepantheepan5661
    @theepantheepan5661 2 ปีที่แล้ว +5

    நமது தேசத்தை இந்திய ஒன்றியத்திடம் இழந்து விட்டோம்
    எப்போ மீட்டு எடுப்போம்

    • @PrabhuS-t7i
      @PrabhuS-t7i ปีที่แล้ว

      திருட்டு ரயில்ல வந்த தாயோளியால் நாட்டை இழந்தோம்.....

  • @srinib2490
    @srinib2490 2 ปีที่แล้ว +8

    Content பழசு thumbnail புதுசு
    எத்தனை தடவை மறுபதிவு போடுவிங்க

  • @mkalidas9596
    @mkalidas9596 ปีที่แล้ว +3

    Russia 🇷🇺💪

  • @devi9202
    @devi9202 2 ปีที่แล้ว +5

    Great Russia can never be defeated.

    • @EmperorMagnon
      @EmperorMagnon ปีที่แล้ว +1

      @Japheth Jackson lolll !Maybe laughing nervously !There is a limit for Ukrainian posing and lies!

    • @devi9202
      @devi9202 ปีที่แล้ว

      Without help of Russia , victory is not possible in worldwar2.

    • @devi9202
      @devi9202 ปีที่แล้ว

      @Japheth Jackson no way, finally Germany was closed by red army, refer world war 2, entry of Berlin!

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 2 ปีที่แล้ว +6

    💪😎🇷🇺🇷🇺🇷🇺🇷🇺🇷🇺

  • @Anika_diary_2019
    @Anika_diary_2019 2 ปีที่แล้ว +4

    My little girl got 4 world records for memory category.. interview panniuvingla. Her age is. age 3.7 years old

  • @rajananthan4981
    @rajananthan4981 2 ปีที่แล้ว +2

    Great USSR 👍

  • @pongiyannan
    @pongiyannan 2 ปีที่แล้ว +9

    All the best Russia.

  • @thirumalkuppusamy2203
    @thirumalkuppusamy2203 ปีที่แล้ว +1

    இயற்கை சூழல் விஞ்ஞான கம்யூனிசம் வெல்லும் உழைக்கும் மக்களின் கல்வியறிவு ஒற்றுமை போராட்டம் வெல்லும் மக்கள் கல்வி ஒற்றுமை உழைப்பு உற்பத்தி உணவு எல்லா உயிர்களும் வாழும் உயிர் காக்கும் உண்மை கம்யூனிசம் வெல்லும் இயற்கை சூழல் விஞ்ஞான கம்யூனிசம் வெல்லும் உலக வரலாற்றில் நடந்த உண்மை சிந்திப்போம் இயற்கை சூழல் விஞ்ஞான கம்யூனிசம் வெல்லும் உழைக்கும் மக்களின் கல்வியறிவு உழைப்பு உற்பத்தி உணவு எல்லா உயிர்களும் வாழும் உயிர் காக்கும் உண்மை கம்யூனிசம் வெல்லும் இயற்கை சூழல் விஞ்ஞான கம்யூனிசம் வெல்லும் உலக வரலாற்றில் நடந்த உண்மை கம்யூனிசம் வெல்லும்

  • @maridaasmariya2405
    @maridaasmariya2405 2 ปีที่แล้ว +6

    Sarwadikaram oliga oliga oliga

  • @jamunaMano
    @jamunaMano 2 ปีที่แล้ว

    இவ்வளவு இழுத்து ஒரே கருத்தை திரும்ப திரும்ப வேறு வார்த்தைகளால் எதற்கு சோதித்து சொல்லுகிறீர்கள், இதனால் தான் பலர் இது போன்ற விடயங்களை கேட்பதை தவிர்க்கிறார்கள்.
    சங்க இலக்கியங்கள் பாடல்களாகவே இருப்பதால் தான், பல தமிழர்கள் அதை åஅடிப்பதற்கு அல்லது அதை தேடுவதற்கும் ஆர்வம் காட்டுவது இல்லை என்பது வருத்தம், அது போன்றே செய்திகளை ஆழமாக தேவையான வார்த்தைகளால் ஒரு விஷயத்தை கடத்தாமல், ஒரே விடயத்தை பல விதமாக திரும்ப திரும்ப சொல்லும் போது, பலர் தட்டி கழிக்கிறார்கள் அதனால் தான் வரலாறு தெரியாத மனிதர்கள் பலர் தமிழர்களில் உள்ளார்கள்

    • @TimePass-vy8gi
      @TimePass-vy8gi ปีที่แล้ว

      நீங்க ஓரமா போய் விளையாடுங்க.

  • @nagarajahprathepan8530
    @nagarajahprathepan8530 2 ปีที่แล้ว +4

    Happy birthday sidalin

  • @leo21976
    @leo21976 2 ปีที่แล้ว +1

    Only past history. About about current war situation updates.

