Morning Routine Vlog || நம்பிக்கையான உறவு ||

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024

ความคิดเห็น • 40

  • @tailoringwithsuba
    @tailoringwithsuba 21 วันที่ผ่านมา +5

    இது மாதிரியான vlog போடுங்க சகோதரி

  • @DeepasanjayDeepasanjay
    @DeepasanjayDeepasanjay 21 วันที่ผ่านมา +1

    ரொம்ப ஒரு நல்ல பதிவு சூப்பர் Thank you 😊

  • @priyasaravanan8505
    @priyasaravanan8505 19 วันที่ผ่านมา +2

    அக்கா நீங்க online la ஆர்டர் எடுத்து தைத்து தரலாம் இல்ல கா உங்க வீடியோ பார்க்கின்ற எவ்ளோ பேர் இருக்கிறோம். உங்க finishing அழகா இருக்கு ரொம்ப பிடிக்கும் அக்கா😊.

  • @jayasriaakash1037
    @jayasriaakash1037 21 วันที่ผ่านมา +2

    Super.akka

  • @user-xg6yg5iv8u
    @user-xg6yg5iv8u 21 วันที่ผ่านมา +4

    என் வாழ்க்கையில் அடக்குவது அப்படியே உங்கள் வாழ்க்கையில் நடக்கிறது இதே நிலைமையில் தான் நான் இருக்கிறேன் அக்கா என்ன செய்வது என்று தெரியவில்லை எனது கணவர் சரக்கு அடிப்பார் என்னை பற்றியும் குழந்தைகளைப் பற்றியும் கவலைப்பட மாட்டார் என்ன செய்வது என்று புரியவில்லை

  • @Twinkutty-g9u
    @Twinkutty-g9u 21 วันที่ผ่านมา +2

    Super intha Mari vlog nerarya upload pannunga ❤

  • @dhivyan2009
    @dhivyan2009 20 วันที่ผ่านมา +1

    Bhrama mukurthathila ungaludaya korigaiya singamuthu sis. Happy irrupinga. Definitely u achieve success sis. God bless u

  • @radhalakshmanan3254
    @radhalakshmanan3254 21 วันที่ผ่านมา +2

    அக்கா வணக்கம் எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா அக்கா கவலைப்படாதீர்கள் நீங்க கும்பிடும் கடவுள் உங்களை கைவிட மாட்டார் நீங்க எங்கள மாதிரி பெண்களுக்கு நல்லா வழி காட்டுகிறீர்கள் அதனால் கடவுள் உங்களுக்கு கட்டாயமாக நல்ல வழி காட்டுவார் அக்கா நான் ஒன்னு சொன்னா தப்பா நினைக்காதீர்கள் தயவுசெய்து குழந்தைகள் ஸ்கூலுக்கு போறதுக்கு முன்னாடியே வாசல் தெளித்து கோலம் போட்டு விடுங்கள் போனதுக்கப்புறம் வாசல் தெளித்து கோலம் போடாதிர்கள் அக்கா தயவுசெய்து தப்பா இருந்தா மன்னித்துக் கொள்ளுங்கள்

  • @sjothi1852
    @sjothi1852 20 วันที่ผ่านมา +1

    Pasagala school anupitu vasal kuti thanni thelikathiga sister.morning yaru veliya kelambinalum vasal kutti thanni thelichitu aparam anupuga sister. Enga athai enaku solli koduthathu❤

  • @SWEETHEART-dh3uf
    @SWEETHEART-dh3uf 16 วันที่ผ่านมา +2

    My suggestion sis ...குழந்தைகள் school pona piraku vasal kutdi kolam podathinga....mrg potdunga illaina eve kuda podalam but yar oruthar vitda vitdudu kilampunalum udaney vasal thelithu kolam poda kudathu sis ....yethavathu thapa soli iruntha sorry sis...

  • @sainikeshkuttychannel7593
    @sainikeshkuttychannel7593 20 วันที่ผ่านมา

    Super akka

  • @nirmalpriyar9235
    @nirmalpriyar9235 15 วันที่ผ่านมา +1

    Online order edunga sister

  • @sponni6044
    @sponni6044 21 วันที่ผ่านมา

    100%

  • @narmadhamasila1090
    @narmadhamasila1090 20 วันที่ผ่านมา

    48 fasting for murugar now only I completed sis don't worry Sis

  • @angel08533
    @angel08533 21 วันที่ผ่านมา

    Hapyy i am the first views

  • @prithikasree2428
    @prithikasree2428 19 วันที่ผ่านมา +1

    Hai siter nanum tailor dhan unga life eppadiyo appadidhan en lifem neenga simple board vinga kandippa order varum

  • @user-ob1vk1ec1n
    @user-ob1vk1ec1n 21 วันที่ผ่านมา +3

    Akka na girl than yennakku call pannuinga 2000 thousand rent la kadai onnu irrukku kettu parunga

  • @renishapusphalilli3192
    @renishapusphalilli3192 21 วันที่ผ่านมา

    Nega online orders edunga amma

  • @prithikasree2428
    @prithikasree2428 19 วันที่ผ่านมา +1

    Neenga endha ooru

  • @kaniyuva7241
    @kaniyuva7241 21 วันที่ผ่านมา +1

    Neenga entha ooru akka

  • @RAM-qi5xj
    @RAM-qi5xj 21 วันที่ผ่านมา

    Akka 34 blouse size measurement la blouse cutting pls

  • @sundaryramasamy3078
    @sundaryramasamy3078 21 วันที่ผ่านมา

    கவலை பட வேண்டாம் முருகன்வழிசெய்வார்

  • @rsathya
    @rsathya 20 วันที่ผ่านมา

    Sis what up group irukka 100days class ku

  • @mohanak1141
    @mohanak1141 21 วันที่ผ่านมา +1

    ஹாய் தீபா கவலை படாதீர்கள் நீங்கள்வணக்கும்முருகண்உங்களைகைவிடமாட்டார் இண்றைக்குத்தாண்நாணும் முருகர்வேல்வாங்கிபூஷையில்வைத்துள்ளேண் வேல்மாறல்மந்திரம்படிப்பேண் நாண்எண்ணுடையவேண்டுதலுடண்உங்களுக்காவும்வேண்டிக்கொள்கிறேண் கவலைபடாதீர்கள்முருகண்அருளால்எல்லாம்சரியாகும்❤🎉