  • @ptapta4502
    @ptapta4502 ปีที่แล้ว

    Red salute

  • @thamilkalanchiyam2501
    @thamilkalanchiyam2501 2 ปีที่แล้ว +3

    😮😮😮😮👌👌👌👌❤️❤️

  • @AmbigainathanThanalaxmi
    @AmbigainathanThanalaxmi 5 หลายเดือนก่อน

    22:43

  • @waseemAkram-jl3op
    @waseemAkram-jl3op ปีที่แล้ว

    எங்கே ஐயா உங்கள் புதிய பதிவு

  • @arumugamrs
    @arumugamrs 2 ปีที่แล้ว +6

    தவறான விளக்கம் , ரஷ்யாவின்தேச பக்தியின் வெற்றி

  • @andykannakanna4216
    @andykannakanna4216 2 ปีที่แล้ว +1

    From Germany China Russia manne assai pidhithivan perrasai... Russian people are really hated war.... Russian people engineers scienceties millionare youngters intelligence businessman all runway from Russia...if China Attack India who will help definitely Israel France Australia Japan Taiwan south Korea US Canada some Europe countries but not Russia bcz of China very close with Russia... Indian people living peaceful harmony work professional business political study in Europe US Canada Australia not Russia... Pls watching tube tamil Chanel paraparapu media Chanel super info Chanel this all channels are given very good information

  • @Harun-cm4dy
    @Harun-cm4dy 2 ปีที่แล้ว

    IBC Americans da sembu nakki

  • @kannathasansaravanan7381
    @kannathasansaravanan7381 2 ปีที่แล้ว

    தலைவன் பிரபாகரன் வரலாறு உங்கள் குரலில் kerkka viruppikiren

  • @guruprabha4623
    @guruprabha4623 2 ปีที่แล้ว +1

    சொந்த நாட்டின் சர்வாதிகார போக்கை கண்டிக்க நம் இந்திய மக்கள் எப்போது ரஷ்ய மக்களை போல் ஒன்று சேர போகிறார்களோ

  • @arulbrandonlee8412
    @arulbrandonlee8412 2 ปีที่แล้ว

    Seman mathiriye eruku

  • @masterkuna4579
    @masterkuna4579 2 ปีที่แล้ว +2

    ஓர்மம் என்டா என்ன அண்ணா

  • @jayapreeth-pz2lq
    @jayapreeth-pz2lq 6 หลายเดือนก่อน

    King 👑👑👑👑👑 waiting is noto ... Is joker pech ... Rasiya is King 👑👑👑👑 Putin mass 🌍

  • @bishsiggusfus3855
    @bishsiggusfus3855 ปีที่แล้ว

    👍👍👍🙏🙏🙏🌹♥️

  • @rajalatha2960
    @rajalatha2960 ปีที่แล้ว

    Hi Abyraja in jammu Kashmiri

  • @GUIDE-J
    @GUIDE-J 2 วันที่ผ่านมา

    நம்மடவன் இங்க யுத்தம் தொடங்கினதும் லன்டனுக்கு ஓடிப்போயிட்டானுகள் 😂😂

  • @selliahnavaneethan1419
    @selliahnavaneethan1419 ปีที่แล้ว

    உங்கள் தமிழில் திருத்தம் வேண்டும்..

    • @TamilSelvan-nc2qb
      @TamilSelvan-nc2qb ปีที่แล้ว

      லெனின் காட்னு பேசிட்டு இருக்கும்போது திடீர்னு ஸ்டாலின் கிராட் அப்படின்னு சொல்றீங்க நான் ஒண்ணுமே புரியல

  • @robinson9489
    @robinson9489 2 ปีที่แล้ว

    Voice was not good

  • @prakashponnusamy2583
    @prakashponnusamy2583 2 ปีที่แล้ว

    Neenga eppadi contents edukkurenga

  • @rajapandian2378
    @rajapandian2378 2 ปีที่แล้ว +2

    இந்த மாதிரி அமெரிக்கா🇺🇸 எப்போது தாக்கப்படும்

  • @krishnavenivenkatachalam565
    @krishnavenivenkatachalam565 2 ปีที่แล้ว +1

    Now ukraine is getting weapons from america , so this shows history is repeating 🥺 , my kind obligation to indians who support russia as i know ukraine didn't support india and supported pakistan . But regardless support now they are facing genocide is soo horrible than you think , so please understand supporting ukraine💙💛 is supporting humanity . #slavaukraini . I wish ukraine should win as russia won invasion against germany.

    • @psdreams
      @psdreams 2 ปีที่แล้ว +1

      will India accept China implementing their warheads in srilanka ...if India is objecting this move for our security concerns means ....then how could Russian allow NATO rockets to be placed in Ukraine Russia border .

    • @sivakumarsaravanan9589
      @sivakumarsaravanan9589 ปีที่แล้ว

      The history and events there is so complicated, russia is fighting with gloves on. It's still not no holds barred. Russia still considers Ukraine as fellow slavic people. If russia wanted they can annihilate using ballistic missiles which Ukraine doesn't have any defence against.

  • @Magesh143U
    @Magesh143U 2 ปีที่แล้ว

    ENEMY OF THE GATES

  • @mullaimathy
    @mullaimathy 2 ปีที่แล้ว +8

    ஈழத்தமிழர்களின் இன்றய தேச பக்தி எவ்வகை வெற்றியை தமிழர்களுக்கு ஏற்படுத்தும்
    தோட்டத்தில் தன்னை அழித்தவன் வாழ்விற்கு தோறணமானது வாழை நாட்டினில் உன்னை அழித்தவன் காலையே நக்கினாய் நீயொரு கோழை என்ற காசி ஆனந்தன் அவர்களது வரிகளுக்கு சொந்தக்காறர்களாய் வாழ்கிறார்கள் அடுத்த சனாதிபதித்தேர்தலின் போது ரணிலுக்கு தமிழர்களை வாக்களிக்க வைப்பார்கள் சம்மந்தனும் சக பாடிகளும்.
    பொது வேட்பாளரை நிறுத்தி தமிழர்களை வாக்களிக்க வைத்து ஒரு அரசியலை யார் முன்னெடுப்பது சாகாப்பிணமான சம்மந்தனா?

  • @nirajtkka3917
    @nirajtkka3917 2 ปีที่แล้ว

    என்ன தலைப்பு?

  • @hariraj1346
    @hariraj1346 2 ปีที่แล้ว

    Hi

  • @jaffnathursan
    @jaffnathursan 2 ปีที่แล้ว +12

    Russia 🇷🇺

  • @AnishKumar-ur7ef
    @AnishKumar-ur7ef 2 ปีที่แล้ว

    Finland sniper teach lessons to russia

  • @frankking4070
    @frankking4070 2 ปีที่แล้ว +1

    America Britain help illanaa Ussr avlothaan

  • @parthiban9327
    @parthiban9327 ปีที่แล้ว

    Isreal alivin vilimbil irruhhirathu suggesed to kasa

  • @palanisamym9878
    @palanisamym9878 ปีที่แล้ว

    India russiya chia onnu sernthal yarum asaikka mudiyathu

  • @ponnivelgow8266
    @ponnivelgow8266 4 หลายเดือนก่อน

    Russian war prince 2nd world war hero vaseley

  • @samuelsamuel7843
    @samuelsamuel7843 ปีที่แล้ว +1

    ரஸ்யா வரலாற்றை மார்ற வில்லை..
    வசமா மாட்டி கொண்டு விட்டது உக்ரேன்ல

  • @prabaharanamirthalingathur7343
    @prabaharanamirthalingathur7343 2 ปีที่แล้ว

    6

  • @Munirajarathnam-w3o
    @Munirajarathnam-w3o 10 หลายเดือนก่อน

    VEMMAANAM AMMAVSASEY KUMBA KRUNA JODY ESH RAM RABRT RAHEM INDU MUSLIM KISTIN DOROR PATHI MEDIYA SPPRIM CORT INDION INTERNATION ID COD NO PHON FINGER PIRINT VOTE POLING SOFTWARE MACHINE RAJA RANI VAMSA KADAL ACK BESTTASS PANCHA KALYANEE PHOOLL🎉🎉🎉🎉

  • @YATHUMOOREYAVARUMKELEER
    @YATHUMOOREYAVARUMKELEER 2 ปีที่แล้ว +18

    இரஷ்யா மண்ணில் ஈசன் ஆலயம் இருந்து உள்ளது மற்றும் நரசிம்மர் ஆலயமும் இருந்த அடையாளங்கள் உள்ளன அதனால் ஈசன் மற்றும் நரசிம்மரின் ஆசிர்வாதம் உள்ள ரஷ்யாவை என்றும் யாரும் எதுவும் செய்து விட முடியாது

  • @RanjithKumar-gl5vz
    @RanjithKumar-gl5vz 4 หลายเดือนก่อน

    Correct ta😅

  • @RanjithKumar-gl5vz
    @RanjithKumar-gl5vz 4 หลายเดือนก่อน

    Dei naa sambathicha ungaluku power irukkathu athuku thaanada intha vela😅

  • @RanjithKumar-gl5vz
    @RanjithKumar-gl5vz 4 หลายเดือนก่อน

    Intha velailayum kurukku saal oota unakku oru kaaranam theva 😅 yeanda dei

  • @roshinajanathroshina1143
    @roshinajanathroshina1143 ปีที่แล้ว

    Good

  • @AbhiMuthuraja
    @AbhiMuthuraja 3 หลายเดือนก่อน

    Hi

  • @selvarajjohny
    @selvarajjohny 2 ปีที่แล้ว +1

    All the best Russia